நா ரொம்ப வருத்தம் பட்ட முருகன் ஏன் கனவுல வரலனு அப்ரோ நேற்று இரவு முருகனிடம் மனம்விட்டு பேசினேன் என் மனதிற்குள் முருகா நாளை எனக்கு அரசு தேர்வு எழுத போகிறேன் எனக்கு உன் துணை வேண்டும் முருகா உனக்கு என் மேல் கருணை என்று ஒன்று இருந்தால் என் கனவில் வா என்று சொல்லி நா தூங்கினேன் நேரம் ஒரு 3.45 என் கனவில் முருகன் தோன்றினார் பெரும் மகிழ்ச்சியடைந்தேன் இன்று 09.06.2024 அரசு தேர்வு எழுதினேன் அங்கு இறைவன் மயில் ரூபத்தில் அகவி கொண்டு எனக்கு தைரியத்தை கொடுத்தார் முருகன் அருளாளல் தேர்வு எழுதினேன்..... ❤ஓம் சரவண பவ🎉
@Vaanavilkathaigal6 ай бұрын
Vazhthukkal
@eesanin_ethaya_thudipu84426 ай бұрын
@@Vaanavilkathaigal நன்றி
@sripriyasakthi8096 ай бұрын
ஐயா நான் வேல் மாறல் படிக்க ஆரம்பத்தி விட்டேன் ❤❤😢😢
@eesanin_ethaya_thudipu84426 ай бұрын
@@sripriyasakthi809 படிங்க நம்பிக்கையோட படிங்க முருக பெருமான் நிகழ்த்தும் அதிசயத்தை நீங்களே பாப்பிங்க 48 நாள் தொடர்ந்து படிங்க காலை மாலை னு இரண்டு வேலையும் படிங்க அசைவம் சாப்பிட வேண்டாம்...நல்லதே நடக்கும் தண்டாயுதபாணி இருக்க பயமேன் 💯💛
@eesanin_ethaya_thudipu84426 ай бұрын
@@sripriyasakthi809 படிங்க நல்லதே நடக்கும் நம்பிக்கையோடு படிங்க
@Rani_outfit6 ай бұрын
அடுத்தவனைப் பற்றி பொறாமை படவில்லை ஆனால் அடுத்தவனைப் பற்றி பேசாமல் தான் இருக்க முடியவில்லை காரணம் கூட்டம் சேர்ந்தால் இனிமேலாவது நான் என்னை திருத்திக்கொள்கிறேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ranisamir74806 ай бұрын
நான் நினைத்ததை அப்படியே எழுதி இருக்கீங்க. உண்மை தான். யாராவது ஏதாவது தவறு செய்துவிட்டால் உடனே அவர்களைப் பற்றி பேச வேண்டியதாகி விடுகிறது. இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். என் பெயர் கூட ராணி தான்
@MalathiPriya-vc9u6 ай бұрын
எனக்கும் இதே பிரச்சனை தான் நானும் மாற வேண்டும் முருகா என் பெயர் மாலதி பிரியா❤
@gunasundarishanjay57366 ай бұрын
Naanum maaranum
@tamilarasikrishnasamy56022 ай бұрын
நீங்க கூறுவது உண்மை நானும் சில நாட்கள் தொலைதூர கோவிலுக்கு சென்றால் கடை யில் எண்ணை வாங்கி விளக்கு ஏற்றினேன் மண்ணிக்கவும் மாற்றிக்கொள்கிறேன். ஓம் சரவணபவ.
@madhavharri7150Ай бұрын
Om muruga nanum
@saranyamanikandan79276 ай бұрын
முருகா என்ற வார்த்தையில் எவ்வளவு உயிர் இருக்கிறது.. உணர்ந்தால் தான் புரியும்
@vinithamurugan357822 күн бұрын
Unmai💯
@ManiRathna-o2l7 ай бұрын
என் அப்பனே எனக்கு விரைவில் குழந்தையாக நீயே வர வேண்டும் அப்பா
@SuppuRaj-jc5ms7 ай бұрын
வேட்குளவிவேட்கை படியுங்கள்
@DeviThanigai6 ай бұрын
Sasiti viratham iruka
@muthiahpillaiprema27886 ай бұрын
இன்று நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்ளுகிறேன் என் கர்பத்தில் குழந்தை யாக வந்து விடுப்பா என் குமராட்சி உன்னைப் நம்பி உயிர் வைத்திருக்கிறேன்
@AmuthaAmutha-c9l6 ай бұрын
❤
@parimaladevik98856 ай бұрын
Velmaral padinga 48days kandipa murugar un karuvil varuvar ithu nitharsanama unmai... Om Saravana bava...
@barania90056 ай бұрын
என் அப்பா முருகன் ஏன் கனவில் வந்துவிட்டார்...🙇♀️🦚🙏 வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு கவலை இல்லை முருகா முருகா முருகா முருகா ஓம் சரவணபவ 🙏🦚
@balun96686 ай бұрын
அன்புச் சகோதரர் அவர்களுகங உங்கள் நாவில் முருகன் இருக்கிறார் என்மகளுக்கு பெரிதாக வந்த கண்பிரச்சனை முருகனின் அருளால்ஒன்றும் இல்லாமல் போனது முருகன் அருள் என்றும் முன்நின்று காக்கும் என்பதை உணர்ந்தேன் உயிர் உள்ளவரை முருகனை மறவேன்
@inspiringminds9776 ай бұрын
Sir recent ah neraya per murugar ah pathi pesuranga.....but enaku ungalayum..... desamangayarkarasi mam matum dha namba thoonuthu..... Vaalga valamudan🙏 Anathu jivarasigalum inbutru vaala muruganai vendi kolgiren.... Om saravana bhava
@prabhasiva788510 күн бұрын
Same
@psmani1845Ай бұрын
முருகா என் கர்மவினையைபோக்கி உனதுபாத அருள் தந்து ஆட்கொள்ளும் கருணைக்கடலே கந்தா போற்றி சுப்ரமணியா போற்றி ஆறுமுகனே போற்றி மயில் வாகனனே போற்றி வள்ளி மணாளா போற்றி வெற்றிவேலா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை. எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களின் குறிப்பு அருமை கோவில் நடுக்கும் தீமை தெரிகிறது. ❤❤❤❤❤❤😮😮😮😮😮😮
@nagarajasadurshan27527 ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை ஓம் ஸ்ரீ சரவணபவ துணை💞💞💞💞💞💞
ஓம் சரவண பவ ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🚩🚩🚩🙏🙏🙏
@ramasamyparamasivam50926 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@Murugakumarakugahema6 ай бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@akilam48466 ай бұрын
முருகா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க அருள் செய்வீர் முருகா
@sprmachii5696 ай бұрын
Enakum😢
@gowthamg26426 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@சிக்கனநலவாழ்வு6 ай бұрын
நன்றி நன்றி ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகன் அருளால் இந்த பதிவு பார்த்தேன் முருகன் அருள் எனக்கு இருக்கிறது உணர்ந்து கொள்ள முடிகிறது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤நன்றி அப்பா❤❤❤
@indiraindira81886 ай бұрын
நன்றிகள் கோடி சகோதரா....ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.msuryaprakkash74477 ай бұрын
ரியலி எக்ஸலண்ட் சார் நல்ல ஸ்பீச் அருமையான ஆன்மீக தகவல் மனிதன் மனம் மாற வேண்டும் இது போன்ற விஷமுள்ள எண்ணெய்களை தயாரிக்கிறோம் மீது கருணை காட்ட வேண்டும் மச்சத்தின் தோஷம் எல்லாம் விளக்கு ஏற்றியவர் உண்டோ என்னை விற்பனை செய்து விற்றவருக்கு உண்டோ கர்மாக்களை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள் முருகா
@GParvathi-u4o6 ай бұрын
உண்மை தான் அய்யா நீங்கள் சொல்லுவது மக்கள் மாற வேண்டும்
@m.mathisanjaym.mathisanjay48826 ай бұрын
Nalla pathivugal mikka nandri om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam om 🙏🙏🙏🙏
@lekshmananthanganadar36832 ай бұрын
முருகன் உங்களுடன் இருக்கிறார் அண்ணா உங்களை காண வேண்டும்
Please come to Sri Lanka Kadeeergamam Murugan Kovil. Definitely your son will walk.
@priyakarthic14067 ай бұрын
Murugan thunai irupar frm palani 🙏🙏🙏
@kavi3k7166 ай бұрын
Neenga soldratha kekka kekka azhugaya varuthu sir😭😭😭😭😭 muruga enkuda ve iru murugaaa... Unnathavira enaku thunai yarum illa pa
@raviboopalan.r7022Ай бұрын
Kanthanthunai ❤❤
@DeviThanigai28 күн бұрын
100%உண்மை
@nithyanithu10406 ай бұрын
நானும் கனவில் வாருங்கள்நு கூப்டுட்டு தான் இருக்கேன், அவர் இன்று வரை வரவே இல்லை 😢
@tamilarasi-rm3dn6 ай бұрын
Poruthirungal viraivil varuvar
@nithyanithu10406 ай бұрын
@@tamilarasi-rm3dn நன்றி 😔😔
@GRamesh-b5o7 ай бұрын
Ohm Saravana bava
@SugaDevi-s4v7 ай бұрын
Om Muruga potri potri potri I love you Muruga
@gayuchellam78637 ай бұрын
முருகன் நம்மை காப்பாத்துவர்
@thiru18367 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@sathishramanathan33407 ай бұрын
Truly said sir. I saw some news that every Pournami, thiruvannamalai is flooded with tons and tons of garbage and Corporation is struggled to clean the city the next day. Devotees should understand it in the right way. Cleanliness is next to godliness. Muruga Saranam.
@veeralaxmi1904 ай бұрын
❤❤அண்ணா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை... எல்லாரும் கோயிலுக்கு போறாங்கன்னு போறாங்க மனசார யாரு. கும்பிடல.அண்ணா.....❤❤❤ எந்த கோயிலுக்கு போனாலும் கூட்டமா இருக்கு அண்ணா❤❤முடியல❤😂😂😂😂
@KrishnaMurugan-c1e4 ай бұрын
Sir... 9.51mins la neenga sonna vishiyam... Romba nalla irunthuchu... Ennaku oru santhegam... Apoo vishyeasham naal appo kadavul... Baktha ennaiya vanthu pskkuriya nu... Kaduvul soothichu paaparyea... Apa festiv time la namma poi paapom... Athu sariya thavara
@kasthurikasthuri47087 ай бұрын
Muruga en kulanthai nadagaveandam unai mattume nampi iruge neeye enagu kulanthaiyaga piragaveandum muruga om saravanapava
@poornivelu7 ай бұрын
Guruve Saranam 🙏 Thanks for this post 🙏 Sarvam Murugaarpanam 🙏
@navinam136 ай бұрын
வேலும் மயிலும் துணை 🤲🏻
@Sudhasudha77.77sudha7 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@chandrasekarm6583Ай бұрын
ஓம் சரவணபவ போற்றி
@ramadeviramu33407 ай бұрын
Vetrivel Muruganuku Arogara 🙏🌺🙏
@skanchana24825 ай бұрын
Nandri ayya super unga speech absolutely true words