இது என்னுடைய வாகனம் என்பதில் பெருமை கொள்கிறேன் நான் நினைத்தபடி என் வாகனத்தை மாற்றி அமைத்துக் கொடுத்த ரியல் கோச் நண்பர் சுரேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@nishathibrahim8679 Жыл бұрын
அண்ணா இதற்கான செலவு என்னவென்று சொன்னால் உதவியாக இருக்கும்
@vetrivel.mvetrivel.m600 Жыл бұрын
Super G total price G
@vigneshkumar7273 Жыл бұрын
Anna normal a 1 coach van body katti mudika evlo naal aagum
@realcoachkarur5510 Жыл бұрын
50 days
@vigneshkumar7273 Жыл бұрын
@@realcoachkarur5510 thank you anna
@r.kkannan9695 Жыл бұрын
Very nice Anna
@RajKumar-ls4tm Жыл бұрын
Anna evlo rate aagum
@balumoorthy5609 Жыл бұрын
இது நாகபட்டினம் வண்டியா
@gokulakrishnankuppusamy4691 Жыл бұрын
ஆம் பழைய வண்டி ஓனர் நாகப்பட்டினம். இப்போது புதிய ஓனர் செங்கல்பட்டு மாவட்டம்