ஆட்சி அதிகாரத்தில் பங்கு; திருமா போடும் அரசியல் கணக்கு என்ன? தமிழ்நாடு அரசியலில் அடுத்தது என்ன?

  Рет қаралды 50,014

Sun News

Sun News

Күн бұрын

#Kelvikalam | #Thirumavalavan | #vck | #ADMK | #TNGovt | #MKStalin
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 217
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 2 күн бұрын
மது மக்களுக்கு❤❤❤🎉 எதிரானது அதைஆதரிப்பது அவரவர்கள் கடமை அதுமக்களுக்காணது. மது மனிதனின் முடிவுரை எழுதும் தெரிவு................
@johnantonysamy7558
@johnantonysamy7558 2 күн бұрын
தமிழ் மணி வழக்காட வே தெரியாது அரசியல் அரைவேக்காடு உங்கள் சேனலுக்கு தான் அசிங்கம்
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 күн бұрын
He is one of the few really neutral observers and critics.
@Kongumathesh
@Kongumathesh Күн бұрын
It shows that you are blind supporters of dmk.
@user-sy9vb4jf9p
@user-sy9vb4jf9p 2 күн бұрын
அண்ணன் திருமா அவர்களின் பேரில் பேரன்பு கொண்டு இந்த கருத்தை சொல்கிறேன்.நீங்கள் இந்த கூட்டணியில் இருந்தே நீங்கள் விரும்புவதை சாதிக்க வேண்டுகிறேன்.
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
He can not do anything for people if he continues in Dravidian Parties. 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo 2 күн бұрын
ஆட்சியில் பங்கு கேட்கும் அளவிற்கு திருமா இன்னும் வளரவில்லை அதற்கு இன்னும் காலம் பிடிக்கும்
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
அப்படின்னா தனிச்சி நின்னு தி.மு.க தேர்தலை சந்திக்கட்டும்,ஆட்சி பிடிக்கட்டும்!
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
பா.ஜ.க வுக்கு எதிர்ப்பாகத்தான்தேர்தல் கூட்டணி!மறுபடியும்தி.மு.க வை மட்டும்ஆட்சியில்உட்கார கூட்டணி தேவை இல்லை!
@SankarNepal-d6s
@SankarNepal-d6s Күн бұрын
Athukellam....vaipillai
@arunachalam9441
@arunachalam9441 2 күн бұрын
2026 தேர்தலில் கூட்டணி பேசும்போது இதைப் பற்றி பேசுவார்கள். இப்பொழுது தேவையற்ற குழப்பம்..
@subramaniansangili4593
@subramaniansangili4593 2 күн бұрын
இதனை மாற்றிச் சிநதத்தால் திருமாவளவனின் இன்னொரு ப்க்கம் கொஞ்கம் தெரியக்கூடும். அதாவது கடந்த மார்ச் மாதத்திலேயே அதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே பேசியிருக்க வேண்டும். இன்று இரண்டு மதிப்பு மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திமுகவின் உழைப்பால் பெற்றுக் கொண்ட பிறகு தெரிவிப்பது அசிங்கமாக இல்லையா?
@senthilk7629
@senthilk7629 2 күн бұрын
ஒரு சிறுத்தையா இது எங்களுக்கு பெருமையே ஏனா நாங்க கதறி அழுதாலும் திரும்பி பார்க்க ஆளில்லா காலம் இருந்து ஆனால் இன்று தமிழ்நாடு அரசியல்ல எங்களை சுற்றியே நடப்பது எங்கள் தேசிய தலைவர் அண்ணன் டாக்டர் எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களின் உழைப்பை காட்டுகிறது... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்.... இவன்... சிறுத்தை செந்தில்குமார் சேலம் மாவட்ட துணை அமைப்பாளர் வணிகரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம்...
@scandinavian3998
@scandinavian3998 2 күн бұрын
சிந்தனை செல்வன்னு ஒரு நாயி பேசுனத இங்க வந்து வாந்தி எடுக்கிறியா 😂😂😂
@rahulrohit3408
@rahulrohit3408 2 күн бұрын
💙💙💙💙💙💙💙❤❤❤❤❤❤❤
@dropbox152
@dropbox152 2 күн бұрын
திமுக 2016 தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அறிவித்த போது அன்புமணி ஏன் ஆதரிக்கவில்லை
@asl1957
@asl1957 2 күн бұрын
Super super Vetrikondan speech weldon.
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
திரு.வெற்றி கொண்டான் திரு.வன்னியரசு திரு.பொன்ராஜ் மூவரும் சூப்பர். நன்றி.
@manivel6778
@manivel6778 2 күн бұрын
The great political men Mr thiruma sir 🎉🎉🎉🎉🎉🎉
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 күн бұрын
ரவிந்தர் துரைசாமி வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை 1988 ல் வன்னியர் போராட்டம் என்று சொல்லி வடகூத்து ஊரில் ராமதாஸ் கொள்ளையடித்த கூட்டம் தான் கொள்ளைகார கூட்டம் இதேபோல் திரு திருமா அவர்கள் எந்த கொள்ளையும் அடித்தவர் இல்லை அவர் தாழ்ந்த சாதி கார் என்று ரவிந்தர்துரை முட்டாள் தனமான பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.திரு திருமா அவர்கள் திமுக கூட்டணி தான் இருப்பார் எவனுடைய சூழ்ச்சி சூது எந்த பருப்பும் வேகாது.
@sheikabdulkather
@sheikabdulkather 2 күн бұрын
கூட்டாட்சி என்பதற்கும் கூட்டணி ஆட்சி என்பதற்கும் வேறுபாடு தெரியாமல் பங்கேற்பாளர்கள் கருத்து கூறிக்கொண்டு உள்ளனர்.
@90348ramram
@90348ramram 2 күн бұрын
Mr.Thiruma must know his Height !!!!!! Vote Share of VCK is only 0.7%.
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 2 күн бұрын
What was the height of BJP in 1982 ? What was it's share of vote ? What is it's vote share now ? When you born , you grown up step by step. Isn't it ?
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
சாதாரண நிலை வழக்குறைஞர் தமிழ்மணி சொல்வது எதுவுமே நடப்பதில்லை. அவரும் 1 2 3 என்று விடயங்களை சொல்கிறேன் என்று சொல்வார். இவர் ஒன்றையும் சொல்வதில்லை. திமுக கூட்டணி உடையும் என்று இவர் சொல்வதும் கற்பனைக்கு கூட நடக்காதது. நன்றி.
@user-eb3nh5jk7i
@user-eb3nh5jk7i 2 күн бұрын
திருமாவை தொடாமல் அரசியல் கிடையாது 🎉😅
@JosephRaj-i4v
@JosephRaj-i4v 2 күн бұрын
வன்னிஅண்ணன் சொன்னதுபோல அரசியல் புரோக்கர் ரவீந்திரன் துரைசாமி.
@AravindarR
@AravindarR 2 күн бұрын
பல விவாதத்துல சாதியை பத்தி,சாதி ஓட்டு பத்தி பேசுற ஒரே நபர் ரவீந்திரன் துரைசாமி தான்! இந்த குணத்தை அவர் மாற்றிக்கொள்ளவேண்டும்.
@stanisjessy38
@stanisjessy38 2 күн бұрын
திமுக அதிமுக சாதி பார்க்காமல் வேட்பாளர் நிறுத்தும் போது ரவீந்திரன் அவர்கள் சாதி பற்றி பேசமாட்டார்
@manir1818
@manir1818 2 күн бұрын
அதிமுகவை மக்கள் விரும்ப வில்லையை செல்லூர்ராஜ்
@mohammedAnsari-k5l
@mohammedAnsari-k5l 2 күн бұрын
திருமாவுக்கு.2.mp.4.mla.இதுதான்.எல்லாம்பெசவைக்குது. இருப்பேர்தான்தலைகணம்
@kpsivam5792
@kpsivam5792 2 күн бұрын
செலலூர்ஐயா அதிமுக ஆட்சிக்கே வரப்போவதில்லை இதில் எங்கு பங்கு😂😂
@கழகக்காரன்
@கழகக்காரன் 2 күн бұрын
டெல்லியில் மட்டும் dmk, admk அமைச்சர் பதவி கேட்டு வாங்குறீங்க அது சரியா???😡😡😡
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
சரியான கேள்வி ! தி.மு.க,அ.தி.மு.க பதில் சொல்லாது
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 күн бұрын
🎉🎉🎉❤❤❤👌👌👌
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 күн бұрын
மோதிரத்திற்கு புரோக்கர் வேலை செய்யும் ரவீந்திரன் துரைசாமி
@nandhakumar9632
@nandhakumar9632 2 күн бұрын
ஆரம்பத்தில் தனித்து நின்று குறிப்பிட்ட தொகுதிகளில் வென்று தன் பலத்தை ஒரு கட்சி நிரூபித்தால் பின்னர் அதிகாரத்தில் பங்கு கேட்கலாம். திமுகவும் ஆரம்பத்தில் தனித்து நின்றுதான் தன் சொந்த பலத்தை நிரூபித்தது. அது போல மற்ற கட்சிகளும் தன் சொந்த பலத்தை நிரூபிக்க வேண்டும். நன்றி.
@Weknowth
@Weknowth 2 күн бұрын
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை ...திருமா கூறிய "அதிகார பகிர்வு"க்கு தமிழ்நாடில் பாஜக, பாமக கூட்டணியில் இருக்கு என்று அண்ணாமலை கூறுகிறார். காலம் வரும் அதிமுக கூறவும். நான் MLA வைத்திருந்தால் என்ன அவர்களுக்கு ஓர் அமைச்சர் பதவியில் இருந்து எப்படி செயல்படுகிறார்கள் என்று மக்கள் கூட பார்க்க வேண்டாமா? விசிக திமுகவில் இல்லை என்றால் என்ன ஆகும் என்று நினைத்தால் புரியும் . விசிக 4 MLA கூட வேண்டாம் என்று இருப்பார்கள் திமுக அப்படி இருக்குமா ? விசிக .7% கட்சி தானே பிறகு என் திமுக பதரவேண்டும். ?
@Weknowth
@Weknowth 2 күн бұрын
கம்யூனிஸ்ட் க்கு தல 6 சீட் தந்தார்கள் ஆனால் அவர்கள் எத்தனை வெற்றி அடைந்தார்கள் என்று பாருங்கள் . விசிக 6 ரில் 4 கம்யூனிஸ்ட் 6 ரில் 2 டு தான்
@gnanaprakasammadhavan2430
@gnanaprakasammadhavan2430 2 күн бұрын
ஏன் மீண்டும் ஒருமுறை தனித்து நின்று தன் Uலத்தை திமுக நீரூபித்தால் என்ன?
@scandinavian3998
@scandinavian3998 2 күн бұрын
​@@Weknowthதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு வித்தியாசம் 3-4 % தான்,, அதனால தான் VCK மாதிரியான 3% பறையன் கட்சியை எல்லாம் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவமானம் வருது 😂😂😂
@Murali-kw8tx
@Murali-kw8tx 2 күн бұрын
​@@scandinavian3998adapappanukku.okkavittabadu.neepoda.kaibar.bolan.thevdiyapaiya
@PrabakaranPraba-o4q
@PrabakaranPraba-o4q 2 күн бұрын
ரவீந்திரன் துரைசாமி எப்போதும் சாதியை பற்றியோ பேசுவார் முதலில் அவருடைய சிந்தனையை மாற்றவோண்டும்
@robertraj9349
@robertraj9349 2 күн бұрын
Thiruma should be sent out now.itself
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
Stand of Thiruma will affect DMK , NTK and Vijay Joseph mainly .😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 This will happen 100% . Wait and see.
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 2 күн бұрын
திமுக தலைமை: எது அரசியல் கணக்கா ? சிம்பள் பாராளுமன்றம்னா உங்களுக்கு 2 சீட்டு, சட்டமன்றம்னா 10-12 சீட்டு குறிப்பிட்ட தொகுதிகளில் அள்ளவுதேன்.. 5% allocation is nominal for them
@Wahid.Poothurai
@Wahid.Poothurai 2 күн бұрын
தமிழ்மணி வழக்கறிஞர் கிடையாது ஜோதிடர். ஜெயகுமார் ஒரு பிசுறு. விவாதத்திற்கு கொஞ்சமும் லாயக்கற்றவர் டமிழ்பெல்.😂😂😂
@RajendranM.K
@RajendranM.K 2 күн бұрын
துரைசாமி அவர்கள் எப்பொழுதும் ஜாதி மதம் இதைப்பற்றி பேசிக்கொண்டு 10.5% கொடுத்ததை பற்றிய விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். இவருக்கு இதே வேலை
@Natarajan251962
@Natarajan251962 2 күн бұрын
அரசு மதுவை தடை செய்தால் அவர்களுக்கு கொண்டாடம் தான்
@francis6376
@francis6376 2 күн бұрын
துரைசாமிஅவர்களேநீங்கள்பரையராவண்ணியராஎப்போதும்நீங்கள்ஜாதிபத்தியேபேசுரீங்க இனிஎதிகாத்தில்நடப்பதைபற்றிஇனிபேசுங்ககூட்டணியில்சமபங்குஆட்சிஅதிகாரத்தில்விசிகவுக்குவேண்டும்இதைகொடுக்கஜாதிவெறியன்பஜகமுன்வருவான்ஏற்க்கமாட்டார்ஒவ்வொருமுறையும்பரையர்பரையன்பட்டியல்சமுகதாதினர்என்றுபேச்சிஅளவில்இருந்தால்அவர்கள்எப்போதுமுன்நநிலைஅடைவார்கள்
@pk..DHANAPALAN
@pk..DHANAPALAN 2 күн бұрын
ஆட்ச்சியில பங்கு கேட்க்கும் கட்ச்சிகள் தனியாக நின்றால் டெப்பாசிட் கிடைக்காது.
@Kalyankalyanasu
@Kalyankalyanasu 2 күн бұрын
ஒடுக்கப்ட்ட மக்களுக்கான நீதி கிடைக்காதபோது ஏன் கூட்டணி தொடரனும் விசிக தனித்த பாதையை உருவாக்கும் நேரமிது
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 2 күн бұрын
DMK and admk same
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 2 күн бұрын
We support BJP
@palanichettyarukt864
@palanichettyarukt864 2 күн бұрын
மணி எந்தா கெய்ல் மணி கிளி ஜேசிய்ம் பார்க்க முடியாத அரசியல்ல கிளி ஜேசிய்ம்
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 2 күн бұрын
DMK GOVERMENT GIVE 9 TELUGU MINISTERS AND DMK MUST GIVE MORE TELUGU MINISTERS THAT IS SAMUGANEETHY
@saravanankumar6603
@saravanankumar6603 2 күн бұрын
தெர்மாகோல் நடக்குது
@av.._..
@av.._.. 2 күн бұрын
🌱🌱🌱2026ல் எடப்பாடியார் ஆட்சி தான் 🌱🌱🌱
@srinivasann1688
@srinivasann1688 2 күн бұрын
சர்வாதிகாரம் மத்தியில் மட்டும் தானா? இப்போது மாநிலத்தில் நடக்கவில்லையா, திரு பொன்ராஜ்?
@anbupooja3981
@anbupooja3981 2 күн бұрын
Unmai bro annan Vanni sir vck party congratulations 🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
Dravidian Parties should be closed 😂😂😂😂😂😂😂😂😂😂
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
VCK has vote bank more than useless party Congress.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jeyamperumal
@jeyamperumal 2 күн бұрын
Tami mani OUr Sakkatai dag eallam case
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 2 күн бұрын
DMK sompu kadharal super
@gunasekaran4964
@gunasekaran4964 Күн бұрын
வன்னி அரசு விளக்கம் அளித்து பேசிய உடனேயே டிபேட்ட முடிச்சு போட்டு போக வேண்டியது தானே
@saravanankumar6603
@saravanankumar6603 2 күн бұрын
அண்ணன் வண்ணியரசு அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும்
@krishnapurushoth8355
@krishnapurushoth8355 2 күн бұрын
Vck wastage laugues
@ttaakkeellaa
@ttaakkeellaa Күн бұрын
Soon VCK MDMK will be merged with DMK
@user-sn2bb3tq1w
@user-sn2bb3tq1w 2 күн бұрын
THIRUMA WILL MAKE THAMIL DESIYAM WITH THIRUTU TELUGU STALIN AND SINGALA MAHINDA
@90348ramram
@90348ramram 2 күн бұрын
Aatchiyila pangu... Thookula poi thongu !!!!! Madhiyil Koottachi... Maanilathil suyatchi !!!!! Mr.Thiruma, Go and ask Mooppanaar,, Aatchiyila pangu !!!!!!!!
@rapstank2350
@rapstank2350 2 күн бұрын
😂 உன் தமிழுல தீயை வெக்க 😅
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 2 күн бұрын
Aatchi yaar aappan veettu sothu da ? Ellaame ellorukkum ena sollubavargal aatchiyaiyum pangu podavendaama, da ? Thirumavai kanda ivvalavu bhayam edarku da ?
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 2 күн бұрын
Kuruma only gets 2 seats and a plastic chair 😂
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 2 күн бұрын
Stalin should throw Thiruma out from alliance then only he knows his own weight in Tamilnadu politics. Thiruttu Thiruma will disappear if he leaves DMK.
@KameshPapa
@KameshPapa 2 күн бұрын
மக்களேடு மக்கள் கலந்து ஆய்வது எதிகாலம் சிறந்தது அருமையான
@rajamurthys3220
@rajamurthys3220 2 күн бұрын
மீண்டும் வந்து குதிக்கப் போகிறார் அதே தோட்டத்தில் வந்து காலம் கிட்ட நெருங்கி கொண்டே உள்ளது ஆனால் இவருக்கு ஒரே ஒரு பதிவு கூட கொடுக்க மாட்டார்கள் மந்திரி கொடுக்க மாட்டாங்க ஆட்சியிலும் கொடுக்க மாட்டாங்க ஓட்டை மட்டும் வாங்கிட்டு சோறை போட்டு திருத்துவார்கள்
@sivaramanmudaliar9728
@sivaramanmudaliar9728 2 күн бұрын
Sun TV must stop calling Raveendran Duraisami for future debates as he seems to be blatantly raising concerns of the BJP /RSS
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 2 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@vggops2010
@vggops2010 2 күн бұрын
நேற்றய தினம் (15 செப்) உங்கள் கட்சி ஊடகவியலாளர் நியூஸ் 7 தொலைக்காட்சியில் உங்கள் கொள்கையாக கோவில் நிலைகளை எடுத்து நிலமில்லா விவசாயிகளுக்கு கொடுப்பதிஇல் உறுதியாக உள்ளது என்று கோடிட்டார். எப்போது வக்ப் நிலங்களை உரிமை கூறுவீர்ர்கள் அரசாங்கத்தில் அதிகாரம் கிடைத்தால் வக்ப் நிலைகளுக்கும் பொருந்துமா தலைவரே.
@user-ev4tz9ny8m
@user-ev4tz9ny8m 2 күн бұрын
Establish moral society by removing tasmac and alcohol influence. First it will be bitter for some people . Then it will become sweet for all people.
@radhakrishnadevaraju7327
@radhakrishnadevaraju7327 2 күн бұрын
Who are owning the wine shops ? It is CM's , Ministers, M.P.s , M.L.A.,s ,M.L.C's families, relatives and political sponsorers are owning wine shops. Therefore people should not elect such politicians in 2026 election. Then alcohal can be totally banned. It is the one & only clean, people pro leader Dr.Thol.Thirumavalavan neither his family nor party members own wine shops. Support Thiruma, he will never cheat TN people.
@lakshmanand4153
@lakshmanand4153 2 күн бұрын
Ravindran is getting benefits from DMK and BJP..😮..so he is a broker....
@mohankc9361
@mohankc9361 2 күн бұрын
திருமா உங்கள் பஜனை போதும். திருமா என்ற பூனை வெளியே வந்துவிட்டது. திருமா கனவு பலிக்காது . திருமாவின் கனவு பகல் கனவு.
@sridharvishwanathan514
@sridharvishwanathan514 2 күн бұрын
Ravindran 🔥🔥🔥
@sivaprakasam7192
@sivaprakasam7192 2 күн бұрын
Eps next cm🌱🌱🌱🌱🌱2026
@mariappanisaac5743
@mariappanisaac5743 2 күн бұрын
Ravindrran Duraisamy should stop mentioning the caste in open forum. This shows his vulnerability.
@pavithrang5209
@pavithrang5209 2 күн бұрын
Dear sir For all these years vck never given pressure to any alliance but today he has taken this issues because he has already decided to leave from DMK alliance due to many reasons had happened in the recent days, but wherever he goes he never get victory without DMK alliance...
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 2 күн бұрын
பறையர் துரைசாமி என்ற நிருபர் யார்
@user-ev4tz9ny8m
@user-ev4tz9ny8m 2 күн бұрын
People perception is changed now that coalition government is prefered by them. Coalition is good to protect people interest. One party show and domination will be getting down. So coalition government is powerful in democracy. Now Modi government is an example. So also in all states
@shanmugarajeswaran6909
@shanmugarajeswaran6909 2 күн бұрын
DMK useless speech
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 2 күн бұрын
🌱✌️🔥
@Theivam-j7m
@Theivam-j7m 2 күн бұрын
❤godislove
@natarajanravisoundarrajan5953
@natarajanravisoundarrajan5953 2 күн бұрын
இந்த ஓரங்க திராவிடாஸ்+ போலி சீட்டாஸ் நாடகம் வரும் நாட்களில் மக்கள் தலைவன் தளபதி விஜய் நடத்த விருக்கும் மாபெரும் மாநாடு எங்கே பிரமாதமாக வெற்றி பெற்றுவிடமோ என தலை கிறுகிறுத்து போய் செய்த நாடகம்! 😄🤣😂
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl 2 күн бұрын
🙏
@pichumanisankar2617
@pichumanisankar2617 2 күн бұрын
48:54 - Vanniarasu always attacks independent analysts 😂
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 2 күн бұрын
"" கும்புடுரன் சாமி ""என் கூனி குறுகி கும்புடு போட்ட பெறும் கூட்டம் மூத்த தமிழினக் கூட்டம் இன்று தலைநிமிர்த்து நெஞ்ஜை உயர்த்தி ஆட்சியில் பங்கு கேட்கிறது என்றால் அதுவே நீதிக்கட்சியின், திராவிட கழகதின், திராவிட பொதுவுடமை இயங்களின், திராவிட பொதுவுடமை கட்சிகளின், ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் மற்றும் கட்சிகளின் மாபெறும் வெற்றி 💯
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 күн бұрын
விசிக ஓட்டு மட்டும் இனிக்குதோ😮😮😮
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 2 күн бұрын
Vanni , bjp , sanadhanamnu urruti samali😂😂😂😂
@pavithrang5209
@pavithrang5209 2 күн бұрын
Mr Mani Do you think that AIADMK will give power share for vck??? according to my personal opinion AIADMK won't give power share, so how vck will join AIADMK, at present only party can give power share that is BJP... future only will save vck...
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
ADMK - Kaluthai Theindhu katterumbu achu - Vanni Arasu. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Jisookitkim
@Jisookitkim 2 күн бұрын
Is this a diversional tool kit of DMK from putting a stop to Vijays entry into politics?
@jagans3636
@jagans3636 2 күн бұрын
Vck 20varusama Sleeping modela Irunthakala
@jahabarsulthantty
@jahabarsulthantty 2 күн бұрын
திமுகவின் கொள்கையே மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி அப்படி இருக்கும்போது மாநிலத்தில் எப்படி பதவியில் பங்கு கொடுப்பார்கள்😂
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 2 күн бұрын
துறை வாயமூடு
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 2 күн бұрын
ரவீந்தர் ஒரு பறையணா
@ashoka5541
@ashoka5541 2 күн бұрын
Vijay Koda join pana poraga
@venugopalang501
@venugopalang501 2 күн бұрын
One doubt is that whether your channel ever discussed about the increase of electricity tariff property taxes and bus fares during DMK rule for the past of three years With regard to the KOVAI ANNAPOORNA incident and subsequent actions by BJP it is purely an inner party affair the debate is uncivilized
@Diyaahkaruvachi2019
@Diyaahkaruvachi2019 2 күн бұрын
சன்னி திருமா😂😂😂😂 மட்டி இட்ட தருணம் 😂😂😂தூ😂😂😂
@user-ev4tz9ny8m
@user-ev4tz9ny8m 2 күн бұрын
Chellur Raju has no understanding at the present political scenario. So he is talking like this.
@venugopalang501
@venugopalang501 2 күн бұрын
Can VANNIIARASU recollect how many DALIT ministers were in ANNA'S cabinet during 1967 and 1969 What about the social justice then
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie 2 күн бұрын
Sellur raj ithukku thaan deposit illaamal poneerhal
@maheswarimaheswari3862
@maheswarimaheswari3862 2 күн бұрын
All Coimbatore people must boycot taking food in all branches of Anapoorna hotel since Anapoorna MD Srinivasan Sir does not have spinal cord & bows so many times in front of bjp to save his business against the ethics of the great Tamil culture & Tamil people.
@Kongumathesh
@Kongumathesh Күн бұрын
டேய் நடக்கறத பேசுடா கேன பயலே
@devuuu7940
@devuuu7940 2 күн бұрын
DMK should through these letterpad parties out 😊
@palanisamya1143
@palanisamya1143 2 күн бұрын
Dupu vck math
@RajaRaja-wj1wl
@RajaRaja-wj1wl 2 күн бұрын
2016 la atchila pangu thotru pona arasial
@KameshPapa
@KameshPapa 2 күн бұрын
மக்களேடு மக்கள் கலந்து ஆய்வது கால்சியத்தை அருமையான
@chinaduraiarumugam9545
@chinaduraiarumugam9545 2 күн бұрын
ஐயா, ரவீந்திரன் அவர்களுக்குச் சின்ன வேண்டுகோள். பரையர் என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டுப் பேசுங்கள். அதனால்தான், வன்னியரசுக்குக் கோபம் வருகிறது. பட்டியலினம் என்று சொல்லிவிட்டுப்போங்கள்.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
சாதி வெறியன்ரவீந்திரன் இவனைப்போய்ஐயான்னு மரியாதை வார்த்தை சொல்லலாமா?
@kpdaas9937
@kpdaas9937 2 күн бұрын
தமிழ்மணி குட்டைய குழப்பி,அதிமுக சொம்பு
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 2 күн бұрын
Kudumbam kevalama pochu 😂😂😂😂😂😂😂😂😂
@mohammedthufailahmed4868
@mohammedthufailahmed4868 2 күн бұрын
திருமா அவர்களே, மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து மண்ணை கவ்வியது மறந்து விட வேண்டாம். திமுகவுடன் மீண்டும் உறவு கொண்டதன் பலன் இன்று திருமா எம் .பி. திமுகவின் ஆசீர்வாதம் இருந்தால் தான் திருமா மற்றும் விசிகவிற்கு வாழ்க்கை.
@gnanaprakasammadhavan2430
@gnanaprakasammadhavan2430 2 күн бұрын
2026 தேர்தலில் விசி க தி மு க கூட்டணியில் இருந்தாலும் திமுக தோற்கத்தான் போகிறது மக்கள் விரோத அரசு திமுக
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 2 күн бұрын
தி.மு.க வுக்கு எப்போதும்ஒரேதிசையில்காற்று வீசாது உன்தலைமையிடம்சொல்லு.கூட்டணி வேண்டாமென்று!
@rajamoorthy4679
@rajamoorthy4679 2 күн бұрын
அப்படியா அப்ப 2016 அன்று திமுக தோல்வியை தழுவியது எதற்க்கு?
@dyfivnrvnr6506
@dyfivnrvnr6506 2 күн бұрын
வழக்கறிஞர் விவாதத்தில்??
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 69 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 53 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН