Рет қаралды 103,499
என் பெயர் ஜோயல் இமானுவேல். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன், இன்னும் நான் அதிகமாக ஊழியம் செய்ய எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். இந்த வீடியோ பதிவு எங்களைப் போன்ற சிறு பிள்ளைகளையும் தேவன் பயன்படுத்துவார் என்று சொல்லி நான் விசுவாசித்து இந்த வீடியோவை பதிவிடுகிறேன். உங்கள் பிள்ளைகளையும் தேவன் பயன்படுத்துவார். கர்த்தர் உங்களோடு இருப்பாராக ஆமென். அங்கிள் ஆன்ட்டி பிறருக்கும் இந்த வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். (9840808349)