வணக்கம் கற்றது கையளவு யூடியூப் சேனல் நான் கோகுல் காஞ்சிபுரம் மாவட்டம் நான் உங்கள் சேனல் சப்ஸ்கிரிபர் தான் வணக்கம் சேகர் அண்ணா சாங் மாஸ்டர் அண்ணா சென்ராயன் அண்ணா பாண்டி ஒளிப்பதிவாளர் அண்ணா எல்லாருக்கும் என் வணக்கம் உங்கள் பாரம்பரியமான சமையல் முறை எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்கள் சமைக்கும் முறை நரிய மறந்து போன விஷயங்களை ஞாபகம் படுத்தும் விதத்தில் இருந்தது நம் முன்னோர்கள் காலத்தில் உபயோகப்படுத்திய மண் பாண்டங்கள் சமைக்கும் விதம் ரொம்ப பிடிக்கும் உணவு இல்லாதவர்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் உங்கள் பெரிய மனசு யாருக்கும் வராது உடல் ஆரோக்கியம் வைத்துக் கொள்வது நீங்கள் கொடுக்கும் டிப்ஸ் ரொம்பவும் உபயோகமாய் இருக்கும் சேகர் அண்ணா காமெடி ரொம்ப பிடிக்கும் சாங் மாஸ்டர் ரொம்ப பிடிக்கும் உங்க கற்றது கையளவு குழுவினர் களையும் ரொம்ப பிடிக்கும் உங்கள் பயணம் மென்மேலும் தொடர்ந்த என் வாழ்த்துக்கள்
@katrathukaialavu4 жыл бұрын
நன்றி தோழர் 🙏
@kalyaniappukuttan70613 жыл бұрын
31
@abianutwins39083 жыл бұрын
சீரியஸ்ஸா இல்லாம சிரிச்சுக்கிட்டே சமையல் பண்றது சூப்பா்....என்ன பண்ண ஒரு like தான் வருது...இல்லைனா நானே என் கை வலிக்கும் வரை லைக் போடுவேன்...
@தமிழன்பாஸ்கரன்தமிழன்4 жыл бұрын
அந்த அம்மா சொல்லறது 100சதவிதம் உண்மை நான் பெரிதும் மதிக்கிற என் அன்பு அண்ணன் பாண்டி அவர்களுக்கு இந்த தம்பியின் நன்றி
@dinoselva93004 жыл бұрын
தமிழீழ விடுதலைபுலிகள் முதல் முதல் பயிற்சி எடுத்த இடமே இந்த திண்டுகலின் சிறுமலை பகுதி
@dinakarandhanasekar38064 жыл бұрын
நரி குறவர் குடும்பத்தினர்கள்ளுக்கு உணவளித்த கற்றது கையளவு டீமுக்கு உதவிய நல்ல உள்ளங்களக்கு நன்றி நன்றி நன்றி தாம்பரத்திலிருந்து தினகரன்.
@BalaMurugan-fx7lt4 жыл бұрын
சேகர் அன்னான்சொல்லுறாங்க இந்த மாதிரி சமைக்கணும்னா எங்கசேனலைபக்கசொல்லுறாங்க but அதுல இப்பலாம் எப்படிசமைக்குறாங்கனு சொல்லவே மாட்டுக்காங்க முதல்லதான் எப்படி குக் பண்ணுறதுனு மாஸ்டர்சொல்லுவார் இப்பஎல்லாம் கட் பண்ண சொல்லுறீங்க நான் சமையல் பழகுனதே உங்கள பாத்துதான் ஆனா இப்ப எந்தசமையலும்பண்ணமுடியல நீங்க தெளிவாசொல்லமற்றிங்க அன்னான் ப்ளீஸ் எல்லாம் சொல்லுங்க அண்ணா. thanks 😍😍😍😍😍😍
@marutham774 жыл бұрын
Proud of your Channel Subscriber.... சமூக சேவையில் தமிழர்கள்.... உங்களது குடும்பம் பல்லாண்டு வாழ்க
@kalaselvam26513 жыл бұрын
கலாட்டா சமையல். சூப்பர்.
@muhammedghouse4 жыл бұрын
சூப்பர் நான் கூட முள்ளங்கி துவையல் செய்து சாப்பிட்டேன் மிகவும் நன்றி அருமை செய்து காட்டிய நண்டு சேகர் மற்றும் சேங் அவர்கள் மற்றும் உங்கள் குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
@BHARATKUMAR-ep1lq4 жыл бұрын
Gnkddhxlxmlkxblosfl,b mmJllluskak
@rhonalekshmi32043 жыл бұрын
இந்த. மாதிரி. ஏழைகளுக்கு. உதவிகளை செய்யும். நல்ல. உள்ளங்களுக்கு. எனது. சிரம். தாழ்த்தி. வணங்கின்றெ நன்றி நன்றி உரவுகளே வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் இறைவன் துணை இருப்பார். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲💪💪💪💪💪💪💪💖💗💞
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்4 жыл бұрын
ஜீவரேக்கா..& ஃபேமிலி Ittaly.... வாழ்க வளமுடன்
@ravikumar-np5hp4 жыл бұрын
பாண்டி வணக்கம் முள்ளங்கி துவையல் சிறப்பா உள்ளது சென்ட்ராயன்தான் பாவம் அரைக்கவிட்டுட்டீங்க ஒரு வேல அதான் துவையல் சுவையாக இருந்திருக்குமோ மேலும் பாண்டி உன் குரலும் சிரிப்பும் கணீர்னு உள்ளது பா
@SATHISHKUMAR-gf4kf4 жыл бұрын
சேவை மேலும் வளர வாழ்த்துகள் கற்றது கையளவு டீம்
@SalemSriniKT3 жыл бұрын
உண்மையில் நீங்கள் உயர்ந்த மனிதர்கள்
@sudhakarpichakaran7004 жыл бұрын
Antha Amma arumaiyagha pesunangha.
@lalithagopalakrishnan76813 жыл бұрын
Superb
@marutham774 жыл бұрын
Comedy King சேகர் அண்ணா ...and Team Super ji
@மூங்கிலான்4 жыл бұрын
நண்டு சேகர் 👌
@KrishnaMurthy-yj2wc2 жыл бұрын
Vazhga katradhu kaiyalavu channel
@arunaa59944 жыл бұрын
வாழ்க வளமுடன் .....JEEVAREKA FAMILY and கற்றது கையளவு TEAM.....jesus is always with us.....God bless you and your family.....
@divyar19484 жыл бұрын
மக்கள் சேவையை மக்கேசன் சேவை....🙇♀️ கற்றது கையளவு குழுவினரிக்கு நன்றி சின்னவெங்க்காயம் முள்ளங்கி துவையல் அருமை....🤩😊👌👍👏 முள்ளங்கி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.....😎😇 இயற்கையின் அழகு ஒ அழகு தான்...🌲🌳🌿☘🍀🍁🍂🍃 ஆம்மி ரெபைர் சென்ராயன் அண்ணா😂🤣😅
@sdinesh74194 жыл бұрын
Supper naa
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார்4 жыл бұрын
Singapore... Roshan, azaana, Rishan, Rosnitha உங்கள் அனைவருக்கும்.. சிறப்பான முறையில் எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்..
@tamilarasan63082 жыл бұрын
Anna nan govt bus driver odambu heatala engaluku neriya problem varudhu.intha dish enga elarukum romba usefull ah irukum anna.romba thanks.odambu cool pandra veg dish ethuna iruntha upload pana try pannunga anna
@ananthselvam57274 жыл бұрын
Semma sekar Anna comedi super
@rampriya98923 жыл бұрын
Super dish friends .healthyana Dish Nanka konjam perunkayam Thalikum pothu serpom Eantha problem varathu location super friends 👍👍👍👍🤔🤔🤔🙏🙏🙏🙏🙏
@DineshDinesh-xe5zn4 жыл бұрын
எதற்கும் தயங்காத சென்ராயன் சிறப்பு மிக மிக சிறப்பு
Hi pandi Anna and team 🥰....semma video full enjoyment na...sekar Anna and sendraiyen comedy sariyana comedy..mullangi vaada varutha nu neenga ketka sendraiyen itho konja nerathula varum nu sonnathu semma siripu aparam sekar Anna ammi kallu la araikalam cooker la araikalam nu sonnappa Chang master siricha sirippa parthu parthu sirichen 😆😂... aparam as usual thondu dhaanam ellarume super.keep rocking.anna adutha video podumbothu na ellaraiyum ketatha sollunga pls ennoda name radhika.trichy.
@gopinathangopi64174 жыл бұрын
Super 😋 😋😋😋
@aaiysharaza53864 жыл бұрын
Camara man unge srippu supper
@siva.k.m.15744 жыл бұрын
Enrum polla indrum aarumai veralaval❤️😍
@jayanthidhanasekar93914 жыл бұрын
Thanks anna. For mullangi chutney recipe
@mammamgigolosyoutubersrevi96314 жыл бұрын
Thalaivar Chang looks like legnadary Veerappan Aiyya. Chendrayan pakkathula ukkantha Sekar Annan paavam. Mullangu satniya veluthu vaangi enna side effect kodutharo.
@mallailaiwun48954 жыл бұрын
super👍👍👍🙏🇧🇫
@hamithaabiyaabiya74994 жыл бұрын
Kirushna Anna engga
@lkasthuribai50603 жыл бұрын
Sir very great ..keep doing Sir ...hope I will have some money n help ...God Bless y'll Sir...
@arunkumarpannerselvam16714 жыл бұрын
Very proud of u
@benjamin.k85394 жыл бұрын
Tasty food anna👍👍👍👌👌👌
@selvarasuv97994 жыл бұрын
யாரு இந்த உதவி செய்றங்களோ அவங்க பேரு மட்டும் சொல்லாமல் அவர்களுடைய முழு முகவரியும் உங்கள் வாயால சொல்லுங்கள் நண்பர்களே வாழ்த்துக்கள்
@DurgaDurga-gx3xw4 жыл бұрын
Ok 👌👌👌
@richardanbazahan27884 жыл бұрын
குக்கரில் சமையல் செய்வார்கள்.ஆனால் சட்னியும் அறைக்கலாம் என்பது தெரியாமல் போய்விட்டதுபோங்கள்.தோழர் சேகரிடம்தான் வரனும் குக்கரில் சட்னி அறைப்பதற்கு!!.என் கடன் பணிசெய்திருப்பதே என்ற சொல்லிற்கு தகுந்தாற்போல் உங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.உங்கள்மூலம் உதவியளிக்கும் நல்லுள்ளங்களுக்கும் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.வாழ்களமுடன்.
@katrathukaialavu4 жыл бұрын
நன்றி
@basheerahamed29664 жыл бұрын
,super
@mrjaitamilan74424 жыл бұрын
Jaeva akka rombe Nandri🙏🙏🙏
@anandhangh12204 жыл бұрын
Valthukal
@deepamarymary80444 жыл бұрын
🙏 vanakkam to my lovely family 💟KATRATHU KAIYALAVU💟💪💪💪 God blessed always your family and very very great good job 👍👍👍 entha Amma romba super ra pesurangga so cute 😊😊 sopncerd all family God blessed always 🤗 Chang Anna ungga samayal so yummy yummy 😋 thank you so much for this video all the best 👍👍 Always be happy 🙂 😃😄😄 take care bye bye 😍🤩
@almasmazahir61404 жыл бұрын
Arumai anna 👌angalukkum sappida thoonuthu anna 😋 vera lavel 👍
@kalimuthu2874 жыл бұрын
மகிழ்ச்சி ❤️
@uvannavapuraththan5704 жыл бұрын
Vanthuddar namma master jang
@zardespradeep52694 жыл бұрын
Super arumay
@MultiThanaraj4 жыл бұрын
great bro
@malinidevinavaratnasingam54764 жыл бұрын
சும்மா இல்ல சிரிக்க வைத்த உங்கள் குடும்பத்துக்கு நன்றீ
Wow..very interesting mullangi recipe....perfectly prepared with required ingredients....liked the color and texture of this amazing recipe...must say the tasty and healthy recipe 🙂👍 love from the Chutneypedia UK team.
@imranahmed22034 жыл бұрын
Super samma mass Anna love you
@senahkamal87334 жыл бұрын
What is master chef name?
@senthllkumar70874 жыл бұрын
அருமை அருமை
@PriyaPriya-qn5zq4 жыл бұрын
Anna super Anna
@renukadevi.s81003 жыл бұрын
Adhu small onion illa adhu englishla shallots.
@ganesanc464 жыл бұрын
Natham la entha area bro
@premkumars91154 жыл бұрын
காமெடி செம்ம நன்றி
@manokaranmano52924 жыл бұрын
Semma pandi anna
@crazymaheshvlogs97264 жыл бұрын
Super 👍
@user-on7mj3mj6j3 жыл бұрын
Iyyooo. Anda pattiya pattadum ennkku enga patti nyabagam vandudici
@blackpearl58344 жыл бұрын
Sekar army❤️👍
@foodjaffna59554 жыл бұрын
யாழ்ப்பாண முறையில் சுவையான இலகுவான சமையல் வீடியோக்களுக்கு எமது food jaffna சானலையும் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிடலாம் உங்கள் ஆதரவுக்கு நன்றி நன்றி
@akilandhoni10284 жыл бұрын
Sendrayan Anna army
@S.Harish.SaiDev4 жыл бұрын
I love you guys
@sakthivelm44484 жыл бұрын
👌 s
@muthukumarganesh.i63904 жыл бұрын
Ellarum eppadi eruginga
@mallikabaskar21384 жыл бұрын
தம்பி இந்த முள்ளங்கி சட்னி செய்த காடு எங்கே இருக்கிறது
@umabalu60614 жыл бұрын
Hi Anna super video l am balasuperamaniyam super video all of your friends and family