உண்மையை சொன்னால் கதாநாயகனை விட , அருகில் ஆடும் இவரது ஆட்டத்தைத்தான் நான் மிகவும் ரசித்திருக்கிறேன்.
@kanagavalli41723 жыл бұрын
Yes
@singswing86343 жыл бұрын
Yes. Me too
@maheswarirajan26353 жыл бұрын
Many 80s kids did that I think.
@kalpanakarthikeyan23173 жыл бұрын
Me too துள்ளத manmaum thullu ❤️
@rajasekarr25683 жыл бұрын
Yes
@studio51photography373 жыл бұрын
ஆனந்த கண்ணீர் வருகிறது... இள வயதில் நான் ரசித்த ஒரு நடன கலைஞனை மீண்டும் பார்க்க வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🥰🥰😇😇🙏🙏
@rajesh2612hem3 жыл бұрын
Bro don't worry one day you will succeed
@saralmukul27933 жыл бұрын
It's true
@shamgmail3 жыл бұрын
@@Anusha9120-q9s 👏👏👏👏
@Arjunenk2 жыл бұрын
உண்மை நானும்
@GreenSilentvalley Жыл бұрын
ஆமா😢 பழைய அழகான நாட்கள்.
@mediamanstudio59773 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன்... காலத்தால் மறக்க முடியாத பாடல்... கூடவே உங்களையும் வினோத் ! 😃 உங்கள் ஸ்டைல் , சிரிப்பு அட்டகாசமாய் இருக்கும்! 👍👍👍❤️❤️❤️
@ramyam68923 жыл бұрын
S megamaayi vanthu poguren song la noticed panikiren
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@muthukumarsiva82483 жыл бұрын
@@VinodVinod-vg7gs bro thirumba eppo ungala songs la paakkurathu❤️
@mediamanstudio59773 жыл бұрын
@@VinodVinod-vg7gs 👍👍👍❤️
@manzoorsgripwrap19783 жыл бұрын
என்ன தான் சினிமாவில் பெரும் புகழ் பெற்றவர் என்றாலும் திரு . வினோத் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது அவர் படித்த படிப்பு . படிப்பு யாரையும் கை விடாது என்பதற்கு நீங்கள் தான் ஒரு பெரிய உதாரணம் . வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக குடும்பத்துடன் 👍👍👍🙏🙏🙏❤️❤️❤️❤️
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@manzoorsgripwrap19783 жыл бұрын
@@VinodVinod-vg7gs Most Welcome Mr. Vinod.. Happy to receive your Reply .. Thanks ❤️ Brother.. God bless you and your family... 👍 Superb..
@anniyan833 жыл бұрын
@@VinodVinod-vg7gs hi bro I'm a very big fan of you bro❤️❤️❤️
@mahendirandiran72433 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் திரும்ப சினிமாவில் ஒரு நல்ல இடத்தில் எதிர்பாராத இடத்தில் நீங்கள் வருவீர்கள் அண்ணா 💐💐💐💐💐💐💐
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@karthikparamasivam90283 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன் பாடலில் விஜய்க்கு ஈடுகொடுத்து ஆடிய பாடல் அருமை வாழ்த்துக்கள் வினோத் சகோ 👍
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@karthikumar3503 жыл бұрын
சொல்லப் போனால் இவருக்கு ஈடு கொடுத்து விஜய் தான் நடனம் ஆடிருப்பார்...
உங்கள நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன் 👍👍👍Super dancer
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@thoranamalaiyaan3 жыл бұрын
மேகமாய்........ பாடலில் விவேகமா ஆடிய காட்சி வேகமாய் .... மனதில் ஒட்டியது...கால நேரம் கூடி வருகையில் மீண்டும் சினிமாவில் மின்னுவிர் . 🌹🌹
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@muniandi72223 жыл бұрын
மூக்குத்தி முத்தழகு... மேகமாய் வந்து போகிறேன்... அருமையான பாடல்கள்... சிறப்பான நடனம்... வாழ்த்துக்கள் வினோத் சார்.
@nagalingamalalagendrankpm-23523 жыл бұрын
வினோத் சொன்ன பல விசயங்கள் நமக்கும் பாடமாய் இருக்கிறது. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே!!
@surendargethu3 жыл бұрын
எத்தனை வருசமா இவர தேடிக்கிட்டு இருந்தேன் நன்றி Tamilnadu now 🙏
@anbumaha80753 жыл бұрын
இவரின் திறமையை சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான நடன கலைஞர் மேகமாய் வந்து போகிறேன் பாடல் இவருக்காக நிறைய தடவை பார்க்கிறேன் தமிழ் சினிமா தவறவிட்ட கலைஞர் ❤️❤️❤️
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@Shri83893 жыл бұрын
எங்களுக்கு உங்கள டான்ஸ் ரொம்ப பிடிக்கும் எல்லா டான்ஸ்லையும் மெயினா உங்களதான் பாா்ப்போம் உங்களுடைய இன்டா்வியூ பாா்த்ததில் மிகவும் சந்தோஷம்
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@dr.madhavanneyveli64753 жыл бұрын
மிகவும் யதார்த்தமான மனிதர். அன்பான மனிதர். வாழ்க வளமுடன்.
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@hajibaba37583 жыл бұрын
என் சிறுவயதில் நான் பாடல்களில் அதிகம் ரசித்த டான்ஸர்😚 இவருடைய டான்ஸ்க்காவே பல பாடல்களை நான் பலமுறை பார்த்ததுன்டு😍
@manathiluruthivendum3 жыл бұрын
இவர் தான் ரொம்ப நாள் தேடிட்டு இருந்தேன் இவர் பெயர் என்ன இவர் யாருன்னு தெரிஞ்சுக்க நான் ரொம்ப ஆசைப்பட்டேன் நல்ல வேலை இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்
@Manikandan.S85873 жыл бұрын
உங்கள் திறமையை என்றும் மறக்க முடியாது 👏👍💐
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@satheesh-w9z3 жыл бұрын
He his a dedicated man his mother also supporting actress i know him from 1990 my neighbour hood.
@amuthasree48303 жыл бұрын
பிடித்தது கிடைக்காவிட்டாலும், கிடைத்த வாய்ப்பை பிடித்துக்கொண்டு முன்னேறிய உங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோ..Keep Rocking 👍👍👍😊
@geminisenthil92713 жыл бұрын
அமைதியானா பேச்சு, உண்மையான உழைப்பு. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. வாழ்த்துக்கள்
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@umaranirani17223 жыл бұрын
Full interview பார்த்தேன்... சிறப்பான பேச்சு அழகு ❤️❤️❤️
@VinodVinod-vg7gs3 жыл бұрын
So happy and thank full Am Blessed ... Vinod Choreographer
@archanalakshmanan49683 жыл бұрын
தாமதமாக என்றாலும் விழித்துக்கொண்டு வேலை பார்த்து நன்றாக இருக்கிறீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்
@sivaprakash35173 жыл бұрын
ஜானி மாஸ்டர் ரொம்ப புடிக்கும்... பாஸ் சரக்கு வெச்சி இருக்கேன் சாங்குக்க சமயா ஆடுவீங்க... விஜய் அண்ணா மாறியும் ஹேர் மாறியும் உங்க முடி இருக்கும் உன்னை நாங்க ரசிப்போம் யா 90 கிட்ஸ் நாங்க...
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@vijeshvijesh19053 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன் பாடலை உங்களுக்காக பார்த்துக்கொன்டிருப்பேன்
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@vithyait3 жыл бұрын
@@VinodVinod-vg7gs me too sir.red shirt +glass.apdi oru attractive face in the megamai song.wish you all success sir.
@Anu_Anu8.23 жыл бұрын
முன்னாடி ஆடுற ஹீரோவத் தாண்டி உங்கள பாக்க வெக்கிறது உங்களோட smileம் expressionம் தான் sir...
@newjerusalemprayercenter79063 жыл бұрын
இவர பார்த்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சு சூப்பர் வினோ
@VinodVinod-vg7gs3 жыл бұрын
So happy and thank full Am Blessed ... Vinod Choreographer
@Raziya14883 жыл бұрын
Surprised to see u vinoth sir.. U r very talented... Happy to hear u r good.. மேகமாய் song is my ever favourite.. Even u not in film industry we remember u.. Wishing u a happy long life sir..💞💞
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@filmydj69552 жыл бұрын
Ivara romba naal teditu irundhen sema interview my school and college days la ivaru famous sema sir
@samu.21173 жыл бұрын
Oh my God, Ivaroda romba periya Fan nanu, evlo search pannen ivara pathi, ivarukaga than na vijay songs parpen, God bless you Anna, I'm happy so happy
@sdainudstries81423 жыл бұрын
எதார்த்தமா இருந்தது இந்த நேர்முகம் நான் டான்சர் ஆகனும் தான் நினைச்சேன். அதற்கு மேல் திட்டமிடலைன்னு. வெள்ளந்தியா வினோத் சொல்லி இருக்கார். ஆனால் உண்மையில் சினிமாவில் உள்ள அரசியல் எல்லோரும் அறிந்ததே. கடவுளின் ஆசீர்வாதம் கற்றதினால் ஆன பயன் இன்று நல்லா இருக்கீங்க. சினிமா எத்தனையோ பேருக்குக் கனவு . அதில் உள்ளே நுழைவது பெரிய விஷயம். உள்ளே வந்து திரும் வேறு துறைக்கு மாறுவதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத ஒன்று- என்ன ஆனாலும் பரவாயில்லை என்று இதிலேயே உழன்று காணாமல் போனவர்களே அதிகம். உங்கள் வலியையும் ஸ்போர்டிவா எடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். கடந்த கால வலிகள், காயங்கள் சாதாரணமானது அல்ல. இழப்புகள் அதிகம். எனினும் எதிர்காலம் கண்ணெதிரே இருக்கிறது. எங்களை மகிழ்வித்த, மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சைடு ஆக்டர் என்றழைக்கப்படும் நிஜமான முதன்மைக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருங்க.
@danrajlakshminarayanan94803 жыл бұрын
5
@saravanakumarsaravanakumar11933 жыл бұрын
சிரித்து ஆடுநிங்க சிரித்து கொண்டே வாழ்ந்துட்டிங்க
@ranjithranjithkumar86803 жыл бұрын
Romba thanks bro Enaku Romba Pudicha dancer .Na ajith Vijay a parka mata ivaratha parpa .sirichutu aaduvaru. Ivaralam enna pannuvaga iponu ninacha thirumba kondu vanthathuku romba thanks .
@anbuarasan80073 жыл бұрын
அண்ணா உங்களை மீண்டும் பார்த்ததில் எங்கள் எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்கள் மறுபடியும் வரவேண்டும் திரைக்கு ..... எங்களுக்காக
@VinodVinod-vg7gs3 жыл бұрын
So happy and thank full Am Blessed ... Vinod Choreographer
@pondsdeva39533 жыл бұрын
தேவி திரை அரங்கில் ஷாஜகான் படம் பார்க்க போனபோது இவரை நேரில் பார்த்து இருக்கிறேன் .
@msgarett033 жыл бұрын
Thank you for interviewing my "crush" vinoth. Always admiring his smiling face & dance from 90's😍😍😍
முடிவில் நீங்க.. நான் சந்தோசமா இருக்கேன் அப்டினு சொன்னது... Super அண்ணா.....
@VinodVinod-vg7gs3 жыл бұрын
So happy and thank full Am Blessed ... Vinod Choreographer
@tharikaapugazhvaanipugazhv29823 жыл бұрын
Yes vijay songs lam ungala pathiruken, super ah aduvinga iam 90s kid's pazhaya niyabagam varuthu ungala pakum pothu
@b.vadiveldiseasevel53843 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்ச டான்ஸ் மாஸ்டர் நான் ஹீரோ பார்க்கிறோமோ இல்லையோ இவரைத்தான் பாப்போம்
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@amuthasathyan12413 жыл бұрын
திரு.வினோத் அவர்களுக்கு உங்கள் பெயர் இன்று வரை எனக்கு தெரியாது ஆனால் உங்களை ரொம்ப பிடிக்கும்.நான் உங்கள் ரசிகை ஹீரோவை ரசிப்பாங்க எல்லாரும் நானும் தான் ஆனால் நீங்கள் அதில் இருந்தால் என் கண் உங்களை விட்டு நகராது என் போன்று நிறைய ரசிகர்கள் இருப்பார்கள்.உங்கள் சிரித்த முகம் என்றும் மறக்க முடியாது.
@lottoammu53823 жыл бұрын
முக்குத்தி முத்தழகு பாட்டுலே அருமையான நடனம்
@vv092493 жыл бұрын
90 s fav dancers...♥️♥️♥️🔥🔥 positive , energetic smiling face..90 s fav.. vinoth master..thulladha mannamum thullum ♥️♥️, fav too saraku vechurka song & Vijaya kanth sir song....
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@prathapd15943 жыл бұрын
90's Kid's களின் தேடலில் இதுவும் ஒன்று...❤️🥳🤩
@happyme39303 жыл бұрын
Vera velai ilama ethai than thedi irukingala Apram 90s kid single nubdailogue
@gts28063 жыл бұрын
மேகமாய் வந்து போகிறேன்....விஜய்க்கு நிகரான எக்ஸ்பிரஷன்.
@appadurai82283 жыл бұрын
அதனால் தான் இவரை யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறேன் ஹீரோவை விட இவர் தனியாக தெரிவார்.
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@manikandans88413 жыл бұрын
வெற்றி பெற்றவர்களை மட்டுமே கொண்டாடும் இந்த சினிமா துறை தோழ்வி அடைந்தவர்களை திரும்பிக்கூட பார்பது இல்லை. நிதர்சனமான உண்மை.
@VigneshKumar-cn7jn3 жыл бұрын
Fulla Pakka matten nu ninachen but oru second kooda miss panama parthen interview super...miss those days of 90s era
@jennathulpirthous50813 жыл бұрын
நடிகர் விஜய் உதவியாளரையும் மதித்து நடப்பதில் உண்மை தன்மை உள்ளது.வாழ்த்துக்கள் mohamed சிங்கப்பூர்
@rduraij3 жыл бұрын
I love ur dance...im ur dance fan, Saraku vachuruken is ultimate. its a big loss to dance world missing ur kind of talented and genuine person
@senthilkannaa823 жыл бұрын
உண்மையாக நான் கொஞ்ச நாள் முன்னாடி கூட இவரை நெனச்சேன் இவரு என்ன ஆனருன்னு இன்னைக்கி இவரோட காணொளி பாக்குறேன்...
@vivekvijay49393 жыл бұрын
My favourite dancer💐💐💐
@kbala31763 жыл бұрын
My favorite Dancer.. Happy to see you miss you anna😀
@RM-hv9zk3 жыл бұрын
வேலைக்கு போறீங்க. நல்ல முடிவு. வாய்ப்பு வாய்ப்பு என்று அலையாமல்.
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@davidj24202 жыл бұрын
@@VinodVinod-vg7gs anna I T job basic qualifications enna na?.pls tell me i am college student.
@davidj24202 жыл бұрын
@@VinodVinod-vg7gs anna c c++ theriyanuma?
@karthikvijaya26383 жыл бұрын
விஜய் அண்ணாவோட எல்லா சாங்ஸ்ளையும் உங்களோட எல்லா expression உம் பார்த்து சைட் அடிச்சிருக்கேன் 😅🤣😂🙈🙈🙈but dancers ku ivolo kastam irrukum nu ipothan purithu vinoth sir😒😒😒 But we are always love your dance❤❤❤2nd std la irrunthu unga loda big fan🥳🥳🥳🥳🥳 LOVABLE FAN VIJAYA NARAYANI💁♀️💁♀️💁♀️
@umeshsusi54702 жыл бұрын
God stay bless you vinoth sir
@kanniyappana18143 жыл бұрын
துல்லாத மனம் துல்லும் உங்கள் நடனம் சூப்பர்👌👌👌💐💐💐
@dharmarasu80213 жыл бұрын
துள்ளாத மனமும் துள்ளும் ..
@karthikvlogs59203 жыл бұрын
தமிழ் இனி மெல்ல சாகும்
@gokulpriyan53193 жыл бұрын
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️ ரொம்ப நாளாவே பாடல் ல காணோம் னு ரொம்ப எதிப்பார்ப்பே
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@rajaradhakrishnan64733 жыл бұрын
இவரை பல பாடல்களில் பார்த்து இருக்கிறேன். நல்ல நடன கலைஞர். மீண்டும் திரு. வினோத் அவர்கள் தொடர்ந்து தனியாக பாடல் நடன அமைப்பு செய்ய வேண்டும். 👏 👏 👏 👏 👏
@VinodVinod-vg7gs3 жыл бұрын
So happy and thank full Am Blessed ... Vinod Choreographer
@jagannathanjagan7773 жыл бұрын
பல நினைவுகளை மீண்டும் மலர செய்த, TAMILNADU NOW channelukku மன மார்ந்த வாழ்த்துக்கள்!!! எதிர்பார்க்காததை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். இதுபோல் வித்தியாசமான நேர்காணல் மற்றும் காணொளியை பதிவிடுங்கள். Congrats to whole team.
@ARUNARUN-kw4lm3 жыл бұрын
Your fan sir
@GowthamdavidGowthamdavid-ot2ru3 жыл бұрын
Iyo ivarah.. Sema dancer pa👏👏.. Hero va paakurano ilayo na ivaratha pappen.. Antha alavuku ivaroda dance ku adimai...
மேகமாய் வந்து போகிறேன்,இந்த பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்தமான பாடல்....
@Arjunenk2 жыл бұрын
சிறந்த கலைஞன் எனக்கு பிடித்த dancer
@lekshmananV3 жыл бұрын
என்றும் நாங்கள் உங்களை ரசித்தோம் வினோத் சார். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் சார்.. 🙏
@anburavi71033 жыл бұрын
Owwww.....unge dance & dance face reaction supera irukum thala
@சே.க.மலையப்பன்சே.க.மலையப்பன்3 жыл бұрын
நான் ரசித்த பின்னணி நடன கலைஞர்களின் நீங்களும் தான்
@drravindran973 жыл бұрын
V luv u anna❤️❤️❤️❤️❤️
@gowthamanpalanisamy59793 жыл бұрын
இவர் வர்ர பாடல்ல இவர மட்டுமே பாப்பேன், My fav dancer
@sagittarius98363 жыл бұрын
Sir unmaya sollanum na unga fan unga ella song layum hero va vida ungalathan rasippen...ippovum...unga per kuda ippodhan therium....mookuthi muthazhagu ....semma graceoda aduvinga i love it
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks you much am blessed....Vinod Choreographer
@sureshinfo27533 жыл бұрын
He is a great example for switching career to other place if you not achieve ur goal.
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@eswariraman14763 жыл бұрын
Na mattum tha ivangala note pannirukenu ninachen but niraya peru note pannirukanganu pakkum pothu happy 😀golden 90s......proud to say 90s kid
Thanks after so long years am so blessed to be... Vinod Choreographer
@venu93923 жыл бұрын
90’kids favourite dancer😊😊
@manzoorsgripwrap19783 жыл бұрын
It's Really happy to see you Mr. Vinoth. God bless you and your family. Go ahead . Education always keeps the life uplift. 👍
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@muthuganeshm8133 жыл бұрын
Thank you so muchu bro for this video ... I'm also fan of this anna💖💖💖💖💖Avara paaka vachadhuku nandri💖💖💖💖
@kandadhapesuvom53973 жыл бұрын
இந்த ஆள interview panadhuku நன்றி. Thulladha manamum thullum padathula, sarakku vechikra song ல vijayum Ivarum ore மாறி irupanga. Sama dancer come face reaction👌
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@kalyanasundaram22053 жыл бұрын
நான் மிகவும் ரசித்த பின்னணி நடனக் கலைஞர் இவர், அப்பொழுதெல்லாம் பெயர் கூட தெரியாது ஆனால் இவரை பார்க்கும் போது ஒரு உற்சாகம் பிறக்கும் நமக்கும் ஆட தோன்றும், ஹீரோக்களுக்கு இணையாக உள்ளாரே என வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோ... அவருக்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்துக்கள்..
@i.d.mithrandivya51643 жыл бұрын
Anna.. nan ungala neraya song la note pani iruken ..eyes can't avoid u .. anyhow all the best for your future anna
@murugannagappan84423 жыл бұрын
வாழ்த்துகள் சார்
@tamilfactor58553 жыл бұрын
நல்ல மனுஷயா நீ நல்லா இருக்கனும் 😒😊🤗
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@saravanakumarm89123 жыл бұрын
Really I am happy to see him after long time.. I have seen and compared the expression of him more times along with vijay sir dance..
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks for such a huge responses for me ..... Vinod Choreographer
@sivaprakashm92383 жыл бұрын
@@VinodVinod-vg7gs I like you
@jayanthis83653 жыл бұрын
இவரை தான் தேடிட்டு இருந்தேன் எனக்கு மிகவும் பிடித்த dancer
@VinodVinod-vg7gs3 жыл бұрын
Thanks a Lot for Your Blessings and Wishes ...Vinod Choreographer
@manathiluruthivendum3 жыл бұрын
இவர் கண்டிப்பா ஒரு டைரக்டரா இருப்பாரு நினைச்சேன் ஆனா இவர் டான்ஸ் மாஸ்டரா இருப்பார் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குது