சமுதாய மனிதன்.. இக்கேள்வி கேட்பான்.. குருவின் பதிலுக்காக காத்திருந்தேன்.. செம! தூள் கிளப்பிட்டார்... சிவயோகிக்கு நன்றி! சிவயோகியின் இந்த பதிலை புரிந்து கொள்வதற்கு! எல்லாப்பயலும் யோகக்கலை கற்று.. தான் யார் என்ற தெளிதல் வேண்டும்! நன்றி! குருவே!😍🙏
@sadhanlithy8479Ай бұрын
சூப்பர் குரு நன்றி🙏💕
@sivakumarm1926Ай бұрын
நன்றி அய்யா.
@Kalaiselvan-mc5thАй бұрын
வெகு சிறப்பு ஐயா உங்களின் பதில் எல்லோரும் சிந்திக்க வேண்டும் 🙏❤️🙏
@ask7992Ай бұрын
நன்றி குருவே ❤❤❤
@ஞானத்தமிழ்Ай бұрын
சிவயோகி குருவடி போற்றி
@karabum74Ай бұрын
Sema....sema....
@uthiripakkangal7015Ай бұрын
சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது. என்னதான் உண்மை என்றாலும் இவ்வளவு வெளிப்படையாக பேசுவது நல்லதல்ல. நாலு கார்டு போட்டா விழுந்துருவான் என்ற வரி மிகவும் வலியை கொடுத்தது. ஆண்கள் எப்பொழுதுமே பெண்கள் கருணையில் வாழ்பவர்களே ...
@karthickkarthick9142Ай бұрын
நன்றி 🙏அய்யா 💐💐💐💐💐
@HarishKumar-yx7unАй бұрын
ஐயா இதெல்லாம் விடுங்க ஈர்ப்பு விதி பற்றி பேசுங்க பயனுலத்தா இருக்கும் நன்றி
@ganeshganeshan7382Ай бұрын
அருமை ஐயா❤❤❤
@RASHILASURIYAPRAKASHАй бұрын
நன்றி ஐயா...❤
@kumarp8405Ай бұрын
😂😂😂😂😂👏👏👏👏👣🌺🌹🌷🙇🙏நன்றி சாமி
@kumarguna4296Ай бұрын
Very very greatful explanation குருஜி 🙏💞💕💗💓🥰
@OmanMct-y8xАй бұрын
இல்லடா குருமா"ஜி
@glscapcapacitor1783Ай бұрын
கௌரவ விபச்சாரி களின் நீலி கண்ணீர்.
@Kalaiselvan-mc5thАй бұрын
போலி ஆன்மீக அசிங்கங்கள் அகன்றிடவே 🙏❤️🙏 உண்மை குருவை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏
@Kalaiselvan-mc5thАй бұрын
உண்மையை உலகுக்கு உணர்த்த வந்த ஞானியே வணங்குகிறேன் 🙏❤️🙏
@Kalaiselvan-mc5thАй бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@MaleniManikkamАй бұрын
❤
@samikshaaarumugam7098Ай бұрын
😂🙏🏻🔱💥💙 Magilchi Magilchi 🔱 om namah shivaaya 🔱💥🙏🏻💙