உங்கள் வேதனை புரிகிறது. ஜீவன் மற்றும் செல்வா காணாமல் போனார்கள்.
@kumarprasath887121 күн бұрын
நன்றி கெட்ட மனிதர்கள் மத்தியில் எதிர்நீச்சல் அடித்து வாழும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகோதரரே🎉🎉
@Predict202421 күн бұрын
Selva is a psycho man. He eats human shit believing he can become young!
@iamdineshrock21 күн бұрын
நான் இவர் சொல்வதை 100% நம்புவேன் 😢 நல்ல தயாரிப்பாளர்
@sundaravanthiyathevan846722 күн бұрын
இந்த நேர்காணலை கொடுத்த என் நண்பர் பாலாஜி பிரபு ஒரு பிரபலமான திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மகன் மட்டுமல்ல ஒரு சிறந்த எழுத்தாளர், சிறந்த புகைப்பட கலைஞர்.
@mohanmohan221321 күн бұрын
இவர் இயக்குனர் எம்.பாஸ்கர்மகன்(பைரவி
@sundaravanthiyathevan846721 күн бұрын
@@mohanmohan2213 தெரியும். நானும் அவரும் கல்லூரித் தோழர்கள். என் ஆருயிர் நண்பர்
@thiruveltv947122 күн бұрын
இவர் பேச்சைக் கேட்டால் நமக்கே வேதனையாக இருக்கிறது இவர் பட்ட வேதனையை கேட்டு
@kanakarajgoldking15 күн бұрын
தோட்டா நல்ல படம்
@kanakarajgoldking15 күн бұрын
பரீன் song கேட்டவர் கமல் அவ்வை சண்முகிக்காக
@rainbow7x1121 күн бұрын
இதனால்தான் ஜீவன் காணாமல் போனார்
@armugamlokesh82319 күн бұрын
இதனால தான் திறமை இருந்தும் ஜீவன் வீணா போனானா.
@MinervaMolly12 күн бұрын
தேடிப் பாத்தா உலகம் பூரா துரோகிகள் தான் இருப்பாங்க போல.ஆனா நல்லவங்கள யாராளயும் வீழ்த்த முடியாது .இறைவனோட அருள் நல்லவர்ளை காப்பாத்தும்.
@jayakumarchandran795221 күн бұрын
Balaji is good friend of mine , same college ❤
@Pasumponselvan-g9d22 күн бұрын
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான்.படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர்.இவரை கொண்டாட தமிழ்த் திரையுலகம் தவறிவிட்டது.
@baskarbush165421 күн бұрын
Director selva Oscar films இருவரையும் சினிமா உலகம் மறந்துவிட்டது
@thiruveltv947122 күн бұрын
இதனால் தான் டைரக்டர் செல்வா இன்றுவரை சுகப்படவில்லை உருப்பட
@JeevithaBoopalan-t9t22 күн бұрын
இந்த செல்வா வா அமராவதி டைரக்டர்?
@giriprasathvaathyaaraathre654621 күн бұрын
@@JeevithaBoopalan-t9tஅந்த இயக்குனர் செல்வா சார் அவர்களே தான்...
@sundsrik215421 күн бұрын
What movie he took recently
@JeevithaBoopalan-t9t21 күн бұрын
😂😂@@giriprasathvaathyaaraathre6546
@SriVithya-ed5yo21 күн бұрын
Ellam therincha maadhiri pesa koodadhu.
@rokithraja83210 күн бұрын
நன்றி கெட்டவர்கள் நிலைத்து நிற்க்க முடியாது. இந்த சம்பவங்கள் அதற்கு சாட்சி
@guuhaanpillaimurali845219 күн бұрын
Jeeva and selva now becomes in their career as செத்துப் பாம்பு 🐍
@kumaravel903921 күн бұрын
வாழ்ந்தவர் கேட்டதில்லை சார் வாழ்த்துக்கள்
@divinegoddess_322 күн бұрын
Gratitude is the greatest attitude
@Prashant-ff3ff22 күн бұрын
Hello
@antonyjosephkennedy765518 күн бұрын
Fantastic proverb
@kevinroger765621 күн бұрын
ஜீவன் என்ற நடிகரை காணவே இல்லை
@RabiRabi-tw5nm21 күн бұрын
What he said is TRUE. Lots of actors spoiled producers
@karthikkjaya21 күн бұрын
What Thala Ajith did was right..he didn't give Selva a chance for his next movie..Selva complained about Ajith that he didn't give a chance..Karma
@Maruthupadai19 күн бұрын
சினிமாவில் முக்குலத்தோரின் பங்கு என்ற நூலில் Oscar movies M.பாஸ்கர் அவர்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்கள். நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்
@mohanbkup195721 күн бұрын
Everything will be fine. Best of luck for the future my friend
@jothiIyer21 күн бұрын
I feel.sorry for you and your father sir .. dont worry experience is the biggest asset
@MohanRaj-r7k7g15 күн бұрын
அடக்கி வைத்திருந்த பலகால வலியும், வேதனையும் வெளிப்படுகிறது! வெளிப்படட்டும் தவறில்லை.... ஏமாந்த நெஞ்சம் ஆறுதல் அடைய இதுவே சிறந்த மருந்து....
@tony2012pillai21 күн бұрын
Perfectly said..he talks in his experience..just imagine..how many producers are active today ??..most of them are washed out by heros..such a pathetic situation..cinema is dominated by unethical characters
@vasumathiravindran523315 күн бұрын
அவலமான கசப்பான உண்மைகளை மனம் திறந்து பேசுகிறார் பாவம்
@jaganat33337 күн бұрын
this guy is TOO GENUINE......
@madurameenatchi344821 күн бұрын
ஒரு மனுஷன் ஒரு படத்தை எடுத்து முடிக்க இவ்வளவு கஷ்டமாடா😮
@KalpanaMs-vg9wq20 күн бұрын
சூட்டிங் ஸ்பாட் ல போய் பாருங்கள் தெரியும்
@Pasumponselvan-g9d15 күн бұрын
பாஸ்கர் சார் ஒரு ஜாம்பவான். படைப்பாற்றல் மற்றும் நிர்வாக திறன் பெற்றவர்.தனது படைப்புகளில் புகழ் பெற்ற கலைஞர்களை பயன் படுத்தாமல் தனது திறைமையால் மட்டுமே வெற்றி கண்டவர். இன்று உச்சத்தில் இருக்கும் ரஜினியை கதாநாயகனாக பைரவி படத்திலும்,வைரமுத்துவை பாடலாசிரியராக சூலம் படத்திலும், அறிமுகப்படுத்திய இயக்குனர்,வெளிபட தயாரிப்பாளராக விஜயை வைத்து முதலில் விஷ்ணு என்ற படம் தயாரித்தவர், நான்கு முறை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர்.தமிழ் திரையுலகம் இவரை கொண்டாட தவறிவிட்டது. நடிகர் சிவகுமார் அவர்கள் தனது சுயசரிதை நூலான "இது ராஜபாட்டை அல்ல" நூலில் 'Man of Principles'என்று பாஸ்கர் அவர்கள் பற்றி தனி episode எழுதியுள்ளார்.
@subramaiyankesavan980521 күн бұрын
இன்று டைரக்டர் செல்வா நிலை தலைகீழ்
@mubaraknafeeya925016 күн бұрын
Nalla karuthu ulla narkanal
@NLKMemes22 күн бұрын
இதனால தான் நிறைய தயாரிப்பாளர்கள் படம் எடுக்க வருவதில்லை போல
@tbraghavendran22 күн бұрын
How then there are so many unreleased small budget movies in Tamil industry?
@giriprasathvaathyaaraathre654621 күн бұрын
மிகப்பெரிய நம்பிக்கையை காப்பது தான் எந்த தொழிலும் அவசியமாகும்..
@seshoo7621 күн бұрын
Indian cine industry fully based on black money. it is nothing but black to white convention irrespective of result and party. now a days (almost 5 yrs) due to Government regulation and vigilance, 60% reduced but still 40% going on. we cannot fully stopped by can be controlled at some extent.
@thiruneelakandan48466 сағат бұрын
புதிய இயக்குனர்களுக்கு கதை கேட்டு வாய்ப்பு தரலாமே
@alenprem-u2b16 күн бұрын
Producer is greatest....
@karthik833822 күн бұрын
Ungalin vida muyarchi verum varyhaigal illai valkail therikindrathu........ 😊😊😊
@satchin572412 күн бұрын
One of my friend recommended same director for our new projects. Luckly we escaped.
@rbadrian708221 күн бұрын
Jeevan & Selva Chapter Over ! Fit 4 Nthn
@DavidDavid-pv3jq21 күн бұрын
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் காலி பண்ணிவிட்டர் ஷங்கர் ஐ மூவிஸ்
Ai not lose for oscar films... adhu loss ayirundha avaru boologam release pannirka mudiyadhu. viswarupam 2 produce pannirka mudiyadhu...
@jayborn2win16 күн бұрын
அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வேலையை எதுக்கு செய்யணும்...அவுங்களை கூப்பிட்டு கேட்டால் ஒரு கதையை சொல்வார்கள்...நேர்மை இல்லாத கூட்டம் கூத்தாடிகள் கூட்டம்...கரிகடையில் ஜீவகாருண்யம் எதிர்பார்ப்பது எப்படியோ அப்படி சினிமாத்துறையில் நேர்மை,ஒழுக்கம் எல்லாம்...
@MegaWarriors2416 күн бұрын
@@vinothvedamurthy3934 I is a flop venture fr the production cost
@snrtamilnews122722 күн бұрын
உங்களுக்கு நடந்த வேதனை பார்த்தால் நியாயம் இல்லை...
@RAJADURAIEIGHTYSKID22 күн бұрын
Chennai 's worst area is called Kodambakkam. Even if you ask children.
@jothiIyer21 күн бұрын
Why
@Pasumponselvan-g9d22 күн бұрын
இந்த செல்வா தான் ஆரம்பகாலத்தில் அஜித்தை அவமானப்படுத்தியவர். பிற்காலத்தில் அஜித் இவரை நெருங்ககூட விட வில்லை.
@pradeepg974516 күн бұрын
😂😂😂
@duraiswamysurendran272713 күн бұрын
சினிமா கார்களின் பொறாமை மனத்தினால் தான் சினிமா அழிந்து கொணாடிருக்கிறது
@rajabunisha282821 күн бұрын
Sir nalla padam future LA Yedungha sir
@Balasubramaniyan0921 күн бұрын
தம்பி தாங்கள் தயாரித்த திரைப்படங்களின் அனுபவங்களை கூறுகிறார்
@madhusudhanan594911 күн бұрын
Cinema field காற்றுள்ள போதே தூற்றி கொள் என்பதை follow செய்வார்கள் அதில் தவறில்லை
@balas984122 күн бұрын
Both Jeevan and Selva out of field
@ArivoliM22 күн бұрын
தமிழ் சினிமா அழிவக்கு தரம் கேட்ட ஆட்கள் சினிமா துறையில் நசமா போச்சி தயாரிப்பு நிறுவனம்
I don't understand why again and again producers keep producing movies understanding directors and actors are taking them for a ride.
@joghhj15 күн бұрын
Same I have too.
@arunmohan527722 күн бұрын
Subscribed ❤❤🎉🎉🎉
@balasundarece12 сағат бұрын
ஜீவன் கேட்டது கூட தவறில்லை… ஏனென்றால் மார்க்கெட்டில் சம்பளம் உயர்ந்த பிறகு நீங்கள் உங்கள் நிதிச்சுமையால் நிப்பாட்டிய படத்திற்கு நான் ஏன் சுமையை ஏற்க வேண்டும்? என யாருக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு… ஆனால், டைரக்டர் செல்வா செய்தது பச்சைத் துரோகம்… கஷ்டப்படும் காலத்தில் உதவிய ஒருவருக்கு செய்நன்றி மறந்து கொன்ற செயல்.. அதனால்தான் ஒழிந்தும் போனான் அவன்…
@chinnavassi653722 күн бұрын
Some point they also right bro...
@revathianandrajanandraj331317 күн бұрын
Dnt worry sir thy will definitely pay for it 😢
@s.p.vijayanand945516 күн бұрын
இவரின் விஷயங்கள் பார்த்தால் மிகவும் வேதனையான விஷயம்
@SankaranP-ch3ru19 күн бұрын
Avm super good flims.kavithalaya.k.balaji.matherland.kb flims.sathyajothi.sathya movies.pa art .பல படங்கள் எடுத்தவர்கள் யாரும் இப்படி புலப்படவில்லை
@saantoshsetty253622 күн бұрын
Naan pala cinema celebrities, actors, actressess, side actors, singers, producers, directors ena pala peru kooda vyabaaram seydhu irukkiren mukkavaasi perukku worst financial discipline. Kaasu vaanguradhukku ulla manishan uyir poidum that's why seasoned producers has almost stopped producing movies.
@soldierking685920 күн бұрын
How to deal such financially indiscipline people boss?
@jayakkumarr2122 күн бұрын
Ella interview-layum ellaraiyum kurai sollitte irukkar!! His father gave some moderate hits in mid 80s..(courtroom dramas mainly)thats it !!
@JeevithaBoopalan-t9t22 күн бұрын
அப்படி அவர் குறை சொன்னவர்கள் எல்லாம் சரியான ஆளா?
@jayakkumarr2122 күн бұрын
@@JeevithaBoopalan-t9t ..illa bro...no one is perfect!!..but ivar interview is full of negativity bro !!!...pls see all his interview!! Ivar Sivakumar vechu 2 moderate hit (theerpugal thiruthaoadalaam / pournami alaigal) and rajni vechu Bailavi ( semi hit) koduthavar!...ella field-layum positive/negative irukku !! That's what I want to point it out bro...nothing against him...hope you understand my view🙏🙏
@rameshanbazhagan855221 күн бұрын
Correct @@jayakkumarr21
@maranvm750021 күн бұрын
பணம் உங்கள் பணமாய் இருந்தால்,என்ன சொல்வீர்கள்?
@yogaan300021 күн бұрын
அவர் பட்ட கஷ்டங்கள் சொன்ன என்ன தப்பு? கஷ்டங்கள் என்றைக்கும் negative தானே ? எப்படி positive எதிர்பார்க்க முடியும்.? Look for some good meditation for positivity! 🛑
@selvamuthukumaran501616 күн бұрын
Cinema la , இவளோ மோசமான நபர்கள் இருக்காங்களா
@Trade39221 күн бұрын
Today you are here where are they?
@Pandiya-o4b21 күн бұрын
தயாரிப்பாளர் இல்லாமல் போனால் சினிமா இல்லாமல் போகும், போகட்டுமே😂😂😂
@Sathyanathg10 күн бұрын
with all this discomfort and issues. production house have to be very clear about the amount spending on the movies and shouldn’t spend heavy amount on untrusted people.
@musicwings305121 күн бұрын
Neenga sonna evanum market illama irukanunga😂🎉..again small films edunga sir..
@vetrielanthirai7 күн бұрын
இயக்குனர் செல்வா மற்றும் நடிகர் ஜீவன் இருவரையும் நேர்காணல் பேட்டி எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
@armugamlokesh82319 күн бұрын
ஆக்டர் செல்வா தெரியும்.எவன் டைரக்டரு செல்வா
@balemurupi65912 күн бұрын
மிஸ்டர் பாலாஜி, படம் ஆரம்பிக்கும் போது அக்ரிமெண்ட் போட மாட்டீங்களா??
@selvampp12 күн бұрын
It's will be there but not adhered with one or other reasons
Ennathan sonnalum jeevan is a talented actor..i like him very much..but maybe what this producer says is true ..
@nexus209221 күн бұрын
‘Thotta’ story wise is a good movie. Perhaps the making and screen play can be improve. And the hero and heroine was also miscast. Jeevan and Priyamani no chemistry. The only thing I can remember now about the movie is the glamorous song and dance by Priyamani 😅
@byovan842919 күн бұрын
கிருஷ்ணவேனி தியேட்டரில் எப்போதும் கூட்டம் வந்துக்கிட்டே தான் இருக்கும்
@BlueHorse8322 күн бұрын
Hit director, Hit hero, Hit heroine..... Palaya salary'ku padam eduthu neenga laabam alliralaam'nu ninacheenga. Ungala senjutaanunga....
@raviganesh651721 күн бұрын
Don't worry. உன்னையும் கடவுள் வாழ்க்கையில் வைத்து செய்வார் வெகு விரைவில், உன்னுடைய இந்த குணத்திற்காக.
@BlueHorse8321 күн бұрын
@raviganesh6517 Naan yaen da padam edukka poraen. Cinema is a field of fame. Due to finance problem producer shelved the movie. Apuram avanga kashta pattu vera idam poi nadichu hit aavanga. After naan Avan illai hit,he refused to Revise director salary and went to council. Council fixed the salary then. Will you work in the same place when someone offers you two or three times salary? Periya mayiratam pesatha.
@balemurupi65912 күн бұрын
Athe salary ku than sign pannanga
@vinomemes670912 күн бұрын
@@BlueHorse83 in some other way u wil suffer
@balas984122 күн бұрын
😭😭
@senthilkumaar528113 күн бұрын
பண பேய்களா? பழகிய பழக்கம் ஜீவனுக்கு மசுறு மாதிரி போல!
@rajeskumar66114 күн бұрын
Don't worry Sir.Karma will hit them
@maangamandai15 күн бұрын
cinemala ithalellam sadharanappa
@vramachandranbjp337222 күн бұрын
😢😮😢😢😮
@pmousekutty134114 күн бұрын
Agreement என்னாச்சு சார்??
@santhanakrishnann580517 күн бұрын
So karma kicks both the director and actors.
@Nadueravu_ganeshan37722 күн бұрын
சூப்பர் ஸ்டார் அதான் ரெண்டு perium காணும்
@RuggedroutestamilКүн бұрын
Nallavargalai emaatrum ulagam
@srinew2721 күн бұрын
ஆஸ்கார் ரவிச்சந்திரன் அழிங்கி poitan
@nirmalams98519 күн бұрын
Yes 'Latu' veedu Alwa thinuduchi.
@Boopathydubai21 күн бұрын
😢😢😢😢
@arunkumar-xe7si11 күн бұрын
Producer anna ningo director ku epadi ella kanaku ketu irupingo 🤔🤔🤔
ஒரு படத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் கைவிட்டு விட்டு போயிட்ட. அந்த நடிகர்,நடிகை,இயக்குனர் மற்ற படத்தில் வேலை செய்து அந்த படங்கள் வெற்றி அடைந்து அவர்களுக்கு ஒரு வியாபாரம் வந்த பிறகு financier அந்த படத்துக்கு பணம் தரேன் அப்படின்னு சொன்னாங்க நீங்க படம் எடுக்க வந்திங்க. இப்போ அவர்கள் மார்கெட் மதிப்புக்கு ஏற்ற வகையில் சம்பளம் கேட்பது சரியே. நீ agreement வெச்சுகிட்டு நல்லா சம்பாதிக்க நினைச்சி இருப்ப துஆ
@balemurupi65912 күн бұрын
பழச நெனச்சு பாக்கணும் சார்..
@moulichandran891911 күн бұрын
இது உடான்ஸ்.. ப்ரியாமணி , ஜீவன் அறிமுகபடித்தினா வேற படம் நடிக்க மாட்டாங்களா
@ishakshahul353615 күн бұрын
இந்தியன் தயாரிப்பாளர் ரத்னம். ரவிசந்திரன் இல்லை,இவர் ஏதோ சொல்கிறார். ஆஸ்கார் லோகோ தா பிரச்சினை
@dineshjay89799 күн бұрын
Bro neenga solradhu sondha panatha vatchu producer tag potukanum.... Oru movie budget irukku na adha ready pannitu produce panna varanum... Neenga lag pannitu thirumba andha hero, heroine, director same salary la pannanum nu edhirpaakradhu thappu... Time is money boss... Can you ask Vijay to act in a movie for 5 lakh just because you have agreed 20 years back... It's basically your fault literally