சினிமால என்ன மாதிரி முட்டாள் எவனும் இருக்க மாட்டான் - Unknown Side of Actor Vijaya Babu | Rajini

  Рет қаралды 280,974

SS Music

SS Music

Күн бұрын

#ssmusic #vijaybabu #rajinikanth #tamilcinema #ramana #vijaybabuinterview #interview #rajinikanthmovie #kollywood #rajnikanth #rajnikanthmovies #uthamaputhiran #dhanush #padikathavanmovie
சினிமால என்ன மாதிரி முட்டாள் எவனும் இருக்க மாட்டான் - Unknown Side of Actor Vijaya Babu | Rajini
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook : / ssmusic
X (Twitter) : / ssmusictweet
Instagram : / ssmusicofficial

Пікірлер: 143
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
அருமையான மனிதன்... உண்மையும் நேர்மையும் பட்ட பாட்டை விளக்கியவிதம் அருமை
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
சரத் பாபுவின் தம்பி தான் விஜய் பாபு !!
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
@@KrishnanSubramanian-wt4gv oh, I didn't know it
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
மனம் வேதனை யளிக்கிறது நல்ல மனிதர் நீங்கள். இனி அனைத்துமே நலமாக நல் வாழ்த்துக்கள் ஐயா. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க
@drchandru4529
@drchandru4529 Жыл бұрын
எல்லாவற்றிற்கும் மேல் ஒரு சக்தி இருக்கு. கமல் ஹாசன் விட நடிப்பு திறமை உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். ரஜினி யை விட திறமையான நடிப்பு உள்ள கலைஞன் இருக்காங்க ஆன யார் யார் உச்சத்தில் இருக்க வேண்டும் என்பது இறைவனோ இயற்கையோ தான் முடிவு எடுக்கிறது.
@drkamalhasanonlinecoaching1363
@drkamalhasanonlinecoaching1363 Жыл бұрын
dr kamalhaasan thiramai yaarkum kidaiyaathu.
@Good-po6pm
@Good-po6pm Жыл бұрын
​@@drkamalhasanonlinecoaching1363வடிவேலு, விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி ஆகியோர் கமலைவிட மிகச்சிறந்த இக்காலத்து நடிகர்கள். கமலைவிட அவரது காலத்தில் ரகுவரன் , விஜயன் ஆகியோர் சிறந்த நடிகர்கள்.
@lathachetty5988
@lathachetty5988 Жыл бұрын
Adhuku kadavul thiraimaiye kudukaamalaye irundhu irukalaam
@AnnaNagar-sf9tx
@AnnaNagar-sf9tx Жыл бұрын
​இதை ஒரு மடையனின் பதிலாகவே பார்க்கபடுகிறது
@balajisivaraman9503
@balajisivaraman9503 Жыл бұрын
​@@drkamalhasanonlinecoaching1363sitridar peridar....thoooo
@velupalani1777
@velupalani1777 Жыл бұрын
சுய மரியாதை உண்மையாக இருந்தால் முன்னேற முடியாது, ஜால்ரா அடித்துப் பிழைதவர்கள் பல கோடி....
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
அருமை அருமை பாபு சார் நீங்கள் முயற்சி செய்திருக்க வேண்டும் இது தான் திரை உலகம். திமிர் தனம் தான் தவறாக சொல்ல வில்லை ஆனால் உண்மை இது தான். வாழ்த்துக்கள் இனியாவது படங்கள நிறைய வரட்டும்.
@RaviRavi-pu9wj
@RaviRavi-pu9wj Жыл бұрын
நல்ல மனிதர் என்று நினைக்கிறேன்
@Ragaviproductions
@Ragaviproductions Жыл бұрын
ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையான பேச்சு,❤
@nathiyanathiya8326
@nathiyanathiya8326 Жыл бұрын
Super sir😊
@vvbabustar8807
@vvbabustar8807 Жыл бұрын
Yes true...
@MuthuRock6332
@MuthuRock6332 Жыл бұрын
எனக்கு பிடித்த 70s நடிகர் 👍🎼🎶மாலையில் பூத்த மல்லிகை பூ களை 😅 எனக்கு பிடித்த பாடல்
@umaselvam7864
@umaselvam7864 Жыл бұрын
Vijay Babu sir this is self respect.It is really great.ur interview is interesting.
@ungammoi
@ungammoi Жыл бұрын
Voice just like SPB sir
@JK-iu8rq
@JK-iu8rq Жыл бұрын
Exactly, even I thought same.
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Wow. This actor voice resemble Legendary Singer SPB Sir.... GOD BLESS YOU FOREVER
@AnbaanaArun
@AnbaanaArun Жыл бұрын
Yes exactly ur right
@MuthuRock6332
@MuthuRock6332 Жыл бұрын
👍💐SS music உங்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள் நண்பரே
@sravi955
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி மாஸ் வேட்டையன் பராக் பராக்
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 Жыл бұрын
உண்மைதான் யதார்த்தமாக வே பேசுறார் விஜயபாபு திறமைக்கு மரியாதை வந்தால் பரவாயில்லை ஒருவரை பார்த்துதான் மரியாதை வரவேண்டும் என்றால் அப்பறம் திறமைக்கு என்ன மரியாதை சினிமாவில் இருக்கிறது.கரெக்ட்தான்.அவர்கூட ஆல்ரெடி படிக்காதவன் படம் இவர் நடித்திருக்கிறார்.ஆனாலும் இறைவன் அருள் கலைமகள் அருள் இருக்க வேண்டும்.🙋🙋🙋💐💐💐💐💐💐👍👍👍👍
@harinimani1153
@harinimani1153 Жыл бұрын
ஜால்ரா திமிர் அலட்டல் இல்லாத நேர்மையான மனிதர் திரைப்பட வாய்ப்புகள் வர வாழ்த்துக்கள் 🌹
@vvbabustar8807
@vvbabustar8807 Жыл бұрын
Genuine speech. Really he is real hero hats off
@premarangarajan73
@premarangarajan73 Жыл бұрын
My favorite serial neenga naditha amma....super Super.
@prakash.b8686
@prakash.b8686 Жыл бұрын
Vijay Babu Sir your statement 💯 % correct ❤
@srikrishnalab8469
@srikrishnalab8469 Жыл бұрын
Real Straight forward person...
@cinemasarbath668
@cinemasarbath668 Жыл бұрын
Super interview with ss music teem Thank you ❤
@ajayeka1
@ajayeka1 Жыл бұрын
I love my demi-god Thalaivar. What an interview, sir!
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Superstar Rajinikanth Forever Immortal Emperor of Cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru Жыл бұрын
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று நல்ல படம்
@Vincent-roy.
@Vincent-roy. Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா சினிமாவின் நிஞத்தை சொன்னதற்காக நடிகர் வின்சென்ட்ராய்
@aabithhussain699
@aabithhussain699 Жыл бұрын
👍சத்ரியன் படத்துல உங்க நடிப்பு பிரமாதம் ♥️♥️♥️
@michaelraj1141
@michaelraj1141 Жыл бұрын
நடிகர் வின்சென்ட் ராய் அய்யாவ இப்போது வ௫ம் தி ரைப்பாடங்களில் பார்க்க முடியவில்லை இவ ரையும் பேட்டி எடுக்க வேண்டும் இவ௫ டைய கமன்ட்ஸ் இந்த பதிவு பார்த்து தான் போடுகி ேறன்
@yrwharan9672
@yrwharan9672 Жыл бұрын
Great 👍 thanks
@Alr488
@Alr488 Жыл бұрын
Good actor 🎉 may be industry politics might be the reason for not getting more hero characters for such a handsome vijay babu
@ravichandran1653
@ravichandran1653 Жыл бұрын
Good Person....vazha Valamudan sir🎉🎉🎉🎉🎉
@mathykasi469
@mathykasi469 Жыл бұрын
Gd actor. Ivar voice spb sir mathiri eruku😍
@Thennavan111
@Thennavan111 Жыл бұрын
இவர்கள் அனைவரும் செய்யும். ஒரே தவறு நடிப்பை மட்டுமே நம்பிக் கொண்டு இருப்பது தான். நடிப்பு கை கொடுக்க வில்லை என்றால் மற்ற சுய தொழிலோ அல்லது வேலை செய்யும் தகுதியோ இல்லாமல் இருப்பதே அவர்கள் செய்யும் தவறு அது ஏதாவது ஒன்று தெரிந்தால் கூட இவர்கள் நடிப்பில்லாமல் சந்தோஷமாக இருந்து இருப்பார்கள்.
@sikkanderdulkarni9812
@sikkanderdulkarni9812 Жыл бұрын
நல்ல திறமை உடைய படிப்பறிவு கொண்ட தன்னம்பிக்கை உடைய நல்ல மனிதன் 🤝👏
@narayanababum9651
@narayanababum9651 Жыл бұрын
Wow whata excellent interview sir
@sakshisiva6272
@sakshisiva6272 Жыл бұрын
Namaste sri.Vijay Babu gaaru, very happy to see you after a long time. My regards to all ..... Especially to Amar(Ramana) n abhiram.
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 Жыл бұрын
My favourite song is **Radhi Devi Sannadhiyil Ragasiya Poojai** in *Oru Veedu Oru Ulagam* with Shoba.Still I feel very good 👍 about Vijay Babu's wonderful action.I am 73 now. Death scene of his character made me very sad for so many days. Even my friends in my office and my husband consoled me
@Sidhu1652
@Sidhu1652 Жыл бұрын
Yes enakum therium antha pattu maraka mudiyathu shopa cute a irupanga athu oru kalam i am 61 old
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
I like that song very much. Picturisation kooda nallaarukkum. Samudhra rajakumari song is also very nice. Cyclone radio la andhak kaalaththula adikkadi pottukkitte iruppaanga.
@highwaykings.m.k.9701
@highwaykings.m.k.9701 Жыл бұрын
Super acting sir I like you sir
@vijayalakshmiv3329
@vijayalakshmiv3329 Жыл бұрын
Very practical speech
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Жыл бұрын
Spb voice.....
@jeyachandranr3870
@jeyachandranr3870 Жыл бұрын
ஆரம்ப காலத்தில் ரஜினி எல்லாப் படங்களிலும் தலை காட்டுவார் அது குறைந்த சம்பளமாக இருந்தாலும். இது தான் நீடித்து நிற்க உதவும்
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
மற்றவர்கள் பாஷையில் கூற வேண்டு மானால் பிழைக்கத் தெரியாதவர்.
@rajahrana4619
@rajahrana4619 Жыл бұрын
அது மற்றவர்கள் பாஷையா?😂
@sankarapandi5949
@sankarapandi5949 Жыл бұрын
God bless you ❤
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru Жыл бұрын
ரதி தேவி சன்னதியில் ரகசிய பூஜை நல்ல பாடல்
@DuraiRaj-st1ib
@DuraiRaj-st1ib Жыл бұрын
Superb sir I liked ur pournami nilavil movie very much that time i am studying+1 sir
@SivaKumar-xh1zn
@SivaKumar-xh1zn Жыл бұрын
Super man
@senthilkumarshanmugam8059
@senthilkumarshanmugam8059 Жыл бұрын
Sir, please try your son in villan roles...surely he will succeed..
@ffgaming2002
@ffgaming2002 Жыл бұрын
Negative role panninathu minus ayiduchu, first character ta pathi yosikkanum, Vijay kanth tha apdi thaan plan pannaanga but ,Rawther stop pannaar, today avar mass hero.
@akulkrishnaiib4773
@akulkrishnaiib4773 Жыл бұрын
Very very super Vijay Babu Sri
@Shankari_G_Pillai
@Shankari_G_Pillai Жыл бұрын
Contacts maintain panrathu periya visayam ella industry layum..... athu illaina konjam kastam thaan....
@vijayarajanvr7712
@vijayarajanvr7712 Жыл бұрын
Oru veedu oru ulagam A good film
@hussainshamil4031
@hussainshamil4031 Жыл бұрын
Actor ramanna dad Even the son being good looking and good actor never got chances unfortunately
@jothiIyer
@jothiIyer Жыл бұрын
Dey thullakha remove this comment
@shobisamy1111
@shobisamy1111 Жыл бұрын
​@@jothiIyer😮eppo enna thappa sollitanga.....
@senthilms6036
@senthilms6036 Жыл бұрын
Good interview
@Nehasvaandu
@Nehasvaandu Жыл бұрын
22:47 ture word in all kind of people
@amanullahaman5779
@amanullahaman5779 Жыл бұрын
Nice person and good actor
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 Жыл бұрын
Super
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Padikathavan Evergreen Yaarum Marakamaatom Ungala🔥👌🏼🔥👌🏼🔥👌🏼🔥👌🏼🔥👌🏼🔥👌🏼🔥🔥👌🏼🔥👌🏼🔥👌🏼🔥👌🏼👌🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@varathanrajan1744
@varathanrajan1744 Жыл бұрын
Open talking sir 👍👍👍👍👍👍
@vinothvasudevan3070
@vinothvasudevan3070 Жыл бұрын
Matured speech
@yrsk7
@yrsk7 Жыл бұрын
யதார்த்தமான பேச்சு சுபாவம் சினிமாவுக்கு ஒத்துவராது போலும்.
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
Nice speech sir
@AJAIKRISHNA5
@AJAIKRISHNA5 Жыл бұрын
SURESH BABU BRO EVERY ONE ALSO BLESSED PERSONS.TIME ONLY DIFFENCE.SO PROUD OF YOU .KRISHNA PLAY BACK SINGER.
@ramaswamymahadevan4747
@ramaswamymahadevan4747 Жыл бұрын
Good gentleman I was privileged to act with him in Mangai serial great human
@sayamvera3824
@sayamvera3824 Жыл бұрын
In how many serials you have acted Sir?
@fairytale790
@fairytale790 Жыл бұрын
I know you are a self respectable person. You will leave the place if you are not respected. God is with you. That is more than Emperors and Kings who will be a Statue one day.
@mmlamination6905
@mmlamination6905 Жыл бұрын
சுத்த தங்கம் வேலைக்கு ஆகாது
@amiedn01
@amiedn01 Жыл бұрын
ivan thagara dappa. nadikkavum theriyaathu, Dance aadavum varaathu, potta maathiri irunthaa eppadi padam odum.
@VA-nb7kh
@VA-nb7kh Жыл бұрын
Comment la ellorum SP.B , mathri kural erukkunnu solranga nengal kandippaha cinimavil pattu pada try pannunga sir.
@mri3384
@mri3384 Жыл бұрын
திமிர் கிடையாது, ego.
@sankarjayanthi8205
@sankarjayanthi8205 Жыл бұрын
Tamizha please do catch opportunities in all fields and hard work, patience alone uplift us
@ravisethuraman6888
@ravisethuraman6888 Жыл бұрын
Voice is similar to SPB sir.
@chandrankr679
@chandrankr679 Жыл бұрын
🎉🎉🎉
@judeanthony9323
@judeanthony9323 Жыл бұрын
Ade namme chicago Sakthi velu sir 😂😅😂
@goosebumps469
@goosebumps469 Жыл бұрын
நல்ல படிச்சி பாஸ் ஆகிட்டேன் னு ரஜினிய ஏமாத்துன ல ,அதான் பாஸ்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
ரஜினி பாஸ் ஆகித்தான் அபூர்வ ராகங்கள்ல அறிமுகமானாரு மெண்டலே !!
@Nagfo
@Nagfo Жыл бұрын
Try TV serials
@blissmotors
@blissmotors Жыл бұрын
Sir ,neenga nalla irppinga
@உதவும்ஆவிகள்
@உதவும்ஆவிகள் Жыл бұрын
வருத்தம் வேண்டாம். இந்த துறையே முட்டாள்களின் சுரங்கம். இதில் நீங்களும் ஒருவர். அவ்வளவு தான்.
@jegwery1
@jegwery1 Жыл бұрын
There is a character waiting for you, after this interview!
@durairajudeenadayslan1493
@durairajudeenadayslan1493 Жыл бұрын
HONEST REPLY
@MindVoice-md9qj
@MindVoice-md9qj Жыл бұрын
ஜக்கி வாசு கேரக்டருக்கு இவருதான் பொருத்தமான ஆளு😂😂😂😂
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
விஜயபாபு அவர்களின் பேட்டி அருமை அவர் நடித்த படங்கள் நான் பார்த்திருக்கிறேன் அருமை வசீகரமான முகம் ஒரு வீடு ஒரு உலகம் (ரதி தேவி சந்நிதியில் ) ஒரு விடு கதை ஒரு தொடர் கதை ( விடு கதை ஒன்று தொடர் கதை ஒன்று ) . ஒரு கோயில் இரு தீபங்கள் , ஸ்ரீதேவி , குமரி பெண்ணின் உள்ளத்திலே ( மதுக் கடலோ மரகத ) ,மாதவி வந்தால் , பருவத்தின் வாசலிலே , மீனாட்சி, முயலுக்கு மூனு கால், ருசி கண்ட பூனை ( சுதாகர்) , பெர்ணமி நிலவில் ( விஜயன் ) ,வேளி தாண்டிய வெள்ளாடு, தரையில் வாழும் மீன்கள் ( அன்பே சிந்தாமணி), எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ( உன் விழி சொல்லும் ) , படிக்காதவன் (ரஜனிகாந்த்) போன்ற படங்களும் சரி பாடல்களும் சரி நன்றாக இருக்கும் விஜயபாபு படங்களில்
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Super! Samudhra raajakumaari, paadalai vittuttingalae?
@HasanBaari-nn4ub
@HasanBaari-nn4ub Жыл бұрын
@umamaheswari4625 sorry bro அருமையான பாடல் மாதவி வந்தால் படத்தில் மாலை முத்து மாலை, மற்றும் தரையில் வாழும் மீன்கள் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய மணிமாளிகை , வாணி ஜெயராம் பாடிய மழைக்கால மேகம் மற்றும் முயலுக்கு மூனு கால் படத்தில் காதல் கவிஞன் நான் , போன்ற பல பாடல்கள் இருக்கின்றன
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
@@HasanBaari-nn4ub ஆகா, அருமை, அருமை! எல்லாமே இனிமையான பாடல்கள்! ரதிதேவி சன்னிதியில், மதுக்கடலோ, சமுத்திர ராஜகுமாரி, பாடல்களை, சிலோன் ரேடியோல அடிக்கடி போட்டுக்கிட்ருப்பாங்க.
@MsPrasannas
@MsPrasannas Жыл бұрын
He is very rich now , all coffee day shops are in his land only. He leased it out.
@muralikannan7187
@muralikannan7187 Жыл бұрын
சுயமரியாதை. மனதிற்கினிய வாழ்க்கை சூழலே இவையெல்லாம் உங்களை கடந்து போக வைத்திருக்கிறது.
@jasimiyan2133
@jasimiyan2133 Жыл бұрын
மறுபடியும் வாய்ப்பு அமையும் மனம் தரவேண்டாம்.
@Myv3425
@Myv3425 Жыл бұрын
Thalara vendam
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
தொலைக்காட்சிகளில் முயற்சிக்கவும் !! உங்க நண்பர் சுபலேக சுதாகர் சன் டிவி தொடர்களில் ராடன் நிறுவனத்தோடு இணைந்து ஆறு வருடங்களாக நடித்தார் !! நீங்களும் முயற்சி பண்ணுங்க விஜய்காரு !!
@nagamahpakkirisamy2530
@nagamahpakkirisamy2530 Жыл бұрын
Sir unga act padikatavan le ,thambi nadipu yarru nadika mudiyathe
@devadasan5346
@devadasan5346 Жыл бұрын
தமிழன் இல்லாத எல்லாரும் தமிழ் படத்துல நடிக்க வாங்கடா நாங்க இளிச்ச வாயனுங்கதான் உங்க கட்அவுட்டுக்கு பால் ஊத்துறோம்
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
தமிழர்கள் பிரபுவுக்கும், விக்ரமுக்கும், விஜய்க்கும் சூர்யாவுக்கும் கட் அவுட்ல பால் ஊத்தினீங்களேடா மெண்டல்களா , மறந்து போச்சா ?.
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt Жыл бұрын
அவர் ஏன் சன் கிளாஸ் அணிந்துள்ளார்? அவரது முகத்தை கூட பார்க்க முடியாது, அடையாளம் காண முடியவில்லை.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
கன்ஜக்ட்டிவிட்டீஸ் (.conjuctivitis) எனும் மெட்ராஸ் ஐ நோயாக இருக்கும் !!
@mpkumar4695
@mpkumar4695 Жыл бұрын
SK MATTER ENNA AACHI
@deenochitti4366
@deenochitti4366 Жыл бұрын
😂😂😂😂😂
@jothiIyer
@jothiIyer Жыл бұрын
I am also a struggling model please help
@venkatesanpalavesam4917
@venkatesanpalavesam4917 Жыл бұрын
?
@thalapathymuthukumar299
@thalapathymuthukumar299 Жыл бұрын
SPB Voice maari iruku
@amiedn01
@amiedn01 Жыл бұрын
no, it looks like Mano voice. that's the telugu accent. SPB also telugu. But his accent is little better.
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
தெலுங்கர்களுக்கு பொதுவாக குரல் இப்படி பேஸ் வாய்ஸ் ஆக இருக்க காரணம் இந்தியாவிலேயே காரம் அதிகம் உண்பவர்கள் !!
@jayeshbabu6619
@jayeshbabu6619 Жыл бұрын
Edhu paeru dhan attitude. Ennum theriyala
@ganesh8892
@ganesh8892 Жыл бұрын
Being Telugu guys why all these people are encroaching tamil cinema, they are having own industry and denying tamil people chances.
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
கசப்பான உண்மை
@amiedn01
@amiedn01 Жыл бұрын
These cheats change their names and cheat the Tamils. IN AP they will call themselves Reddy and show they belong here. Idiot Tamilians never understand anything.
@anandanthraper5367
@anandanthraper5367 Жыл бұрын
Who is this bin laden?
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv Жыл бұрын
தமுளு பேசும் தெலுங்கு லாடன் ?
@radkrish1293
@radkrish1293 9 ай бұрын
full adhuppu..
@balan5751
@balan5751 Жыл бұрын
Thappa thappa kekuriye thapputhaa 😂😂😂 solluya anchor
@GurusamyN-d7n
@GurusamyN-d7n Жыл бұрын
Sagotharar..alagu..enrA.medukku...tholel.seyal..serappu.
@vani8322
@vani8322 Жыл бұрын
திரைத் துறையை அழிக்க
@RiyazkhanRiyazkhan-jv3fv
@RiyazkhanRiyazkhan-jv3fv Жыл бұрын
Nallavanukku. Kalam illa
@selvaanthonipillai8326
@selvaanthonipillai8326 Жыл бұрын
Pedi aufgeregt nayi
@balajiiyer4749
@balajiiyer4749 Жыл бұрын
Evan oru ego party that's why he failed big time in cinema
@sundsrik2154
@sundsrik2154 Жыл бұрын
Oh is it
@nkumar4573
@nkumar4573 Жыл бұрын
Atha thaan avarum interview la sollitu irukaaar... Yennamo cid work panno kannu pidicha maaari buildup
@alsuresh5137
@alsuresh5137 Жыл бұрын
Time changes everything
@truthalwayswinss
@truthalwayswinss Жыл бұрын
Very open talker. Very soon someone will be giving the film opportunity. God bless you. Please forward his mobile number brother. Appreciate the SS MUSIC Team for conducting interview...
@balasubramanianbalasubrama6048
@balasubramanianbalasubrama6048 Жыл бұрын
மண்டை garam pudichavan
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19