சிறிதரனுக்கு எதிராக சுமந்திரன் களத்தில் இறக்கும் புதிய முகம்

  Рет қаралды 12,969

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 86
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 8 ай бұрын
தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் உள்ளவரை தமிழர்களின் முயற்சிகளுக்கு பின்னடைவே!
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 8 ай бұрын
💯 உண்மை
@gkannan8031
@gkannan8031 8 ай бұрын
🌹தமிழர்கள் வாழ்வு, தமிழர்கள் கைகளில், அதிகாரம் வேண்டும், இல்லை அடிமைகள் தான் நீங்க, உங்க உரிமை காக்க அதிகாரம் இருக்க வேண்டும்
@PonnaiyaUthayarasa
@PonnaiyaUthayarasa 8 ай бұрын
மாவை ஐயா ஏன் சுமந்திரன் க்கு. பயப்படுகின்றிர்கள். உண்மை யான ஜனநாயத்திற்கு பாடுபடுங்கள். சுமந்திரனுக்கு பயப்படாதீர்கள்.
@mahendrarajah13
@mahendrarajah13 8 ай бұрын
தகுதியான தமிழ் பாதுகாப்பு படையை அமையுங்கள் தமிழ் பொதுச்சபை தமிழ் யனாதிபதி பாதுகாக்க தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் பாதுகாப்பு வேண்டும்
@sivathambi4546
@sivathambi4546 8 ай бұрын
சிங்கள சமந்தியான சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் இருக்கும் வரை குழப்பந்தார் சிங்கள விசுவாசி..
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 8 ай бұрын
💯 உண்மை
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 7 ай бұрын
True
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 7 ай бұрын
Great speech and good suggestions about Sumanthiran. I hope he will correct from his mistake
@Educational4117
@Educational4117 8 ай бұрын
கல்வியை ஊக்குவிக்க தவறும் இனத்திற்கு எதுவுவுமே கிடைகப்போபதில்லை 😮 கல்வியே உன்னை உயர்தும்😊
@alparkryyy6712
@alparkryyy6712 8 ай бұрын
சந்திரகுமாரைப் பற்றிகதைக்கத்தோவையில்லை என்று நினைக்கிறோன் அவரைபொதுகட்டமைப்பும் கூப்பிட்டுக்கதைச்சவை இங்கு யாரும்நேர்மையானவையில்லை எமது வெற்றியைநோக்கிஎல்லோரையும் ஒன்றுசோர்த்து வெற்றியை அடைவோம்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 8 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️எந்த கோடியில், எந்த மூலையில் வாழ்ந்தாலும் 🌹உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@jeyaseelananthonipillai1500
@jeyaseelananthonipillai1500 8 ай бұрын
இலங்கை இனமக்களின் பிரச்சினை ----------------------------------------------------------- இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ,சிங்களவர் இனங்களின் பிரச்சினை அல்லது முரண்பாடு என்பது மிகவும் சிக்கலானது. பலபெயர்களால் அழைக்கப்பட்டு, இன்று சிறிலங்கா என அடையாளம் கொண்டுள்ள இத் தீவானது எவருக்கு முதல் உரிமை? அல்லது உரித்து? என்பதை ஆராயாமல் ,உலக பரப்பில் நிகழும் அரசியல் மாற்றங்களையும், அதனால் எம்நாடு சந்தித்த,சந்திக்கும்,சந்திக்கப் போகும் தாக்கத்தையும்,மாற்றங்களையும் ,வரலாற்றுப் படிப்பினையாக புரிந்து கொள்வதுடன் மட்டுமின்றி,நவீன எண்ணங்களுடன் ஆராய்ந்து மீள் ஆய்வு செய்தல் மட்டுமின்றி, அதன் வழி தேசியம் எனும் தத்துவத்திற்கு இருமொழி மக்களையும் ஒருவழி நேர்ப் பாதையில் நடத்தும், தலைமைத்துவம் சிங்கள,தமிழ் மக்களிடத்தும் தோன்றினால் தான் அமைதி நிறைந்த தீவாக மாறும் என்பதில் இருகருத்திருக்க முடியாது . இலங்கைத் தீவின் தோற்றம் ,இனப்பிரச்சினை கருக்கொண்ட விதம்,மன்னர் ஆட்சி,இந்தியாவின் ஊடுருவல்,ஐரோப்பியரின் காலனித்துவ ஆட்சி ,சுதந்திரத்திற்குப் பின்னர் இற்றைவரை நிகழும் நிகழ்வுகள் யாவும் தெள்ளத்தெளிவாக இரு இனத்தவர்களிற்கும் தெரிந்தும் கூட,சிங்களவர்களின் தலைவர்கள் காலத்திற்கு காலம் ,தங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக ஒற்றுமை,சுயநிர்ணய உரிமை,சமஸ்டிமுறைமை என்றவாறு பேசுவதும்,தம்பதீப கோட்பாடு எனும் மாகசங்கத்தினரின் ஆசைகள்,அபிலாசைகளை முன் நிறுத்தியவர்களாக மாறுவதும் இனப்பிரச்சினையைத் தூண்டி மக்களை மோதவிட்டு,குளிர் காய்தலும் அந் நாட்டின் சாபக் கோடாகி விட்டது. இதற்கு எதிராக தமிழ்த் தலைவர்கள் குரல் எழுப்பினாலும்,ஒட்டு மொத்த தலைவர்களும் அன்றிலிருந்து இன்று வரைஓர் கோட்டில் நின்றார்களா? என்ற கேள்விக்கு இல்லை, எனும் கசப்பான உண்மையே விடையாகவுள்ளது. அன்பான எமது தீவின் பூர்விக உரிமை மிகு மக்களே! அதிபர் தேர்தல்(2024) நெருங்கி வரும் இன்றைய சூழ்நிலையில் ,முன்னர் போன்றே ஒன்றாய் வாழ்வோம்,அது செய்வோம்,இது செய்வோம் எனத்தேடி வருவார்கள்,கண்துடைப்பிற்காக கைதிவிடுதலை,காணி விடுதலை,இன்னோரன்ன... என்று படம் காட்டுவார்கள்,திரைமறைவில் பேரம் பேசுவார்கள். சாதாரன மாவட்டசபை ஆட்சி முறை தராத பட்சத்தில், தனிநாட்டுக் கோரிக்கைக்கு தள்ளியவர்கள் அவர்கள் தான். உரிமைக்காக சத்திய நெறிப் போரில் ஆகுதியானவர்களினதும்,வேள்வித் தீயில் மாண்ட எம் மக்களின் புனித மண்ணில் வாழும் உறவுகளே! மேற்கூறியதற்கொப்பாக அசைக்கமுடியாவெண்னான" இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" எனும் கோஷத்துடன் 1977பொதுத் தேர்தலில் தமிழரின் வழி எதுவென துல்லியமாக கூறிவிட்டோம். மீண்டும் எழுங்கள்! ஒற்றுமையே பலம் என எழுங்கள்!,கருத்தை கருத்தால் எடுத்தியம்புங்கள்,கட்சிகள் என பலவகையான பிளவு பட்டிருக்கும் எம்மினிய நேசமிகு தலைமைகளே! ஒருதளத்தில் நின்று இத் தேர்தல் களத்தை சந்திக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது, அக் கனியை அழுகிய கனியாக்கிட காலத்தை விரயமாக்கிடாதீர். தரணிதனிலே ஜனநாயகத்தை போதிப்பவர்களிற்கு ,இன்றைய உலகப் போகிற்கு இவ் அதிபர் தேர்தல் எத்துனை பங்கேற்கப் போகின்றது, என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்,அவ்வடிப்படையில் ஓர் நேர் கோட்டுப் பாதையில் நீங்களும்,அதனூடாக எம்மக்களையும் அவர்தம் வாக்குகளையும் ,சிதறவிடாமல் அரசியல் சாணக்கிய,தூரநோக்குப் பார்வையுடன் செயல்ப்படுவதே எம்மிடம்உள்ள மிகப்பெரிய பலமிக்க அறிவாயுதமாகும்.
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 8 ай бұрын
Sumanthiran oru nalla actor….
@ThiruchelvamsriranganRan-js9pt
@ThiruchelvamsriranganRan-js9pt 7 ай бұрын
ஸ்ரீ அண்ணா தமிழ் அரசு கட்சி தலைவர் மாற்ற முடியாது
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 ай бұрын
Hi Lankasri nanpare intha thipakaran thalaiyil thukki vaikka vendam veli nadu onril irunthu kondu ivanellam pesa vanthudda ungka neerathai venadakka vendam
@JK-ci6sz
@JK-ci6sz 8 ай бұрын
சுமந்திரன் தமிழ் மக்கள் சாபக்கேடு... தமிழ் அரசுக் கட்சியை பாதுகாப்பது காலத்தின் கட்டாயம் .... தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்........
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 8 ай бұрын
💯 உண்மை
@rch9535
@rch9535 8 ай бұрын
Supper
@archenapari7970
@archenapari7970 8 ай бұрын
சுமந்திரன் தமிழ் மக்களுக்கு எதிராக சதி செய்கிறார் என்று நினைக்கிறேன்
@kandasamyganeshemoorthy8927
@kandasamyganeshemoorthy8927 8 ай бұрын
Excellent presentation
@kodda152
@kodda152 7 ай бұрын
பெயர் மாற்றம். "தமிழ் அரசமரக் கட்சி" தலைவர். சு.மந்தி ரன்
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 7 ай бұрын
இவ்ர் இலங்கை அரசின் அல்லன்கை
@yogarasasanthampillai4988
@yogarasasanthampillai4988 7 ай бұрын
து ணை க் கு ழு க் கள் எ ல் லா ம் து ரோ கி க ள் தா ன்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 ай бұрын
Vanakkam ! Pinnadaivuk Thamil Inaththai Kondu Sellui Ethitijai Aathatippavarkal Makkala? Ethitikala? Nanry.
@kulendrenkulendren9842
@kulendrenkulendren9842 8 ай бұрын
இப்ப தான் புரிந்து இருக்கா vayathu😍போனது என்று எல்லாம் எல்லோறு ம் அப்படியா
@User19659
@User19659 8 ай бұрын
All must have known Suma”s personality and influence. He could use his influence to hurt mentally and physically his opponents. Sri must be bold and re- establish contact with TNA members and get them back under one umbrella. Suma will not rest in peace.
@AkhilM-qb2cn
@AkhilM-qb2cn 8 ай бұрын
நீங்கள் சொல்கின்றீர்கள் அவர் பேசுற எல்லாம் முரணானது முரண்பாடு மட்டும் உள்ளதாக இருக்கிறது ஆனால் அவர் பேசும் பேச்சுக்கு கை தட்டவும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லையா
@puvanesasingamsivakaran9267
@puvanesasingamsivakaran9267 8 ай бұрын
🎉எயன் நீங்கள் ஒரு கருவியாக இருக்கலாம் அல்லவா உங்களுடைய பகை இலக்கு சுமந்திரனா???
@kulendrenkulendren9842
@kulendrenkulendren9842 8 ай бұрын
ஆஆஆஆஆஆஆஆ
@kingofravananineelam8951
@kingofravananineelam8951 8 ай бұрын
சுமந்திரன் தான் சரியாதை சொல்கிறார் செய்கிறார்.
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 8 ай бұрын
சுமந்திரன் சிங்களத்தின் கைக்கூலி
@AbimanyooGnanasuntharam
@AbimanyooGnanasuntharam 8 ай бұрын
Yes certainly Thambi. Thivakar iya is right. Sumanthiran called their fools. All fools were there in that by force meeting.
@karanparam
@karanparam 8 ай бұрын
Sumathiran 8 appann
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 8 ай бұрын
💯
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 8 ай бұрын
Criticism,satire dislike are very common among the people.However the correct decision being made accordingly to our intelligent.What Socrates said.I cannot teach anybody anything.I can make them only to think.SOCRATES.This is the information given to us by Mr.Sumanthiran.
@jesvinfernando8968
@jesvinfernando8968 8 ай бұрын
Mental talks... NPP ❤❤❤
@loganratnam7300
@loganratnam7300 8 ай бұрын
ஆஆஇவங்கழைஎன்னசெய்வது
@devadev6468
@devadev6468 8 ай бұрын
தம்பி இப்ப துரோகி யார் ?...... ஒட்டுமொத்த தமிழ் அரசு கட்சிதான்.அங்கஜனுக்கும் டக்லஸ் ஐயாவுக்கு வாக்களிப்போம்.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 8 ай бұрын
Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders
@jeylokethasan152
@jeylokethasan152 8 ай бұрын
Not Sri Lankan Tamil politics parties they are all support Sri Lankan government they are tall out for Sri Lankan against but inside there very relative Sri Lankan government
@appaduraiganesh1882
@appaduraiganesh1882 8 ай бұрын
The spokesman of FP AND TNA, immedieately after the presidetial contest of the Federal party and after Mr Sritharan won the race, which was being breejzily declared by the spokesman as the best democracy in practice within the party for its presidency where the spokesman himself took the chair of the party secretary and conducted proceedings, came dashing forward and stood by the side of MR. Sritharan, and declared in a bumpy voice deceptive face that he wish him well and he would give him unstinsted support in his leadeship to carry forward the part. Following days, he wrote a letter and after issuing it to the press, send that to Mr .Sritharan that this election was in violation of the partys' constitution. He further says,though it is a violation,since he was at the meeting as secretary of the party, he would accept him as the partys' new president. Sending this letter to the press before it reaches Mr Sritharan, reveals his venom towards Sritharan and the Federal party and his declaration of support to Sritharan and the Federal party was fake, insincere, cynical, and deep seated plan to destroy the party through endlessly prolonging legal actions in the court getting his cohorts to file the case against the party election which he conducted as its secretary Tamils communities and societies including civil societies need to understand this person and see that the party retains and intake decent, honourable, personable, and reliable and learned gentlements.
@JanahanPathmanathan
@JanahanPathmanathan 8 ай бұрын
Opposing mentality and criticism will make only an empty harvest..Her Majesty's Queen elizabeth the 2nd was old enough,but she was the head of the British Government.Considering about old age is nothing at all
@aloysiusvarnakulasingham9687
@aloysiusvarnakulasingham9687 8 ай бұрын
SUMANTHIRAN IS GREAT. DON'T BLUFF.
@kulendrenkulendren9842
@kulendrenkulendren9842 8 ай бұрын
ஐயா ஸ்ரீலங்கா வந்து இருந்து கதைக்க வேணும்
@selvathiba1894
@selvathiba1894 8 ай бұрын
ஏன் தம்பி நான் ஒழித்து இருக்கிறேன் என்று ந நினைக்கிறீர்களோ அங்கயும் வந்து போட்டி கொடுத்திருக்கிறேன் நீங்கள் பார்க்கவில்லை போல
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Sumanthiran speach 100 correct..o udarupu ..eddapan.valaiya..stop
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Udatupu…..u are the eddapan.. Sumanthiran a attack panuvathu than udarupin main task..unnal mudiyathu..he is a real leader
@seetharajendram955
@seetharajendram955 8 ай бұрын
இந்தவயதுபோனவர்களைஒன்றுசேரத்துஅப்பாகூடிமகானாடுநடத்தலாம்சுமந்திர னைத்தலைமைதாங்கக்கூப்பிடலாம்.
@truth97
@truth97 8 ай бұрын
Intha nai moondathai ethinai per arivu ketta nai moondam entru youtube video comments eluthukirargal. But intha nai moondathikitu vetkam rosam irruntahal kobam vanthiruka vendum But intha nai moondathitju kobam varavillaye?
@seyonsithamparanathan3729
@seyonsithamparanathan3729 8 ай бұрын
யார் இந்த பண்டி திபாகரன்
@selvathiba1894
@selvathiba1894 8 ай бұрын
என்னையா கேட்கிறீர்
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 8 ай бұрын
கிழட்டுகளுக்கு இனியும் அங்கு என்ன வேலைய்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 ай бұрын
Vanakkam ! kzhdukal thoonkaathu,izhsukal muzhikkumaddum nanry.
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Noth east Tamil against for common candidate
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Sumanthiran better..than you
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Thivakaran .don’t speak for money
@AmarasingamSivaneasharahah
@AmarasingamSivaneasharahah 8 ай бұрын
Who are you
@svoaz-xm1wc
@svoaz-xm1wc 8 ай бұрын
Mr.sumanthiran best leader.... Ennadaa alappuraa peyaa
@kulendrenkulendren9842
@kulendrenkulendren9842 8 ай бұрын
ஆஆஆஆஆஆஆஆ
@jeylokethasan152
@jeylokethasan152 8 ай бұрын
Not Sri Lankan Tamil politics parties they are all support Sri Lankan government they are tall out for Sri Lankan against but inside there very relative Sri Lankan government
@kulendrenkulendren9842
@kulendrenkulendren9842 8 ай бұрын
ஆஆஆஆஆஆஆஆ
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
I Spent 100 Hours Inside The Pyramids!
21:43
MrBeast
Рет қаралды 38 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН