கற்றது கையளவில் கலக்கப்போவது யாரு ? மீன் தந்தூரி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி Kureishi- Sarath Comedy

  Рет қаралды 270,523

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
கற்றது கையளவு குடும்பத்துடன், கலக்கப்போவது யாரு வெற்றியாளர்கள் Kureishi - Sarath இணைந்து கலக்கும் வாழையிலை மீன் தந்தூரி ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி
For more Videos
இலி பூச்சி வறுவல்
• மொறு மொறு இலி பூச்சி வ...
1000 காடை முட்டை குருமா
www.youtube.co....
வெள்ளி மலையில் கருப்பு நண்டு
• வெள்ளி மலையில் கருப்பு...
இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
• தனுஷ்கோடியின் வரலாறும்...
Navaratna biryani First time in youtube don't miss it..
• வன அதிகாரியால் பாதியில...
கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
Katta karuvadu - www.youtube.co....
Healthy Village Food - • Before 25 years This W...
• கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
SUBSCRIBE OUR CHANNEL :
www.youtube.co....
Face Book
/ katrathukaia. .
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
For Contact : 9500 007195
Category
Entertainment
#KATRATHUKAIALAVU

Пікірлер: 353
@richardanbazahan2788
@richardanbazahan2788 3 жыл бұрын
கலக்கலோ கலக்கள் போங்க.சாதாரணமாகவே நம் கற்றதுகையளவில் நகைச்சுவை கலக்கள் எல்லாவற்றிற்கும் குறையிருக்காது. இதில் கலைஞர் தொலைகாட்சி அன்பர்கள் இனைந்தது இன்னும் சிறப்பு.தமிழ்திரையில் நடிகர் நாகேஷ்;வடிவேலுபோல் கற்றதுகையளவிற்கு செண்ராயன் கிடைத்திருக்கிறார்.எல்லோரும் சேர்ந்து அவரை கிண்டல்செய்தாலும் அனைவருக்கும் தகுந்தார்போல் சரிக்குசரியாக அவர் செய்யும் நகைச்சுவை அருமை. மீண் பிடிப்பது என்றால் எனக்கும் என் அண்ணணுக்கும் மிகுந்த ஆர்வமும் மகிழ்சியாக இருக்கும்.அதிகம் தூண்டில் போட்டு பிடிப்போம்.சிலநேரங்களில் வாய்க்கால்களில் பறிபோட்டும் பிடிப்போம்.சேகர் அவர்கள் தூண்டில் மீண்பிடித்தலை பார்த்தவுடன் என்னுள் பழைய நிகழ்வுகள் மலரும் நினைவுகளாக மலர்ந்தன. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@katrathukaialavu
@katrathukaialavu 3 жыл бұрын
நன்றி
@anbumani6619
@anbumani6619 3 жыл бұрын
I miss you anna
@arammagiltrust3419
@arammagiltrust3419 3 жыл бұрын
பாண்டி சார் அற்புதமான நிகழ்ச்சி..... அறம்மகிழ் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்கள்
@ajanthanthangarajah7211
@ajanthanthangarajah7211 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததில் மிக சந்தோசம்
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
நான் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தநேரம் வெறும் 7,000 + பின்தொடபவர்கள்தான் இருந்தார்கள். இப்போ 575,000 + மிகப்பெரிய வளர்ச்சி. பல தடை, தடங்கள்கள் வந்தும் பலபேர் இதில் வந்துபோய் இருந்தாலும் தொடர்ந்தும் சிறப்பாக வெற்றிநடை போட்டுவருகிறது. வேறலேவல்(மாம்ஸ் டயலொக்)
@vinothkumarkumar3412
@vinothkumarkumar3412 3 жыл бұрын
பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் சூப்பர் வாழ்த்துக்கள் கற்றது கையளவு நண்பர்களே
@Prabu0601
@Prabu0601 3 жыл бұрын
Shaker anna also nice person your team awesome mr.pandi
@shankara6896
@shankara6896 3 жыл бұрын
சேகர் அண்ணா அருமையான வசனங்கள் இலங்கையில் இருந்து .
@Magesh143U
@Magesh143U 3 жыл бұрын
முட்டு சந்து ஜந்து ...சரத்.... எங்க சென்றாயர் மனசால் வெள்ள.. புரிஞ்சுக்க...
@sripriya4031
@sripriya4031 3 жыл бұрын
Sandrayan anna mass
@athisayamani3053
@athisayamani3053 3 жыл бұрын
கற்றது கையளவு மேலும் மேலும் வளர்ந்து வர மனதார வாழ்த்துக்கள் 🙌👍
@pandiyabullet7475
@pandiyabullet7475 3 жыл бұрын
கலக்கப்போவது யாரு கூட சேர்ந்து நீங்களும் கலக்குங்க அண்ணா
@yuvarajmts
@yuvarajmts 3 жыл бұрын
Yes
@veerdhanveer802
@veerdhanveer802 3 жыл бұрын
வேற லெவல் கலக்குங்க கற்றது கையளவு டீம்
@siva.k.m.1574
@siva.k.m.1574 3 жыл бұрын
Enrum polla indrum aarumai veralaval.KPY ❤️😍❤️
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
Super,இது வேற லெவல், இடையில் கொஞ்சம் ஆடியோ கிளியராக இல்லை.மற்றபடி வேற லெவல்
@kalimuthu287
@kalimuthu287 3 жыл бұрын
சிறப்பு கலகலப்பான மீன் தந்தூரி ஸ்பெஷல் அருமை வாழ்த்துக்கள்..
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 3 жыл бұрын
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தின நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். 26-10-2020
@gnanapraksh9584
@gnanapraksh9584 3 жыл бұрын
பாண்டியனா காலையிலேயே நான் கலைஞர் டிவியில் பார்த்தேன் இப்போ யூட்யூபில் பாக்குறேன் சூப்பர் வாழ்த்துக்கள்
@Jeeva-li9jb
@Jeeva-li9jb 3 жыл бұрын
பாண்டி அண்ணே நாளைய சன் டிவி வருவிங்கா காற்றுது கையலவு சும்மாவா கொல மாசு
@Lokesh24401
@Lokesh24401 3 жыл бұрын
Semmma.....my favourite contestants Kureshi and sarath...superrra a irundhichi... show...super Mass❤️❤️😘😘🔥🔥🔥🔥💥💥
@dineshajith3826
@dineshajith3826 3 жыл бұрын
சூப்பர் அருமை அட்டகாசம்
@KumarKumar-wn2zc
@KumarKumar-wn2zc 3 жыл бұрын
Super valthukkal all brother
@baranisakthii
@baranisakthii 3 жыл бұрын
*வேர லெவல் பா... சூப்பர் ப்பா... 5000 increments* 👌👌😁😁
@showson4636
@showson4636 3 жыл бұрын
யோவ் சரத் நீ என்னயா எங்க தல சென்றாயன கலாய்கிற😜
@ranjith6156
@ranjith6156 3 жыл бұрын
Vaa maa minnal
@makkale-7466
@makkale-7466 3 жыл бұрын
@@ranjith6156 ohhh
@bennichrist1144
@bennichrist1144 3 жыл бұрын
Kureshi sarath ha....super....
@ammusalo8102
@ammusalo8102 3 жыл бұрын
கலைஞர் டிவி ல 5.30pm இந்த show poduvanga time ku parpan Epaum miss panna maten I like cooking master and sentrayan Anna Salomi from srilanka.... ❤️ ❤️ ❤️ ❤️
@benjamin.k8539
@benjamin.k8539 3 жыл бұрын
Vera level i am s o happy 😀😀😀👌👌👌anna
@Naveenkumar-ob3dp
@Naveenkumar-ob3dp 3 жыл бұрын
அருமை தோழரே காஞ்சிபுரம் நவீன்
@arunakutty9714
@arunakutty9714 3 жыл бұрын
Vera level anna super 👌👌👌👍👍👍👍👍
@Anandshalu2008
@Anandshalu2008 3 жыл бұрын
Gear changing moment now...ithuvum vera level pandi bro....am really happy, எண்ணம் போல் வாழ்க்கை......
@santhoshkumardeenadhayalan4890
@santhoshkumardeenadhayalan4890 3 жыл бұрын
Ippa tha kalaignar tv la paathu mudichen ... Na 3 yrs ah paathutu iruken... Oru oru videos kum improvement kaaturinga .. super ..
@harijii4935
@harijii4935 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பாண்டிஅண்ணா
@selvinsivaselvinsiva3811
@selvinsivaselvinsiva3811 3 жыл бұрын
ஆயுத பூஜைக்கு மீன் தந்தூரி உங்கள அடிச்சுக்க யாருமே கிடையாது
@naturalgreen6753
@naturalgreen6753 3 жыл бұрын
ராஜேந்தர் குரல் அருமை
@nizhalstudios7852
@nizhalstudios7852 3 жыл бұрын
Antha black T-shirt and jeans potta paiyan romba natural ah pesuraru.. 😍 use him more in ur videos
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@BalaMurugan-fx7lt
@BalaMurugan-fx7lt 3 жыл бұрын
Semaiya irunthusu broooooo nalla sirujam ellarum
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 3 жыл бұрын
Congratulations team for such a reorganization. As always Master Chang the Einsteins of Food technology and Sekar-Chenrayan combo is so cute.
@sasisandiya6396
@sasisandiya6396 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 😋😋😋😋😋😋😋😃😃😃😃😃
@premrandy3350
@premrandy3350 3 жыл бұрын
Sekar anna pandi anna thn maja. 🔥🔥😉😉😉😉Sekar anna fan from Chennai
@prasanth2352
@prasanth2352 3 жыл бұрын
Super👍👍
@peerpathm4878
@peerpathm4878 3 жыл бұрын
அண்ணாஉங்கடீம்வேரலெவல்.
@abdulrahuman8830
@abdulrahuman8830 3 жыл бұрын
Kuraisi always ultimate 😂 😂 😂 😂
@MuruganMurugan-vi1up
@MuruganMurugan-vi1up 3 жыл бұрын
மொட்ட ராஜேந்திரன் சரத்தும் வீ எஸ் ராகவன் குரோசியும் கலக்க போவது யாரு மன்னர்கள் இருவரும் கற்றது கையளவு டீமோடு சேர்ந்து கலக்கிட்டாங்க சூப்பர் பாண்டி அண்ணா
@vinothkumar-uk4nc
@vinothkumar-uk4nc 3 жыл бұрын
Vera level 👍👍👍
@aashiqkhan7378
@aashiqkhan7378 3 жыл бұрын
It's awesome attitude you teams towards them.. dignity is important
@nandhinir3714
@nandhinir3714 3 жыл бұрын
Epayume crt uh 5.30 unga show pakurathukaga vanthuduvan really vera level la irukum pakave sapda thonu and more fun and ninga panra sevaiku miguntha nandri na...inimelum unga sevai intha nattuku thevai
@santhoshc9548
@santhoshc9548 3 жыл бұрын
அருமை 👌 நண்பரே
@sambathraj8379
@sambathraj8379 3 жыл бұрын
Samaa vera level enjoy tha life God bless u all members by parameswari 💗
@muhammedghouse
@muhammedghouse 3 жыл бұрын
உங்கள் சேனல் மெம்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rajisam3038
@rajisam3038 3 жыл бұрын
Super fun video brothers
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.... ப்ரோ..... 💐💐💐💐💐
@a2009shok
@a2009shok 3 жыл бұрын
பாண்டியன் சார் டீம் க்கு வாழ்த்துக்கள்........
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
வேர லெவல்
@rkmanirkmani6345
@rkmanirkmani6345 3 жыл бұрын
Katrathu kudumbam inum mela mela munerenom, vaktukal nanbargale
@user-pk5cc1wo2n
@user-pk5cc1wo2n 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@deenatksnagai4569
@deenatksnagai4569 3 жыл бұрын
அருமை செம பா
@kumarishomecookingandvlogs8341
@kumarishomecookingandvlogs8341 3 жыл бұрын
Super super all the actors are there it is wonderful
@subramanianpandi6115
@subramanianpandi6115 3 жыл бұрын
வணக்கம் நட்பு பாண்டி இரவு வணக்கம் நண்பர்களே
@prakasharchana5612
@prakasharchana5612 3 жыл бұрын
மாஸ்டர் தந்தூரி மீன் சூப்பர் மாஸ்டர்
@maranmani9852
@maranmani9852 3 жыл бұрын
Super nanpha nalla patevu
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 3 жыл бұрын
கலக்கப்போவது டீம் கூட செம்ம கலக்கல் பாண்டி Pro வாழ்த்துக்கள்
@mythilimyvizhi5855
@mythilimyvizhi5855 3 жыл бұрын
நண்டு சேகர் அண்ணா is always best✌✌ and most popular in KZbin 🤞🤞உங்க மீன்பிடிப்பு 👌👌👌மீனைக் குழம்பு மற்றும் தந்தூரி மீனையும் பார்க்கும் போது 🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤🤤
@nagaveniv4160
@nagaveniv4160 3 жыл бұрын
Super
@bharathiselva1068
@bharathiselva1068 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@arulmaniism
@arulmaniism 3 жыл бұрын
வயிறு வலிக்குது பாண்டி சிரிச்சு சிரிச்சு
@user-pw8nz9my4p
@user-pw8nz9my4p 3 жыл бұрын
நண்டு சேகரின் ரசிகர்கள் நிறைய உள்ளனர்
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
அருமை👌👌👌👏👏👏🙌🙌😎😎😇😇🔥🔥🔥
@PriyaPriya-qn5zq
@PriyaPriya-qn5zq 3 жыл бұрын
Super erugu Anna 😘😘Na Rompa Happy
@freefiregamer-mw8sn
@freefiregamer-mw8sn 3 жыл бұрын
Super dear team
@subash444
@subash444 3 жыл бұрын
சரத்&குரைசி அண்ணன்
@nelsonyuvaraj848
@nelsonyuvaraj848 3 жыл бұрын
இன்னையோட இந்த ரெண்டு பேத்த கழட்டி விட்டிருங்க... ஜோக் என்ற பேர்ல மொக்கை போட்டாங்க...but as usual நம்ம ஆளுங்க சூப்பரா பண்ணாங்க..💐👌
@saravananakm3049
@saravananakm3049 3 жыл бұрын
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e 3 жыл бұрын
அருமை அருமை 💯💯💯☑️☑️☑️☑️☑️☑️☑️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenuvasan6715
@seenuvasan6715 3 жыл бұрын
Pandi bro entha video upload pannathuku romba nandri🙏😊, fun and entertainment thank u so much 🌹🌹🥳🥳💐💐
@RajeshKumar-TN63
@RajeshKumar-TN63 3 жыл бұрын
பாண்டி அண்ணே சூப்பர் அண்ணே....😍😍😍😍
@vigneshwaranm5075
@vigneshwaranm5075 3 жыл бұрын
உன் வாய்ஸ் ல தீய வைக்க.....😁😁😁
@randyorton3896
@randyorton3896 3 жыл бұрын
Miga miga yedharthamana manidhargal katradhu kaiyalavu team. One of the best channel who helped as much they can in this corono situation
@dmiserv2093
@dmiserv2093 3 жыл бұрын
கற்றது கையளவு wash ur mouth after you eat Sema punch😂😂 overall a fun-package day 👍
@raziyabanuh333
@raziyabanuh333 3 жыл бұрын
Seker Anna pattu super
@rajaa5053
@rajaa5053 3 жыл бұрын
கற்றது கையளவு சாப்பிட்டு விட்டது வாயை கழிவு😀
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 жыл бұрын
Super vera level master change
@ezrajoel609
@ezrajoel609 3 жыл бұрын
Wow super Anna's
@narayanaswamya7275
@narayanaswamya7275 3 жыл бұрын
Shakerna u r a great Fisher man Chef really u r great person Good team maintaining good work
@praveenarul2536
@praveenarul2536 3 жыл бұрын
Sema enjoyment pandi bro really superb
@bhuvananaveen6261
@bhuvananaveen6261 3 жыл бұрын
Super very nice
@arunkumarpannerselvam1671
@arunkumarpannerselvam1671 3 жыл бұрын
Happy to see your growth from starting days to now... Amazing keep going....
@kramya490
@kramya490 3 жыл бұрын
Super Anna Vera level 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@devrajdevrajapple7864
@devrajdevrajapple7864 3 жыл бұрын
Mottai rajendra voice super
@ashokharshavardhan1582
@ashokharshavardhan1582 3 жыл бұрын
Arumai.... saho
@yuvarajmts
@yuvarajmts 3 жыл бұрын
Anna.. Never get bored when you see your video... I'm big fan of you....
@superviews7696
@superviews7696 3 жыл бұрын
Super episode
@vijaymary6903
@vijaymary6903 3 жыл бұрын
Supper na vazhuthukal
@sabarishk8528
@sabarishk8528 3 жыл бұрын
Masss video, namba team summa marana mass innaiku.
@moorthic2178
@moorthic2178 3 жыл бұрын
Semaya iruku Anna
@moorthic2178
@moorthic2178 3 жыл бұрын
Suuppppppppoooooorrrrrrrrr
@iqbalbashaa176
@iqbalbashaa176 3 жыл бұрын
Super Pande 👍👍👍
@user-kf9gm4tq6q
@user-kf9gm4tq6q 3 жыл бұрын
மணிமங்கலம் அடுத்துள்ள சேத்துப்பட்டு ஏரி கலங்கள் பகுதி ...location ...👍
@tamilanvakkeel4624
@tamilanvakkeel4624 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@pradhisuryas978
@pradhisuryas978 3 жыл бұрын
Marrieg aayidicha "eppidiyavum". (Kerala bro😘)
@sathiyansathiyan9110
@sathiyansathiyan9110 3 жыл бұрын
Super ❤️
@vijivini7918
@vijivini7918 3 жыл бұрын
Location superb
@Thiru.9080
@Thiru.9080 3 жыл бұрын
Super❤
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 17 МЛН
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
0:35
家庭搞笑日记
Рет қаралды 85 МЛН
Emak ngajarin sulap bobo #funny #shorts
0:19
MAMA PUTRI 😍
Рет қаралды 24 МЛН
Сын своего отца 😂
0:15
Pavlov_family_
Рет қаралды 1,7 МЛН
#дуэт #подпишись #мем #рек #memes #история #meme
0:38
𝕯𝖆𝖗𝖐🥇
Рет қаралды 2,4 МЛН
Happy birthday to you by Tsuriki Show
0:12
Tsuriki Show
Рет қаралды 10 МЛН