19 seat permit பரிசீலனையில் உள்ளது. March 31 2024 ல் முடிவு தெரியும். ஒரு வேளை permit கொடுத்தால் chassis மட்டும் தனியாக கொடுப்பார்கள். Life tax கிடையாது one quarter tax 15000 வரை வரும்.marcopolo வண்டியில் 2955 மற்றும் 3300 wheel base மட்டுமே உள்ளது.2750 ,3100 wheel base இல்லை.
@suriya2006 Жыл бұрын
Karnataka chase edute inka use panlama anna
@karthikraja9928 Жыл бұрын
சேஸ் வந்தாலும் பரவால்ல அண்ணா கம்மியா வருதா இல்ல ரேட்டு அதிகமா வருதா தெரியலன்னா... எல்லாம் எல்லாம் ரேட் ரொம்ப அதிகமா வைக்கிறாங்கன்னா...