ஜாதகம் - ஒரு விரிவான பார்வை (Horoscope - A Critical View)/ Dr.C.K.Nandagopalan

  Рет қаралды 231,597

Dr.C.K.Nandagopalan

Dr.C.K.Nandagopalan

Жыл бұрын

​@Dr.C.K.Nandagopalan
ஜோதிடம் - Video -1
ஜோதிட அறிவியல் (Science of Astrology)
• ஜோதிட அறிவியல் (Scienc...
ஜோதிடம் - Video -2
ஜோதிடத்தை நம்பலாமா (Can I believe in Astrology )
• ஜோதிடத்தை நம்பலாமா (Ca...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
tamilscience.in/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 4.00 PM for Appointment and Products
Monday to Saturday for Products
Sunday & Monday - Holiday (No Consultation)
The Greatest Tamil Science.
• Art of Cooking - Tam...

Пікірлер: 550
@jamessmuthu9936
@jamessmuthu9936 Жыл бұрын
உங்களைப் பார்த்தால், பிரமிப்பாக இருக்கு, ஒரு மனிதனுக்குள் இவ்வளவு விஷயங்களா? உங்கள் கடின முயற்சியில்,நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை, எல்லோரும் தெரிந்து கொள்ள வைத்ததற்கு, நன்றியும் பாராட்டுக்களும், நீங்கள், வாழ்க நலமுடன்.
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
ஜோதிடம் சம்பந்தமான விவாதம்...திரு.ராஜேஷ் அவர்களுடன்.... செய்தால்.... இன்னும் நிறைய விஷயங்கள் இருவரிடமும் இருந்து நாங்கள்... தெரிந்து கொள்ளலாம்.....
@mathivathanisaravana1946
@mathivathanisaravana1946 Жыл бұрын
ராஜேஷ் சாரோட பொன்னுதான் இவங்க...ன்னு நெனைக்கிறேன்.
@sivabalan8207
@sivabalan8207 Жыл бұрын
என்னங்க சொல்ரீங்க
@vigneshkumar9705
@vigneshkumar9705 Жыл бұрын
என்னங்க
@venkateswaranveeraswamy9258
@venkateswaranveeraswamy9258 Жыл бұрын
Great speech
@sasikumaran5359
@sasikumaran5359 Жыл бұрын
ரெண்டு பெரும் அடிப்புடி சண்டை வரும் பரவலய என் பேமானி
@gobenathnarayanaswamy1617
@gobenathnarayanaswamy1617 Жыл бұрын
ஆதிகால சம்பிரதாய சடங்குகளை ஆராய்ந்து நவீன அறிவியல் உடன் ஒப்பீடு செய்து இன்றைய தலைமுறைகளுக்கு புரியும்படியாக விளக்கம் தந்த ஐயா மருத்துவர் நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி! ஆதிகால பதிவுகள் தங்களிடம் உள்ளுணர்வாக பிரகாசிக்கிறது
@victorynath
@victorynath Жыл бұрын
அய்யா தெய்வமே (உங்களைத்தான்) .... (DR. திரு. சி. கே. நந்தகோபாலன், அவர்களே!!!! ) எனக்கு இருக்கறது 2 கண்ணு அதை எத்தனை முறை திறப்பீங்க சாமி?.... பிறந்தநாள் நான் பொதுவாக கொண்டாட விரும்பாத ரகம்... எல்லோரும் என்னை திட்டுவார்கள். நானும் மனதுக்குள்... (என்ன சாதிச்சோம் என்று கொண்டாடுவது என்று சொல்லி விடுவேன்)... ஆங்கிலத்தில் (unfit for the society) என்று கூட என்னை சொல்லியவர்கள் நிறைய பேர் உண்டு... இந்த பதிவிற்கு பின் நான் செய்தது சரியே என திருப்தி அடைகின்றேன்... மிக்க நன்றி... (இன்னும் பல கண்கள் திறக்க... உங்கள் பதிவிற்காக காத்திருப்பேன்)
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
எங்கள் குடும்ப ம் பிறந்த நாள் கொண்டாடாது
@pnsassociates3166
@pnsassociates3166 Жыл бұрын
Loose mathri irukku
@victorynath
@victorynath Жыл бұрын
@@pnsassociates3166 what do you mean? Mind your language please.
@palaniswamyvenkatramasamy1960
@palaniswamyvenkatramasamy1960 8 ай бұрын
Very good sir
@dearthozhi
@dearthozhi 7 ай бұрын
Correct same me also from my 10 years I am thinking same Why to celebrate bday
@7exportservices701
@7exportservices701 Жыл бұрын
விக்கிரகங்களின் விளக்கம் எனது கால்டெக்ஸை திறக்க தூண்டுகிறது🙏 தங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.., இது போன்ற விளக்கங்கள் இது வரை எவரும் சொன்னதில்லை,மேலும் இது போன்ற பேட்டிகள் மக்களிடம் அடைய வேண்டுகிறேன்
@efasaravanan
@efasaravanan Жыл бұрын
ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு நாளும்
@rajasundarsundar769
@rajasundarsundar769 Жыл бұрын
தொடர்ந்து ஜாதகம் பற்றி பேசவேண்டும் 👍🍫🍫👍
@KMD5391
@KMD5391 Жыл бұрын
நன்றிகள் கோடி ckn sir நல்லா படிச்சு இருக்கீங்க what a knowledge i LOVE U ckn sir
@karunajames9999
@karunajames9999 Жыл бұрын
அய்யா, அருமையான விளக்கம், நீா் மனிதனே அல்ல ஞானியென்று ஒவ்வொரு வீடியோவிலும் Proof செய்து வருகிறீா்கள். அப்படியே நன்னீா் செய்வது எப்படி யென்று தெரிவித்தீா்கள் என்றால் நாங்கள் அனைவரும் உம்மை கடவுளாக பாா்ப்போம். நன்றி வணக்கம்.
@RAMBA420
@RAMBA420 Жыл бұрын
HA HA HA. YOU WELL CORNERED HIM FOR NOT EXPLAINING NANNEER PREPARATION
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Amirtha sister best question asked mr Nanda gopal good doctor
@karthikanks8101
@karthikanks8101 Жыл бұрын
தெறிக்க விடும் கேள்விகள் நெறியாளர் இடமிருந்து. ஆழ்ந்த தெளிவான பதில்கள் CKN சார் இடம் இருந்து. ஞான கடலே வணங்குகிறேன் 🙏
@lovelythamizha1213
@lovelythamizha1213 Жыл бұрын
தலைவா நீங்க தான் தலைவன்
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது அருமை வாழ்த்துக்கள் சார்
@srikaanthan6134
@srikaanthan6134 Жыл бұрын
இன்னும் நிறைய சோதிடம் சம்மந்தமான பதிவுகள் போடவும் அய்யா
@manividhya5701
@manividhya5701 Жыл бұрын
மிக சரியான உரையாடல் உண்மையான வார்த்தை விதிக்கபட்டது இது தான் ஆனால் உனது முயற்சி எதிர்காலம் மிகசிறந்த விளக்கம்
@sasibaluk5758
@sasibaluk5758 Жыл бұрын
Yaru Samy intha doctor!!!. excellent speech & explanation sir.
@sivaerode05
@sivaerode05 Жыл бұрын
ஒரு ஜாதகத்தில் யோகங்கள் எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் யோகத்தை அனுபவிக்கவும் ஜாதகத்தில் அமைப்பு இருந்தால் மட்டுமே யோகங்கள் வேலைசெய்யும்....
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்குனரால் எடுக்கப்பட்ட தீர்மானம் செயல் முறை இவைகள் யோகத்திற்கு வழிவகுக்கும்
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அதுவே முற்பிறவி கர்மா அது பேசும் அங்கே
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
@@mangalakumar3127 முன் பிறவியில் ஒருவர் நல்லது மட்டுமே செய்தார் அல்லது கெடுதல் மட்டுமே செய்தார் என்பது இல்லை ஆனால் மரபணு ஜோதிட முறையில் கண்டு அதை நேர்பாதையில் மாற்றும் வழிமுறைகள் உள்ளது உதாரணம் சனி கெடுதல் மட்டுமே செய்வதில்லை நல்லதும் செய்வார்
@marystella802
@marystella802 Жыл бұрын
பேட்டி எடுப்பவர் தரமான கேள்விகள் கேட்டால் நலமாக இருக்கும்
@kmk9569
@kmk9569 Жыл бұрын
ஆல் இன் ஆல் அழகுராஜா திரு சி கே நந்தகோபால் நன்றி வாழ்க வளமுடன்
@mrjac0072
@mrjac0072 Жыл бұрын
மிக அருமை கோடான கோடி நன்றி
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Approm Approm naan C.K. Nangopal illa sir so cute mam unga reaction 😅😅😅
@unknown-ne8gr
@unknown-ne8gr Жыл бұрын
Yes she is cute .
@mrshanmuggaaji5522
@mrshanmuggaaji5522 Жыл бұрын
சோதிடம் தெய்வீகம் அறிவியல் மற்றும் மூடநம்பிக்கை‌யின்மை தன் முயற்ச்சி தன் நம்பிக்கை தெய்வதுனணயுடன்‌ வாழ்வது இதுஒருவேதத்தின் கன் அவ்வளவு தான் இதிஅனணத்தும் உள்ளது தன்னிடம் வரும் நபர்களுக்கு சாதகத்தை சோதித்து திடப்படுத்த வேண்டும் என்று மிகவும் தெளிவாக ‌உறைத்த அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🏻💚🧡🧡
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் சச்சிதானந்த சற்குருவே அருட்பெரும் சோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 Жыл бұрын
வணக்கம் அய்யா. வாழ்க வளமுடன். அதிசியதக்க உண்மைகளை எந்நவித ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக மக்களிடம் சேர்த்துள்ளீர்கள். கலியுக குரு என்றுதான் தங்களை கூற வேண்டும். தெய்வ்பலம் உள்ளவர்கள் உங்கள் உரைகளை கேட்க கூடிய வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.நன்றிகள் பல.
@ramum9599
@ramum9599 Жыл бұрын
தாய்க்கு ப்ரசவம் மறுஜன்மம் !!! ஐயா அருமை !!!!தாய்க்குலம் உம்மை வாழ்த்தும் !!!!🙏🙏🙏🙏🙏
@Hello-qd3jm
@Hello-qd3jm Жыл бұрын
அருமையான பதிவு.கேள்விகள் கேட்கும் பெண் ஒருமூறை குதம்பை சித்தர் பாடல்கள் கேட்க வேண்டும்.
@jayagopalkandasamy9863
@jayagopalkandasamy9863 Жыл бұрын
வணக்கம் மிகவும் அருமையான ஆச்சரியமான வியப்பான தகவல்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்போம்
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
பேரறிவின் பெருந் தலைவன்....*
@spspcsp
@spspcsp Жыл бұрын
I was almost an atheist until I have seen Vaitheeswaran kovil Nadi jothidam
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
Important Concept & its Timings ⌚⌛ 0:50 Start 1:10 Argument 2:30 Fate Essence & Effort Yield 4:45 🤷‍♂️🤦‍♂️ Reasons & Practicals 5:50 Law of Average & Previous Memory Embeded in ur Soul 7:15 சீமந்தம் விளக்கம் (8:03 🤭🤩✌️😂) 8:10 Baby 🐥 & Its உயிர் 9:10 பிரசவம் விளக்கம் (😯 10:03) 11:20 குழந்தை & தாய் உயிர் போராட்டம் ( சந்திரன் கெட்டு for Eg கிரகணம் அடைந்து இருந்தால்) 12:27 Venus & Rahu Explanation 13:10 Practical 15:00 உண்மை 15:20 சனி சுக்ரன் ராகு Wealth 16:30 Eg 17:25 விதி மதி கதி 18:00 Eg in தேவாரம் 18:40 மூலவர் ஏன் கருப்பு 19:15 Pre-Frontal Cortex 19:35 ஆம் ஒரு குறுநகை போதும் பல உண்மைகள் பேசும் 😁👏 20:00 கோவிலும் நிலங்களும் & its Economy & Ecology 21:10 Nature & its Power & ur Limitations 21:40 The End 🙏🙏🙏
@starttoday1522
@starttoday1522 Жыл бұрын
Unga comments kaaga thaan waiting 😊
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@starttoday1522 நன்றிகள் நண்பா 😊💖
@balamuruganr8555
@balamuruganr8555 Жыл бұрын
Good evening brother
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
@@balamuruganr8555 Good Evening Nanbaa 💖✌️
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
நன்றி
@sivalingamravindranathan6479
@sivalingamravindranathan6479 Жыл бұрын
Praying for your healthy life and Thank God.
@safetythamizha2076
@safetythamizha2076 3 ай бұрын
ஜோதிடம் என்பது நிகழ்வு, அது ஓர் இடத்தில் இருக்கிறது அனைவரது ஜாதகமும் சேர்ந்து தான் அந்த நிகழ்வை நடத்தும் , ஒரே ஒருவர் ஜாதகத்தை பற்றி பேசுவது பயனற்றது
@rathnaswamy5698
@rathnaswamy5698 4 ай бұрын
Excellent👍
@amsanarayananjeyapaulan3094
@amsanarayananjeyapaulan3094 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏
@vinaymasila
@vinaymasila Жыл бұрын
இவரது பல காணொளிகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் இவர் மருத்துவம் பற்றி பேசுவதும் சரி ஜோதிடம் பற்றி பேசுவதும் சரி எதுவுமே முழுமையாக இல்லை ஏதோ தனக்கு தெரிந்த கொஞ்சம் தகவல்களை வைத்துக் கொண்டு பெரும்பாலும் பெரிதும் மிகைப்படுத்தி பேசுவதாகவே இருக்கிறது. குறிப்பாக ஜோதிடம் பற்றி இவர் பேசுவதெல்லாம் மிக அபத்தமாக இருக்கிறது சிறிதேனும் பகுத்தறிவு இருப்பவர்கள் கூட இதை உணர முடியும்
@karthikgunasekaran1223
@karthikgunasekaran1223 Жыл бұрын
Thank you CKN sir. Grateful to be living when you are around to hear about all these aspects. Wishing you much more sharing of more and more useful wisdom. Om Namashivaya, bless you.
@malathikrishnan7008
@malathikrishnan7008 Жыл бұрын
Sir neengal oru genius sir evalavu knowledgeful God bless you and your family sir
@djeamarierayar9405
@djeamarierayar9405 Жыл бұрын
வணக்கம் சார் சோதிடத்தை பற்றி அருமையான விளக்கம். நன்றி.
@prabhuakon1025
@prabhuakon1025 Жыл бұрын
Who are u??? Sir.. வேற level. R u a doctor, or astrologer, or scientists, பின்னறேங்களே களவும் கற்று மறன்னு படுச்சுருக்கேன் ஆன அத மனித ரூபத்துல இப்போதான் பாக்கறேன்.. என்ன சிஷ்யன் ah ஏத்துக்கோங்க sir.. Hants off
@osro3313
@osro3313 Жыл бұрын
நமக்கு ரெண்டு கால் உண்டு. ஆனால் ஒரு காலில் தான் நடக்க முடியும். அது போல் தான் விதி மதி. 🙏 நன்றி ஐயா நன்றி🦋 நாம் விதியின் விளையாட்டை மதியின் மூலம் முயற்சி செய்தால் ஞானம் பெற்று அமைதியாக வாழலாம் 🦋
@erixfungaming4108
@erixfungaming4108 Жыл бұрын
Yo
@victorynath
@victorynath Жыл бұрын
உண்மை ஐயா. நடுவில் சதி என்கிற ஒன்று, மிதி மிதி என்று மிதித்து தள்ளுகிறதே என்ன பன்ன?
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
@@victorynath 👍🤣🤣
@victorynath
@victorynath Жыл бұрын
@@rajakumariskitchen1933 நன்றி👍
@kogulp8385
@kogulp8385 Жыл бұрын
😂😂😂😂
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான தகவல் 🌷👌
@sowmyasundar7287
@sowmyasundar7287 Жыл бұрын
Fantastic Dr. Sir. Ur simply brilliant.🙏🙏🙏👌👌👌👌
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 Жыл бұрын
ஜயா நீங்கள் ஒரு சிறந்த மேதை 🙏🌹
@raajannab5716
@raajannab5716 Жыл бұрын
அரிய ஆய்வு கருத்து பதிவு👍
@saihiraan3422
@saihiraan3422 Жыл бұрын
Most wanted videos for d current scenarios in d society
@vasanthpitchairam3939
@vasanthpitchairam3939 Жыл бұрын
அடியேனின் ஆத்ம நமஸ்காரம் நன்றி அருமை அற்புதம்
@radhap2243
@radhap2243 Жыл бұрын
Doctor, your wisdom and intelligence in every topic are unmatchable. Simple yet breathtaking! Thank you for being public-spirited🙏
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 26 күн бұрын
முயற்சித் திருவினையாக்கும் முயன்றின்மை இன்மை புகுத்திவிடும்
@sundarvelan218
@sundarvelan218 Жыл бұрын
Among your interview videos, this one made several added layers about my vision on parental relationship, yup . .the video time 9.50 to 11.25, which crushed me a lot and i was retriewed myself after sometime, you gave a new understanding on our(my) mother , tons of thank for that clarification, exemplary Sir. .
@chefallensem9064
@chefallensem9064 Жыл бұрын
Wow as I commented previously,Dr.CKN definitely deserve a Noble price for all the knowledge & wisdom. Luv you from🇺🇸🙏👍
@balajikonimeti9791
@balajikonimeti9791 Жыл бұрын
Nice transformation from scientists to doctor to specher to astrologer.
@RadhaKrishnan-cn4ic
@RadhaKrishnan-cn4ic Жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா நான் பத்துலட்சம் காயினாக வைத்து கொண்டு அலைகிறேன். தூக்கமுடியாமல் அலைந்து கொண்டுள்ளேன்.நல்ல அறிவுபடைத்த ஞாணியிடம் சென்று வேண்டுகிறேன். அலர் என்னிடம் உள்ள பத்துலட்சம் காயினை வாங்கிகொண்டு என்னிடம் பத்துலட்சம் நோட்டாக கொடுத்து விடுகின்றார் .என்னிடம் வாங்கிய பாரத்தை வாங்கிஎனக்கு லகுவாக சுமக்கும் நிலையை அளிக்கின்றார்.என் வினையும் பதிவும் இது போன்றே .நன்குஅமைதியாக சிந்திக்கும்போது பலஉண்மைகள் கிடைக்கின்றன. விளங்கிவருகின்றன.
@JayaPrakash-wz4ft
@JayaPrakash-wz4ft Жыл бұрын
ஒரு மனிதனின் குணம் (character) நீங்கள் முடிவு செய்யலாம்,ஆனால் உங்களுடைய அனுகுமுறை (approach) மற்றவர் தான் முடிவு செய்வார்.
@SASIKALASUGABRAHMAM-po9zt
@SASIKALASUGABRAHMAM-po9zt 5 ай бұрын
😅
@saravanabavann4886
@saravanabavann4886 Жыл бұрын
மருத்துவய்யாவின் விளக்கங்கள் அருமை அருமை அருமைய்யா/அருமை,நன்றி,அடியேன் இரவு வணக்கம்ய்யா/ம்மா.
@aranganathansivasamy2057
@aranganathansivasamy2057 Жыл бұрын
நன்றி ஐயா தகவல் கலஞ்சியம் நீங்கள் சகல கலா வித்தகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@raffiabanu5796
@raffiabanu5796 Жыл бұрын
Beautiful explaination doctor even am a Muslim we don't believe in all these yet am listening to you with so much of interest I also listen to all your health talks so curious so great of u doctor to explain to us thank you 🙏
@victorynath
@victorynath Жыл бұрын
Welcome sister....
@hariramanh3771
@hariramanh3771 Жыл бұрын
நன்று ஐயா வாழ்த்துக்கள்
@frensammy9933
@frensammy9933 Жыл бұрын
Amirtha....please come with more questions that ordinary people facing eg healthy cooking, pollution,weather, rich getting richer,aliens etc ...Sir you are extraordinary with tremendous amount of efforts , you've gained so much knowledge and with high intelligence u could understand advanced concepts and principles,universe bless us all ...
@kavithavenkat802
@kavithavenkat802 Жыл бұрын
Sir தங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை, அருமை. 🙏. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@gnanamdesikan5482
@gnanamdesikan5482 Жыл бұрын
Dear sir thanks for your insights and educating us. Without watching 4 days in a day I didn't go to sleep. Hoping to meet you in person for consultation and getting your blessings. Thanks a lot sir
@arumugam1122
@arumugam1122 Жыл бұрын
More valuable explanation sir.. Great sir.. 🙏🙏
@krishram956
@krishram956 Жыл бұрын
அய்யா ஒரு ஞான பொக்கிஷம் எல்லோருக்கும் நன்றி
@vasudevan1082
@vasudevan1082 Жыл бұрын
I like it very much, fighting n comedy with knowledge argument 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏽💐💐💐both no words to tell,how much of experience getting knowledge about all things what a man 👨
@VijayKumar-rv7cd
@VijayKumar-rv7cd Жыл бұрын
அமிர்தாக்கு கோவம் வந்தப்ப எனக்கு நல்லா சிரிப்பு வந்தது
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் சார் மிகச் சிறப்பான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏
@RaviKumar-bz9zj
@RaviKumar-bz9zj Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@scmukunda3368
@scmukunda3368 Жыл бұрын
Sir.. Neengal deivam... Amirdha whenever I see u here I feel. Like seeing my daughter ma... Excellent work do well more
@llovedy
@llovedy Жыл бұрын
Everything is new for me. CKN Sir, My long believed Misconceptions scattered as glasses.😳
@madhanchakravarthykrishnas1232
@madhanchakravarthykrishnas1232 Жыл бұрын
Hi sir, I just addicted to your videos. You're such a extraordinary knowledgeable person. The way of explaining the concept by giving any related incidents are wonderful 👍 Please continue your good work sir. Thank you for your valuable time 🌹
@vijayalakshmigunasekaran5545
@vijayalakshmigunasekaran5545 Жыл бұрын
Your childrens are so blessed sir...
@muniyassamygurusamy4664
@muniyassamygurusamy4664 Жыл бұрын
ஐயா மருத்துவர் நந்தகோபாலன் அவர்களுக்கு நன்றி!
@jishnuranjan8966
@jishnuranjan8966 Жыл бұрын
மிக மிக நன்றி ஐயா💐💐💐💐💐💐💐💐💐💐
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Amirtha.... you are the child in front of CKNG Sir.... Great scientist with analysit also.... Vaalthukkal ayya
@jayaradha2491
@jayaradha2491 Жыл бұрын
Sir நீங்கள் ஒரு தெய்வப்பிறவி. நீங்கள் நீடுழி வாழ வேண்டும் ❤
@dr.viswanathank6099
@dr.viswanathank6099 Жыл бұрын
சீமந்தம் தகவல் சிறப்பு
@aaronrajakumar
@aaronrajakumar Жыл бұрын
ஆன்மா பற்றிய தகவல்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..
@divyask3817
@divyask3817 Жыл бұрын
Super sir... I'm a big fan of u...
@enriquesjoccen2012
@enriquesjoccen2012 Жыл бұрын
He is too good. The host is very 🥰. Waiting for the next video
@sivalingarajapalanisamy7181
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Simply Explained very openly. Good Sir
@user-bi5xh4wv8g
@user-bi5xh4wv8g 11 ай бұрын
இறை அருளாள் இள்று உங்கள் பேச்சை கேட்டேன்.
@thirunavukkarasuthirunavuk4997
@thirunavukkarasuthirunavuk4997 Жыл бұрын
அஹத்தியமஹரிஷியே வணக்கம்
@soumyav2933
@soumyav2933 Жыл бұрын
Awesome topic... Much needed for this society now.. Kudos Amirdha continuously watching ur anchoring good ma way to go
@reenakanniah8020
@reenakanniah8020 Жыл бұрын
Sir, you are god of sarasvathi. Brilliant tamilan👍
@udayakumar3848
@udayakumar3848 Жыл бұрын
CK Sir 2500பிறவி அல்ல 84லட்சம் பிறவிகள் பின் எடுத்த மனிதஉடல் இது. அரிது அரிது மானிடராதல் அரிது🙏🙏
@karthikeyan-ye6mj
@karthikeyan-ye6mj Жыл бұрын
திருவாசகம் அதில் ஒரு வாசகம் புல் ஆகி பூடாகி புழுவாய் மரம் ஆகி பல் விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய் தேவராய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துல் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்
@arishchannel9752
@arishchannel9752 Жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு ஞானி
@indradevabhakt6244
@indradevabhakt6244 Жыл бұрын
Dr.CKN is a well informed and knowledgeable person of great calibre,.. however my grievance is that due to his immense knowledge, he just flips and moves to differ zones or topics from one after the other(although they may be connected), when the question would be regarding something else for which the answer would still be pending,..which we would finally forget 😁
@maruthubrothers5302
@maruthubrothers5302 Жыл бұрын
Wow,Sir,,, super sir,. It's really amazing your speach.
@ammumasi8588
@ammumasi8588 Жыл бұрын
உண்மையான பதிவு
@venkatjay0207
@venkatjay0207 Жыл бұрын
Vanakkam sir, naan unga kita thodarndhu nanneer, liver pro, sugarlif, sanjeevi ellame vangi use panitu varen sir, ellame arpudhamana products sir, kaalathin kodai sir neenga makkaluku, ungal sevai thodaratum sir 🙏🏻
@Palanisankar369
@Palanisankar369 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு, தைத்திங்கள் உழவர் பெருநாள், தமிழர் திருநாள், பொங்கல் நன்நாள், வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@parimalambalasubramanian1327
@parimalambalasubramanian1327 Жыл бұрын
A truthful lessan for our generation
@ramsetm1501
@ramsetm1501 Жыл бұрын
Super sir nalla vellkkam thanks
@kaaviyanv9235
@kaaviyanv9235 Жыл бұрын
Super sir... Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@stellabaianandan2422
@stellabaianandan2422 Жыл бұрын
Sir Ninga Vera leavel Sir
@sowmyasundar7287
@sowmyasundar7287 Жыл бұрын
We expect ur videos everyday....
@yogalashmiinjothidatips1730
@yogalashmiinjothidatips1730 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். பிரசவத்தின்.... அனுபவம் என் தாயை நினைத்து... ஆத்மார்த்தமாக.. கண்ணீர் வடிதேன். மிக்க நன்றி. நானும் மறுபிறவி அடைந்தேன்❤
@somethinginside8897
@somethinginside8897 Жыл бұрын
கோடியில் ஒரு நபர் ஞானி நீங்கள் 🙏🙏🙏🙏🙏. கருத்து.சேதிகள் பழைமை வாய்ந்தது சிந்திக்க வேண்டியது.தற்போது மனித குலத்திற்கு வேண்டும் ஐயா அவர்கள் பயன் தரும் தகவல்கள் தெரிவிக்கவேண்டும் நன்றி நன்றி நன்றி.. உண்மை உறக்க பேசும் உங்களை மக்களுக்கு மிக அதிகம் விரும்புகிறார்கள். சித்தர்கள் பூமி
@rajadurai3693
@rajadurai3693 Жыл бұрын
மிக நன்று
@lathamankeskar6844
@lathamankeskar6844 Жыл бұрын
I shedded tears for true and clear talk of dr. Nandagopalan. Because all words are primisory and doctrate words gifted by universe
@sreeraghavan5374
@sreeraghavan5374 7 күн бұрын
இந்த மாதிரி ஒருத்தர் பேச எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதா இருக்கு
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
நாடி ஜோதிடம் (Nadi Jothidam) / Dr.C.K.Nandagopalan
30:09
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 344 М.
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 222 М.