முந்தாநாள் தா இவங்க வீடியோவ முதல் முறையாக பாத்த ரொம்ப நல்லா பண்றாங்க 🥰🥰🥰🥰 நல்ல ஜோடி ♥️♥️♥️♥️
@mani_bhaitn61892 жыл бұрын
Same
@daisyp1121 Жыл бұрын
Na 2 weeka pathutu varen neraya video pathen semaa jodi Super
@daisyp1121 Жыл бұрын
Atu enna colour chocolate colour 😂😂😂😁
@dhanapalanpk7132 жыл бұрын
நல்ல ஜோடி பொருத்தம். தங்கம் (மினி)தமிழ் நன்றாக பேசிகிறார்.நீண்ட ஆயுளுடனும். ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக வாழ கடவுளை பிராத்திக்கிறேன்..கேரளாவில் எந்த இடம் என்று சொல்லவில்லை..நான் கேரளாவில் கொல்லத்தில் இருக்கிறேன்.
@tamilreports2 жыл бұрын
தோற்ற வீரரின் கதை ஒரு உளவியல் மர்மம்👇 kzbin.info/www/bejne/aGHcp6iNhdGha5o
Wonderful couple. Full of enthusiasm. May God give them all the health wealth and happiness.
@preethiphotos18942 жыл бұрын
நீங்கள் இருவரும் இன்றுபோல் என்றும் இருங்கள்
@gnanapandianb76512 жыл бұрын
உங்களை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது 😍😍😍என்றும் நலமுடன் நீடூழி வாழ்க 😍😍🦋🦋❤❤💞💞
@k.v.22-612 жыл бұрын
உங்கள் இருவருக்கிடையே உள்ள அன்பு பார்ப்பவர்களுக்கு good feeling தருகிறது .
@daisyp1121 Жыл бұрын
Yes yes yes
@rajunanjiyampalayam64392 жыл бұрын
வாழ்க வாழ்க வளமுடன் சகோதர சகோதரியே நீங்கள் என்றும் இதே அன்புடனும் ,பன்புடனும் வாழ வாழ்த்துகள்
@boominathansakayamavarkalt1162 жыл бұрын
இந்த ஜோடியை பார்க்கும்போது ஆனந்த கண்ணீர் வருகிறது! இந்த காலங்களைத்தான் நான் பல காலங்கலாக கனவுகண்டேன்! இவர்கள் ஆயிரம் ஆண்டுகள் இணைபிரியாமல் மிழ்சிபொங்க வாழ்க!
@bbarry33372 жыл бұрын
Bro
@kaganyaramesherode17062 жыл бұрын
Evanga name enna
@karthikkarthi20462 жыл бұрын
@@bbarry3337 .
@indradeviselvanayagam23412 жыл бұрын
நல்ல ஜோடி பொருத்தம் நீண்ட ஆண்டுகள் இணைபிரியாமல் மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள் from Switzerland 👌🇨🇭❤️🇨🇭🇨🇭
@05-ajithkumars32 жыл бұрын
உங்கள் மகிழ்ச்சி எப்போது நிலைத்திருக்கவும் மற்றும் ஆனந்தமாக இருக்க இந்த தம்பியின் வாழ்த்துக்கள் 🤗😊
@augustineaugus18392 жыл бұрын
U not to do. This very shame
@AbdulSalam-wg3tl2 жыл бұрын
நீங்கள் பேசுவது கலகலப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி
@sowmiyam81372 жыл бұрын
உங்க ஜோடி அழகாக இருக்கு 🥰 இந்த பொண்ணு பார்க்க என் பொண்ணு மாதிரி இருக்கு ! இந்த பொண்ணு பேசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு 🥰 பையன் தங்கம் வாழ்த்துக்கள்....
@sukumaransuku48942 жыл бұрын
குளிக்கை =மாத்திரை குளிகை-நேரத்தின் ஒரு பகுதி குளிக்கை என்பது நாம் கைவிட்ட தமிழ்ச் சொல்லே.
@thiyagarajanmt74042 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் எங்கள் தமிழ்நாட்டிற்கு மருமகளா வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் இதே அன்னியோன்யமான அன்போடு காதலோடு காலமெல்லாம் வாழ்க என்றென்றும் வாழ்க வளமுடன்
@remom56702 жыл бұрын
இதே நம்ம தமிழ் பொண்ணுங்களை ஏன் ஆண் மலயாளிகள் கேரளாவின் மருமகளாக ஏற்கவில்லை
@kulandairajloorthu33872 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க ...
@indiragandhi17722 жыл бұрын
Mini speaks tamil very well. MADE FOR EACH OTHER.
@gnanapandianb76512 жыл бұрын
നിങ്ങളെ രണ്ടുപേരെയും കണ്ടതിൽ വളരെ സന്തോഷം😍😍😍
@சுப்பிரமணியன்அம்பலம்சண்முகம் Жыл бұрын
Samathichu chetta
@thebrownaesthetic2 жыл бұрын
நானும் மலையாளி பயணம் தான் கல்யாணம் பண்ணி இருக்கேன்.. ஆரம்பத்துல எனக்கு சுத்தமா பிடிக்கல அவர் கிடையாது அவங்களோட கல்ச்சர் அது என்னவோ ..அவங்களோட சாப்பாடு அவங்களோட hill travel அவங்களோட எல்லாம் ஒரே மாதிரியான சாப்பாடு everyday மீன் குழம்பு என்பது அவர்களுக்கு ரசம் மாதிரி இதெல்லாம் எனக்கு ஆரம்பத்துல புடிக்காம நிறைய சண்டை வந்தது.. ஆனால் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால என்னமோ இப்போ கேரளாவில் வந்து செட்டில் ஆகி அட்ஜஸ்ட் பண்ணி அழகா நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்துட்டு இருக்கோம்.. இவங்கள பாத்தா எங்களை பார்க்கிற மாதிரியே இருக்கும் இவங்க ரெண்டு பேரும் அழகா வாழ்றாங்க ஆனா தமிழ் பையன் கிடைக்கிறது ரொம்ப luck என ரொம்ப கேரிங் ரொம்ப ஊரு சுத்துறது பொண்டாட்டிய மட்டும் லவ் பண்றது.. இந்த மாதிரி நிறைய தமிழ் pasanga கிட்ட இருக்கு என்னோட கணவரும் ரொம்ப நல்லவர்தான் ஆனால் எனக்கு மலையாளிஸ் கேரளா பிடிக்காதனால இப்போ கொஞ்சம் கொஞ்சம் வாழ்க்கையை அழகாக கொண்டு போறோம் இப்படிக்கு தமிழ் மலையாளி பொண்ணு..🥰..but i love malayalis now.. .only for him...
@princysebastian15362 жыл бұрын
Love marriage ah neenga
@princysebastian15362 жыл бұрын
Enakkum apditha but arranged tha tamizhnadu.....en husband keralathule padichu valanthathu...,TN il relatives mattum irukaanga
பேரு மினி ஆனால் மேக்சிமம் அழகு கடவுள் ஆசிர்வாதத்தில் இருவரும் நன்றாக இருக்க வேண்டும்
@mageshjayaraman18732 жыл бұрын
Recently subscribed. She is calling him as mama like tamil girl. God bless them both.
@loganayakilogu39982 жыл бұрын
மினி தமிழ் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@mask6362 жыл бұрын
ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் முழுமையாய் சூழப் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..
@ahmedkabeer74972 жыл бұрын
Actually.... She is blessed to get him. Live a happy long life ..
@guna0582 жыл бұрын
9ஆம் நூற்றாண்டு வரை தமிழ் பேசி கொண்டிருந்த நிலம்தான் தற்போதைய கேரளா (சேர + நிலம் =சேரளம்). ஆதன்பிறகு பிராமனர்களாள் தமிழிள் சமஸ்கிரதம் மிகுதியாகக்கலந்து கலந்து தமிழை குறைத்து உருவாக்கிய மொழி தான் மலையாளம் .
@sriram83402 жыл бұрын
வாழ்க பல்லாண்டு. மிகவும் பொருத்தமான தம்பதிகள் மிக மகிழ்சசியாக இருக்கிறது. எல்லா இன்பமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
@sulthansulthan61792 жыл бұрын
நல்ல ஜோடி நீண்ட நாள் பல்லாண்டு வாழ்க வாழ வேண்டும் என வேண்டுகின்றேன் வாழ்த்துக்கள்.
@nagendraprasadr92782 жыл бұрын
Saw their Insta video last week, fell in love with them. All the very best. Especially, Mama nnu koopidara azhage thani
@kalidass1632 жыл бұрын
3¹
@hafsathulladan31682 жыл бұрын
മലയാളി ആരും ഇല്ലേ??? 😍
@brightvishon53212 жыл бұрын
Ee pennu njangalude veedinu aduthanu first engagement kazhinj vere payyanodoppam olichodi avaneyum vittu eth moonnamathe cherukkananu
@santhyjohny49582 жыл бұрын
Njan
@alehachellam63492 жыл бұрын
nyan
@cuckoocuckoo59452 жыл бұрын
@@brightvishon5321 evida ivarde place keralathil?
@brightvishon53212 жыл бұрын
@@cuckoocuckoo5945 palakkad mankara
@karthikblacky50102 жыл бұрын
Such a cute and beautiful couple... best wishes....
@karthikaneduvai9133 Жыл бұрын
I love u sister ennapola mama nu kupudurinka❤️cute 💋.I love u brother same ennoda mama pola nenkalum thangam nu kupudurathu.sweet bro💗 I love u so much both of u❤️💗👩❤️👨
@dhivya52622 жыл бұрын
Vaai moodama sirichukitey pathen pa 😍😍😍
@velayuthammurugeshan7906 Жыл бұрын
உங்க happy ஐ பார்த்து சந்தோஷமயிருக்கு
@anthonyjennings72752 жыл бұрын
She is 💯 percent gold ✨️ 💛 👌 🙌 😍 👏.
@Chinna7862 жыл бұрын
Vera level interview Semmaya irunchi Anna Anna Tamizhnaadu la irundhu dhana ungaluku neraya support vanchi Akkavukaga apdiye bulti adikrenga Ana last la andha songa ahhaha apdiye,,,,
@galattaqueens6 ай бұрын
Unga jodi super anna Anni god bless you
@rifkailham19472 жыл бұрын
அழகான ஜோடி cute a pesuriga sister and u too bro
@nasrinsameer05092 жыл бұрын
Ayya ungaluku mattum illa engalukum akka va patha udane puduchu pochu😍
@padmanabanbakiyam36972 жыл бұрын
உங்களை பார்க்க பொறாமையாக இருக்கு வாழ்த்துக்கள்
@sugisavi04322 жыл бұрын
My favorite cute couples 🥰🥰😍
@jesmithrana81602 жыл бұрын
எல்லா வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ என் வாழ்த்துக்கள்.... 💐
@MsElango-fi5ii Жыл бұрын
Very happy to see this couple. May God bless them for long happy married life.
@sivarajj93022 жыл бұрын
தமிழ் நாட்டு மகளே (மருமகளே) வருக!
@subramanianchenniappan40592 жыл бұрын
@J Krish 🤣🤣
@joylife428 Жыл бұрын
வந்தேறி அரசியல் என்ன ஆச்சு. நாம் தமிழர் கிறுக்கு தம்பி திட்டு வாங்க பா.😂😂
@jpr75402 жыл бұрын
கேரளா என்ன வெளிநாடா 1955 மோழிவாரியா மாநிலங்களை பிரிப்பதற்கு முன் கேரளா தமிழ்நாட்டின் மேற்கு சேரநாடு
I seriously thought of asking if Mini has a sister... nammalum life la settle aaganum illa. Haha
@indumathivenugopal22202 жыл бұрын
Cute couple..... Happy and long live.
@kasmaniukt87862 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ஜோடி. அருமை உங்க வீடியோ எல்லா... அண்ணா அண்ணிக்கு தமிழ் படிக்க கத்துக்குடுங்க.
@nalanala4132 жыл бұрын
Payyan Smart Ponnu Cute
@rajeshranchu9642 жыл бұрын
Super jodi vaazhthukkal
@mask6362 жыл бұрын
വൃക്ഷം പോലെ വളരുക, വൃക്ഷം പോലെ വേരുറപ്പിക്കുക, മുള പോലെ നിറയുക, പതിനാറ് നേടി മഹത്തായ ജീവിതം നയിക്കുക.
@Mohd_Nijam2 жыл бұрын
super
@mask6362 жыл бұрын
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ..
@lllluin2 жыл бұрын
மளையாளத்து பசங்க தமிழ் நாட்டு பொண்ணா விரும்ப மாட்டனுக தமிழ் பசங்க கேரள பொண்ணுகளா விரும்புவானுக...😏😏😏😏
@nagendraprasadr92782 жыл бұрын
Those cases too exist, am sure.
@abinaya86232 жыл бұрын
En lover Kerala boy than apudi yealam kidayathu
@Karthi07862 жыл бұрын
🤣🤣
@NaveenTheIncredible2 жыл бұрын
@@abinaya8623 White irukanu thana... Love panna 😂
@birdscrazy13932 жыл бұрын
@@NaveenTheIncredible 😄😄
@lawrencer423 Жыл бұрын
Really good couple. God bless u 🎉
@brindakishor69392 жыл бұрын
Cute couple best wishes from Madurai
@betsyjenni2 жыл бұрын
May God bless you both....wishes frm kuwait
@nathank.p.34832 жыл бұрын
வாழ்த்துகள்.
@balugopalakrishnan57322 жыл бұрын
வளர்க வாழ்த்துக்கள்
@m.devaselvam6292 жыл бұрын
Very good👍 love❤❤ God blessing
@srikumaran18852 жыл бұрын
Tamil Super 👌 peasuray Thangam 👍 MAMU Sollie kupeduo uan purusan ok 👍
@bindhu68652 жыл бұрын
Nice guy, he looks dark n handsome 😉
@rajahmuthiah87262 жыл бұрын
Very nice bro and sister welcome sister tamilnadu ❤
@arunkumararun36572 жыл бұрын
My hero pradeep
@notapplicable80212 жыл бұрын
Congratulations god is gifted
@ungalukkaga52702 жыл бұрын
Today than unga vedio first time pathen super jodi
@gitavk5015 Жыл бұрын
'சிட்டை'என்பது(ஒழுக்கம்) தமிழ் வார்த்தை தான். தென்மாநிலங்களில் 'குடும்பத்தை சிட்டையாக நடத்து'அப்படின்னு சொல்லுவாங்க.
@vivienleigh27452 жыл бұрын
Kerala girls love Tamil boys kerala people except that men. But Kerala men's never love Tamil girls that much they will give importance for there state women's only.
@NaveenTheIncredible2 жыл бұрын
They don't need it man.... 😂
@noufaljass68932 жыл бұрын
Tamil girls is not look camp are to mallu girls.
@bibinthomas52822 жыл бұрын
No as a kerala man I love north Indian girls more
@vivienleigh27452 жыл бұрын
@@bibinthomas5282 but mostly they will not love Tamil girls that much.
@bibinthomas52822 жыл бұрын
@@vivienleigh2745 r u tamil or kerala girl
@monishasivakumar47262 жыл бұрын
Na tamilnadu en husband kerala ❣️love marriage...ipa na 4 month pregnant ta iruke
@nagendraprasadr92782 жыл бұрын
Super, All the best wishes.
@chandrasekarangopalakrishn35632 жыл бұрын
Valkha Valamudan Continue your life in the same way, be an example for others.
@eagle-eye-7772 жыл бұрын
most awaited interview ❤❤❤❤ Made for each other
@saravananroman18702 жыл бұрын
S awaited interview
@prasannasrinivasan13182 жыл бұрын
nice interview😍😍😍
@Nasser-br1hz Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர
@megalaanandakrishnan6562 жыл бұрын
Super Jodi 😍
@gopivenkataswamy4106 Жыл бұрын
One of the best interview. Worthwatching video. Happy Bonding stay together forever Blessed couples 🌹🌹🙏🙏❤❤special thanks Anchor u r doing Fantabilous job superb boosting questions. 🌹🙏❤
@abinayadinesh39232 жыл бұрын
You r the best beautiful couples
@rayappansrikumaranr89412 жыл бұрын
இனிய வாழ்த்துகள் உறவுகளே
@LoyolaDerose2 жыл бұрын
Very graceful! May God go with your life always!!
@prakashash96142 жыл бұрын
Proud moment Mini Moley😃
@aarokiaraj46522 жыл бұрын
அழகான ஜோடிகள்
@Hacker-c2h2 жыл бұрын
Adipoli💞
@balamuralis.b7892 жыл бұрын
மினிய என் பொண்ணு மாதிரி பார்கிறேன்.
@jeganjegan95612 жыл бұрын
Supper Jodi porutham
@k.sjaisurya29702 жыл бұрын
Nam yen eppdi vazhigrom yaruku enna theengu seiyutom ...nam vazhkaiyil Mattum yen oru light vara mattenguthu.... actually u both are cute and dream life couple