சிறிய பிழை விட்டா பெரிய விளைவு ஏற்படும் 🥹|இடை நடுவே நிறுத்திய காணொளி | Voice Of Anushan

  Рет қаралды 26,508

Voice of Anushan

Voice of Anushan

3 күн бұрын

Пікірлер: 144
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Күн бұрын
இந்த தம்பியின் இரு குரல் பாடல்களுக்கு எனது vote தந்தாச்சு. உங்க Vote-டை லைக்ஸ் மூலம் தாருங்க உறவுகளே...!! நன்றி!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Күн бұрын
இன்று உறவுகளின் ஒருவேளை சாப்பாட்டு தேவையை பூர்த்தி செய்த அனுஷனுக்கும் உதவிய அம்மாவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐 அனுஷன் காது வலியை சரியான ENT Dr-இடம் காட்டவும். Thx!! PS: Wow.......!!! சூப்பரா பாடுறாரே தம்பி!!👍🎶👍 மேலும் வளர்ச்சி பெற கடவுள் துணையாவார்!!💐🙏💐
@jesudaniel8693
@jesudaniel8693 Күн бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 Күн бұрын
மகன் அனுஷானுக்கு வாழ்த்துக்கள். நீ காது குத்துது என்று சொல்ற மகனே ஹாஸ்பிட்டலில் காட்டு உனக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உன் சேவை தொடரட்டும். கர்த்தர் உனக்கு நல்ல சுகம் பெலன் ஆரோக்கியம் தீர்க்க ஆயுள் தந்து ஆசீர்வதிப்பார். God bless you ❤️❤️❤️🙏
@Murugan.N7221
@Murugan.N7221 Күн бұрын
அனுஷனுக்கு பிடித்தமான முன்னாடி டிராக்டர் போய்கிட்டு இருக்கு வாழ்த்துக்கள் தம்பி அனுசன் நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்தில் இருந்து
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
இன்று உறவுகளின் ஒருவேளை சாப்பாட்டை பூர்த்தி செய்த எங்கள் மகன் அனுஷானுக்கும் உதவி செய்த அம்மாக்கும் கோடான கோடி நன்றிகள்.❤❤❤
@GanapathypillaiRaman
@GanapathypillaiRaman Күн бұрын
தம்பி அனுஷா ண் உங்களது உடல் நலத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் எம்பெருமான் உங்களோடு துணை நிற்பார் தம்பி மனசு இல்ல அன்பு கடல் என்றுதான் நான் சொல்வேன்
@pravenakokulan5642
@pravenakokulan5642 Күн бұрын
அண்ணா நீங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். கோமாரி மக்களுக்கு உதவி செய்த உங்களுக்கு நன்றி அண்ணா.
@user-po7se5xf9s
@user-po7se5xf9s Күн бұрын
மகன் அனுஷன் இன்று ஒருவேளை சாப்பாடு தேவையை பூர்த்தி செய்ததுக்கு நன்றி பாராட்டு அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை இருப்பார்🎉
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 Күн бұрын
தம்பி. உங்கள் பேசும் திறன்,மற்றவர்களை அன்போடு அனுசரிக்கும் பண்பு,இன்முகம் எல்லாமே என்னைப்போல லட்சக்கணக்கான பார்ப்போரைக் கவரும் தன்மை கொண்டது. வானொலியில் அறிவிப்பதுபோன்ற பேசும் அழகு உங்களின் தனி அழகு. இந்தக்காணொளியில் நீங்கள் குறிப்பிட்ட ஒன்றை இனிவரும் பதிவுகளில் மாற்றிச்சொல்லும்போது மேலும் அழகாக அமையுமென எண்ணுகிறேன். ஐந்தாம் ஆண்டின் நினைவாக இரு பேரப்பிள்ளைகளின் பெயரால் வழங்கச்சொன்னதாக அறிவித்தீர்கள். அதன் வடிவத்தை சிறு மாற்றம் செய்து தங்கள் அம்மம்மாவின் நினைவாக இவர்கள் வழங்கினார்கள்"என்று நேரடியாக பேரப்பிள்ளைகளின் பெயரால் வழங்கினால் சிறப்பு.அதைத்தான் இறந்த அம்மாவின் மகளும் குறிப்பிட்டிருப்பாரென எண்ணுகிறேன்.❤
@umeshumesh1952
@umeshumesh1952 Күн бұрын
சூப்பர் பாடல் நன்றிகள்
@thileessingarajahofficial127
@thileessingarajahofficial127 Күн бұрын
இந்த அண்ணாவுக்கு பாடல் வாய்ப்பு கட்டாயம் கிடைக்கணும்.. என்மூலம் விரைவில் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.. 🔥❤🦋
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n Күн бұрын
அனுஷன் கவனமாக இருந்து வேலைய செய்ங்க எங்களுக்கு சந்தோஷம்மே நீங்க மறுபடியும் வேலைசெய்வது🎉🎉🎉🎉❤❤❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Күн бұрын
சாப்பாட்டுக்கு குடுத்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤ பாட்டு பாடிய தம்பிக்கு வாழ்த்துக்கள் அனுஷான் மிது நன்றி
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 Күн бұрын
தானத்தில் சிறந்தது அன்னதானம் உங்களையும். அன்னத்துக்கு உதவி செய்த உறவுக்கும் நன்றி. உடல் நலத்தில் கவனம் தேவை..
@skr5039
@skr5039 Күн бұрын
அன்னதானத்திற்கு பணம் அனுப்பிய உறவுக்கு நன்றிகள். உங்களிற்கு கோடி புன்னியம் கிடைக்கும். பிள்ளைகள் சாப்பிட முன் கைகளை கழுவ சொல்லுங்கள் அனுசன்.
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Күн бұрын
அனுசன் அன்னதானம் செய்தமைக்கு நன்றி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@vasantharasasivathasan5805
@vasantharasasivathasan5805 Күн бұрын
Anusan நிங்கள் கவனமாக இருங்கள் ரதி அம்மா கவலை படுவா. ❤❤❤
@chanthirigajanahan2989
@chanthirigajanahan2989 Күн бұрын
அனுஷா கண்,காது உறுப்புகள் மிகவும் sensitive. Infection இருந்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். Anushan please கடந்த கால அனுபவம் மிகவும் கவனமாக இருங்கள். Your health is very important. Please take care of yourself. Thankyou.
@rathikavinayakamurthi4516
@rathikavinayakamurthi4516 Күн бұрын
ரொம்ப நன்றி அனு 🙏 ரதி அம்மா உங்களை நன்றாக வளர்த்துத்துள்ளார். 🥰
@tharshiniguru3374
@tharshiniguru3374 Күн бұрын
தம்பி அனுஷன் உடல் நிலைமையை கவனத்தில் கொள்ளவும் 👍👍👍 பாட்டு அருமை 🥰🥰
@user-sp2el5uz6z
@user-sp2el5uz6z Күн бұрын
தம்பி அனுசன் அருமை.இன்று இந்த குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டார்கள்.மிகவும் சந்தோசமாக இருக்கின்றது.லணடனில் வசிக்கும் சகி அக்காவின் அம்மாவின் நினைவுநாளுக்கு உணவு அளித்ததற்கு நன்றி. தம்பி அருமையாக பாடுகினறார்.நல்ல குரல்ஞ
@RVK3002
@RVK3002 Күн бұрын
Hi Anushan thambi kavanamaka irunkal🙏God bless you all 🙏super singer👌👌👌👌👌👌❤
@user-ju4dm4mb1z
@user-ju4dm4mb1z Күн бұрын
Very good ❤ I'm perya kalmar .2 rajan.
@VeeranManju
@VeeranManju Күн бұрын
வணக்கம் அனுஷான், மிது ❤❤❤❤❤❤ உங்கள் இன்றைய வீடியோவை எதிர்பார்த்த படி நேற்றைய வீடியோவை இப்ப மறுபடியும் மூன்றாவது தடவையாக பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dineshsrikanthsadanandan4017
@dineshsrikanthsadanandan4017 Күн бұрын
தம்பி அனுஷன் உங்களுடைய உதவும் பன்புக்கு வாழ்த்துக்கள் உங்களுடைய உடல் நலத்திலும் அக்கறைக்கொள்ளவும் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
@reji2196
@reji2196 Күн бұрын
அநுஷான் நீங்கள் உங்கள் காது வலியினை மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணிபுரியும் ENT Surgeon இடம் உடனே காட்டவும் இதனை விளையாட்டரக எடுத்துக்கொள்ள வேண்டாம் 🙏🙏🙏🙏🙏
@user-ey8sh6og4w
@user-ey8sh6og4w Күн бұрын
Unmai .kannukkum pirachchinai vanthathinaal kattayam kavaniththuk kollunga thambi
@SleepyGlobe-bd3rg
@SleepyGlobe-bd3rg Күн бұрын
Muttilum unmaithan Anusan Bro😂😂
@aronsathasivam3782
@aronsathasivam3782 Күн бұрын
பாடல் அருமை ❤❤❤❤❤
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
வேற லெவல் பாடல் சகோதரா வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@user-kb5fh6mu4s
@user-kb5fh6mu4s Күн бұрын
Hiஅனுசன் அந்தண்ணாவின் பாடல் மிகருமை வாழ்த்துக்கள் மக்களுக்கு உதவிசெய்ய நீங்கள் நலமுடன்இருந்தால் தான் உதவ முடியும் உங்களுக்கும் ஆறுதல்வேண்டும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@sasisasi1357
@sasisasi1357 Күн бұрын
தம்பி அனுசன் வணக்கம் இன்று நமது மக்களுக்கு ஒரு நேர சாப்பாடு கொடுத்த உங்களுக்கும் அம்மாவுக்கும் நன்றியோ நன்றி 🎉🎉
@mohammedimthiyas8625
@mohammedimthiyas8625 Күн бұрын
Anushan bro Good......😊😊❤❤
@surenthiraponnudurai3037
@surenthiraponnudurai3037 Күн бұрын
Oh my god,very talented person. He is a great singer. God bless you.
@thileessingarajahofficial127
@thileessingarajahofficial127 Күн бұрын
தம்பி வணக்கம்.. யாழ்ப்பாணம் வந்தால் எங்களிடம் சாப்பாடு எடுங்க.. அருமையான உணவுகளை குறைந்த விலையில் தருவோம்.. காலை உணவு 100.00 மதிய உணவு 200.00 இரவு உணவு 150.00 Ilakkiya Events உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனியுங்கோ.. அருமையான உணவை வழங்கிய உறவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் + நன்றி. ❤ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே..
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 Күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan 🙏🙏🙏🙏💯
@sasivathanymurugesu6897
@sasivathanymurugesu6897 Күн бұрын
Song wow super 👌👌👌👍👍👍👏👏👏💐💐💐
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q Күн бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you 🙏🙏🙏🙏
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 Күн бұрын
பாட்டு சூப்பர் நல்ல திறமைஇருக்கிறது வாழத்துக்கள்
@rubykanthavel8448
@rubykanthavel8448 Күн бұрын
Super Anushan & Mithu unga iruvarumkum eppovum kadavul thunaya iruppar 🥰🥰🥰
@surenthiraponnudurai3037
@surenthiraponnudurai3037 Күн бұрын
Good Job.
@sasibalendran3037
@sasibalendran3037 Күн бұрын
Super brother, god bless you
@user-qp1go3tx3t
@user-qp1go3tx3t Күн бұрын
தம்பி அனுஷன் நீங்கள் எங்களுக்கு தேவை
@mubarakmanaf2975
@mubarakmanaf2975 Күн бұрын
அனுசனுக்கு எனது வாழ்த்துக்கள்
@AjithAjiththan
@AjithAjiththan Күн бұрын
Super thampi valthukkal
@kamaladevilingamoorthy8294
@kamaladevilingamoorthy8294 Күн бұрын
Ansuhan nei oru kadavelukei samam god bless you
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy Күн бұрын
சுப்பர் தம்பி
@ranganmalathy6208
@ranganmalathy6208 Күн бұрын
Great work bro 😂god bless you 🙏 🙏
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Күн бұрын
வாழ்த்துக்கள் ❤❤❤
@sureshsusi5261
@sureshsusi5261 Күн бұрын
Anna supera paddu padikkurar ❤❤❤❤ sappadu kuduth family 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@user-jd5lx1nq8x
@user-jd5lx1nq8x Күн бұрын
Super God bless you Anushan 🙏🙏👌👍❤
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Күн бұрын
மிகவும் சந்தோசம் தம்பியா வாழ்த்துக்கள் அந்த தம்பி நல்லா பாடுறார் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@RaguramThamotharam
@RaguramThamotharam Күн бұрын
Valga pallandu sister sasi and your family brother Anushan and family.
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Күн бұрын
Super bro🎉🎉🎉
@Rojana-uu4ei
@Rojana-uu4ei Күн бұрын
Hi.brothers super super super
@shanthini5699
@shanthini5699 Күн бұрын
Super song 👌👌👌
@user-gi3ve1il7y
@user-gi3ve1il7y Күн бұрын
Hei anushan vithu nalama thanaththil siranthathu ethuthan ❤❤❤❤❤❤❤❤
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv Күн бұрын
Super brothers ❤️ ❤❤
@nkk9868
@nkk9868 Күн бұрын
Wow super.
@VadivelJeeva
@VadivelJeeva Күн бұрын
Super. Tampy
@nithannilo4802
@nithannilo4802 Күн бұрын
Super super super super super Anushan bro
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf Күн бұрын
Pasi theera Saappaadu koduppathu mikavum sirantha thaanam..Good nalla video thampi..
@sylvesteranthonipillai5072
@sylvesteranthonipillai5072 Күн бұрын
Super Anna👍😁😁😁
@humanityprevails2273
@humanityprevails2273 Күн бұрын
God Bless you Anushan and amma. Greart service. Blessing to the family who sent the money.
@user-vd9ub8zf3y
@user-vd9ub8zf3y Күн бұрын
👩‍❤️‍👨 uyir thampi love youda miss you
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d Күн бұрын
Anushan 👍🇩🇪
@Ruvi-RS
@Ruvi-RS Күн бұрын
Song super ❤❤❤
@Kscreative9
@Kscreative9 Күн бұрын
சகோதரன் உங்கள் காது வைத்தியரிடம் காட்டுங்கள். God bless all of you ❤❤
@vijidoss9937
@vijidoss9937 Күн бұрын
❤❤❤❤❤❤❤ சந்தோஷம் அனுஷன் முதலில் உன் உடல்நிலையை பாத்துக் கொள்ளு கபா முன்ன மாதிரி விடாதி கா
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 Күн бұрын
Amen 🙏 Amen 🙏 God bless you 🙏
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Күн бұрын
Anushan brother you are a living God . God bless you always 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp Күн бұрын
❤❤❤
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Күн бұрын
Congratulations Anushan ❤
@Kscreative9
@Kscreative9 Күн бұрын
Brother Song veralevel. Waiting his one video. God bless all of you ❤❤
@aruk3421
@aruk3421 Күн бұрын
Excellent
@user-iw2td1tw1q
@user-iw2td1tw1q Күн бұрын
Beautiful voice good job anushan ❤
@kannathasanarun928
@kannathasanarun928 Күн бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉
@jamunarani9204
@jamunarani9204 Күн бұрын
Hai Anushan good job, first take care your health, God bless you both 😊
@manikandansindhusindhu8231
@manikandansindhusindhu8231 Сағат бұрын
Super ❤
@JananiJanani-fe6bf
@JananiJanani-fe6bf Күн бұрын
Enga uoor hospital ku ellaam vanthirukkeenga thampi 😊😊
@sasibalendran3037
@sasibalendran3037 Күн бұрын
Anushan pls take care your self, health is very important 🙏🏻🙏🏻🙏🏻
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h Күн бұрын
Super🎉🎉padal super
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 Күн бұрын
Brother Take care
@sothinayakamkugan
@sothinayakamkugan Күн бұрын
👍👍👍❤❤❤
@ArasakesariKirupakaran-pk8ux
@ArasakesariKirupakaran-pk8ux Күн бұрын
👌😀😀😀
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n Күн бұрын
Anushan god bless you❤❤❤
@linisivarajah4004
@linisivarajah4004 Күн бұрын
Super
@T.P.THANO-ec6to
@T.P.THANO-ec6to Күн бұрын
👍👍👍
@InnocentCanoe-hu5iu
@InnocentCanoe-hu5iu Күн бұрын
Good bro
@ugarajah6075
@ugarajah6075 Күн бұрын
Good
@josephanthony7469
@josephanthony7469 Күн бұрын
Take care anushan God bless you all ❤
@nithannilo4802
@nithannilo4802 Күн бұрын
Song super
@user-ev2yk5bb8e
@user-ev2yk5bb8e Күн бұрын
'Super❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@thenukathushanthan7
@thenukathushanthan7 Күн бұрын
❤❤❤❤❤
@marthikw9449
@marthikw9449 Күн бұрын
👌👌👌👌🥰💯
@santhakumarsathees
@santhakumarsathees Күн бұрын
Good🎉🎉🎉🎉
@murukeshelango
@murukeshelango Күн бұрын
🙏❤
@user-cd6se4zb4i
@user-cd6se4zb4i Күн бұрын
❤❤❤👍👍👍
@JakkirMohamad
@JakkirMohamad Күн бұрын
👍👍👍👍
@shanvadivelu309
@shanvadivelu309 Күн бұрын
🙏
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Күн бұрын
Makkalin kannir thudaikkum Anushanukku emathu nanrikal
@s..s.924
@s..s.924 Күн бұрын
Unmaya nengal anushan thampi evalavo velila sudu vekka Athoda nenga eppadi elaigalukku uthavi seiringa ungala.enna solli paraddanum theiyala nenga unga kuda videos edukkum friends nalla irukka valththugal❤❤❤
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 94 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
Dollar 💵 2..? $ 😳 | Rj Chandru Report
5:40
Rj Chandru Report
Рет қаралды 3,9 М.
பூசி மெழுகும் தியாகி ஐயாவின் பதில்
2:54
நெல்லை லதாங்கி
Рет қаралды 4,9 М.
Когда научился пользоваться палочками
1:00
Время горячей озвучки
Рет қаралды 3,4 МЛН
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН
Harley Quinn made everyone disappear#joker #shorts
0:54
Untitled Joker
Рет қаралды 6 МЛН
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 3,9 МЛН
Её Страх Вполне Обоснован 😂
0:17
Глеб Рандалайнен
Рет қаралды 3,9 МЛН