எங்கள் நாட்டிற்கு வந்த எங்கள் சகோதரருக்கு வாழ்த்துக்கள்...அடுத்த முறை இந்தியா வரும்பொழுது....முடிந்தால் தஞ்சாவூர் வாருங்கள் தவக்கரன் சகோதர சகோதரிகளே....என்னை தொடர்பு கொள்ளுங்கள்.....உங்களுக்கு ரஸ்மிளை மற்றும் இன்னும் சிறந்த பலகாரங்களை விருந்து கொடுக்கிறேன்....
@rameshbabu1237 ай бұрын
குடும்பமா பார்க்க சந்தோஷம் ...வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏽
@mat-hi17 ай бұрын
பாவம் சங்கவி தவா இப்படிச் செய்யலாமா? காதல் மனைவிக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொருட்கள் வாங்கி வந்திருக்கலாமே சுடிதார் அல்லது துணி வகைகள் வாங்கியிருக்கலாம், அடுத்த முறை உந்த பைக்கட் மசாலாப் பொருட்கள் அதிகம் வாங்காதீர்,
@travelwithsong7977 ай бұрын
அம்மா அப்பா இல்லாத பிள்ளையை தனிய விட்டுவிட்டு மாதக்கணக்கில் தவகரன் ஊர் சுற்றுவது அழகல்ல… அடுத்தவன் காலைப் பிடிக்காமல் உங்கள் நாட்டில் இருந்தே நல்ல காணொளிகளை பதிவிடலாம்.. பாவம் இந்த பெண் சங்கவி… 😢 தவகரன் உங்களுக்குத் தான் அதிகப் பொருட்கள் வாங்கியுள்ளீர்கள்… 🙄🙄🙄
@aarokiaraj46527 ай бұрын
உங்கள் இருவரையும் மீண்டும் ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி❤
@521697 ай бұрын
After long days sangavi we are missing in your videos
@Rajaraniprince7 ай бұрын
❤🎉❤🎉❤kzbin.infoIb89yOp0y6U?si=XxPluexJJA6HqPN5
@MurukesuThanaluxmi7 ай бұрын
சங்கவி உங்களை பார்த்ததில் மிக சந்தோஷம்
@alexrobin65867 ай бұрын
செல்லக்கதையை மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி
@தமிழ்நாட்டுதமிழன்7 ай бұрын
நாங்கள் மிகவும் காண ஆர்வமாக இருக்கிறோம்.. மிக்க மகிழ்ச்சி ❤❤❤
@ratnambalyogaeswaran85027 ай бұрын
சங்கவிக்கு ஒரு பொருட்களும் தேவையானதாக தெரியவில்லை, கவலையாக இருக்கிறா 😭😭😭
தம்பி நீங்கள் இப்படி செய்தது சரியில்லை ஏன் சங்கவிக்கு தான் முதல் கானக்க வேண்டி இருக்க வேனும் அவர் பாவம் எனக்கு அவருடைய குரல் கேக்க விருப்பம் அவருக்கு இனிமேல் இப்படி செய்ய வேண்டாம் தயவுசெய்து ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது இன்று யாழ் குடாநாடு சுற்றுலா துறையை மேம்படுத்தினால் சிறப்பாக வளரும் ஆனால் அங்கே இருக்கும் அரச ஊழியர்கள் ,அரசியல் வாதிகள் மிக மிக மெத்தத்தனம் கொண்டவர்கள் ஒரு அரச அனுமதி பெற எவ்வளவு காலம் வேண்டும் என்பதை நீங்களும் சில வேளை உணர்ந்திருப்பீர்கள் எல்லா தர வேலைக்கு யாழ் மக்கள் தயாரா இல்லவே இல்லை அங்கேயும் சில வேலைக்கு சிங்கள மக்களே வரும் நிலை இவைகள் மாறினால் முக்கியமாக வடபகுதி பெரும்பான்மை மக்களுக்கு பண மதிப்பு தெரியாது காரணம் கஷ்டப்படாத வெளிநாட்டு பணம் இப்படி சொல்ல முடியாத பல காரணங்கள்வெளிநாடு போக வேண்டும் கஷ்டபட்டு உழைக்க வேண்டும் சகோதரங்களையும் வெளிநாடு கூப்பிட வேண்டும் குடும்பம் நல்ல நிலையில் இருக்கும் வெளிநாடு சென்றவர்கள் கஷ்டம் வர வேண்டாம் என்று சொல்லுவார்கள் அவர்கள் திரும்பி வர மாட்டார்கள் இது நியம்
அண்ணா இலங்கையிள் குறைந்த விலை ஆடைகல் கிடைக்கும் இடம் சொல்லுங்கள்
@kachamma...neyveli67177 ай бұрын
ரசமலாய், ரசகுல்லா கல்கத்தா பேமஸ் இனிப்பு
@GanesanK-nj8gj7 ай бұрын
மகிழ்ச்சி❤
@pandikutty2227 ай бұрын
மகிழ்ச்சி தம்பி தவகரன்👍👍👍
@guruhulanalvappillai7 ай бұрын
தவகரனை நேரடியாக கண்டு கதைத்தேன் மகிழ்ச்சி 🎉
@canadaselvan14647 ай бұрын
எங்களின் செல்ல மகள் வந்துவிட்டாள்
@siventhapirapakaran95057 ай бұрын
சஙகவியை பார்க்க சந்தோசமாக இருக்கிறது.நீண்ட நாட்களாக காணொளி பார்க்கவில்லை காரணம் சங்கவி பார்க்க முடியவில்லை என்று.பாவம் சங்கவி
@CameraLooks7 ай бұрын
Good video bro. I am Kumar, I was in India last month.
@sulojananadarajah51647 ай бұрын
பாவம் சங்கவி.
@mariathalthangavel39957 ай бұрын
Suppersangavi
@cdnnmonaakitchen85047 ай бұрын
இந்த விடியோவை எதிர்பார்த்தேன்.சங்கவி வந்தால் தான் வீடியோ இன்னும் சுவாரசியம்.கொண்டு போகிற உடுப்புகளை குறைத்து இந்தியாவில் வாங்கியிருக்கலாம்.TSHIRTS வடிவாக இருக்கிறது.PAAL GOVA SWEET.ஏன் சங்கவிக்கு ஒரு வெட் கிரைண்டர் வாங்கி கொடுத்திருக்கலாம்.உளுந்து அரைத்து தோசை,வடை சுடலாம்.இந்த முறை வாங்கிய பொருள்கள்பிரயோசனமான பொருள்கள் இல்லை..FROM CDN MONAA COOK/CANADA
@sasibalendran30377 ай бұрын
T. Shirt nice
@jothitharani71517 ай бұрын
Very nice
@pathmathevyperumal79037 ай бұрын
Sangavi nice to see you and your smile👍
@SanmugamSabeskumarSabeskumar7 ай бұрын
✝️🙏congratulations🙏✝️
@dharshankalai71417 ай бұрын
மகிழ்ச்சி
@aarokiaraj46527 ай бұрын
சகோதரி சங்கவிக்கு நிறைய பொருட்களை வாங்கி வந்துள்ள thavakkaran
@rfnature69957 ай бұрын
Nice to see you both 🎉🎉🎉
@ratnavalli99817 ай бұрын
Good ❤
@Niva88247 ай бұрын
Can you share how to post from India and how to shop from india
@saravananswitzerland3557 ай бұрын
Back to shankavi Very happy
@PillayarThunai7 ай бұрын
Super things
@NilaKavi-l1n7 ай бұрын
அண்ணா சின்ன ஒரு விசயத்தை பற்றி விபரம் சொல்லுங்கோ இந்தியாவில் இருந்து கப்பல்ல Kg கணக்கு பொருட்கள் கொண்டு வாரண்டா எவ்வளவு போகும் அப்புறம்
Shangavi got lots of hair clip and chains give thanks to Thavakaran Thavakaran only buy for few t-shirt Don't worry shankavi sweets item not eat much early got diabities Sugar product reduce e chocolate all make white sugar not good for health Thanks
@RiskanRiskan-kx4ve7 ай бұрын
Nanum miss panninan sis
@jaffnaking39717 ай бұрын
Shankavi ❤ Thavakaran
@jenniferkanye72317 ай бұрын
Rosy yen a conduwatinga
@ThivyaKannan-zh1no7 ай бұрын
நிங்கள் உங்கள் மனைவிக்கு இப்படி செய்யலாமா இதனால் உங்கள் சனலை பார்க்க பிடிக்கவில்லை ,உங்களுக்கு வாங்கின நிறைக்கு சங்கவிக்கு வாங்கிருக்கலாம் நொன்டி சாக்கு சொல்லவேணாம்
@asranahmed33256 ай бұрын
Akka anna nanum unkal rasihai enekkum key chain kideikkuma I'm i srilanka Akkaraipattu 😅❤
@ThavakaranView6 ай бұрын
Message your address 0771021533
@sripriya47857 ай бұрын
Like lemon puff
@agowrimurugan7 ай бұрын
Post Office இல் 300 kg இற்கு 300 Rs என்று இலங்கைக்கு அனுப்ப முடியாது. First 250 gms. 610 Rs., Additional 250 gms. 45 Rs. என கட்ட வேண்டும்.
@jebaranidavid22177 ай бұрын
appadiya😮.
@geethasuganthi88777 ай бұрын
Hi sangavi😊😊
@svlove14137 ай бұрын
Keytag thangam bro ❤❤❤
@fofo89147 ай бұрын
Nanumdan miss paniban😊
@521697 ай бұрын
Neenga 2 perum sernthu videos poduvathu than engalukku pidikkum
@SinthusanVasuki25017 ай бұрын
Hii sangu...
@tamilworld6667 ай бұрын
சங்கவி விரும்பிய பொருட்களை ஏன் வாங்கவில்லை
@jabarali31877 ай бұрын
👌👍😘
@ranjanikangatharan65617 ай бұрын
Hello , Thavakaran are going to open a business? Seems to be all the thinks you bought for business. I know you were excited to see the lower price in India, so you just bought lower price thinks. Definitely you would buy few dresses for Shangavi.
@MathusanMathu-lq6ld7 ай бұрын
நான் உங்கள miss பண்ணன் அக்கா இதுக்கு like பண்ணுங்கோ😢
@ThavakaranView7 ай бұрын
நிச்சயமாக 😊
@MathusanMathu-lq6ld7 ай бұрын
@@ThavakaranView ok anna
@mohanramview7 ай бұрын
I am big fan watching all video regularly from cbe bro..😊😊❤❤@@ThavakaranView
@BagavathiBagavathi-z1h7 ай бұрын
Thavagara sangaviavargalukkunanthi
@RajiRaji-bb7cj7 ай бұрын
Bro இலங்கையை விட தமிழகம் மிக பெரியது தவகரன் அது உணகே புரியும் தமிழ் மக்கம் பாசத்தில் கற்று உணனாந்தவர்கள் வாழ்க தமிழ் நாடு மக்கள்
@ratha54717 ай бұрын
👍😍
@fofo89147 ай бұрын
Pawam sangavi❤❤
@kaleimathy35057 ай бұрын
Miss you to Sankavi❤
@jesudaniel86937 ай бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@தமிழ்நாட்டுதமிழன்7 ай бұрын
❤️❤️❤️❤️
@A.jananyA.janany7 ай бұрын
❤❤❤
@ThanushikaThanushika-jk7cr7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@raventhiranratnasingam27767 ай бұрын
எது எப்பிடியோ அந்த மானில் சங்கவியை வைத்து அந்தமானைபாருஙகள் அழகு செயயவில்லை புறோ
@pandikutty2227 ай бұрын
தம்பி தவகாரன் நானும் உங்களுடைய சப்ஸ்கிரைபர் தான் எனக்கு கீ செயின் கிடைக்குமா நான் மலேசியாவில் இருக்கிற எப்ப கிடைக்கும்படி
@Nilonilo-r9n7 ай бұрын
Thavakaranukuthan
@thillapunitha72917 ай бұрын
தம்பி உங்க நம்பி நாங்கள் எப்படி உங்கள் வீட்டுக்கு வாறது சொல்லுங்கோ, வீட்டுக்கு வாற ஆட்களுக்கு தாருவோம் என்று சொல்லி போட்டு, டக் என்று எல்லாம் ஒளியுங்கோ என்று சொல்லி ஒளிக்கிறியள்.இப்படியும் செய்வீர்கள் என்று நினைத்து கூட பார்க்க இல்லை.
@Motivation123-o1v7 ай бұрын
I am your side Sister ❤😂
@majeedkasim86777 ай бұрын
Laptop umbrella book all allowed free of cost
@KarpagaVirutcham-14a7 ай бұрын
😍😍😂🤣
@ThanushikaThanushika-jk7cr7 ай бұрын
I miss you sankavy
@fofo89147 ай бұрын
Yalam superdhan
@ArunasalamKanesh7 ай бұрын
100 repair than
@maharaja26757 ай бұрын
ஐடியா, லக்கேஜ், மெஸ்சேஜ், அன்பாக்ஸிங், லேப்டாப் பேக், சாரிஸ், ஷோரூம், எக்ஸ்ட்ரா, டூப்ளிகேட், வயரிங் செட், பீஸ், பிஸ்கட், சீஸ், சிப்ஸ், கிரீம், என நிறைய பிற மொழி கலப்பு(கலப்படம்) உள்ளது.... யாழ்ப்பாண தமிழிலும் கலப்படம் வந்துவிட்டதே....🤔🤔🤔
@Footballking-6597 ай бұрын
Pavam Sankavi
@saialimentation7 ай бұрын
yaddy
@jonappaSamy7 ай бұрын
சங்கவிக்கு வாங்கிய சங்கிலி தங்கமா? கவரிங்கா?
@mangaysivam28137 ай бұрын
இந்த குப்பைகளை நீங்கள் தான் சாப்பிடுங்க
@thangasubra41987 ай бұрын
அவளுக்கு பால் போத்தல் ஒன்றும் வாங்கி வந்திருக்கலாமே