இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam
@sivaraj673726 күн бұрын
வாஸ்துவின் தந்தை இன்று இறைவனடியில் இளைப்பாற இறைவனை பிராத்திப்போம்
@meenajayasuriyanmeenakshi99149 ай бұрын
அருமை.அடிக்கடி இது போன்ற உரையாடல்களை பதிவிடுங்கள்.வாஸ்து வையும் ஜோதிடத்தையும் இணைத்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
@balubalu-tc8uc8 ай бұрын
வாஸ்துவின் தந்தை என்று மிகத் துல்லியமாக கூறியிருக்கிறார் சம்பத் சார் அவர்கள் தங்கள் கூறியது அனைத்தும் உண்மை சார் நன்றி வாழ்த்துக்கள்
@arasanmeena57339 ай бұрын
அருமையான பதிவு. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி.
@MOHAN-oq6kn6 ай бұрын
Super definition frrom two hero's
@Dakshnamooryhi9 ай бұрын
8.45 உண்மை சார்.எனக்கு புதன் திசை சனி புத்தியில் ஜாதகம் பார்தேன். என் கணவருக்கு கிட்னி ஒன்று பெயிலர் ஆகிவிட்டது.நோய் அதிகமானதால் தற்செயலாகவே வாஸ்து பார்க்க நேர்ந்தது. நிறைய வாஸ்து குறைபாடுகள் உள்ளது என்று கூறினார்.முதலில் தெற்கு பகுதியில் இருந்த பாத்ரூம் செப்டிக் டேங்க் இதையெல்லாம் உடைத்து எடுத்து விட்டோம்.என் மகள் மகன் இருவரின் ஜாதகத்திலும் சனி வக்கிரமாக உள்ளது. எங்கள் வீட்டில் வடமேற்கில் படிக்கட்டுக்கு ஆன்டிகிளாக் வைசில் தான் உள்ளது. நிறைய கடன் உள்ளது. சில நேரங்களில் என்ன செய்வது என்று குழப்பமாக உள்ளது.இறைவன் எங்களை காப்பாற்ற வேண்டும்.
@sabarisri2677 ай бұрын
அருமை அருமை அனைவருக்கும் தேவையான பதிவு 🙏🙏
@sivagnanamavinassh78409 ай бұрын
அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
@Narenshanthi6 ай бұрын
Om Saravana pava muruga saranam appa 🙏🙏🙏🙏🙏🙏.......
@revathysubramanian4679 ай бұрын
Tq sir🙏
@palanivels59749 ай бұрын
நன்றி
@dhandapanir5889 ай бұрын
Arumai trichy Dhanndapani
@thangaraj99229 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@aekkayfinancial76269 ай бұрын
anchor is so good without make up...
@bhuvansikasika4509 ай бұрын
Thank you
@jrajju9 ай бұрын
Viewers can skip 3 minutes to avoid preview 😊
@PerumPalli8 ай бұрын
❤❤❤❤
@jayanthipon26299 ай бұрын
Super sir
@sudhashanmugam79764 ай бұрын
🙏ஐயா 46 படி ALP குரு தரிசனம் விரைவில் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன் ஐயா 🙏
@jrajju9 ай бұрын
மக்கள் என்பதே பலர் மக்கள்கள் என்பது தவறு
@maheswari43629 ай бұрын
எங்கள் வீட்டிலும் தம்பி வேலைப்பார்க்காமல் அம்மா வீட்டில் தான் இருக்கிறான். ஒரு கால் போலியோ அட்டாக். என்ன செய்ய?
@sivagnanamavinassh78409 ай бұрын
ஜோதிட ம் கற்க வேண்டும் எப்போ வகுப்பு தொடங்குகிறது சொல்லுங்கள் நன்றி
@malayuvan85148 ай бұрын
May 11
@subhavinoth95182 ай бұрын
என் மகன் நவம்பர்10 இல் பிறந்தாங்க 46 ல் நேம் ல் பெயர் வைத்துள்ளேன் அவங்க அப்பாக்கு பிரச்சனை வருங்களா அதுக்கு என்ன தீர்வு சார்
@mahendranmaheshnewtechshoe54089 ай бұрын
வாஸ்து ஜோதிடம் கற்க வேண்டும் என்று விரும்புகிறேன் உங்கள் வகுப்பு எப்போது துவங்க உள்ளது
@jayaprakashs61809 ай бұрын
24,25 April 2024
@NandaNanda-ii5cm9 ай бұрын
@@jayaprakashs6180Adress please
@hareeshkumar92249 ай бұрын
This channel got vastu problems. That's why programs disconnected halfway. 🕉️🙏😁
@AxaanDeep9 ай бұрын
கடைசியில் கருங்காலிமாலை போட்டு நர்மதா தொழிலை விட்டதே மிச்சம்... நர்மதாவின் நிகழ்ச்சிகளை நான் மிகவும் miss பண்ணுறேன்....
@narmathasv37489 ай бұрын
Haha Nan innu show pannitu tha iruke sir
@AxaanDeep9 ай бұрын
@@narmathasv3748 எங்க கானம் நானும் எல்ல show தேடி தேடி பாக்குறன் உங்களை கானம்...
@AxaanDeep9 ай бұрын
@@narmathasv3748 உங்கள் நிகழ்ச்சிகளை நான் மிகவும் miss பண்ணுகின்றேன்... புதியாகத எந்த showளையும் உங்களை காணாது சற்று வருத்தமாக தான் உள்ளது... சம்பத் மலேசியா போக முன்னர் show வில் பார்த்தது பின்னர் காணவே இல்லை..... அன்புடன் Lk.
@AxaanDeep8 ай бұрын
@@narmathasv3748உங்களின் Showக்கள் நீண்ட நாட்களாக வரவில்லையே.