ராஜ்குமரனும்,சேரனும் போன்ற இயக்குநா்களை தமிழ்சினிமா இன்னும் அதிகமாக பயண்படித்தியிருக்கவேண்டும்...இது என்னுடைய ஆதங்கம்
@devayanirajakumaran3543 жыл бұрын
சேரன் சார மிக மிக அதிகமா பயன்படுத்தி இருக்கணும் ...தமிழ் சினிமா இன்னும் கொஞ்சம் உருப் பட்டிருக்கும் ....இது என்னோட ஆதங்கம் ....
@enakkuloruvan98023 жыл бұрын
@@devayanirajakumaran354 crt sir 👍👍👍 irundhalum ungalaium indha tamil cinema marandhu vittadhu Example:nee varuvaai ena Best movie
@Yakshinima3 жыл бұрын
@@devayanirajakumaran354 sir ur great sir elarukum reply pannirukenga. Super sir..
@devayanirajakumaran3543 жыл бұрын
@@Yakshinima பதிலும் ஒரு வணக்கம் போலத்தானே திருப்பி செலுத்துதல் மரியாதை ....
@devayanirajakumaran3543 жыл бұрын
@@enakkuloruvan9802 நீ வருவாய் என ஒரு காதல் கதை ...சேரன் சார் அதை தாண்டிய கதைகளை படைத்தவர் ...
@poongavanamrave70553 жыл бұрын
எதார்த்தமானவர், சிறப்பான கொள்கையுள்ளவர், தேவயானி குணத்துக்கேற்ற சிறந்த மனிதர்
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி நண்பரே
@meenak58463 жыл бұрын
@@devayanirajakumaran354 true.. he s so nice person vch is evident from his talk.. the way devayani leads her life is so respectful 🙏 .. now ppl understood y devayani fall for this man(at tat time there was so much negative comment regarding his look)
@arjukity56373 жыл бұрын
Avanga crct ha payan paduthirukanum mental
@sekarnithya47792 жыл бұрын
@@meenak5846 n ...
@Newtrichytimes3 жыл бұрын
ராஜகுமாரன் எளிய மனிதர் என்பதை அறிவேன். ஆனால் இவ்வளவு எளிமையாக யதார்த்தமாக பேசுவது மகிழ்ச்சியா உள்ளது. நீ வருவாய் என போல ஒரு ரம்மியமான காதல் கதை மீண்டும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
@devayanirajakumaran3543 жыл бұрын
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
@AkAk-tz6zs3 жыл бұрын
@@devayanirajakumaran354ego parkama ellarukum reply pannitringa? Super. Nan unga veetu pakkathula ulla hostel than Irunthen. Unga ponna walking kutti varumbothu enn room mates ellam pathu irukanga. nanum pakanamu asai Patten but athukulla job vittittu enoda native place ku vanthuten
@jeromerayane99003 жыл бұрын
உண்மையில் குணத்திலும் நீங்கள் இராஜகுமார் 🤴👑தான் . உங்கள் பேச்சு ரொம்ப யதார்த்தமாக இருக்கு .
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி...நன்றி...
@கவலைகந்தன்3 жыл бұрын
புகழின் உச்சியில் இருந்தாலும் இயல்பாக இருக்கும் நட்சத்திர தம்பதி ராஜகுமாரன் sir and தேவயானி mam🙏🏻🙏🏻🙏🏻
@simplyhuman84173 жыл бұрын
Entha uchila
@abishekthalapathy70973 жыл бұрын
@@simplyhuman8417 Adhudhan Yennnakom poriyala🙄???
@ruthurajgaikward97732 жыл бұрын
@@simplyhuman8417 😆😆
@akshaya15453 жыл бұрын
I like devayani mam and you sir.Both are very simple very naturalistic .You both are good example for true love.
@devayanirajakumaran3543 жыл бұрын
Thankyou
@shalinivibrant31043 жыл бұрын
True love is this...devyani was on top most when she married him and they both again started with zero and today both are setting an example...just heart is important than money , beauty etc and this couple is an example ....the 2000s heroines should look up to these kind of couple before getting into separation n realise the fact of love
@rameshayanperumal39433 жыл бұрын
நல்ல மனநிறைவான பதிவு. இவரை பேட்டி எடுக்க காரணமாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 💜💜
@devayanirajakumaran3543 жыл бұрын
நிறைய பேட்டிகள் எடுக்க தயாராக இருக்கிறார்கள் ரமேஷ் ஐயன் பெருமாள் ...ஆனால் எனக்கு ஒன்றும் விருப்பமில்லை ....ஏதாவது புராஜக்ட்டை நோக்கி பேட்டி கொடுத்தால் அது நல்லது சொந்தமாக தனிமனிதனுக்கு எதற்கு பேட்டி என்று நான் ஒதுங்கிக் கொள்கிறேன் ... இந்தப் பேட்டி ... குணா என்கிற என்னுடைய ஆரம்ப கால சினிமா பத்திரிக்கை நண்பருக்காக வேறு வழியில்லாமல் உடனே ஒத்துக் கொண்டு உடனே கொடுத்தேன் அவ்வளவுதான் .... ஆனால் இவ்வளவு பேர் பார்ப்பதும் இவ்வளவு கமெண்ட்ஸ் வருவதும் அனைவருக்கும் நான் திருப்பி பதில் சொல்வதும் ஒரு மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது ரமேஷ் ஐயன் பெருமாள் நன்றி ...
@janetjanet75393 жыл бұрын
@@devayanirajakumaran354 எத்தனை பிறவி எடுத்தாலும் எனக்கு இவர் தான் கணவராக வேணும்ன்னு உங்க மனைவி சொல்றாங்கன்னா நீங்க தான் உயர்ந்த மனிதர் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை இமாலய வெற்றி தான் பெற்றுள்ளீர்கள் மேடம் எப்படி இருக்காங்க
@aravinduma783 жыл бұрын
@@janetjanet7539 om
@aravinduma783 жыл бұрын
Thanks bro to give us a gud news to youtube
@S.ramalingam3 жыл бұрын
One of my favorite sweet couple❤️👏
@devayanirajakumaran3543 жыл бұрын
வணக்கங்கள்...
@S.ramalingam3 жыл бұрын
Hi sir, Thanks fr ur reply. Hope all r safe nd healthy, Plz give my regards to Mam. ❤️
@devayanirajakumaran3543 жыл бұрын
@@S.ramalingam ok sir...
@najmabanu70813 жыл бұрын
Deivayani Mam is lucky to have him as husband. Full support from him helped her to grow in her career.
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aravinduma783 жыл бұрын
Really a gud pair Ethana per ku terium sir mam ha inum madam nu kupiduvanga Its is type of love to respect our wife nu hats off sir and now our all fav lakshmi amma
@youknowwhat8673 жыл бұрын
Yes she said that in one function or interview
@stanjohn64573 жыл бұрын
Entha interview apparam unga Mela irutha mariyatha athikam airuchi sir 🙏 awesome work
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி அதுதான் சார் சொல்வார் ...செய்வன திருந்தச் செய் ...
@javeedhviews60743 жыл бұрын
Very good interview...not even skipped a single second...More intresting and keep directing such good flims...Come back sir
@devayanirajakumaran3543 жыл бұрын
Come Forward ன்னு சொல்லுங்க...Fast ஆ வருவேன்.😂
@javeedhviews60743 жыл бұрын
@@devayanirajakumaran354 Vera level la come forward Sir :)
@devayanirajakumaran3543 жыл бұрын
@@javeedhviews6074 வாடி ராசாத்தி மாதிரி நமக்கெல்லாம் ஒரு பாட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் சார் ...☺
@Newtrichytimes3 жыл бұрын
மௌனராகம் படத்தின் மூலமாக மோகன் அவர்கள் தன் எதார்த்த நடிப்பால் பெண்கள் மனதை வசியம் செய்து விட்டார்.
@devayanirajakumaran3543 жыл бұрын
நிச்சயமாக....👍
@saranyasridhar42663 жыл бұрын
@@devayanirajakumaran354 superb interview happy to see you sir I love ur family devayani mam iniya kutty Priyanka kutty. mam is the only favourite artist for me from my childhood. I love u mam.
@shancharan78343 жыл бұрын
மிகவும் நல்ல மனிதர் ராஜகுமாரன். அதுவே தேவயானியை கவர்த்துவிட்டது.
@devayanirajakumaran3543 жыл бұрын
உள்ளங்கவர் கள்வன்...
@manjunathanmanjunathans52923 жыл бұрын
*_"நீ வருவாய் என" படம் என் வாழ்வில் பொருத்தி பார்க்க்கூடிய படம்._*
1990 ஆரம்பத்திலிருந்து 2000 முற்பகுதி வரை தமிழ் சினிமாவின் காதல் குடும்ப படங்கள் பாடல்கள் இனிமையானவை
@devayanirajakumaran3543 жыл бұрын
2000/01/10 வானத்தை போல...அது வரை...
@commonman17383 жыл бұрын
One of the main reason super good films....
@shinesecurityservices3863 жыл бұрын
Everything is Extreme That is Ultimate Star #Thala# Ajith Sir.
@devayanirajakumaran3543 жыл бұрын
Extremely Everything ..Unlimited Everything ...Ultimate Things ...Ultimate Makes ...Ajith is a Unlimited ...Ultimate ...🙏💐
@RAJAVELM-md2hn3 жыл бұрын
14.00 to 14.15 ❤❤❤ MY DEAR THALA 😘😘😘😘😘😘
@devayanirajakumaran3543 жыл бұрын
Our dear thala...⭐⭐⭐⭐⭐
@RAJAVELM-md2hn3 жыл бұрын
@@devayanirajakumaran354 Done brother👍👍👍
@rengasamy11213 жыл бұрын
Sir, interview starts tears come out.
@devayanirajakumaran3543 жыл бұрын
கண் சம்பந்தப்பட்ட கதை எழுதிய இயக்குனர் அல்லவா அதுதான் ...😂
@sobiakannan19853 жыл бұрын
Sir 👍 semma.sence of humour
@41000273 жыл бұрын
Super sir , Take a bow to your humbleness and gurubhakthi. I wish you and devayani madam a great happy healthy peaceful and successful life
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...🙏🙏🙏🙏
@Pelztheo2 жыл бұрын
28:53 santhanam sir. Rajakum aran sir is such a positive Person 😊
@MM-87-Rr3 жыл бұрын
Romba innocent ah erukaru manusan..both of them lucky to have each other..
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏
@karthiga1003 жыл бұрын
யதார்த்த மனிதர் வாழ்த்துக்கள் சார்..
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks
@சோலைமலர்M3 жыл бұрын
இப்போ தான் தெரியுது தேவயானி மேடம் (மேடம் என்று தான் இனி என்றும் அழைப்பேன்) எவ்வளவு பெரிய அறிவாளி என்று, சரியான ஜோடியை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.மனைவிக்கு எவ்வளவு மரியாதை
@devayanirajakumaran3543 жыл бұрын
சூரியவம்சம் நீ வருவாய் என விண்ணுக்கும் மண்ணுக்கும் ...போன்ற படங்களின் போது மேடம் மேடம் மேடம் என்று லட்சத்திற்கும் அதிகமான முறைகள் நம் வாய் கொண்டு நாமே அழைத்த ஒருவரை ...தாலிகட்டி திருமணம் செய்து விட்டோம் என்கின்ற ஒரே காரணத்திற்காக வேறு மாதிரி மாற்றி அழைக்க முடியுமா... அழைத்தால் அது நேர்மையாக இருக்குமா... அதனால தான் அவர்களை... நான் இப்பொழுதும் மேடம் என்றே அழைக்கிறேன் ...மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் என்று நம்மைப் பார்த்து யாரும் பாடி விட்டால்... அப்புறம் பாவமன்னிப்பு கேட்கும்படியாக இருக்கும் அல்லவா....😂
@pavadharinevimal20263 жыл бұрын
@@devayanirajakumaran354 நல்ல கருத்து.
@jsrjacksy3 жыл бұрын
@@devayanirajakumaran354 அருமை. கண்ணியம்
@சோலைமலர்M3 жыл бұрын
@@devayanirajakumaran354 நாம் மனைவிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறமோஅது போல் தான் சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும் அதனால் தான் சார் நானும் இனி என்றும் அவர்களை குறித்து யாரிடமாவது பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் தேவயானி மேடம் என்று தான் அழைப்பேன் என்று கூறினேன். இது தேவயானி மேடத்துக்கு மட்டுமல்ல உங்களுக்கும் நான் கொடுக்கும் மரியாதை. வாழ்க வளமுடன்.
@devayanirajakumaran3543 жыл бұрын
@@சோலைமலர்M ஒரு மலர் போதுமானது ஒரு சோலையை அழகுபடுத்த ...தாங்களோ சோலை மலர் ....வாழ்த்துக்கள்
@vigneshwaranpitchaimuthu59273 жыл бұрын
Suryavamsam bus scene and vallavanukku pullum ayutham train scene ...my favourite scenes. .please act comedy roles
@devayanirajakumaran3543 жыл бұрын
Ok
@rakimagi98653 жыл бұрын
@@devayanirajakumaran354 devayani mam neengala unga die hard fan mam one hi plz💯
Director sir marupadiyum nee varuvai ena movie mathiri varathu. I love this movie. Neenga antha mathiri movie edukkanum please sir. And Best of Luck 😍
@devayanirajakumaran3543 жыл бұрын
Thankyou....
@ravivillagefood42963 жыл бұрын
My favourite actress Devayani💛💛💚💚
@devayanirajakumaran3543 жыл бұрын
தேங்க்யூ சோ மச்
@manikandanr42073 жыл бұрын
Very nice interview. Nee Varuvai enna is still my favorite movie Rajakumaran sir
@devayanirajakumaran3543 жыл бұрын
Evergreen ...
@varnika.b14433 жыл бұрын
Nice❤️ maturity speaking 👍 Devayani mam ah ketadha solunga.....I love pudhu pudhu arthangal Lakshmi madam😘
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks ...will tell ...
@anandanand20073 жыл бұрын
யதார்த்தமான மனிதர். மீண்டும் உங்களது இயக்கத்தில் லோபட்ஜெட்டில் ஒரு காதல் கதை பார்க்க ஆவலாக இருக்கிறோம்.
@devayanirajakumaran3543 жыл бұрын
சந்தோசம் ....ஆனா எனக்கு இந்த கால காதல் தெரியாதே...😅
@anandanand20073 жыл бұрын
@@devayanirajakumaran354 காதல் ல அந்த காலத்து காதல் இந்த காலத்து காதல் னு கிடையாது னு என் பார்வை.
@devayanirajakumaran3543 жыл бұрын
@@anandanand2007 சுவாமி, நாதா... அத்தான்... என்னங்க... டேய்... என்று மாறிக்கொண்டே இருக்கிறது நண்பா ...இதில் தற்கால வார்த்தைகள் படி , ட்யூட் என்று ஏதாவது இருக்கும்... எனக்கு அவைகள் தெரியவில்லை அல்லவா அதை தான் சொன்னேன்...
@anandanand20073 жыл бұрын
@@devayanirajakumaran354 காதல் தோல்வியால் ஒருவன் வாழ்க்கையில் வெறித்தனமா உழைத்து வாழ்க்கையில் வெற்றி பெறுகிற மாதிரியான கதை இந்த காலத்தில் கண்டிப்பா தேவை Sir. (Or) நீட் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவன் துவண்டு போகாமல் டாக்டர் படிப்பே வேண்டாம் என்று இன்ஜினீயரிங்க் ல் வெரித்தனமாக படித்து நல்ல வேலை கிடைத்து அதில் வரும் வருமானத்தில் இன்னொரு நீட் தேர்வு எழுதும் மாணவனை டாக்டருக்கு படிக்க வைத்து வெற்றி பெறுகிறான். இந்த மாதிரி கதை இப்பொது அவசியம் தேவை.
@devayanirajakumaran3543 жыл бұрын
@@anandanand2007 மன்னிக்கணும் இது மாதிரி கதை இல்லை ....நிஜங்கள் நமக்குத் தேவை ...😂😂😂😂
@sruthipriyasinger3 жыл бұрын
Sir you are really amazing and kind hearted person...Expecting more movies from you...God bless you and your family!!!
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி நன்றி இறைவன் அனுகிரகம் எப்பொழுதும் இருக்கட்டும் எல்லோருக்கும் ...
@kabilanbaskar3 жыл бұрын
நல்ல மனிதர்🙏🙏🙏தன்மையானவர்🙏🙏
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐
@user-rk7wz5gl4l3 жыл бұрын
Sir your comedy with Santhanam is very good.
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks
@pandirajan51732 жыл бұрын
நான் இந்த வீடியோ காட்சிகளை இந்த வீடியோ அஞ்சாதே பாக்குறேன் சூப்பரா இருக்கு
@rajaa46313 жыл бұрын
Karthick sir & Ajit sir great hero.
@devayanirajakumaran3543 жыл бұрын
நவரச நாயகன்...எவர்க்ரீன்...ஆக்டர்...
@m.s17242 жыл бұрын
மிகவும் உண்மையான நேர்காணல்.....
@a.venkateshmania.v.mbuildi75023 жыл бұрын
அண்ணா super 👌👌👌 nenga unga family👪 Andavan 🙏அருளால் நலமுடன் irukka ventum👍
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...
@mohammedrajabudeen20543 жыл бұрын
Very honest. He knows his limitations..
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏
@DasAutoLoco3 жыл бұрын
28:53 about Santhanam movie speak
@praveensaravana13923 жыл бұрын
Tnku
@palaniselvi58833 жыл бұрын
Tq
@karthicksugi31933 жыл бұрын
Thanks
@haniscraft85143 жыл бұрын
Rajakumaran and Devayani good human being
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks
@ungalinthozhi42103 жыл бұрын
💕good interview... Full watched. ...
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...
@lakshmanans34663 жыл бұрын
Anna unga interview rompa pudichuruku.nenga evlo commentsku rly panirukinga super.yarum ipdi rly panni pathathu ila na.ninga great anna
@devayanirajakumaran3543 жыл бұрын
நீங்க எல்லாரும் நமக்கு கிடைச்ச வரம் நாம் அதை மிஸ் பண்ணக்கூடாது இல்ல ...ஒரு நேரத்தில் ஒரு மணித்துளி குள்ள நான் இவ்வளவு பேரோட கம்யூனிகேட் பண்றது ...எனக்கு கிடைத்த...வாய்ப்பு...அதை நான் பெருமையாக நினைக்கின்றேன்...
@Arun-tn3uc3 жыл бұрын
Thanks for Sharing About Thala ❤️😘 UnExpected Surprise for us 👌 True Love Story ❤️ Devayani is So lucky to have his Man 👍
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி அருண்...🙏🙏🙏🙏💐💐💐💐
@NaanSiva3 жыл бұрын
நிதானமான நியாயமான பதில்கள். நீங்கள் நிறைய படங்கள் இயக்காத காரணத்தின் பதில் அருமை! நேர்மறை சிந்தனைகள்👍🏼 சினிமா புரிதல்👏🏼 வாழ்த்துக்கள்🤝🏼 பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்... *நீ வருவாய் என* (மீண்டும் இயக்குநராக).
@devayanirajakumaran3543 жыл бұрын
தலைமுறைகள் மாறிவிட்டது...தற்போதய ரசிகர்களை நமக்கு பிடிக்கவில்லை...நம்மை அவர்களுக்கும் பிடிக்கவில்லை... இதே TAMIL NOW சேனல்ல நீ வருவாய் என ...படத்தின் க்ளைமேக்ஸ் வசனத்தை "மொக்கை" என்று ஒரு பெண் சொல்கின்றார்... வரலாறு படிக்காமல்...ஒருவர் எப்படி பூகோளத்தை ஜெயிக்க முடியும்...! இன்னும் பத்து வருடம் கழித்து பார்த்தால் அந்த பெண் என்ன கதியில் இருப்பார் என நினைத்தாலே...பாவமாக இருக்கின்றது ... இளைய தலைமுறைகள்...நுணி புல் கூட மேய மறுக்கின்றார்கள்....😌
@NaanSiva3 жыл бұрын
@@devayanirajakumaran354 உண்மைதான். பாஸ்ட்புட் காதலர்களுக்கு காதலையும், வசனத்தையும் ரசிக்க தெரியவில்லை. அது உங்கள் தவறல்ல. காதலை காதலித்த காலம் வேறு. காதலையும் ரசிக்க தெரியாமல், வாழ்க்கையும் வாழ தெரியாமல் தடுமாறுகிறது இளைய தலைமுறை. உண்மை காதல், உறவுமுறை, வாழ்க்கைமுறையை உங்கள்போன்ற இயக்குனர்தான் காட்ட முடியும்.
@lakshmipriya83913 жыл бұрын
Very matured . The way you carry yourself is really inspiring sir . Thank you.
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...All the best...👍💐
@mathirajat62483 жыл бұрын
நீங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய 'நீ வருவாய் என...' படத்தை பல முறை பார்த்து, ஒவ்வொரு முறையும் அழுது இருக்கிறேன். என் ஒருதலைக் காதலுடன் படத்தின் காட்சிகளை பொருத்தி பார்த்து... அவ்வளவு யதார்த்தமான படம் அது. இத்தனைக்கும் என்னோட வயசு 22.
@devayanirajakumaran3543 жыл бұрын
உங்கள் வயசு அப்படி...போக போக சரியாயிடும்... இப்போதைக்கு காலைல பத்தரை மணிக்கு ஒரு தலை ராகம் ... மதியம் இரண்டரை மணிக்கு இதயம் .. சாயங்காலம் ஆறு மணிக்கு பூவேஉனக்காக ... இரவு 9 மணிக்கு ... காதலுடன் ... இந்த படங்களை தினமும் நான்கு வேளை பார்த்து வந்தீங்கனா போக போக ...நீங்களே குணமாகிடுவீங்க... அப்புறம் குணா ...மைக்கேல் மதன காமராஜன்...தசாதாரம்... அன்பே சிவம்னு ஆளே மாறிடுவீங்க...வாழ்த்துக்கள்.🙏💐
@boominathanc16353 жыл бұрын
Devayani mam rompa putekkum 😍😍😍
@devayanirajakumaran3543 жыл бұрын
எனக்கும்.....
@vathansinthiya47193 жыл бұрын
Super sir.. yarum interview kuduthidu comment parppathe illa.. neenga great comment ku reply kudukireengal..
@devayanirajakumaran3543 жыл бұрын
இது ஒரு நல்ல வாய்ப்பு....🙏💐💐💐💐
@JosDelicacies3 жыл бұрын
Evalo periya director neenga romba super a simple a irukenga unga ela padamum super sis plsss niraya padam direct panunga sir ... Serials edunga sir.. god bless ur family sir..Mam very lucky sir neenga kidachathuku
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐
@saravanakumar40323 жыл бұрын
Marvelous interview sir....thank u....most inspired one... happy diwali sir and mam 🎉🎉🎉👍
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...Happy...😀
@sudalaimuthu90323 жыл бұрын
Ajith dear super
@devayanirajakumaran3543 жыл бұрын
அஜித் அல்டிமேட் டியர்
@baskar.s96933 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா...அருமையான பேட்டி...நல்ல குடும்பம்...
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி...😀
@prakasimuthukumar32673 жыл бұрын
நல்ல மனிதர் எல்லோருக்கும் மரியாதை கொடுக்கிறார் அதில் தான் சிஸ்டர் விரும்பியிருப்பார்கள் நல்ல குடும்பம் எனக்கு பிடித்த நடிகை
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி சார் ...சிஸ்டர் என்னை விரும்பியதற்கு காரணம் ...அவர்கள் வீட்டில் எல்லோருக்கும் நான் மிகவும் பிடித்தவராக இருந்தது தான் காரணம் ...எனது நீவருவாய்என படமும் கதையும் மிக நாகரீகமாக மிக நல்ல காதலை வெளிப்படுத்தியதும் இன்னொரு காரணம் ... ஒரு கண்ணியமிக்க இயக்குனர் விக்ரமன் சார் அவர்களின் உதவியாளனாக நான் இருந்தது மேலும் வலுவான காரணம் ...
@chitrasujit47373 жыл бұрын
Respected Rajakumaran ayya 🙏 Ungal ella padilgalum miga arumai n unmai 👌 ennudaya expectations n questions appreciate pannadhuku nandri... Matravargalai paaratuvadhukum oru manasu veanum... Neengal ella thuraiulum vetri peara kadavulai vendugirean 🙏 Neengalum unga samugamum nalla irukanum nandri 🙏
@devayanirajakumaran3543 жыл бұрын
மிகவும் நன்றி ... அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள் ... அதான் அதை ஒவ்வொரு நொடிப்பொழுதும் உணருகின்றேன் ... எல்லாம் இறைவன் அனுகிரகம் .... உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் ... நிலவுலாவிய நீர்மலி வேணியன் ... அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் ... என் எந்தை தந்தை நம் எல்லோருக்கும் முந்தை ... அப்பன் அம்மை அவன் கழல் போற்றுவோம் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@kayalvizhi70813 жыл бұрын
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த நேர்காணல் 💐
@devayanirajakumaran3543 жыл бұрын
கயல் விழி அகிலன் அவர்கள் எழுதிய சரித்திர நாவல்...மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் திரைப்படம் ஆனது...அதில் லதா அவர்களின் கதாபாத்திரம் கயல் விழி...உங்கள் கமெண்ட்ஸ் க்கு நன்றி....🙏🙏🙏🙏💐💐💐💐
@kayalvizhi70813 жыл бұрын
@@devayanirajakumaran354 நன்றிகள் பல அண்ணா 🙏
@mageshwari84483 жыл бұрын
நல்ல மனிதர் சிரிப்பு பேச்சு எல்லாமே ரொம்பவும் எதார்த்தமாக இருக்கிறது
Sir, I love all your films. U are extraordinary person. Devayani ma'am must be very proud of you Sir. நீடுடி வாழ்க..
@devayanirajakumaran3543 жыл бұрын
Thank ...நீடுடி...
@Raziya14883 жыл бұрын
I appreciate u sir... I like devayani too... You both to my opinion true lovable couple.. Because u both made true love and successful couples... It's 20yrs of successful marriage life my best wishes for ur future happy life.. My disappointment abt ur father in law family is while their daughter loving tamil man they won't accept so his daughter marriage bacame a struggle but his son marriage they accepted it for a brahim rich girl??? Or they changed?? Anyway have a happy life... 💞💞
@devayanirajakumaran3543 жыл бұрын
ஹாஹஹா...பெரியவங்க நீங்க தப்பே செய்தாலும் எல்லாருக்கும் தெரிஞ்சு செய்யனும்னு எதிர் பார்ப்பாங்க... எங்க கல்யாணம் அவங்களுக்கு தெரியாம நடந்தது... என் அம்மா கூட ரொம்ப நாள் கோவமாகவே இருந்தாங்க...தட்ஸ்...ஓல்டர்ஸ் மெண்டாலிட்டி...We will Adjust ...😀
@Raziya14883 жыл бұрын
@@devayanirajakumaran354 ok sir... Thank u for ur reply 👍🏻👍🏻
@Attitudezero8843 жыл бұрын
@@devayanirajakumaran354 sir unmaiyale neengala.
@devayanirajakumaran3543 жыл бұрын
@@Attitudezero884 உண்மையிலேயே அல்ல ... உண்மையுடன் நான் ...😀
@siva-kc7re3 жыл бұрын
Okay sir
@கவலைகந்தன்3 жыл бұрын
Wow namma கொங்கு தமிழ் கொஞ்சம் இருக்கு namma ராஜகுமாரன் sir கிட்ட 😍😍😍அப்புறம் தேவயானி mam கடவுள் படைத்த ஓவியம்... அந்த ஓவியம் தமிழ்நாட்டின் மருமகள்... மிகவும் பெருமையா இருக்கு... அந்தியூர் வந்து உங்களை ஒருநாள் சந்தித்து குடும்பத்தோடு photo எடுக்கணும்.. என் நீண்ட நாள் ஆசை... வாய்ப்பு வழங்கணும் sir😍😍🙏🏻🙏🏻🙏🏻
நண்பா என்னை மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன் காலம் கடந்து விட்டது நேரில் சந்தித்து நிறைய பேசணும் போல இருக்கிறது சின்னதொரு பகிர்வு நண்பா....சிறுவயது நண்பர்கள் நாம் இருவரும் தவிட்டுப்பாளையம் உனது அம்மா வீட்டருகே தான் என் வீடும் இருந்தது நீ இயக்கிய நீ வருவாய் என போட்டோ ஆல்பம் வரை என் வீட்டிற்கு அம்மா கொண்டு வந்து காமித்து சென்றிருக்கிறார் காலம் கடந்து விட்டது நண்பா உன்னை நேரில் காண ஆசை நண்பா.... இப்படிக்கு---- சாகுல் ஹமீது
@devayanirajakumaran3543 жыл бұрын
மன்னிக்கணும் நண்பா எனக்கு ஞாபகமில்லை ....மொய்தீன் அன்டு சன்ஸ் ல சாகுல் னு ஒரு தம்பி வேலை பார்த்தாரு ...நீங்க அவரா என்னன்னு எனக்கு தெரியல ...மறந்து போகிற அளவுக்கு எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது ...என் நண்பர்களை நான் எப்பவும் மறந்ததும் கிடையாது ...இன்னும் திங்கட்கிழமை வரல... போன திங்கட்கிழமை கூட அம்மா வீட்டுல வந்து அரைமணி நேரம் உட்கார்ந்துவிட்டு தான் வந்தேன் ...
@agampuramchannel88373 жыл бұрын
@@devayanirajakumaran354 நன்றி நண்பா பதில் உரைத்ததற்கு... நான் அந்த சாகுல் இல்லை நண்பா அம்மா வீட்டருகே கிழக்கு கவுண்டர் வீட்டு காம்பவுண்டில் குடியிருந்தோம் நாங்கள் நீ வருவாய் என படம் ரிலீஸ் கு முன்பு நீங்கள் வந்திருந்தீர்கள் நானும் வேலைக்கு செல்லும்பொழுது எனக்கு எதிரே கோவிலுக்கு நீங்கள் மொட்டை போட்டுவிட்டு வந்தபொழுது நான் நலம் விசாரித்துவிட்டு சென்றேன் என்ன குமரா நல்லா இருக்கியா என்று மறு நாள் என் வீட்டிற்கு ஆல்பம் வந்தது அவ்ளோ சந்தோசம் எங்களுக்கு மறக்க முடியாத நினைவுகள் நண்பா😍😍😍
@agampuramchannel88373 жыл бұрын
@@devayanirajakumaran354 பிறகு ஒரு நேரம் தங்கை தேவயானியை திருமணம் செய்து காலை நேரம் உங்கள் அம்மா வீட்டின் வாசற்படியில் நின்றுகொண்டு இருந்தீர்கள் நான் தூக்கத்தில் இருந்தேன் என் அம்மா என்னை எழுப்பி சொன்னார் குமரன் கல்யாணம் பன்னிட்டு வந்திருக்கான் டா எழுந்திரு என்று நான் எழுந்து உங்கள் முகத்தில் தான் விழித்தேன் மகிழ்ச்சி தாளவில்லை எனக்கு....
@devayanirajakumaran3543 жыл бұрын
@@agampuramchannel8837 அந்த நாள் நல்ல நாளாக இருந்ததா ...என் முகத்தில் வேறு விழித்து விட்டீர்களே அதனால் கேட்கிறேன் ....எந்த நாளும் உங்களுக்கு நல்ல நாளாகவே இருக்க வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நண்பா ...
@tharastraditions2 жыл бұрын
Unga Padangal elame nalla irukkum.. Chinna pilai la ungala theriyala but epo ninaicha evaru than antha padangalai elam eduthara nu santhosam a irukku.. Devaiyani mam ku periya fan
@anujatamizhachi66953 жыл бұрын
I like his act and way of respecting cinema and his guru❤️
@devayanirajakumaran3543 жыл бұрын
எல்லாம் அவர் கற்றுக் கொடுத்தார் திட்டும்போது கூட மிக மரியாதையாக திட்டுவார் ...விக்ரமன் சார் 🙏🙏🙏🙏
@devayanirajakumaran3543 жыл бұрын
அவரிடம் திட்டு வாங்குவதற்கே நாம் கொடுத்து வைத்திருக்கவேண்டும் பாராட்டு வாங்கினால் அது இன்னும் சூப்பர் ...
@devayanirajakumaran3543 жыл бұрын
அவர் மிகுந்த கோபமாக திட்டும் பொழுது என்னங்க நீங்க...நீங்க. என்ன பெரிய க்ரீஷ் கர்னாட்டுனு நெனைப்பா உங்களுக்கு... நீங்க .....என்ன பெரிய பெர்னாட்ஷான்னு மனசுல நினைச்சுட்டு இருக்கீங்களா...இது சினிமாங்க... நீங்க 100 மார்க் வாங்கணும்னா... 200 மார்க்குக்கு முயற்சி பண்ணணுங்க ... செய்வன திருந்தச் செய் ...இதுமாதிரி அவரிடம் கற்றுக் கொண்ட எண்ணற்ற விஷயங்கள் தான் இன்றைக்கு நமது அஸ்திவாரமாக இருக்கிறது ...அவருக்கு எப்பொழுதும் நம் வணக்கங்கள் 🙏🙏🙏🙏
@nazlakitchen3833 жыл бұрын
Ajith sir 🌹🌹❤️
@devayanirajakumaran3543 жыл бұрын
👌👌👌👌👌
@chfhyggtyhh9993 жыл бұрын
Enna ajith sir?
@agvaksithagamingvideo46873 жыл бұрын
Santhanam's comedy is iritating nowadays..he is hurting all on body shaming as if he is picture perfect...especially the way he commented on Rajkumaran sir in his movie is iritatinh...
@evanooruvan53793 жыл бұрын
Shuttttt
@devayanirajakumaran3543 жыл бұрын
@@evanooruvan5379 ரொம்ப நன்றி நீங்க இவ்வளவு கைன்ட்டா சொன்னது ...🙏🙏🙏🙏💐💐💐💐
@devayanirajakumaran3543 жыл бұрын
இது முழுவதும் இங்கிலீஷ் சாவே இருந்ததுனால எனக்கு சரியா பிடிபடவில்லை இதற்கு என்ன கமெண்ட்ஸ் கொடுக்கிறது என்று தெரியாமல் அப்படியே யோசிச்சிட்டே இருந்தேன் ...
@devayanirajakumaran3543 жыл бұрын
உங்களை இருட்டேட் பண்ற ஒரு விஷயத்தை நீங்க ஏன் வாட்ச் பண்றீங்க ...அந்தப் பக்கம் போகாதே அப்படின்னு அம்மா சொல்றாங்க அப்பா சொல்றாங்க ... அது கேக்காம அங்கேயே போய் அப்புறம் அது கிள்ளிடுச்சு ... இது குத்திடுச்சின்னு.... அழுதுகிட்டே வர்ற .. சின்ன குழந்தை மாதிரி இருக்கீங்களே சார் ...
@sarathcinna10013 жыл бұрын
@@devayanirajakumaran354 😘
@parandamana53003 жыл бұрын
God bless u and ur family sir.
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks...
@santoshchakrapani86673 жыл бұрын
@@devayanirajakumaran354 🙄real account ha ?
@santoshchakrapani86673 жыл бұрын
@@devayanirajakumaran354 madam pls cm back to cinema
@devayanirajakumaran3543 жыл бұрын
@@santoshchakrapani8667 Account real ...I am fake ...😂😂😂😂
@senthamizhtamil60973 жыл бұрын
Nee varuvaai ena dialogue vera level la irukkum
@devayanirajakumaran3543 жыл бұрын
ஐ லவ்யூ நான் உன்னை விரும்பறேன்... நான் உன்னை விரும்பிட்டே இருப்பேன்... நீ என்னை விரும்பாட்டியும் கூட... இது தாங்க என்காதல்... எதையும் எதிர்பார்க்காத காதல்...ஹாஹாஹாஹா
@captain44953 жыл бұрын
@@devayanirajakumaran354 எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் இந்த டயலாக் பார்திபன் சார் ரோல் தா என் வாழ்க்கையில் நடந்துட்டு இருக்கு சேராமலே போய்விட்டது my all time favorite one of the best movie Ne varuvai yena 🌹🌹🌹love you sir
@venkattimes1073 жыл бұрын
அருமையான பதிவு . நீங்கள் மீண்டும் வர வேண்டும். நடிப்போ , இயக்கமோ, உங்களது தேர்வு. வரவேற்க காத்திருக்கிறோம் ❤️
@devayanirajakumaran3543 жыл бұрын
நான் வருவேன் என...😀😀😀😀🙏🙏🙏🙏
@madurai_suresha3 жыл бұрын
Nice interview..Appreciate your agriculture work with your family...positive vib family..keep going rajakumaran...
@devayanirajakumaran3543 жыл бұрын
Ok sir thankyou...
@sharmilasrikanthakumar23493 жыл бұрын
@@devayanirajakumaran354 வணக்கம்
@gmigmi643 жыл бұрын
நல்ல மனிதர்... நல்ல நேர்காணல்..!
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றிகள்
@siva-kc7re3 жыл бұрын
@@devayanirajakumaran354 great mam 👍🏽
@youknowwhat8673 жыл бұрын
@@devayanirajakumaran354 I found it, rajakumaran sir is replying,
@divyabharathi80963 жыл бұрын
My fav heroine devayani mam..Nee varuvayana movie my all time favourite..😍
@devayanirajakumaran3543 жыл бұрын
👒
@ramdhanush69033 жыл бұрын
Real lady super star Devayani... Homely nadichu kanamal pogum nadigaikal mathyil ... Nadikaiku clamour mukhia millai nadipu tha mukiam enru homely aga nadithu nerya vetri padangalai kodutha Devayani madem ku award kuduthu homely aga matra naikaikalum nadika Manam maarum....
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி ...செய்யலாம்...🙏🙏🙏🙏💐💐💐💐
@SathishKumar-ev8xz3 жыл бұрын
"indrudan ippadam kadaisi" dialogue ,chanceless , golden memories ,awesome interview
@devayanirajakumaran3543 жыл бұрын
😀😃😃😄kzbin.info/www/bejne/o5SQfaZ3rdiSrck
@subramanic58243 жыл бұрын
ரொம்ப மகிழ்ச்சி சார் உங்க பேட்டி பார்த்ததுல விக்ரமன் சார் நந்தம் பாக்கம் கேமரா கண்காட்சிக்கு வந்தார் நானும் என் தாய்மாமா பையன் ஜெயராமும் போயிருந்தோம் விக்ரமன் சாருடன் என் மச்சானையும் சேர்த்து ஃபோட்டோ எடுத்தேன் நான் அவருடன் சேர்ந்து ஃபோட்டோ எடுக்க முடியாம போச்சு எனக்கு கொஞ்சம் வருத்தம் சார்
@udhayac86983 жыл бұрын
Rajakumaran sir.. your super sir...
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏
@vijayav91043 жыл бұрын
Gem of a person. God bless your family 🙌🙌
@devayanirajakumaran3543 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐💐😀
@balamadras3 жыл бұрын
Good interview. Rajakumaran speaks very calm and likes simple life.
@devayanirajakumaran3543 жыл бұрын
Thanks sir
@AnwarHussain-fr3fr3 жыл бұрын
மமூட்டி நடிப்பில் இராஜ்குமரன் இயக்கத்தில் D.இமான் இசையில் இந்த கூட்டணி யில் ஒரு படம் வந்தால் நல்லா இருக்கும்
@devayanirajakumaran3543 жыл бұрын
சரி ...செய்கின்றேன்...சரி செய்கிறேன்.
@chidambaramprabakaran97283 жыл бұрын
@@devayanirajakumaran354 unkitta assistant work panna aasai paduran sir
@AnwarHussain-fr3fr3 жыл бұрын
@@chidambaramprabakaran9728 எனக்கு டைரக்டர் ஆகனும் என்ற ஆசை எல்லாம் இல்லை நான் சாதாரண திரை பட ரசிகன் மட்டுமே
@Mass2mani3 жыл бұрын
Today I found the reason why choose him to soulmate themselves such honorable man hatts of u devayani mam
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி தமிழ் ...
@divyasivasamy50823 жыл бұрын
Really appreciate you sir. Good interview. You are supporting your wife and her career. Very rare quality. Keep rocking
@btslove53333 жыл бұрын
🙏💐
@pubgmobilegaminglitenormal16043 жыл бұрын
This s called interview 😍😍🥰🥰
@btslove53333 жыл бұрын
Arutperum Jothi... Thaniperum karunai... Ahaa oru Manushan pooranyah...😄😄😄😄
@mr.13453 жыл бұрын
நீ வருவாய் என Fantastic movie sir எத்தன தடவை பாத்துருப்பேனு தெரியாது அவ்ளோ டைம் பாத்துருக்கேன் 👌👌
@devayanirajakumaran3543 жыл бұрын
நானும் சங்கராபரணம்...முதல் மரியாதை...எவ்வளவு முறை பார்த்தேன் என்று கூற முடியாது...100க்கும் மேலே...
@sarasubala55603 жыл бұрын
ungala pathi munna therila sir , you are grate sir, my favourite heroine Devayani mam , you are grateful sir
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி பாலா...🙏💐
@billadavidbilla16813 жыл бұрын
Love u thala Ajithkumar
@btslove53333 жыл бұрын
Me to
@appadurai82283 жыл бұрын
உங்களுடைய பேட்டி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது சார் செயற்கை கலப்படம் இல்லாத பதில் குணச்சித்திர வேடம் நடியுங்கள் சார் உங்களுடைய திறமையை மேலும் வெளிப்படுத்த எனது வேண்டுகோள்.
@devayanirajakumaran3543 жыл бұрын
தேங்க்யூ சார் ...
@appadurai82283 жыл бұрын
@@devayanirajakumaran354 நன்றி சார்.
@kabilan2 жыл бұрын
Amazing couple❤️
@shravan23263 жыл бұрын
இந்த எதார்த்தத்தில் தேவயானி ஈர்க்கப்பட்டார்.... Nice man...
@devayanirajakumaran3543 жыл бұрын
இருக்கலாம் ...நான் ஒரு நல்ல அம்மாவின் பையன் ....அதைவிட தேவயானியின் அம்மாவிற்கு மிகப்பிடித்த பையன் கூட ...😀
Beautiful and loving couple ♥️♥️♥️God bless you and your family Sir today and always 💐💐💐
@devayanirajakumaran3543 жыл бұрын
நன்றி...🙏💐💐💐💐
@seethaladevi44863 жыл бұрын
Sir ninga great evlo peria director commentsku reply panirukinga idha naan ethir pakave ila you are great sir unga movielam supera irukum naan Devayani mam big fan
@devayanirajakumaran3543 жыл бұрын
Today devayani in 4rth place in you tube
@seethaladevi44863 жыл бұрын
Thank you so much for your reply sir
@ummulnishq38783 жыл бұрын
@@devayanirajakumaran354 #3 on Trending
@kamarajk49633 жыл бұрын
இராஜகுமாரன் அவர் முதலில் அண்ணன் பல வருடங்களுக்குப்பின் எனது குருநாதர் மீண்டும் அவர் நிறைய படங்கள் இயக்க வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
@devayanirajakumaran3543 жыл бұрын
ஏன்... நீ மறுபடியும் என் கூட சேர்ந்து என்ன தாறுமாறு பண்ணவா ...😇
@devayanirajakumaran3543 жыл бұрын
என்ன காமராஜ் பதிலையே காணோம் ....
@rekhaj58543 жыл бұрын
Nee varuvayana one of the best film and I liked your acting in kadugu movie😍pls do acting sir.
@devayanirajakumaran3543 жыл бұрын
Yes will do with good story and team ...
@Funboy_90s3 жыл бұрын
மிகவும் அழகான பதிவு
@devayanirajakumaran3543 жыл бұрын
மஜ்னு வின் கண்கள் வழியே பாருங்கள்....லைலா எவ்வளவு பெரிய அழகி என்று தெரியும்...என்ற அப்துல் ரகுமானின் கவிதை ஞாபகம் வருகிறது கார்த்தி ....🙏💐
@tamilselvi.mtamil69233 жыл бұрын
My favorite heroin devayani I love chlm
@devayanirajakumaran3543 жыл бұрын
செல்லம்மா....😂
@taveda2 жыл бұрын
Nice Interview.
@bens23203 жыл бұрын
Unga nalla manasuku nalladhey nadakum sir
@devayanirajakumaran3543 жыл бұрын
நடக்கட்டும் சார் ...
@priyaguna1482 жыл бұрын
தேவயானிக்கு ஏற்ற கணவர் நீங்கள் தான். அதேபோல் உங்களுக்கு ஏற்ற மனைவி தேவயானி தான். எனக்கு உங்கள் இருவரையும் பிடிக்கும். வாழ்க வளமுடன்.
@ANNAPURNACABS3 жыл бұрын
ராஜகுமாரன் சார் நீங்கள் நல்ல குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும்
@devayanirajakumaran3543 жыл бұрын
நடிக்க நான் ரெடி...நான் நடித்தால்...அது ஹீரோவாக மாறிவிடுகின்றது....என்ன செய்ய...😂
@mrsvasupradavijayaraghavan58393 жыл бұрын
அற்புதமான மனிதர் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@krishnakumar-19933 жыл бұрын
Hats off rajakumaran sir
@devayanirajakumaran3543 жыл бұрын
👒
@savitharam10953 жыл бұрын
Sir..🙏🙏🙏 great respect sir.❤️ Our favourite director 👍 More than that inspiring couple forever 🙏🙏🙏🙏. Such a beautiful family too❤️ நீங்கள் என்றுமே எங்கள் மரியாதைக்குறியவர்🙏🙏 Welcome back sir. We are waiting..😇
@devayanirajakumaran3543 жыл бұрын
நான் பேக் வந்தா கடுகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், திருமதி தமிழ், காதலுடன்... விண்ணுக்கும் மண்ணுக்கும்... நீ வருவாய் என.. சூரியவம்சம்னு... இப்படியே 25 வருஷத்துக்கு பின்னால் போயிட்டே இருப்பேன் பரவாயில்லையா... ப்ளீஸ் பிரதர் அன்ட் சிஸ்டர்.. கோ பார்வர்டு சொல்லுங்க ...😂😂😂😂