சினிமா பாணியில் பண்ணை வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்.. பங்கேற்ற தொழிலதிபர்கள்.. பணத்தை இழந்த விக்னேஷ்

  Рет қаралды 108,708

Polimer News

Polimer News

2 жыл бұрын

சினிமா பாணியில் பண்ணை வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங் ... பங்கேற்ற தொழிலதிபர்கள்... நடிகர் விக்னேஷ் இரிடியத்தில் பணத்தை இழந்தது இப்படித்தான்!
#Actor | #Iridium | #Vigneshactor | #Moneyfraud
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 164
@karthikeyan9575
@karthikeyan9575 2 жыл бұрын
விக்னேஷ் படத்தில் நடிக்காமல் இருந்தது தவறில்லை. சதுரங்க வேட்டை போன்ற படங்களை பார்க்காமல் இருந்தது தான் தவறு 😆😆😂😂😂
@MANIKANDAN-ct1ro
@MANIKANDAN-ct1ro 2 жыл бұрын
😀😀
@gomathisrimathy6697
@gomathisrimathy6697 2 жыл бұрын
👍👍👍👍
@adventuretamil7740
@adventuretamil7740 2 жыл бұрын
அவரு இன்னும் படம் பார்க்கவில்லை என்றால்.... அடுத்த டாபுள் டக்கர் plan ha try பண்ணலாமா????
@jeyaganesh4602
@jeyaganesh4602 2 жыл бұрын
குசும்புயா உணக்கு 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
@tskumar111
@tskumar111 2 жыл бұрын
🤣🤣
@user-vi6td2ty1w
@user-vi6td2ty1w 2 жыл бұрын
உழைக்காமல் பணத்திற்காக ஆசைப்பட்டால் இப்படித்தான் (பேராசை பெரும் நஷ்டம்)
@karthikeyan9575
@karthikeyan9575 2 жыл бұрын
தாமர பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல விக்னேஷ் நடித்த படத்தில் இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
@_ehh3182
@_ehh3182 2 жыл бұрын
ஆத்தங்கர மரமே அரச மர இலையே.........
@balakumar6989
@balakumar6989 2 жыл бұрын
Ohho Thangame Thangam...
@adventuretamil7740
@adventuretamil7740 2 жыл бұрын
Vignesh mind voice: நானே காசு போன வயதெரிசல் ல இருக்கேன்.... உங்களுக்கு பாட்டு கேட்குதா..... சண்டாளன்களா.......
@karthikeyan9575
@karthikeyan9575 2 жыл бұрын
@@adventuretamil7740 😆😝😜😉
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
@@adventuretamil7740 🤣🤣🤣🤣🤣🤣
@gmanikandanmca
@gmanikandanmca 2 жыл бұрын
அரசாங்கத்தை கேட்டா குடுத்த? சரக்கு பார்ட்டியில் வரும் யாரும் நல்ல நம்பிக்கையானவர்களாக இருக்க முடியாது
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
ஆசை படலாம் ஆனால் பேராசை படக்கூடாது🙏🙏🙏
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
ஏமாறுவதில் நடிகர்கள் கூட விதிவிலக்கு அல்ல
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம் இதைப் புரிந்துக் கொண்டாலே வாழ்வில் ஏமாறுவதை தடுக்கலாம் 👍👍
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 2 жыл бұрын
👍உன்மை நண்பா அதில்நானும்
@dhanamk5453
@dhanamk5453 2 жыл бұрын
ஏமாறுவது இரண்டு விதம் ஒன்னு விவரம் தெரியாமல் ஏமாறுவது இரண்டாவது பேராசை
@prabhas-kulasai
@prabhas-kulasai 2 жыл бұрын
உழைப்பை நம்பி உயர் வாக வாழ்
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
எப்படியேலாம் டிசைன் டிசைனாக ஏமாற்றுகிறார்கள்
@balanrobert3536
@balanrobert3536 2 жыл бұрын
Intha Civil case mudiya 100 year agum da 🤦‍♂️ Yelai makal yaruda 10 latcham vechurukan .. 300 Kodi pocha 🙄
@grs1074
@grs1074 2 жыл бұрын
படத்துல காமெடியன்கள் நிஜத்தில் கதாநாயகனாகவும் ஹீரோக்ககள் காமெடியனாகவும் வாழ்க்கை கவுண்டமனி இப்படி ஏமாறுவாரா
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
வடிவேலு கூட ஏமாந்து இருக்கிறார் சிங்க முத்துவிடம்
@kumarkk3325
@kumarkk3325 2 жыл бұрын
போதும் என்ற மனமே எல்லாருக்கும் வர வேண்டும்... முறை யில் லாமல் வரும் பணம் முடிவில் சிறையில் தான் சேரும்
@parthasarathij3571
@parthasarathij3571 2 жыл бұрын
முட்டாளாக இருக்கலாம் ஆனால் வடிகட்டிய முட்டாளாக இருக்கக் கூடாது...
@joshvajohnraj4959
@joshvajohnraj4959 2 жыл бұрын
நீங்க எல்லாம் எழைகளா ஆசை பேராசை உள்ளதும் போச்சா
@saravanavenkatakrishnan1237
@saravanavenkatakrishnan1237 2 жыл бұрын
Where is Ellai makkal coming in this man ?. Greedy people only will invest in these. Waste of time for police to solve.
@tamilandatamilanwwefansclu685
@tamilandatamilanwwefansclu685 2 жыл бұрын
நீ நடிகன் இல்ல அவன்தான் நடிகன்
@saikeshavan6595
@saikeshavan6595 2 жыл бұрын
அவன் சதுரங்க வேட்டை கதநாயகன்
@sivagurur3010
@sivagurur3010 2 жыл бұрын
1.8 கோடிக்கு அப்ப 180 கோடி கிடைக்கும்ல 😜
@Villagetamizhan9500
@Villagetamizhan9500 2 жыл бұрын
Your right😀
@kovaiguy5846
@kovaiguy5846 2 жыл бұрын
Greedy
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Kedaikkum.. aana kidaikkadhu!! 😂
@Krish90551
@Krish90551 2 жыл бұрын
@@kovaiguy5846 not Kovai its Kongu Naadu..konguns daaw nama konguns property
@Tamilan674
@Tamilan674 2 жыл бұрын
Polimer news always ultimate 🔥🔥
@vkiyee6965
@vkiyee6965 2 жыл бұрын
இவன் ஒரு சாம்பிராணி நடிகன், டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லாதவன், நல்ல முன்னணி நடிகராக வர வேண்டிய ஆள்.
@sevvilamparithi813
@sevvilamparithi813 2 жыл бұрын
Dressing sense?????
@karuppaiyanswamy3911
@karuppaiyanswamy3911 2 жыл бұрын
Good comment
@MMMMEDIAPRODUCTION
@MMMMEDIAPRODUCTION 2 жыл бұрын
ஒரு நடிகர் கொடுத்தால் தலைப்பு செய்தில போடுறீங்க...சாதரான மக்கள் இந்த மாரி ஏமாந்த news வெளிய விட மாற்றிங்க... இது என்ன நியாயம்.....
@naveen0856
@naveen0856 2 жыл бұрын
இன்பமாய் இருக்குதையா
@mugeshjeyasekar1404
@mugeshjeyasekar1404 2 жыл бұрын
Appadi sollakoodathu
@utubeboss4532
@utubeboss4532 2 жыл бұрын
Congrats Mr. RamPrabhu😎
@nepoleannepolean7763
@nepoleannepolean7763 2 жыл бұрын
நானும் ஒருவன் 60லட்சம் குடுதுருக்கேன்
@sevvilamparithi813
@sevvilamparithi813 2 жыл бұрын
60 லட்சம் குடித்துட்டு KZbinல வீடியோ பாத்துகிட்ரிக்கியா, கதை விடாத
@jagkum3158
@jagkum3158 2 жыл бұрын
பேராசை,பெருநஷ்டம்.
@arularul-cj3up
@arularul-cj3up 2 жыл бұрын
1.82 kodiku Vera yethavathu business Panni sambathikalam.
@user-cm5pe8mh9d
@user-cm5pe8mh9d 2 жыл бұрын
என்ன தலைவா நீ சதுரகவேட்டை படம் நீங்கள் பார்க்கவில்லையா 😔😔😔😔😔😔😔
@kavikavi2995
@kavikavi2995 2 жыл бұрын
Police help panuga sir.🙏🏼
@nathanuthaya76
@nathanuthaya76 2 жыл бұрын
இவர் குறவர் வீட்டு பையன்
@Selvabeefbriyani
@Selvabeefbriyani 2 жыл бұрын
டேய் கொடுக்கும் போது சொல்லிட்டா கொடுத்தீங்க.... பேராசை புடிச்சவங்க
@shanthiu1767
@shanthiu1767 2 жыл бұрын
பேராசை பட்டு பணம் ஏமாந்துட்டு இப்போ பேட்டி குடுக்கராய Vignesh
@mohanoptimus2839
@mohanoptimus2839 2 жыл бұрын
Sir neenga lakhs kanukula yarukum theryam kuduthutu epo vanthu govt help pannanum na epadi sir
@anuvraman
@anuvraman 2 жыл бұрын
Actress Jayachitra’s son got arrested earlier. Doesn’t this guy know about it.
@ansbertsingh1748
@ansbertsingh1748 2 жыл бұрын
Iam. Verrrrry. Happy
@user-ur8pl2cz3z
@user-ur8pl2cz3z 2 жыл бұрын
குறவன் 😭😭😭😭😭 நடிகர்விக்னேஷ் வந்த சோதனையா இது
@parrtik6974
@parrtik6974 2 жыл бұрын
Appavi yalai makkal☺
@vasanthkumar4197
@vasanthkumar4197 2 жыл бұрын
Ulaithu samparinga boss nilaikum
@saranyakanimozhi6381
@saranyakanimozhi6381 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯crt ah sollaraga neriyaa ah pera ah yematharaga
@shivarajuswami242
@shivarajuswami242 2 жыл бұрын
Oo idhu taan RP yaa🤔🤔🤔
@dineshsubramanian3340
@dineshsubramanian3340 2 жыл бұрын
Sariyaana kirukku " dash " , 1.5 koodi summa bankla vechurindhaale maasam oru latcham kitta vatti varum 😇
@user-ec9yv9ui6l
@user-ec9yv9ui6l 2 жыл бұрын
நீ நடிகன் அல்ல அவண் தான் நடிகன்
@SS-qv7ir
@SS-qv7ir 2 жыл бұрын
Epdilam emanthu iruka
@playaccounts5375
@playaccounts5375 2 жыл бұрын
Appavi yelai makkala kitta yengaiya 10lcs vachirukaan... Dei ungaluku kolupu ..ithukuyarukavathu uthavi pannirukalam .... 😢
@Srider85
@Srider85 2 жыл бұрын
When u think not enough money need more money end of the day everything u will lost without nothing like this 😒 perasai nasamapochi...😁
@user-wg1ko3ny4n
@user-wg1ko3ny4n 2 жыл бұрын
Perasei peru nastam🙄
@yathuvideos1424
@yathuvideos1424 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்டா இப்போதான் ரொம்போ சந்தோசமா இருக்கு 2மாசத்துக்கு புண்ணாடி உங்க கடைக்கு மீன் சப்லை பன்னா எனக்கு கடுக்க வேண்டிய 7000 ருபாயா ஏமாத்துனுது மட்டும்மில்லாம என்னா அசிங்க படுத்தி கடையவிட்டு வெளியா பேனு சொன்னியே இப்போ வளிக்குதாடா நாயே கடவுள் இருக்கான்டா
@wanderkds5882
@wanderkds5882 Жыл бұрын
Kudukurapo yosikka matranga...pavamthan
@vaiduriampalaniappan9021
@vaiduriampalaniappan9021 2 жыл бұрын
என்ன பணம் திரும்பி வரணுமா? வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.
@saikeshavan6595
@saikeshavan6595 2 жыл бұрын
வரும் அவன் கிடைச்ச அவன் நித்தி ஆசிரமம் போய்ட்டா
@mandodari4037
@mandodari4037 2 жыл бұрын
Appdi onnum illa Ellam frad 🔥🔥
@aravindkumar.4897
@aravindkumar.4897 2 жыл бұрын
Government ku theriyama ivanunga ellam pannuvanga lam ippo govt mattum help pannanum ah.... Enna pa unga idea
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Sivaji Ganesan in magangal endru nambiyullar.. ematruvaargal endru kanavil kooda ninaithirukka maattaru!!
@gethuvenkatesh2257
@gethuvenkatesh2257 Жыл бұрын
Enga oru tha
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 жыл бұрын
அது இரேடியம் அல்ல பலேடியம் தங்கத்தின் விலை
@gowthamsai4298
@gowthamsai4298 2 жыл бұрын
எதுக்கு பேராசை பெரு நஸ்டம்
@udayashankar6418
@udayashankar6418 2 жыл бұрын
Vicky means victory nu solvaanga.. Ivan Vicky means tholvi nu maathitaan
@indian1576
@indian1576 2 жыл бұрын
Nalla vailula vechudaga.... Nakidu erugatdum
@gopikannan1214
@gopikannan1214 2 жыл бұрын
Yar sir nega la
@muthuramya8451
@muthuramya8451 2 жыл бұрын
ஏன் டா நிறைய அப்பாவி ஏழை மக்கள் பணம் கொடுத்து இருக்காங்கள....லட்சம் கோடி லாம் அப்பாவி ஏழை மக்கள் கிட்ட‌ இருக்கா😡
@keyk8144
@keyk8144 2 жыл бұрын
Perasai😅😅
@badmanathanp4711
@badmanathanp4711 2 жыл бұрын
Mathavagala vidunga-ni kuduthathu vara venam
@EmperorMagnon
@EmperorMagnon 2 жыл бұрын
வாழ்க்கையில் எப்பவுமே ஒன்று கவனத்துல இருக்கோனும் ,"பேராசை பெருநட்டம்" !பணம் கிடைக்காமலிருக்க நான் சாமிய வேண்டிக்கரேன்!
@kishoresuganya2728
@kishoresuganya2728 2 жыл бұрын
அப்பாவி ஏழை மக்களா டாய் நீ ஆசை பட்டு ஏமாந்து போய்ட என்ன டா கலர் கலர் ரீல் விடுற 😂😂
@deepashreebhaskaran4309
@deepashreebhaskaran4309 2 жыл бұрын
Yes correct this is not possible something wrong all gang
@rk9383
@rk9383 2 жыл бұрын
கோயிந்தா...கோயிந்தா....😀😀😀
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
சதுரங்க வேட்டை படம்னு திரும்ப திரும்ப கமன்ட் பான்றவன் இரத்தம் கக்கி சாவனும்🙏🏻
@saikeshavan6595
@saikeshavan6595 2 жыл бұрын
அப்படியா ஏன் இந்த மாதிரி
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
@@saikeshavan6595 கடுபேத்ராங்க மை லார்ட்
@badmanathanp4711
@badmanathanp4711 2 жыл бұрын
Alagai vera nayaa
@srinivasachettiar275
@srinivasachettiar275 2 жыл бұрын
நாமம் !
@user-bj3br5fc7v
@user-bj3br5fc7v 2 жыл бұрын
திராவிட மண்.... முதல்வர் பார்த்துப்பார் ...
@sumathi871
@sumathi871 2 жыл бұрын
Oru kodi 300 kodingranga ithellam enga irunthu varuthu.. avanavan 3000 sambaarika naaku thalluthu
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 жыл бұрын
Nangal uma?
@karthikeyan7507
@karthikeyan7507 2 жыл бұрын
Innum namma vuril yemara Alunga iruganga polirukku. 10 L ikku 10Cr ah? Yemanthavan poora mutta payaluga. Govt take severe action against these theives and return back money to the affected people.
@thiyagua9257
@thiyagua9257 Жыл бұрын
இவன் நல்லவன் தான் pongalo பொங்கல் படத்தில் இவன் நடிப்பு சூப்பர்
@balanrobert3536
@balanrobert3536 2 жыл бұрын
Adei 🤦‍♂️
@anuniverse
@anuniverse 2 жыл бұрын
Ennadhu kodi kodi ya kuduthavanga yelai makkalahh 🙄
@sundarvaidhya6918
@sundarvaidhya6918 2 жыл бұрын
Correct aana question bro 😂🤣🤣
@venuprasanthac6475
@venuprasanthac6475 2 жыл бұрын
Don't catch him.. He is intelligent.. He earned because of his intelligence...... Fools everywhere happy to see the fools in society
@vikiraman8398
@vikiraman8398 2 жыл бұрын
Govindha. Undiyal. Pottom. Nu. Ninaichukavendiyathan.
@m.sezhil3173
@m.sezhil3173 2 жыл бұрын
இருடியம் fake
@Diyasri471
@Diyasri471 2 жыл бұрын
Perasai
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Sadhuranga veattai soodhil sikkittaan
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 жыл бұрын
என்ன விக்னேஷ் சார் நீங்க "சதுரங்க வேட்டை" படம் பார்க்கவில்லையா ??
@mohamedsafwan9447
@mohamedsafwan9447 2 жыл бұрын
யோவ் புதுசா எதாவது கம்மன்ட் பண்ணுங்க🙏🏻
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 жыл бұрын
@@mohamedsafwan9447 யோவ் அதே புது கமெண்ட் யை நீங்க போடுங்களேன்
@arunvvk
@arunvvk 2 жыл бұрын
Innuma iridiyam uruttu oditu iruku 😅
@neenghalkuzhai_Vimarsagan
@neenghalkuzhai_Vimarsagan 2 жыл бұрын
Sadhuranga vettai padam oru mukkiyamana padam. Athai ansivarum kanungal. Kaval thuraikku velai baluvai kuraiyungal
@user-qv4ve2un3g
@user-qv4ve2un3g 2 жыл бұрын
பேராசை பெருநஷ்டம்.😂😂😂
@kadharbasha8786
@kadharbasha8786 2 жыл бұрын
Unakku venum da
@playaccounts5375
@playaccounts5375 2 жыл бұрын
Ade lusu payale ... Ennum nenga therinthalaiya 😂😂
@vijayvj6741
@vijayvj6741 2 жыл бұрын
Appaavi yelai makkal ha 😂😂😂 unnoda money kaaga dha pesra nu unmaya sollu avangala yen elukkura 😂😂
@innisaiaudios2121
@innisaiaudios2121 2 жыл бұрын
Avalavu kaasu kodukaringha neenghala appavi yelaighal aada..
@MohanRaj-hh2dt
@MohanRaj-hh2dt 2 жыл бұрын
Un kasu matum thirumbha kidaikavae kudadhu🖕
@raghupathyraju9439
@raghupathyraju9439 2 жыл бұрын
கவர்ன்மென்ட்டுக்கு வேற வேலையே இல்லையா?
@socratess9415
@socratess9415 2 жыл бұрын
Appavi ezhai makkala🤣
@shiva.d.t.ss.k2670
@shiva.d.t.ss.k2670 2 жыл бұрын
😁😁😁😁😁
@devanmani1522
@devanmani1522 2 жыл бұрын
🤣🤣🤣
@murugan.gmuruga9534
@murugan.gmuruga9534 2 жыл бұрын
W
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Pearaasai perum nashtam.
@mvijay20111
@mvijay20111 2 жыл бұрын
Joker 🤡
@majeethabdul2186
@majeethabdul2186 2 жыл бұрын
பேராசை பெரும் நஷ்டம்.
@v.samuelraj1372
@v.samuelraj1372 2 жыл бұрын
Greedy
@badmanathanp4711
@badmanathanp4711 2 жыл бұрын
A nayaa unaku arivu illaiya
@jaminthaarsiva4195
@jaminthaarsiva4195 2 жыл бұрын
Yenda loosu payale sathuranga vettai pAdam pathumada yemarra😁
@robinfernando4417
@robinfernando4417 2 жыл бұрын
Rice pulling sathurangavettai
@anbanathan4734
@anbanathan4734 2 жыл бұрын
Ellai MAKKAL ELLAII ....ivanungeh ANGALAPU puditavanungeh....ANDAVAN SOLDRAN take it ....🤣😅😇🤣😅😇🤬😡🤑🤑🤑🤑🤑🖕🖕🖕🖕🖕🖕🖕
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН