சிறிய விஷயத்துக்கும் FEEL பண்றவரா நீங்கள்? | ஒரு பெண்ணிடம் நான் கற்றுக்கொண்ட பாடம் | Dr Ashwin Vijay

  Рет қаралды 417,820

Dr.Ashwin Vijay

Dr.Ashwin Vijay

3 жыл бұрын

For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwinVijay
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094550777 to get videos and updates.
மருத்துவர் அஷ்வின் விஜய் | Dr Ashwin Vijay
Strength India Movement
/ drashwinvijay
/ drashwinvijay
For more health-related videos please visit:
English - / strengthindiamovement
Tamil - / strengthindiamovementt...
KZbin - bit.ly/2oRDRoQ
#drashwinvijay From #Strengthindiamovement

Пікірлер: 1 500
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 7418883777 to get videos and updates.
@user-jd9xk3bf8q
@user-jd9xk3bf8q 3 жыл бұрын
Thank you brother. I have one male cp boy 12 years old and 2 girl children.
@saranyab9547
@saranyab9547 3 жыл бұрын
Sir, intake of sathumaavu kanji made of multigrains is good for weight loss or whether it weight gains, pls clarify sir
@alagupandi883
@alagupandi883 3 жыл бұрын
Salute sir💐
@Naren_Nisha
@Naren_Nisha 3 жыл бұрын
Super
@porkodim3020
@porkodim3020 3 жыл бұрын
It was really useful
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 2 жыл бұрын
Single parent வலி மிகவும் ஜாஸ்தி. மற்றவர்கள் தரும் காயம் அதிகம். நன்றி
@0watts946
@0watts946 2 жыл бұрын
Yes yes yes,,.,.......
@nithyaaathish7044
@nithyaaathish7044 2 жыл бұрын
Yes naanum athai anupavikrean ..aanaal en kulanthai thaan 🌍 athai paarthu en kavalai marapean
@sonofjesus2512
@sonofjesus2512 2 жыл бұрын
Yes nanu anupavaigren
@kavithap1716
@kavithap1716 2 жыл бұрын
Nanum dha maranathin elai varai poiten
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 2 жыл бұрын
@@kavithap1716 தைரியமாக எதிர் கொள்ளுங்கள். மகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
வாழ்க்கை என்பது போராட்டமே , அதை வாழ்ந்துதான் பார்ப்போமே ! தெய்வம் என்றும் துணையாமே !
@shobhavinodh2523
@shobhavinodh2523 3 ай бұрын
பெண் என்பவள் தெய்வமே 👏
@devasena4095
@devasena4095 Жыл бұрын
நன்றி சார் இரண்டு பெண் குழந்தைகளுக்காக வாழும் single parent நான்
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @devasena4095
@devasena4095
@devasena4095 Жыл бұрын
Tq sir
@shobhavinodh2523
@shobhavinodh2523 3 ай бұрын
👏👏❤️
@senthamarair8339
@senthamarair8339 3 жыл бұрын
நினைவில் கொள்ள வேண்டிய பதிவு... அந்தத் தாயின் மனவலிமைக்கு தலை வணங்குகிறேன் 🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Senthamarai R
@ajayns4556
@ajayns4556 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@babubai1380
@babubai1380 Жыл бұрын
💖💖👍
@sundaravallikrishnasamy8171
@sundaravallikrishnasamy8171 4 ай бұрын
நானும் தான் single parent. உங்களுடைய பேச்சு ஊக்கமாக உள்ளது.நன்றி...
@DrAshwinVijay
@DrAshwinVijay 4 ай бұрын
👍@sundaravallikrishnasamy8171
@Kaja.kishaniKaja
@Kaja.kishaniKaja 2 ай бұрын
Nanum single parent.
@LingeshLingesh-yn3ne
@LingeshLingesh-yn3ne 7 ай бұрын
மிகவும் நன்றி sir , இந்த பதிவை வெளியிடத்துக்கு நானும் single parents தான் இரண்டு மகன்கள் உள்ளனர் அதில் ஒருவன் special child , இந்த சமூகத்தில் பல கஸ்ட்டங்களை தாண்டி தான் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறேன் இந்த பதிவை பார்த்தவுடன் சிருது ஆறுதலாக உள்ளது
@user-yy7vg1fg2t
@user-yy7vg1fg2t 4 ай бұрын
Nanum than sister
@girijagirija5681
@girijagirija5681 2 жыл бұрын
உங்களை பாராட்ட ....என்னிடம் வார்தைகள் இல்லை....உங்களின்... ஒவ்வொரு பதிவும்...மிகவும் அருமை ஐயா...
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍Thanks Girija Girija
@nirmala759
@nirmala759 3 жыл бұрын
எனக்கும் அம்மா மட்டும் தான். ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு தைரியம் அதிகமாக இருக்கும்.
@sundaresansita4458
@sundaresansita4458 3 жыл бұрын
மனதில் உறுதி வேண்டும், வாழ்க்கையிலே நம்பிக்கை வேண்டும்.இறைவன் அருள் வேண்டும்.
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Sundaresan Sita
@girijagirija5681
@girijagirija5681 2 жыл бұрын
ஒரு டோக்ட்டர் என்றால் எப்படி இருக்க வேண்டும் .....என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு..... சமூகத்தில்.,..,you are really a amazing human being.....
@vidhyavathij2362
@vidhyavathij2362 2 жыл бұрын
Notyou sir ialso taking this speech my inspiration to life path
@vidhyavathij2362
@vidhyavathij2362 2 жыл бұрын
Only
@sulojanapathmakumar2476
@sulojanapathmakumar2476 7 ай бұрын
🙏🌺🙏 Single parents எல்லோருக்கும் இந்த பதிவை பார்ப்பதால் மிகவும் நல்ல மன வலிமை பெறலாம் என்பது உண்மை 🙏 Thank you very much Doctor 🙏🌺🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 7 ай бұрын
👍 @sulojanapathmakumar2476
@article15.
@article15. 10 ай бұрын
I'm also single parent. After divorce I started to study, +2, B. Lit, B. L. If negative situation comes in life divert ur concentration positively. It gives semmma Strength to lead life. Vazhga valamudan💐 sir
@dhanavelsp9550
@dhanavelsp9550 3 жыл бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற மனிதர்கள் தான் இந்த சமுதாயத்தின் பலம்
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Dhanavel SP
@sabiyabaahira8773
@sabiyabaahira8773 4 ай бұрын
I have 3 girl children. 1 child is special child. I also single parent.
@jithurocks
@jithurocks 2 ай бұрын
Work panrinreebngala man. I am house wife
@balamurali873
@balamurali873 3 жыл бұрын
மிக அருமையான பதிவு. அந்த தாயின் அன்புக்கும் மன தைரியத்துக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks BALA MURALI
@saradhamanisaravanan622
@saradhamanisaravanan622 Жыл бұрын
அதன் வலி மிக மிக அதிகம் கடவுள் நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை . வாழ்ந்து காட்டுவோம்.நன்றி
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @saradhamanisaravanan622
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
உங்களின் சமூக அக்கறை great sir தலை வணங்குகிறேன்🙏🙏🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍Thanks RAJU Kumar
@ramakrishnan6771
@ramakrishnan6771 3 жыл бұрын
ஆமாம்...ஏற்கனவே தாங்கள் பதிவிட்டதுதான்.எனினும் இனிமையான பதிவுதான் ..நன்றி Dr.
@narayanans4373
@narayanans4373 3 жыл бұрын
While seeing this video, I have tears in my eyes. Being a special child, I was grown by my grandmother. Her perseverance is amazing. I recall my childhood days, when my grandma used to carry me on her waist to my school. Now I am a government employee, and made my family proud. She is my mother's mother. The unnamed lady may have good future, and God may bless the child abundantly to reach good positions. People must think and to feel happy with what they have. Good message doctor. Thank you.
@ponramcharan2902
@ponramcharan2902 3 жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்த்து, என்னை நானே செதுக்கி கொள்கிறேன். நன்றி.....
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Pon Ramcharan
@tamilselviramalingam2065
@tamilselviramalingam2065 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் பா இந்த பதிவினை பதிவிட்டதற்கு
@k.vidhyalakshmi4676
@k.vidhyalakshmi4676 Жыл бұрын
Man who understands about women single parent's pain is very very rare. You are really great doctor.
@leeyumku406
@leeyumku406 3 жыл бұрын
உண்மை சார் அந்த மாதிரி குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்
@salomisalomi83
@salomisalomi83 2 жыл бұрын
My mom also a single parent... I'm so proud of her and her self control which brought me very safe thus far ..
@banupriya7586
@banupriya7586 2 жыл бұрын
I am also single parent. I know the pain☺
@kumaresanm1425
@kumaresanm1425 7 ай бұрын
நன்றி சார் நானும் ஒரு சிங்கிள் பேரண்ட் எனக்கு இந்த வீடியோ பாத்த பிறகு எனக்கு ஒரு தைரியம் வந்தது
@DrAshwinVijay
@DrAshwinVijay 7 ай бұрын
👍 @kumaresanm1425
@arjunsenthil6414
@arjunsenthil6414 2 жыл бұрын
பெருமையாக உள்ளது உங்களின் வார்த்தை கள். 👍👍👍👍
@prabaaol
@prabaaol 3 жыл бұрын
அம்மா என்றும் தெய்வம் sir நீங்களும் உங்கள் வார்த்தைகளும் அன்பு ,கடவுள் தன்மை நிறைந்தது 🙏🙏🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 sivaprabakar
@radhikakanagaraj6442
@radhikakanagaraj6442 3 жыл бұрын
Bringing up a normal healthy child itself a difficult task for mom and dad..Being a single parent, she manages that spl child is a great dedicated service..Hats off to that lady and Thank U for such a wonderful message conveyed to Us🙏
@tipsandtricksbyniranjanand2467
@tipsandtricksbyniranjanand2467 2 жыл бұрын
Thank u sir...Neraiya pengal kanavar kooda irunthum illamal vazhgirargal sir.pengal yellorum singapengal sir
@secretraja7946
@secretraja7946 3 жыл бұрын
ஒவ்வொரு பதிவும் மனதில் சின்ன சின்ன மாற்றம் செய்ய வைக்கிறது குரு 🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks Secret Raja
@shakthishakthi660
@shakthishakthi660 2 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த மனிதர்
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍Thanks Shakthi Shakthi
@deepakbalasubramanaian3173
@deepakbalasubramanaian3173 Жыл бұрын
I am also single parent. I have suffered a lot. Thank you for your speech
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍@deepakbalasubramanaian3173
@sureshtp5883
@sureshtp5883 3 жыл бұрын
Same me a single parent... I lost my husband couple of months bfr due to Covid, I've my daughter she's 3yrs old.. true n thanks for yo talk Sir
@saravanadevi1895
@saravanadevi1895 2 жыл бұрын
Don't worry sister. God always with you. Please never feel badly. You can achieve and growing up in your style. Keep rocking ok.
@sureshtp5883
@sureshtp5883 2 жыл бұрын
@@saravanadevi1895 thanks sister.. but I'm so depressed feels like wy not to commit sucide 😭 I miss him so much
@saravanadevi1895
@saravanadevi1895 2 жыл бұрын
No this thinking is not good. You have a responsibility for your kids. Never give up. One more thing your husband soul is living your soul. Suicide is not a good thinking. Be strong and healthy to sign up to society. You come back confidently to face anything. You can do it. Please note that your mind. If your mind think negativity please remember your husband thoughts and feelings about your kids. Definitely your husband not accept your negative thoughts. Please neglect any issues and fix your mind i love my kids so I want to live. Ok
@malathic1917
@malathic1917 2 жыл бұрын
Unga Vali. Solla varthaikal ilai. God is always with you
@kavithar4089
@kavithar4089 2 жыл бұрын
I can't digest urs word....be bold nd strong.. don't loss ur confident..
@TiruppurTamilachi
@TiruppurTamilachi 3 жыл бұрын
அற்புதமான பதிவு 👌👌உங்களுடைய வார்த்தைகள் எனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளிக்கிறது. நன்றிங்க சார்🙏🙏நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.
@nvshanmugam8172
@nvshanmugam8172 Жыл бұрын
தாய்மையைப் போற்றுகிறேன்.
@pravinraj9794
@pravinraj9794 2 жыл бұрын
நன்றி சார் இன்றைய சூழ்நிலையில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் சார்❤
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍 Pravin raj
@ananthidurai1179
@ananthidurai1179 2 жыл бұрын
உலகம் பேசிக் கொண்டு தான் இருக்கும். நாம் வாழ் கை நம் கையில். I am not single parent but my husband working in aborad. 3 kid only one mother take for all works. In 10 years. I am broud for me sir.😇😇
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 Жыл бұрын
அவர்களை வணங்குகிறேன்..சகோ
@rajeswaria8226
@rajeswaria8226 2 жыл бұрын
Inspiring single parent of a special child, GREAT👏👏👏. Doctor, here we have to praise the supportive office too, which allows her to have her child with her in the office. A Role model for other offices 👍🙏
@sammys1010
@sammys1010 3 жыл бұрын
Your character is a boost to me being a women of same age... That shows your principles of life...thanks for inspiring doctor. Salute to women like whom you met.
@SuryaSurya-kd7rf
@SuryaSurya-kd7rf 2 жыл бұрын
Sir neenga manitha kadavul 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavichandru1923
@kavichandru1923 3 жыл бұрын
மிக சிறந்த தாய், பாராட்டுகள்...
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Kavi chandru
@fazilmotivator5186
@fazilmotivator5186 3 жыл бұрын
Paah goosebumps 💯💯🔥🔥👍👍👍 that lady is real singapenney🔥🔥💯💯👍👍👍
@balasanjay4880
@balasanjay4880 3 жыл бұрын
My mother also a single parent Hats off to her..I love u mom
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 bala Sanjay
@ramyaraj64
@ramyaraj64 2 жыл бұрын
I'm a single parent.Thanks for this video❤️
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍 Ramya Raj
@damodarankarthi4794
@damodarankarthi4794 3 жыл бұрын
Single parent ,special child வளர்ப்பது பற்றி உங்கள் பதிவு அருமை நன்றி சார் 🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Damodaran Karthi
@ammu9831
@ammu9831 3 жыл бұрын
Tq so much Aswin Sir.....enakaagavae indha visayam sonna maadhiri irundhuchu....
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Ammu
@user-cf8zx4bu1d
@user-cf8zx4bu1d 4 ай бұрын
கண்கலங்குகின் பதிவு நன்றி டாக்டர். இறைவன் அவர்களின் துணையாக இருப்பார். நல்ல அறிவுரை.
@DrAshwinVijay
@DrAshwinVijay 4 ай бұрын
👍@user-cf8zx4bu1d
@harithraharithra7663
@harithraharithra7663 3 жыл бұрын
உண்மை தான் ஸார்.இப்படி இருக்க நான் முயற்சி செய்கிறேன்.
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Hàrithra Harithra
@prasadranganathan2991
@prasadranganathan2991 3 жыл бұрын
God bless the mother and chid, superb inspiration speech life is a gift each moment to be enjoyed by every one in the world 👌🙏🙇‍♂️
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@DrAshwinVijay
@DrAshwinVijay 6 ай бұрын
👍@akadirnilavane2861
@keerthnam4594
@keerthnam4594 Жыл бұрын
God should give mental and physical strength to the mother. Salute her
@manimegalaravindran6612
@manimegalaravindran6612 3 жыл бұрын
Great people they r . There r lots n life to feel gratitude. I will always think about this brave , strong lady and you Dr sir whenever I feel like crying .... I m 💯 sure I will realise I don't have anything to cry ,....
@bharathi4782
@bharathi4782 3 жыл бұрын
U are encouraging single parent. Including me. Thank u for this vedio.
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Bharathi
@indumathi4204
@indumathi4204 Жыл бұрын
நானும் singal parent than Dr UNGA spech Enna இன்னும் motivate பண்ணுது உங்க spech ellamennaku ரொம்ப பிடிக்கும் tq Dr tq so much
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 Thanks Indu mathi
@mariyamma8327
@mariyamma8327 7 ай бұрын
I am single parent 😢😢😢 niga pasuradhu manasuku relax eruku ..
@DrAshwinVijay
@DrAshwinVijay 7 ай бұрын
👍 @mariyamma8327
@dhanalakshmidhanalakshmi8212
@dhanalakshmidhanalakshmi8212 4 ай бұрын
Thank you sir I am single parent
@DrAshwinVijay
@DrAshwinVijay 4 ай бұрын
👍 @dhanalakshmidhanalakshmi8212
@shivanirajeshrajesh1037
@shivanirajeshrajesh1037 3 жыл бұрын
Ashwin sir, ur motivational speech gives more strength for us. I am also single parent . I have also 3 years girl child.
@kanishka9511
@kanishka9511 3 жыл бұрын
Great salute to that mom...God will surely bless you ma...don't worry...we pray for you..really doctor I feel grateful to b alive itself in this pandemic.let us b helpful to others as much as possible
@parthasarathi1001
@parthasarathi1001 10 ай бұрын
உங்கள் சிரிப்பு தாய்மை‌.பட்ரி‌ய.கருத்து அலகு சார்
@DrAshwinVijay
@DrAshwinVijay 10 ай бұрын
👍 Thanks @ShelviAmma
@jeyalakshmi1058
@jeyalakshmi1058 3 жыл бұрын
This msg is useful to me 🙏🙏 I'm also single parent😢 Thank you for your motivational speech for all women🙏🙏🙏🥰🥰🥰
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 jeya lakshmi
@MBalajiSriramIXCRohithMVIC
@MBalajiSriramIXCRohithMVIC 3 жыл бұрын
I like your motivational skills. And also like your smile brother doctor.
@glsgls237
@glsgls237 5 ай бұрын
YOGI RAMSURATKUMAR JAYA GURU RAYA 👍 👏 JAI SRIRAM 👍JAI YOGI RAMSURATKUMARMAA 👏 👍BHARAT MATHAKI JAI 👍 Thank you so much Dr.AshwinVijay SIR 👍👏🙂😊🧡😇👏
@DrAshwinVijay
@DrAshwinVijay 4 ай бұрын
👍 @glsgls237
@deepakumar4987
@deepakumar4987 Жыл бұрын
Am a single parent only past 30 days... Polambaama vazhkaiya eduthutu poven... Thankyou dear Dr.
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @deepakumar4987
@tajnisha1270
@tajnisha1270 2 жыл бұрын
Thank you sir எனக்கு மிகவும் தைரியத்தை வரவழைத்த பதிவு
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍 Taj Nisha
@padminivenkataraman4382
@padminivenkataraman4382 3 жыл бұрын
Should count our blessings and not the troubles.Highly motivational sir👏
@CHITRANIRANJAN735
@CHITRANIRANJAN735 Жыл бұрын
100% 1 டாக்டர் 100% உண்மை
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 🤟CUTE PULLA🤟
@Saratha.p2007
@Saratha.p2007 3 ай бұрын
😢 am single mother bro.i got govt job.MA BED MPhil MSC applied psychology....now group 1 preparation going na.i love myself ❤
@ramyasakthi6225
@ramyasakthi6225 3 жыл бұрын
U r so inspiring anna....u always search for beautiful realities of life...and enjoy sharing with us....lots of anna...pray God to keep u ever smiling and spread positivity...
@viknesh73viknesh89
@viknesh73viknesh89 3 жыл бұрын
Well said Doctor. Salute to the single mother. God bless her . 🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks Viknesh73 Viknesh
@merabalaji6665
@merabalaji6665 3 жыл бұрын
Great aswinji gòod msg for society. Best wishes for that mom whome you met .stay blessed
@kindira1173
@kindira1173 16 күн бұрын
❤நன்றி,ஆக்கநிலை மருத்துவரே❤
@DrAshwinVijay
@DrAshwinVijay 16 күн бұрын
👍@kindira1173
@mettildaashwin5796
@mettildaashwin5796 3 жыл бұрын
Thank u so much sir. Single parents irukkiravanga lifela ovaru second avunga pasangaluka than vazhuranga. Avunga santhosame avunga pasanga mattum than.🙏🙏🙏
@joshuvamukesh3738
@joshuvamukesh3738 2 жыл бұрын
Yes true
@shanmugavallitamilselvan2893
@shanmugavallitamilselvan2893 2 ай бұрын
Yes it's true
@rajalakshmi8710
@rajalakshmi8710 3 жыл бұрын
First of all i thank u dr because ur speech very inspiring to me.best of luck for this interesting journey.
@kayalvizhipk8511
@kayalvizhipk8511 7 ай бұрын
Wowww great really proud of the brave women sir
@DrAshwinVijay
@DrAshwinVijay 7 ай бұрын
👍Thanks @kayalvizhipk8511
@gsmdevi3507
@gsmdevi3507 Жыл бұрын
I'm single parent Enakku 3 child thank you so much sir 🙏🙏🙏🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @gsmdevi3507
@kuthiravattam1056
@kuthiravattam1056 3 жыл бұрын
Thank you Dr . great mother.
@sugua3584
@sugua3584 2 жыл бұрын
I'm also a single parent... Thank you for your guidance Anna..
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍 Sugu a
@jayalakshmi-xm5qg
@jayalakshmi-xm5qg Жыл бұрын
I Am also a single Parent Thank you for your Speech Doctor
@user-by7dx6gh1m
@user-by7dx6gh1m 3 ай бұрын
Love you so much sir. Your inspiration for my life. Everytime I see your video make to live life with hope.
@gandhinehru4336
@gandhinehru4336 Жыл бұрын
மருத்துவர் ஐய்யா அவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 Thanks @gandhinehru4336
@krishnaveni1356
@krishnaveni1356 11 ай бұрын
Thank you doctor am also single parent
@DrAshwinVijay
@DrAshwinVijay 11 ай бұрын
👍 @krishnaveni1356
@gnanasundaris3416
@gnanasundaris3416 3 жыл бұрын
Thank u sir for the motivational speech to the single parent like me. "Life is a journey and we learn to enjoy it" Wonderful sir.
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍gnana sundari Selvaraj
@arunaravi9812
@arunaravi9812 3 жыл бұрын
Thank you sir.unga speech enaku motivated iruku sir
@rajeswarimahadevan9839
@rajeswarimahadevan9839 Жыл бұрын
Naanum single parent , neenga tq for clapping me. I struggled lot . I won finally . 🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @rajeswarimahadevan9839
@riaivan1
@riaivan1 3 жыл бұрын
Heart ❤️ touching message. Yennai Kann kalanga vaithathu. My hugs 🤗 to them, lady 👩‍🦰 and child 🧒
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks GamerZ
@ayisha2101
@ayisha2101 Жыл бұрын
Thank you so much sir I'm single mother unga speech ennaku romba pudikum ,🙏
@DrAshwinVijay
@DrAshwinVijay Жыл бұрын
👍 @ayisha2101
@Curiosity-fy7sy
@Curiosity-fy7sy 6 ай бұрын
I'm also single parent. I'm a woman. Thanks for your wishes. God bless you
@DrAshwinVijay
@DrAshwinVijay 6 ай бұрын
👍 @Curiosity-fy7sy
@umamaheswaric9298
@umamaheswaric9298 3 жыл бұрын
Hats off to your speech sir....
@ManjulaRavindran
@ManjulaRavindran 3 жыл бұрын
Very inspiring story and motivated me so much !!yes I am in depression..took a break for my job to take care of.my hyper active kid.. not to leave Hina.lone at home when I at work..no family support !! And I polambify so much ..many nights I don't sleep by keep thinking this things... Thanks for the video sir
@subalakshmimuthukumaravel311
@subalakshmimuthukumaravel311 2 жыл бұрын
Hundreds, hundreds of mothers left their job and take care of their kids. You are one among. Don't worry. You will come back❤
@selvamanijayabal8318
@selvamanijayabal8318 3 жыл бұрын
Myself also a single parent. Hats off that mom sir.
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Selvamani Jayabal
@user-yw8eu8el8g
@user-yw8eu8el8g 7 күн бұрын
Thank you Dr, I am single parent ,your speech is very well & unique .
@DrAshwinVijay
@DrAshwinVijay 7 күн бұрын
👍@user-yw8eu8el8g
@hasanmohamedb5072
@hasanmohamedb5072 3 жыл бұрын
super Doctor sir great Realy great very good information
@yashaswinishrigopalan9717
@yashaswinishrigopalan9717 3 жыл бұрын
Was feeling depressed for no reason. After watching this got out of it.. thanks for this kind of post..🙏God thanks for giving me such an amazing life
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 yashaswini shri Gopalan
@rajeshkanna779
@rajeshkanna779 3 жыл бұрын
Day started with this video .. jus wow.. thank you so much sir 👏🏻🙏🏻 thanks to that powerful lady 🙏🏻
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍 Rajesh kanna
@palaniyammalpalaniyammal5524
@palaniyammalpalaniyammal5524 3 жыл бұрын
Sir you are great most of living challenging life for woman
@malarkodi845
@malarkodi845 2 жыл бұрын
ரொம்ப அருமையான கருத்து நான் ரொம்ப புரிஞ்சுகிட்டேன் சார் எல்லாருமே புரிஞ்சுக்கணும் இந்த வீடியோ பார்த்த உடனே நம்ம வாழ்க்கையின் அர்த்தத்தை புரிஞ்சுகிட்டேன் சார்
@DrAshwinVijay
@DrAshwinVijay 2 жыл бұрын
👍 Malar Kodi
@sindhuharidas
@sindhuharidas 3 жыл бұрын
Well said Dr Ashwin . Lots of love and respect to all single parents and special kids .
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks Sindhu Haridas
@jemima7272
@jemima7272 3 жыл бұрын
Wow great encouragement Dr. Thanks for making people understand us. God bless .
@DrAshwinVijay
@DrAshwinVijay 3 жыл бұрын
👍Thanks Jemima 72
@lavanyachithra7117
@lavanyachithra7117 3 жыл бұрын
Thank you Dr i am a single parent 👌👍💪
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 20 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,3 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 20 МЛН