இழந்தவர்களுக்கு/பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஆலோசனை உடனடியாக ஏற்க இயலாததாக இருக்கக்கூடும் ஆனால் தாங்கள் கூறுவது சத்தியவாக்கு தங்களை வணங்கி மகிழ்கிறோம் ஐயா
@simplyawesome78752 жыл бұрын
Ayya vanakkam.
@chanmeenachandramouli16232 жыл бұрын
Beautiful. Mikka Nandri. KARMA THEORY. MeenaC
@bidiindrasolomon6372 Жыл бұрын
Namaskar aiya. I'm indra from Malaysia. So far I never come across such a wisdom such a truth spiritual. If the student is ready the guru would appear. Even its in the social media. I meet my guru. You aiya. I need to yr blessings n Yr wisdom always. Hari om maha kali
@ManiKandan-jf3wn Жыл бұрын
அருமையான பதிவு ஐயா.
@radah.mradah106110 ай бұрын
யாரை அய்யா தர்ம நீதியாக நடக்கிறாங்க. அநியாயமே செய்து தான் புகழோடு வாழ்கிறான்.
@krishnanmahalakshmi27712 жыл бұрын
ஆமாம் ஐயா.உண்மைதான்.பூர்வ புண்ணியம் இருந்தால் தான் வாழ்க்கை மில் எத்தனை சோதனை வந்தாலும் நேர்மை தான் நம்மை வாழ வைக்கும்.இது எனது அனுபவ பூர்வ உண்மை.
மண்ணின் மைந்தனை வணங்கி மகிழ்கிறேன் ஐயா இந்த பதிவைக் கேட்கும் போதே நாம் எப்போதும் பரம்பொருளின் கண்காணிப்பில் தான் வாழ்கிறோம்... அவனின்றி அணுவேதும் அசையாது என்ற மெய் ஞானம் எழுகிறது ஐயா.... மிகவும் அற்புதமான பயனுள்ள வாழ்வியல் சூட்சமம் மற்றும் படிநிலைகளை தெளிவாக விளக்கியுள்ளீர்கள் ஐயா... உங்களின் நேர்மறையான கருத்துகளை வரவேற்கிறேன் ஐயா... அதுவே எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் சான்றாகவும் உள்ளது.... தங்களின் பொன்னான சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏💐
@babynarayaniartist94692 жыл бұрын
0sok
@SusiSusi-wp7wt2 жыл бұрын
உண்மைதான்
@balaguru30142 жыл бұрын
ஓம் ஓம் ஓம் ! இதுப்போல் எண்ணற்ற சம்பவங்கள் கவனித்தால் நம் சொந்த வாழ்க்கையிலையே எண்ணற்ற நன்மை தீமை விளைவுகள் சந்திகின்றோம் அது அத்தனையும் நம் முன் செய்த வினையே ! என்பது நிதர்சனமான உண்மை இனியும் காலம் தாழ்த்தாமல் அற வாழ்க்கையை வாழ்தல் வேண்டும் !
தமிழ்நாட்டிலே எத்தனையோ கொடுமைகள், ஊழல்கள் ,அப்பாவிகளின் காணிகள் வீடுகள் சொத்துகளை சுருட்டி போட்டு தலைவர்கள் நாங்கள் தான் என்று திமிரோடு உலாவுகிறாங்களே !
@balajigbalagig17802 жыл бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩ஸ்ரீலஸ்ரீ சுவாமிகள் அய்யா சொல்வது உண்மை பாவம் புண்ணியம் ஆனால் எந்த பாவமும் செயயாதா நபர்கள் சிறு வயதில் மரணம் அடைவது ஏன் மறைமுகம சாபம் இருக்கும் என்று இப்போது தான புரிகிறது நல்லது செய்வோம் நல்லது பேசுவோம் நல்லதே நடக்கட்டும் ஹரி ஓம் மகா காளி துணை Om Sai RAM ஆரூரா தியாகேசா போற்றி போற்றி போற்றி சுவாமிகள் பாதம் தொட்டு காலில விழுந்து வணங்கி வேண்டி கொள்கிறேன் வாழ்க வளமுடன் நளமுடன் வளம் பெறுவோம் நலம் பெறுவோம் நன்றி வணக்கம் 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@masamasa70642 жыл бұрын
ஐயா உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் நான் ஒரு விதவைக்கும் அவ பிள்ளைகளுக்கு நடுவீட்டில் வைத்து சாப்பாடு போட்டு நிறைய உதவி செய்தேன் ஆனால் அந்த மூவரும் குடும்பமும் ஒன்று சேர்ந்து என் புருஷனுக்கு மருந்து வைத்து அடிமையாக்கி 5 வருடமாக வசதியா வாழுறாங்க இப்ப சொந்த வீடு காடு எல்லாம் வித்து குடுத்துட்டான் என் புருசன் கேடுகெட்ட வன் தான் தேவையில்லை ஆனா நான் போட்ட சோத்துக்கும் செய்த உதவிக்கும் துரோகம் பண்ணிடாங்களே னு தான் அழறேன் . ஆனால் கடவுள் இருக்கிறார் பார்த்துப்பார் என்ற நம்பிக்கை தண்டனை கிடைக்கும் நிச்சயமாக இந்த வீடியோ பார்த்த பிறகு நிம்மதி அடைகிறேன் நன்றி ஐயா
@kayambuduraiarasu5655 Жыл бұрын
நான் என் வாழ்க்கை மில் அதிகம் சந்தித்தது துரோகம் மட்டுமே இந்த மனிதர்கள் ஏன் இப்படி புரியவில்லை. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வது பெரிய பாவம்.
@radhakrishnan81632 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா. தாங்கள் எப்போதும் மஞ்சள் திருமஞ்சணமாக பூசுவதை பார்த்து வந்தேன்.இப்போது தாங்கள் குங்குமம் பூசுவது இன்னமும் ஆத்ம தரிசணமாக உள்ளது அய்யா. வாழ்க வளமுடன் அய்யா.
@Eriyuthudi_Mala2 жыл бұрын
எல்லா பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து தான் கொண்டிருக்கிறது.... "ஒருகாலத்தில் லஞ்சம்...கட்சி என்று அநியாய வழியில் வாழ்ந்தவர்கள்.... தற்போது எங்கே என்றே தெரியாது "
@anantharajahthuraisamy192 жыл бұрын
வீடுகளையும் சொத்துக்களையும் பறித்து விட்டு விட அநாதைகளாக நடுரோட்டிலே எத்தனையோ நல்ல மனிதர்கள் நிற்கிறாங்களே?
@amjagadeesan72492 жыл бұрын
கடவுள் மன்னித்தாலும் ! கர்மா மன்னிகாது ! என்ற கருத்தை சிறப்பாக சொல்லியமைக்கு நட்புடன் நன்றிகலந்த வணக்கம் !!!
@MrBaluspic2 жыл бұрын
அருமை ஐயா உங்கள் பேச்சை கேட்டால் மனம் மிக மிக அமைதி அடைகிறது 🙏🙏
🙏 வணக்கம் ஐயா, மிக மிக தெளிவாக சாதாரண மக்கள் புரிந்து கொள்ள கூடிய வகையில் பதிவு செய்து உள்ளீர்கள், அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்றே கொள்ளும், சாபம் மிக மிக கொடுமையானது, நன்றி ஐயா.
@arutchelvangovindarajan60862 жыл бұрын
உண்மையான கருத்து. எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
@NagaRaj-yv1ph2 жыл бұрын
நன்றி ஐயா🙏 தெளிவு கிடைத்தது🙏 நீங்களும் , உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க🙏 சந்தோஷம் 🙏
@gopalakrishnan20362 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. இது போலவே பணத்திற்காக எங்களிடமும் ஏமாற்றிய வர்கள் சிலர் தான் ஒரு புத்திசாலிப்போல வாழ்த்துக் கொண்டுதான் உள்ளார்கள். காலம் அவர்களை ஒரு நாள் கண்டுக்கொல்வது நிச்சயம்.
@rukumanymuthu3712 Жыл бұрын
ஓம் மஹா காலி.அருமை சிறப்பு நன்றி.
@svmkumar4022 Жыл бұрын
Awesome God is great 👌
@paramesnataraj2 жыл бұрын
உண்மை..உண்மை...உண்மை அய்யா... முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொல்லிவிட்டுப் போனார்கள் நம் முன்னோர்கள்.,.. நியாயம் மற்றும் தர்மம் என்றுமே நிலையானது...சற்று கால தாமதம் ஆகலாம். ஆனால் அது ஒரு போதும் தோற்காது... நன்றி கலந்த வணக்கம் ...🙏🙏
@maalar13962 жыл бұрын
Ayya i lost everything in my life. But still I was having hope that oneday i will succeed in my life again to serve the society. But today I was emotional again I thought i shouldnot live anymore. Fortunately your this uploaded information brought me again. You survived me Ayya. Thank you so much ayya 🙏🙏🙏
@kurinjishanthi38782 жыл бұрын
God will always guide us
@asho.123kum Жыл бұрын
Stay motivated.. You will succeed sister
@kayambuduraiarasu5655 Жыл бұрын
You keep Love
@santhakumarckm2 жыл бұрын
Hari om Mahakali Yaanan Ayya unga Asirvatham vendum Ayya 🙏
@kalyanisubramaniam54412 жыл бұрын
Quite interesting lesson for corrupt people! Deivam ninru kollum Om namasivaya
@vaidehikannan85512 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு ..என் பல கேள்விகளுக்கு பதில்கிடைத்தது நன்றி🙏🏻🙏🏻
@lathapandiaraj41672 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காதான் தாள் வாழ்க வாழ்க
@manimekalai88032 жыл бұрын
என்ன அருமையான கருத்துக்கள் செய்திகள் உண்மை ஐயா என் மனதில் இருப்பதை அப்படியே பேசினீர்கள் நான் என் பிள்ளைகள் எல்லோரும் நீதினியாயத்திற்கு கட்டுப்பட்டு வாழ்கிறோம் ஆனால் என் கணவர் நிறைய பேரிடம் கடன் வாங்குகிறார் அந்த பணத்தை என்ன செய்கிறார் என்று தெரியாது ஆனால் பாதி கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றுகிறார் அவர்கள் எங்கள் வாசலில் வந்து கேட்டு வேதனையோடு போகும்போது எனக்கு மனம் மிகவும் கஷ்டமாக இருக்கும் இந்த பாவம் எல்லாம் நம்மளை தானே வந்து சேரும் என்று எவ்வளவோ என் கணவரிடம் 30 வருடங்களாக எடுத்துச் சொல்லுகிறேன் ஆனால் அவர் கேட்க மாட்டேங்கிறார். அந்த பணத்தை வாங்கி என்ன பண்ணுகிறார் என்றும் சொல்லவும் மாட்டேங்கிறார் எத்தனை முறை கேட்டாலும் சொல்வதில்லை அவர் என்ன தவறு செய்கிறார் என்று என்னால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை எனக்கு இரண்டும் பெண் குழந்தைகள் கல்யாணம் பண்ணி கொடுத்து விட்டேன் அந்த விஷயம் வரை நான் புண்ணியம் செய்ததாக இருக்கிறேன் ஆனால் இனிமேல் கடவுள் என்ன தண்டனை எங்களுக்கு தரப் போகிறார் என்று தெரியவில்லை இந்த இப்ப நீங்க சொன்ன இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று தெரியவில்லை இன்று இந்த நிமிடம் கூட நீங்கள் சொன்ன இந்த கருத்துக்கள் அனைத்தும் நான் வரவேற்கிறேன் உண்மை ஒருத்தர் மனசு நொந்துவானா நம்ம நல்லா இருக்க முடியாது ஆனால் என் கணவரை திருத்த முடியவில்லை என்ன செய்வது? ஓம் மாகளி தாயே நமஹ
@srisaravanabhavanmanimayan42912 жыл бұрын
லஞ்சம் வாங்கினால் மட்டுமே சந்தோசமா இருக்க முடியும் என்ற மாயை பெரும்பாலும் உள்ளது
@harmanss60772 жыл бұрын
ஐயா.... தன் வினை தன்னை சுடும். மிக நல்ல பதிவு. நானும் இந்த மாதிரி வேறுவித நிகழ்வுகளை கேள்வி பட்டிருக்கிறேன்.
@valarmathiprabhakar74312 жыл бұрын
Thank you swamiji...u cleared my long term doubt which was running in my mind for 4yrs 🙏🙏
@jayashreeseethapathy7202 жыл бұрын
உத்தமமான பதிவு.. நன்றி ஐயா🙏
@buvaneshwari.rbuvaneshwari79792 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொருவரை ஏமாற்றுபவன் வாழ்வது கடினம். எல்லாம் நம்மை படைத்தவர் நிச்சயம் தண்டிப்பான்.
@manimekalai88032 жыл бұрын
கண்டிப்பாக உண்மைதான் எங்க பக்கத்து வீட்டில் உள்ள ஒரு அம்மா நிறைய தவறுகள் மற்ற பெண்களைப் பெற்று தவறாக பேசுவது திருடுவது ஆனால் அவங்க பணக்காரர் தான் பணம் படைத்தவர்கள் தான் ஏமாற்றுவது அடுத்தவங்க சொத்தா அபகரிப்பது இந்த மாதிரி இருப்பாங்க நான் அவர்களிடம் சொல்லுவேன் இப்பவெல்லாம் தெரியாது கடைசி காலத்தில தான் அனுபவிப்பாங்க அப்படின்னு சொன்னா அதற்கு அவர்கள் சொல்லும்படி அப்ப வயசாயிடுது வயசான எல்லாம் கஷ்டப்படத்தான் அப்ப பாத்துக்கலாம் அப்படிம்பாங்க இதுக்கு என்ன சொல்றீங்க
கோடி நமஸ்காரம் ஐயா பாதம் சரணம் அநியாயத்திற்கு பாடுபடும் அனைவருக்கும் இதெபதில் நியாயமே என்றும் நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் ஐயா
@selvammoorthy76112 жыл бұрын
ஐயா நிறைய பேசனும் இறைவனை வேண்டுகிறேன்
@kanishmakani40122 жыл бұрын
Great speech. Really practical story. There is punishment for every sin.
@krishnanduraikannu85922 жыл бұрын
அறத்தோடு வாழ பழகுவோம்.
@Eriyuthudi_Mala2 жыл бұрын
இறுதி வரிகள் எனக்காக கடவுள் சொன்ன வார்த்தைகளாகவே உணர்கிறேன்....
@780542 жыл бұрын
சாய்ராம் ஹரி ஓம் மஹா காளி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@santhikannan49kannan252 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@buvaneshwari.rbuvaneshwari79792 жыл бұрын
நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் ஐயா
@malathigovi35452 жыл бұрын
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special video iyya 🙏
@sudharsanabose2072 жыл бұрын
இந்த பதிவு மனித சமூகம் முழுமைக்கும் பரவி மக்களை தூய வழியில் பயணிக்க வழி வகை செய்ய இறைவனை வேண்டுகிறேன்....
@chandrasegaranparthasarath42512 жыл бұрын
இப்படி சாபம் பலிப்பதாக இருந்தால் ; கோடிக்கணக்கான அரசியல்வாதிகள் அதிகாரிகள் லாரி மோதி இறந்த இருக்கவேண்டும். எங்கே நடக்குது இந்தமாதிரி நன்மைகள்
@tharaveeran31452 жыл бұрын
Thanking Your Advise. Appa Mana Varuthththirkku Marunthaikkai Kodutheergal Appa
@thiruaneesh11152 жыл бұрын
ஹரி ஓம் மஹா காளி 🌹🌹🌹❤️❤️❤️
@saipriya18502 жыл бұрын
Dhanyoasmi, scintillating..... In '"INSTANT" age of Kalyug...... instant food,.... DHARMA/JUSTICE.... is also invariably instant..... Incredible..... Thanks for posting..... Yaanan ji..... Such incidents inspires us to stick to Dharma..... Seeking Maa Kalis' blessings.....
@ainikumar6912 жыл бұрын
Manam...tanggalin..uraiyai..asaipodukiratu sir nanri... 🙏🧘
@rajaselvaraj75742 жыл бұрын
என் கடவுள் சோதிக்கிறார் அதனால் என் கையில் உன்மத்தியோ என் வன்மத்தையோ எடுக்க இயலாது அதற்காக நாம் தோல்வி என்றோ இல்லை வெற்றி என்பதும் இருக்கும் நாம் பயணிக்கும் பாதையில் நாம் நம்புவோம் நம் கடவுளை நம் கடவுள் தான் நமது செருப்பு நம் பைக் நம் குழந்தைகள் எதை நாம் விரும்பி கை ஊறுது நம்புகிறோமோ செருப்பாக இருந்தாலும் சரி கல்லாக இருந்தாலும் சரி அதுதான் நம் கடவுள்
@johnfrancis15582 жыл бұрын
அப்பாவியின் சாபம் பலிக்கும் ஐயா சொன்ன விசயம் உண்மை
@bharathisubbukutti89272 жыл бұрын
Nandri ayya 🙏🙏🙏
@sivasami.k92842 жыл бұрын
Sir climax speech super. Thank you very much sir. 👍🎉🙏
@divakarvel40482 жыл бұрын
Sure iyya., I believe in you're words. Because of your age and spiritual experience.
@kavithanaidu34762 жыл бұрын
True Ayya. It is happening often. your explanation is a great eye-opening
@nagarajkannaiah65292 жыл бұрын
Om, sakthi, Dhanyavadhalu ayya
@guruprasath50052 жыл бұрын
மிகவும் சிறப்பான தகவல்.
@krishnaveniv42732 жыл бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா தர்மமே வெல்லும்
@shanmugasundaram53292 жыл бұрын
உண்மை ஐயா.ஹரி ஓம் மஹாகாளி
@anju1974able2 жыл бұрын
Hari Om Mahakali ! Karma always takes place Yaanan Ayya. Your story explains this so well. Thank you reminder to behave well outside or inside.
@sugannsk78992 жыл бұрын
நன்றி அய்யா
@prabhus5777 Жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@manimekalai88032 жыл бұрын
பி கே சரவணன் சார் சொல்வதும் நீங்கள் சொல்கிற பாவக்காய் தான் அவர் அனைவருக்கும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் சிவபாபா ஓம் சாந்தி முரளி பாருங்கள் முரளி கேளுங்கள் தினமும் கேளுங்கள்
அய்யா இந்த நிமிசம் வரை மணகுழப்பத்தில் இருந்தேண் இப்பொழுது நீங்கள் சொண்ண வார்த்தைகளை கேட்டு ஆறுதல் அடைகிறேண் அய்யா நண்றி
@anuradhamurali75212 жыл бұрын
You are perfectly right 🙏
@boopathysakthisivan35322 жыл бұрын
Ayya Unmaiyana vaarthai solluringa ayya
@mahadev22682 жыл бұрын
ஐயா,உங்கள் பேச்சு ஆறுதல் அளிக்கிறது ஆனால் நடைமுறையில் இந்த மாதிரி எதிர்வினைகள் சாதாரண மனிதர்கள் வாழ்வில் தான் நடக்கிறது 2 தலைமுறை 3 தலைமுறைகளாக தொடர்ந்து கொடும் பாவம் செய்து வரும் மிக பெரிய மனிதர்களின் வாழ்க்கை மிக நன்றாகவே இருக்கிறது.நாட்டிலேயே அவர்கள் தான் மிக நன்றாக வாழ்கிறார்கள்.இவர்கள் வாங்காத சாபமா.கடவுள் கூட பாகுபாடு பார்த்து தான் நீதி வழங்குகிறானோ என்று நினைக்க தோன்றுகிறது.அதனால் தான் கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் போகிறது
@manimekalai88032 жыл бұрын
உண்மை தம்பி எனக்கும் அப்படித்தான் வெறுப்பாக இருக்கிறது பக்கத்து வீட்டிலேயே நான் பார்க்கிறேன் அவ்வளவு அநியாயங்கள் யாரைப் பார்த்தாலும் கைவிட்டு அடிக்கிறார்கள் ஆனால் மகாலட்சுமி அவர்கள் வீட்டில் தான் நிறைந்து நிறைந்து சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது நியாயமாக இருக்கும் நாங்கள் பக்கத்து வீட்டில் ஏழ்மையாக வாழ்கிறோம் நேர்மையாகவும் இருக்கிறோம் இதை பார்த்தால் எனக்கும் கடவுள் மேல் கோபம் தான் வருகிறது
@vedakumarv18742 жыл бұрын
Sudalai family?
@subasharavind41852 жыл бұрын
இல்லை எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் வினை திரும்புகிறது
@mahadev22682 жыл бұрын
@@vedakumarv1874 yes absolutely, only this family is enjoying the life to the core In spite of spoiling the entire state.Where is God
@chitraraghunandan80602 жыл бұрын
🔥
@nagarajkannaiah65292 жыл бұрын
Om, sakthi, Ayya, padhaluku namaskaralu, Guruji, k, kannaiah
@malathyb49562 жыл бұрын
ஹரி ஓம் மாகாளி 🙏🙏🙏
@rajkumargasokan27322 жыл бұрын
ஐயா எப்போதும் நாளும் கோளும் கர்மாவும் நலிந்தவர்களுக்கே தான் உடனடியாக வேலை செய்யும் மற்றபடி நாள் ஒன்றுக்கு லட்சம் கோடி என குறுக்கு வழியில் பொருள் ஈட்டுபவர்கள் எல்லாம் கடவுளுக்கு பங்கு கொடுத்துவிட்டு ஏழேழு தலைமுறைக்கும் நன்றாக உள்ளதுபோல்தான் நாயேனின் சிற்றறிவுக்கு எட்டுகிறது ஐயா.
@ilangovanrrasu55562 жыл бұрын
🙏ஓம்நமசிவாய 🙏ஓம்நமசிவாயஓம்நமசிவாயஓம்நமசிவாய
@chellappan68262 жыл бұрын
Thanks sir
@andiperiyasamy80632 жыл бұрын
Thanks for usefull information ..
@subhasuveer58352 жыл бұрын
Vanakkam Ayya
@raajeswarid.h.5552 жыл бұрын
Good Morning Guruji,🙏
@skumarskumar-jc6xp2 жыл бұрын
சாபங்கள் உண்மை தான். ஹரி ஓம் மகா காளி.
@divyamuthusamy93432 жыл бұрын
🙏🙏🙏🙏 unmai ayya 🙏🙏
@geetharani22012 жыл бұрын
Annaithum unmai 🙏
@rmgkumar2 жыл бұрын
Thanks ayya
@aadhisiddhan83892 жыл бұрын
ஓம் நமசிவாய
@kannandevika95242 жыл бұрын
Unmai ayya
@jayampushpa39262 жыл бұрын
உண்மை 👍
@dineshd69252 жыл бұрын
Mikka nandri ayya
@jayakumar27172 жыл бұрын
Super sir your great
@thiruusha46722 жыл бұрын
Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram
@mantralayacvb2 жыл бұрын
எந்த ஒரு விளைவுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு. சில நேரம் அந்த விளைவை அனுபவிக்க தாமதமாகலாம். ஒரு சிலர் சீக்கிரம் அனுபவிக்கலாம். எந்த ஒரு காலத்திலும் மனதால், வாக்கால்,செயலால் யாருக்கும் தீமை செய்யக்கூடாது.
ஐயா கேரளாவில் உள்ள காளி ஆலயங்களைப்பற்றி பதிவிடுங்கள்
@scenesofnature71962 жыл бұрын
வணக்கம், அய்யா பத்மநாப சாமி கோவிலின் திறக்க படாமல் இருக்கும் அந்த அறையினுள் , என்ன இருக்குமென்று தங்களால் அனுமானிக்க முடிகின்றதா?
@premanantheeswaran59942 жыл бұрын
இன்னும் ஏமாற்று பேர்வழிகள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஐயா.நம் பிள்ளைகளுக்கு புண்ணியத்தை சேக்கா விட்டா லும் பாவத்தையாவது சேர்க்காமல் இருக்கலாம் .வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி பெற்றவர்கள் பட்டகடன் பிள்ளைகளை சேருமடி.சேர்த்து வச்ச புண்ணியந்தான் சந்ததியைக் காக்குமடி.என்ற பாடல் வரிகளின் பொருளை ஒவ்வொருவரும் உணரும்படி இருந்தது தாங்கள் கூறிய நிகழ்வு பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.🙏