இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@govindarajuvenkatesan95898 ай бұрын
சரியான வாஸது அமைப்புள்ள வரைபடங்களை தாங்கள் வெளியிட்டால் அது அனைவருக்கும் பயன்படுமே.
@albertjerwin75468 ай бұрын
😊😊
@simplyvillagesamayalhema54878 ай бұрын
Absolutely right sir please upload perfect vasthu
@oyasis86997 ай бұрын
They won't do
@kanmanijiji2 ай бұрын
அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார் அமைப்பை பொருத்து மாறும்
@APTenkanithamАй бұрын
உங்கள் வாஸ்து முறையை பார்த்து வியந்தேன், மிக்க மகிழ்ச்சி, நன்றி, நீங்கள் எங்கள் வாழ்வில் ஒளியேற்ற, நீங்கள் எங்கள் வீட்டிற்கு கண்டிப்பாக வரவேண்டும் ஐயா.
@akshayajodhidanilaiyam7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு சார் நன்றி நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajeswaria57958 ай бұрын
ஐயா உங்கள் கருத்துகளை கேட்க ஆவலுடன் இருந்தேன்.நன்றி
@sujathamadhavan83548 ай бұрын
Oru house model vachu explain panna nalla irrukkum sir, makkalukku vayu moolai, eesaniya moolai etc understand panna kastama irruka.
@santhikathir47108 ай бұрын
அற்புதமான தகவல் சார்.நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்.
@sakthivels11368 ай бұрын
Super sir sakthivel Perambalur
@govindarajuvenkatesan95898 ай бұрын
நன்றி சார்.
@TOXIC-cit8 ай бұрын
Super sir.daily one vedio sir please
@PriyankaKarthik-cg2bw17 сағат бұрын
Tnq sir we miss u😢
@visalkarthik41698 ай бұрын
சார் நீங்கள் ஒரு பல்கலைக்கழகம்
@krishnamurthy19578 ай бұрын
அருமையான விளக்கம்!
@sangeethababu29266 күн бұрын
குரு சரணம்
@sathasivamsathasivam49838 ай бұрын
O my God iam waiting for these legends words
@Buvava-lg2gk7 ай бұрын
நீங்கள் ஒரு புத்தகம் அய்யா ❤️🙏🙏
@umaraniponmalai93278 ай бұрын
Sir, online class for us for basic understanding to see vastu for our house...
@aproperty20094 ай бұрын
அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்
@Vijay-b4o8b8 ай бұрын
Unmaiyave Sir video eppo varum nu naan wait pannitu irukken.
@thamilselvi56618 ай бұрын
Tq sir. Please give your explanation about vastu through more videos sir. Once again tq sir.
@meenasabapathy41666 ай бұрын
I got goosebumps when he told two parents enquired about dance and song class for their children....
@Cricketers-hr28 ай бұрын
Unga class attn pana try panren but situation amayala.next month I will try sir.
@ShiamalaD2 ай бұрын
Good morning sir engal vetil vata merkku mulail methabati iruku batikku atiel toilet erukku sariya sir
@subbbiahsamysamy28416 ай бұрын
🎉நன்றி ஐயா🎉
@anbuarumugam27215 ай бұрын
Super sir
@gptamilgptamil89558 ай бұрын
Thank you. Sir
@PerumPalli7 ай бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏🙏🙏
@muraleev278 ай бұрын
Please arrange online class for foreign students sir...
@boopathiarun52642 ай бұрын
சார் வணக்கம் 🙏🙏 உங்களுடைய தவறாமல் பார்த்து வருகிறேன். நிறைய வாஸ்து தவறுகளின் குறைபாடுக்களை தாங்கள் கூறிய கருத்துகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் நான் தெரிந்து கொண்டேன்... நன்றி!!! நன்றி!!!! என்னுடைய வீடு வடக்கு பார்த்த வாசல். வடமேற்கு வாய்வு மூளையில் கட்டிடத்திற்கு முன்னாடி முன்பக்கம் பள்ளமாகவும் அதை காட்டிலும் வடகிழக்கு பகுதி கொஞ்சம் மேடாகவும் இருக்கிறது. இந்த வீடு கட்டியா பிறகு எனக்கு இருதய பிரச்சனை ஏற்பட்டு அதனை சரி செய்து வந்துள்ளேன்... இப்போழுது தாங்கள் கூறிய பிறகு தான் தெரி கிறது. எனவே என் வீட்டிற்கு வாய்வு மூளை க்கு முன்னாள் இருக்கும் பள்ளத்தை மேவி விடலாமா.... பதில் தாருங்கள் ஐயா.....
@susilar-um2qq8 ай бұрын
How to meet you sir
@prashanthc21948 ай бұрын
Sir please post video continuously in your channel
@daeiouolibuildingconstru7 ай бұрын
Daeiou vanakkam sir
@AbiramiSathiskumar-u9d2 ай бұрын
Sir when will come to class ? I will do
@anbuarumugam27215 ай бұрын
Trichela class appa sir
@manimaniarumugam11928 ай бұрын
🎉
@ChinnaduraiGG-y7s5 ай бұрын
🎉❤ 7:43 7:45
@jeevendrakumark56968 ай бұрын
வணக்கம். கிழக்கு பார்த்த வீடு 100×30 வடக்கு பக்கம் ஜன்னல் வைக்காமலும் போதிய இடம் விடாத தால் வீடு இருள் ஆகிவிட்டது. இதை சரிசெய்ய தக்க ஆலோசனை வழங்கவும்
@Jayakumar-pw9us8 ай бұрын
When ur class
@MuruganSp-k6o6 ай бұрын
வடகிழக்கு மூலை(ஈசான்யம் மூலை). வடமேற்க்கு(வாயு மூலை) தென்கிழக்கு (அக்னி மூலை) தென்மேற்கு (குபேரமூலை)
@vidyakaviveerappan24832 ай бұрын
Thanks bro...
@muthuks37052 ай бұрын
🎉 நன்றிகள் பல!
@Ganesan-i4cАй бұрын
வீட்டில் சுற்றுச்சுவர் போடும் போது வாஸ்து பாதிப்பு குறையுமா?. இல்லை சுற்றுச்சுவருக்கும் வாஸ்திற்க்கும் சம்பந்தம் இல்லையா? விளக்கம் தேவை.
@rameshu38088 ай бұрын
❤
@kavithavasu9182Ай бұрын
நைருதி என்றால் என்ன?
@aramya.55316 ай бұрын
ஐயா வணக்கம் அக்னி மூலையில் பிரிட்ஜ் வைக்கலாமா?
@tamilarasivelu8226Ай бұрын
Please come to the point quick & avoid time lengthy talk.
@bhargaviragothaman8 ай бұрын
Pillaigal wait iku vaasthu kaaranama?
@ragavendrans46068 ай бұрын
S, உங்கள் வீட்டின் வடமேற்கு & தென்கிழக்குப் பகுதியை பாருங்கள் தீர்வு கிடைக்கும்.