No video

சிற்றிலக்கிய வரலாறு --sitrilakiyam thotram valarchi,பரணி,தூது,பள்ளு,உலா,கலம்பகம் அந்தாதி,

  Рет қаралды 11,533

web Tamil Nanban

web Tamil Nanban

6 ай бұрын

தமிழ் சிற்றிலக்கிய வரலாறு குறித்து 96 வகை சிற்றிலக்கியங்களில் குறிப்பிடத்தக்க சில வகைகள் குறித்த விளக்கத்தையும் இந்த காணொளியில் காணலாம்
#tamil #filmora #tamilbooks #தமிழ் #இலக்கியம் #தமிழ்நாடு #சிற்றிலக்கியம் #பரணி #கலம்பகம்
#அந்தாதி #பள்ளு #பள்ளர்களுக்கு #உழவர் #அபிராமி #அபிராமிபட்டர்
#நன்றி #உழைப்பு #உழவு #விவசாயம்
#உலா #tamilliterature #tamilnotes #tamilexamguru #college #collegeexam
#universe #university #universitytamilexam
#tamilnews

Пікірлер: 21
@venusdinesh4507
@venusdinesh4507 3 ай бұрын
It is very useful for me Anna 🙏🙏🙏🙏🙏
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
நன்றி, அனைத்து பாடங்களையும் பெற playlist : புதியபாடம்-2 பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்
@ranjithamani509
@ranjithamani509 5 күн бұрын
மூன்றாம் ஆண்டு இளங்கலை தமிழ் சிற்றிலக்கியம் பாடம் எடுங்கள் ஐயா முக்கூடற்பள்ளு குற்றாலக் குறவஞ்சி நாடகம் கலம்பகம்
@ranjithamani509
@ranjithamani509 5 ай бұрын
திருத்தி பதிகம் பக்தி இலக்கியம் எடுங்கள் ஐயா
@abinayakavya6072
@abinayakavya6072 Ай бұрын
Sir good evening please potoga
@aviajayyogesh6611
@aviajayyogesh6611 3 ай бұрын
Today ahh solliruga sir nalake sem exam....😢
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
நன்றி தொடர்ந்து பார்க்கவும் நண்பர்களுக்கும் அனுப்பவும்
@KomalaP-d4d
@KomalaP-d4d 14 күн бұрын
Anna மூன்றாம் ஆண்டு பாடம் எடுக
@Subbulakshmi-nt2tu
@Subbulakshmi-nt2tu 3 ай бұрын
sir your teaching is very well thank you somuch sir
@balab.4827
@balab.4827 3 ай бұрын
10 manikku exam
@KomalaP-d4d
@KomalaP-d4d 14 күн бұрын
கடவுள் வணக்கம் இறைவனின் திருவுலா வசந்தவல்லியின் காதல் குறவஞ்சி நாடகம் சிங்கனும் சிங்கியும் பாட்டு முதற்குறிப்பு அகராதி விளக்கி கட்டுரை வரியில் சொல்லுக ஐயா
@webtamilnanban
@webtamilnanban 13 күн бұрын
சரி
@ranjithamani509
@ranjithamani509 5 күн бұрын
இது விரைவில் நடத்துங்கள் ஐயா
@aviajayyogesh6611
@aviajayyogesh6611 3 ай бұрын
சிற்றிலக்கியம் athuda 96 names solluga sir👈🏽🙏🏽
@manikandan-yy4hc
@manikandan-yy4hc 3 ай бұрын
Pls soluka
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
1) சாதகம் 2) பிள்ளைக்கவி 3) பரணி 4) கலம்பகம் 5) அகப்பொருள் கோவை 6) ஐந்திணைச் செய்யுள் 7) வருக்கக் கோவை 8) மும்மணிக் கோவை 9) அங்க மாலை 10) அத்தமங்கலம்: அட்டமங்கலம் 11) அணுராக மாலை: அநுராக மாலை 12) இரட்டை மணிமாலை 13) இணைமணி மாலை 14) நவமணி மாலை 15) நான்மணி மாலை: பாரதியின் விநாயக நான்மணிமாலை எடுத்துக்காட்டு. 16) நாம மாலை 17) பல்சந்த மாலை 18) பன்மணி மாலை 19) மணி மாலை 20) புகழ்ச்சி மாலை
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
21) பெருமகிழ்ச்சி மாலை 22) வருக்க மாலை 23) மெய்கீர்த்தி மாலை: மெய்க்கீர்த்தி மாலை 24) காப்பு மாலை 25) வேணிண் மாலை: வேனின் மாலை (வேனில் மாலை) 26) வசந்த மாலை 27) தாரகை மாலை 28) உற்பவ மாலை 29) தாணை மாலை 30) மும்மணி மாலை: வள்ளுவ மும்மணி மாலை தெரியுமா? 31) தந்தக மாலை: தண்டக மாலை 32) வீரவெற்சி மாலை: வீர வெட்சி மாலை 33) வெற்றிக் கரந்தை மஞ்சரி 34) போர்க்கெழு வஞ்சி: போர்க்கு எழு வஞ்சி என்று பிரித்தால் சட்டுன்னு புரியும். 35) வரலாற்று வஞ்சி 36) செருக்கள வஞ்சி 37) காஞ்சி மாலை: காஞ்சி என்பது காஞ்சிப் பூவைக் குறிக்கும் 38) நொச்சி மாலை 39) உள்ளிணை மாலை: உழிஞை மாலை. 40) தும்பை மாலை
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
41) வாகை மாலை 42) ஆடோரண மஞ்சரி: வரதோரண மஞ்சரி 43) எண் செய்யுள் 44) தொகை நிலைச் செய்யுள் 45) ஒலியல் அந்தாதி 46) பதிற்றந்தாதி 47) நூற்றந்தாதி 48) உலா 49) உலாமடல் 50) வளமடல் 51) ஒரு பா ஒரு பக்து: ஒரு பா ஒரு ப·து. 52) இரு பா இரு பக்து: இருபா இரு ப·து. ஒருபது, இருபது என்றும் சொல்லலாம். 53) ஆற்றுப் படை: திருமுருகாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்று சங்க காலத்தில் தொடங்கி எங்க காலம் வரை ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. 54) கண்படை நிலை 55) துயில் எடை நிலை: துயிலெடை நிலை என்று சேர்த்து எழுதுவாங்க. 56) பெயர் இன்னிசை 57) ஊர் இன்னிசை 58) பெயர் நேரிசை 59) ஊர் நேரிசை 60) ஊர் வெண்பா
@webtamilnanban
@webtamilnanban 3 ай бұрын
61) விளக்கு நிலை: லைட்டுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. விளக்குகிற நிலை. 62) புற நிலை 63) கடை நிலை 64) கையறு நிலை 65) தசாங்கப் பத்து 66) தசாங்கட்டியல்: தசாங்கத்தியல். தச அங்கத்து இயல். 67) அரசன் விருத்தம் 68) நயனப் பாட்டு: நயனப் பத்து. 69) பயோதரப் பாட்டு: பயோதரப் பத்து 70) பாதாதி கேசம் 71) கேச, கேசாதி பாதம்: கேசாதி பாதம் (மனோன்மணீயத்துல ஒரு கேசாதி பாதம் வருது. எட்பூ ஏசிய நாசியாய் என்று ஓரிடம் வரும்.) 72) அலங்கார பணிசகம்: அலங்கார பஞ்சகம் 73) கைக்கிளை 74) மங்கல வெள்ளை 75) தூது 76) நாற்பது 77) குலமகன்: குழமகன் 78) தாண்டகம்: திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம் எல்லாம் எதில வருது? 79) பதிகம் 80) சதகம்
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 14 МЛН