No video

| Law Vs Grace| பிரமாணம் Vs கிருபை | Bro.Jestin | Bro.Kathick C Gamliel |Tamchris Youtuber|

  Рет қаралды 430,466

TamChris Youtuber

TamChris Youtuber

Күн бұрын

#JestinIndia #LawVsGrace #TamChrisKZbin
To See Full Messages Click the Link below.
To See Bro. Kathick C Gamaliel Message • All Night Prayer NLAG ...
To See Bro. Jestin Message
• ஆதாமின் 7 ஆம் அறிவு (1...

Пікірлер: 1 700
@bettermakes2208
@bettermakes2208 5 жыл бұрын
பிரசங்க பீடங்கள், பழிவாங்கும் பீடங்களாக மாரிக்கொண்டிருப்பது மனதை உடைக்கிறது..😭😭😭😭😭,... தயவு செய்து தேவனை மட்டும் பிரசங்கிக்கலாமே......🙏🙏🙏
@kevinmarioleonard
@kevinmarioleonard 2 жыл бұрын
Amen.please speak for God's glory not for selfish motives. Let God be judge.
@praisetowertirunelveli2763
@praisetowertirunelveli2763 2 жыл бұрын
JESUS is Good உண்மை... இயேசுவை பேசட்டும்.. மற்றவர்களைக் குறைகூறாதபடி கர்த்தர் இவர்களை மாற்றுவாராக...
@radhamanjari859
@radhamanjari859 2 жыл бұрын
ஆமாம் சகோதரா 😔 இவர்களுக்காக நாம் எல்லோரும் ஜெபம் செய்வோம் 🙏✝️ நாமும் ஆண்டவர் சித்தத்தின் படி வாழ முயற்சி செய்வோம் 👍 கர்த்தரை நாம் துக்கப்படுத்தினது போதும் 😒
@vino2882
@vino2882 Жыл бұрын
Na onu solren . Ivanuga yarume palibeedathula nikka thaguthi ilaathavanga
@Woodsbilley
@Woodsbilley 3 жыл бұрын
Karthik Gamliel is preaching the truth.
@johnsamuel8557
@johnsamuel8557 3 жыл бұрын
😪no balance
@jeyakumarm1912
@jeyakumarm1912 2 жыл бұрын
He is totally arrogant and👎👶 proud💪😊
@noblepaul8768
@noblepaul8768 5 жыл бұрын
ஒருவரையொருவர் கடிந்து பட்சித்தீர்களானால் அழிவீர்கள்...
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@bhargavibhargavi7994
@bhargavibhargavi7994 3 жыл бұрын
Ivangala paartha ooliyakaranga polave theriyala brother...satans maadhiri irukanga
@davidgerode
@davidgerode 4 жыл бұрын
உண்மை. சரியான செய்தி. பல்லாயிரம் முறை சொல்வேன் சகோ.ஜெஸ்டின்க்கு சரியான வெளிப்பாடு என்று.
@dictations2514
@dictations2514 3 жыл бұрын
Corrrct
@samuvel3431
@samuvel3431 5 жыл бұрын
பிரசங்கத்தை முழுமையாக பார்க்க வேண்டும். இந்த video வை பதிவிட்ட சகோரருக்கு ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன், சபைக்குள் சண்டை உருவாக்காமல் அன்பையும் சத்தியத்தையும் உருவாக்குங்கள் அதுவே தேவனுக்கு பிரியம். கர்த்தரிடத்தில் மன்னிப்பு கேள் உன்னை மன்னிக்க தேவன் மனம் உள்ளவரையிருக்கிறார். ஆமென்
@smartchristian7258
@smartchristian7258 2 жыл бұрын
Super brother Justin ur explanattion is very nice
@victoriya.lvictoriya.l3699
@victoriya.lvictoriya.l3699 5 жыл бұрын
தயவுசெய்து மற்ற ஊழியர்களைப் பற்றி குறை சொல்வதை நிறுத்துங்கள் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் நேராக பேசவும் அதை விட்டு இப்படி நாம் கர்த்தருடைய நாமத்தை தூசித்து நாமே இப்படிப்பட்ட ஊழியம் செய்வது சரியில்லை ஒருமித்து கர்த்தருடைய நாமத்தைத் கர்த்தருடைய எழுப்புதலுக்கு ஆயத்தப்படுத்தவும் ஒருமிக்க வேண்டும்
@stephenprabhu4499
@stephenprabhu4499 5 жыл бұрын
உங்களுடைய ஆலோசனைக்கு நன்றி. நான் கர்த்தருடைய ஊழியர்களை மதிக்கிறேன். ஆனால் சிலர் கர்த்தருடைய ஊழியர்கள் என்று சொல்லி ஜனங்களை வஞ்சிக்கிறார்கள்.
@prabinantony9000
@prabinantony9000 5 жыл бұрын
இது கடைசி காலம்
@Joyce-edb
@Joyce-edb 5 жыл бұрын
Sonna kekkamatengranga.. Asingama iruku KZbin la.. 😶
@madhumithamk633
@madhumithamk633 5 жыл бұрын
Well said.. Amen..
@johnyuvaraja.s6746
@johnyuvaraja.s6746 5 жыл бұрын
Super bro
@heavenlyfather1723
@heavenlyfather1723 5 жыл бұрын
நம்முடைய அறிவு குறைவுள்ளது. நிறைவான (கிருபை பிரசங்கம்) வரும்போது குறைவான (நியாயப்பிரமாண பிரசங்கம்) ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:9,10
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது. தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.
@tamilstatus4080
@tamilstatus4080 2 жыл бұрын
அது மட்டும் அல்ல. குறைவானது ஆவியானவரின் வரங்கள். நிறைவானது முழுமையாக எழுதிமுடிக்கப்பட்ட வேதம்.
@susikaran2242
@susikaran2242 5 жыл бұрын
Belivers don't confuse your self . Be closed to god with faith and truth.he will guide you
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
@Manjunath nothing manju சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@HoseenuMinistries
@HoseenuMinistries Ай бұрын
Very true
@christiansrd95
@christiansrd95 4 жыл бұрын
Isaiah 54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன். For a brief moment I deserted you, but with great compassion I will gather you.
@smileysheart3668
@smileysheart3668 3 жыл бұрын
Whatever it may be....Justin annnan preaching always 100℅ correct.... God with we always...
@johnsamuel8557
@johnsamuel8557 3 жыл бұрын
😪
@user-vr4nn9oy8s
@user-vr4nn9oy8s 10 күн бұрын
RIP
@Rahul-ei9ww
@Rahul-ei9ww 10 күн бұрын
Serupaala adipean smileysheart
@johnprasanth2619
@johnprasanth2619 3 жыл бұрын
Grace or law our God is always a good God and loving Father his love never changes
@jacobjack2849
@jacobjack2849 3 жыл бұрын
As you say bro he is a loving father and also The righteous judge
@thangarathinajayaraj4159
@thangarathinajayaraj4159 5 жыл бұрын
எந்த பாஸ்டர் தேவசெய்தி கொடுக்கிறார் என்பதே தெரியவில்லை
@mailaugustus
@mailaugustus 4 жыл бұрын
Ask Jesus to come into your heart, and the holy spirit will make you perceive the truth!
@successflowstome
@successflowstome 4 жыл бұрын
Sign that these are end times...
@josetmc
@josetmc 4 жыл бұрын
Exactly... Both are rubbish in their words and actions.. no role modelling at all.. I pity the listeners who are watching and supporting one or the other.. this is not what God wants the preachers or Pastors to do.. They should always be very careful while preaching.. பிரசங்கிக்கிற நான்தானே ஆகதவனாய் போ காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@funtime14600
@funtime14600 4 жыл бұрын
Holy spirit will help you
@murugassuji9160
@murugassuji9160 2 жыл бұрын
Jestin pastor கருத்து அருமையான இருக்கு 😘😘
@Ministries_of_true_god
@Ministries_of_true_god 5 жыл бұрын
தேவனுடைய சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான்...... பரலோக ராஜ்யம் மிக சமீபம் பரலோகத்திற்கு ஆயத்தப்படுங்கள்
@ananthkrish7160
@ananthkrish7160 3 жыл бұрын
Paralokam poga naan kiriyai seiyavendumaa or yeshuvai siluvaiyil avar seithaathai visuvasikka ventumaa please tell me
@k.p.immanuelraj5455
@k.p.immanuelraj5455 5 жыл бұрын
ஆண்டவர் மட்டுமே உண்மை உள்ளவர்
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது. தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.
@estherarockiasamy8373
@estherarockiasamy8373 Жыл бұрын
@@savedchristian4754 அவர் அதற்கு பதில் அளித்துள்ளார் நன்றாக புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்
@savedchristian4754
@savedchristian4754 Жыл бұрын
@@estherarockiasamy8373 நாலுமாவடி செல்கிறவர்கள் மாத்திரம் குறைவுள்ளவர்கள் என்ற பிரம்மை உண்டாக்கப்படுகிறது. அங்கிருக்கும் மலட்டுத்தன்மை சாபமுள்ள மோகன் லாசரஸும் குறைவுள்ளவர் தான். இதை அங்கு செல்கிறவர்களும் மோகன் லாசரஸும் புரிந்துகொள்வது நலம். அப்பத்தான் குணமளிக்கும் வரத்தை நம்புவதைவிட்டு விசுவாசிப்பதை அறிந்துகொள்ள தொடங்குவார்கள்.
@shenbaskitchen4752
@shenbaskitchen4752 5 жыл бұрын
கர்த்தர் எந்த வாக்குத் தத்தம் கொடுத்தாலும் முதலில் அதற்கு எதிர் மாறாகத்தான் நடக்கும்... நம் விசுவாசம் சோதிக்கப் பட்டு பின்பு தான் அந்த வாக்குத்தத்த வசனம் நிறைவேறும்... குழிக்குள் யோசேப்பை சகோதரர்கள் போட வில்லை என்றால் யோசேப்பு எகிப்துக்கு போயிருக்க முடியாது...கர்த்தர் கொடுத்த தரிசனத்தின் படியே யோசேப்பு குழிக்குள் போடப்பட்டான்...Mr. Justin முதல்ல பைபிள் படிக்கும் போது ஆவியானவரின் துணையோடு படிங்க... உங்க சொந்த சிந்தனையில படிச்சா இப்படிதான் பேசுவீங்க...
@theseafarerabi6665
@theseafarerabi6665 2 жыл бұрын
Nice
@ananthananth8427
@ananthananth8427 2 жыл бұрын
உண்மை
@Name_of_jesus
@Name_of_jesus 2 жыл бұрын
Spr Anne good cmnt
@hubowner5346
@hubowner5346 Жыл бұрын
Just as rice has to be boiled in hot water before it is fit to be eaten, so God saw the difficulties in Joseph's life. Furthermore, why is the self-vision of these priests being argued over? Are both of them telling the truth about God when they themselves are not in the same opinion, then why are people being confused by saying so? So don't spread bad propaganda with such videos and only spread good news 🙏
@christgospel143
@christgospel143 Жыл бұрын
But namma focus a kulimela vaikkaama karthar mela vaikka sollraar ps.jestin. Sathiyam kuliyil iruppavargalai meetka, belappadutha. Bayamurutha alla.
@banujesu7457
@banujesu7457 5 жыл бұрын
Oh my god, sekiram Vanga appa ,thanga mudiyala
@davidson5919
@davidson5919 5 жыл бұрын
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 1 யோவான் 4:16
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது. தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.
@thangarathinajayaraj4159
@thangarathinajayaraj4159 5 жыл бұрын
தயவுசெய்து குறை சொல்ல வேண்டுமென்றால் அவங்க வீட்டுல போயி அவரை சந்தித்து நீங்கள் பேசுங்கள்
@jecinthaagnes9616
@jecinthaagnes9616 4 жыл бұрын
Yes
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 3 жыл бұрын
This loafer bastard doesn't attend to the phone calls.
@joshuajobson1296
@joshuajobson1296 3 жыл бұрын
Vera lv 😇🤣🤣
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க
@anielavathiasir4928
@anielavathiasir4928 5 жыл бұрын
நீதிமொழிகள் 22:4 [4]தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
மற்றவரை குணமாக்கும் மோகன் லாசரஸின் குணமளிக்கும் வரம், தன்னையும் தனது மனைவியின் கர்ப்பத்தையும் குணமாக்கி குழந்தை பாக்கியம் அருள இயலவில்லை என்பதை கிறிஸ்தவ மக்கள் யோசித்து மோகன் லாசரஸை நம்புவதை கைவிட்டு, சிலுவையில் நமக்காக புண்ணியம் சம்பாதித்த இயேசுவை விசுவாசிப்பதே தேவனை பிரியப்படுத்துகிறது (எபிரேயர்11:6). அவர் புண்ணியமே நமது தேவைகளை சந்திக்க வல்லது. தேசத்திற்காய் திறப்பில் நின்று ஜெபிப்போம் வாருங்கள் எனக்கூவும் மோகன் லாசரஸை நோக்கி "முதலாவது குழந்தையின்மையால் கண்ணீர் வடிக்கும் உமது மனைவியின் கர்ப்பம் குணமாக திறப்பில் நின்று ஜெபியும்" என்று அறிவுருத்துவோம். தலையில் மிளகாய் அரைக்க அனுமதிக்காமல் இருப்போம்.
@re_fresh_joice
@re_fresh_joice 2 жыл бұрын
While discussing grace vs law, we all forgot 'love'...
@jamesalan6576
@jamesalan6576 5 жыл бұрын
அரசியல்வாதி கூட நாகரீகமாக பேச கற்றுவருகிறார்கள்
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@saminathanbaskar5074
@saminathanbaskar5074 2 жыл бұрын
@@savedchristian4754 இவ்ளோ நாள் எங்கயா போன நீ , இப்பதான் எழுந்திரிச்ச போல
@savedchristian4754
@savedchristian4754 2 жыл бұрын
@@saminathanbaskar5074 நீ பெந்தேகோஸ்தே பிராடா?
@saminathanbaskar5074
@saminathanbaskar5074 2 жыл бұрын
@@savedchristian4754 No No
@maeppanchannel455
@maeppanchannel455 4 жыл бұрын
Bro Jestin you only teaching the devil way, 💯 Jesus Christ will ask you the question in judgement day
@raechelcrist8925
@raechelcrist8925 3 жыл бұрын
What. Ryhming devil way , judement day 😃
@sureshjoel1383
@sureshjoel1383 3 жыл бұрын
True
@arishjv1294
@arishjv1294 3 жыл бұрын
Yes bro 💯true....bro jestin is the man who said that jesus is a big sinner....God will judge him for sure
@nirmalag2036
@nirmalag2036 2 жыл бұрын
@@arishjv1294 jestin is a false teacher. Pls don't listen his preachings.
@sundarselvaraj7571
@sundarselvaraj7571 5 жыл бұрын
வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம் ஒரு வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் உண்டு
@ravanarmaruthuam4526
@ravanarmaruthuam4526 4 жыл бұрын
That only iam saying jesus like green lizard
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
@@ravanarmaruthuam4526 சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@zimsonraj164
@zimsonraj164 3 жыл бұрын
Kandipa bro
@jebaselvi6246
@jebaselvi6246 3 жыл бұрын
Amen! praise God
@selvarajan207
@selvarajan207 2 жыл бұрын
@@savedchristian4754 நீங்கள் சொல்வது 100/100 உண்மை.👍🙏. இது பெந்தேகோஸ்தே பரிசேய கும்பலின் ஆவிக்குரிய பெருமை பேச்சு.இவர்கள் திருந்தமாட்டார்கள், யாரையும் உருப்பட விடமாட்டார்கள்.சிஎஸ்ஐ,லுத்திரன், மெத்தடிஸ்ட் திருச்சபைகளை விமர்சித்து பேசியவர்கள்.இப்போது அவர்களைவிட மோசமாக வாழ்கிறார்கள்.இவர்களின் மேடைப்பேச்சிற்க்கும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்காது என்பது பரிதாபத்திலும் பரிதாபம்
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 5 жыл бұрын
Super Bro இப்படி தான் வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும். அப்போதுதான் தேவனுடைய பிள்ளைகளுக்கு தேவனை மகிமைபடுத்தி போதிப்பது Jestin brother தான் என்று நன்றாக புரிகிறது. ஆமென். கர்த்தர் நல்லவர்.💐💐
@stephenprabhu4499
@stephenprabhu4499 5 жыл бұрын
இந்த ஜஸ்டினுடைய போதனைகள் வேதத்திற்கு புறம்பானவை.
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 5 жыл бұрын
Bro.. இருவர் பிரசங்கத்தையும் கவனிங்க. Brother Jestin அவர்கள் தேவனை மகிமைபடுத்தி பிரசிங்கிக்கிறார். ஆனால் கர்மேல் bro. தேவனை மட்டுபடுத்தி பிரசிங்கிகிறார் என்பதை கவனித்தால் தான் அறியமுடியும். இவ்வாறு தேவனுக்கு ஏற்றவர்கள் எவர்கள் என்பதை கவனித்து பார்க்க வேண்டும் சகோதரரே. 👌
@stephenprabhu4499
@stephenprabhu4499 5 жыл бұрын
இருவருடைய முழு பிரசங்கத்தையும் கேளுங்கள் அப்பொழுது புரிந்து கொள்ளமுடியும்
@stephenprabhu4499
@stephenprabhu4499 5 жыл бұрын
@@God.Words.Revelation.Church ஜஸ்டினுடைய சபைக்கு சென்று அவருடைய செய்தியை அனேக முறை கேட்டிருக்கிறேன். இவர் செழிப்பின்உபதேசம் போதிக்கிறவர். இவரைப் போன்றவர்கள் காலத்திற்கு ஏற்றபடி வேதத்தில்இல்லாததை பிரசங்கம் பண்ணுகிறவர்கள்...
@God.Words.Revelation.Church
@God.Words.Revelation.Church 5 жыл бұрын
Stephen Prabhu சகோ.. கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்தானே .. ஏன்னா வேதம் உயிர் உள்ளதாக இன்றும் இருக்கிறது. 👍 இதை மனதில் அறிந்தவராக எப்போதும் இருந்தால்தான் கர்த்தரை நோக்கிபார்த்து உலகத்தின் கொடிய தரித்திரத்தில் இருந்து தப்பி பிழைக்க முடியும். இதுவும் பிதாவின் சித்தம் என்பதை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஆமென்.💐💐💐
@mjohnpaul5265
@mjohnpaul5265 5 жыл бұрын
அப்ப தாவீதுக்கு வெளிப்பாடு இல்லையா கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. சங்கீதம் 105 :19
@thomasdaniel1821
@thomasdaniel1821 4 жыл бұрын
Mjohn Paul True brother. Correct reply
@savedchristian4754
@savedchristian4754 4 жыл бұрын
@@thomasdaniel1821 சிஎஸ்ஐ சபை மக்களின் விசுவாசத்தை உடைத்து, ஆடு திருடி, பெந்தேகோஸ்தே பாஸ்டருக்கு கீழ்ப்படிதல், தசமபாகம் கொடுத்தல், நகைகள் கழற்றுவது, அந்நிய பாஷையில் பேசுவது, வெண்ணுடைகளை அணிவது போன்றவை ஆசீர்வதிக்கும் மற்றும் பரலோகம் கொண்டு செல்லும் என்று வேதபுரட்டுகளை திணிக்க ஏஜி போன்ற சபைகள் திட்டம் போட்டு கிராமம் கிராமமாக செயல்படுகிறது. அவர்கள் சிஎஸ்ஐ திருச்சபையை விமர்சிக்கலாம் என்றார் ஒரு ஏஜி போதகர். ஆனால் சிஎஸ்ஐ திருச்சபையில் அவர்களின் வேதபுரட்டுகளை அம்பலப்படுத்தக்கூடாதாம்.
@steffy7690
@steffy7690 3 жыл бұрын
Amen
@SankaraLingam.v-ir2mu
@SankaraLingam.v-ir2mu 7 ай бұрын
🎉👌👍💯✝️ஆமேன்
@vijayakumari1163
@vijayakumari1163 2 жыл бұрын
Our God is always Good 👍. HIS mercy🥰 endures forever 🔥💥⚡💞
@vjp6
@vjp6 5 жыл бұрын
Karthick kamaliyal preaches correct because The word he speaks only from God
@danieljoe9841
@danieljoe9841 5 жыл бұрын
Bro. Karthick is not speaking the Word of God, this show how you have understood the WORD of GOD let me be simple Whixh of these sons of ABRAHAM did GOD consider ISHMAEL or ISAAC if u can find out this then u ll know the Covenant that we are under ref. Gal. 4Chp
@DavidDavid-cm6bp
@DavidDavid-cm6bp 5 жыл бұрын
சகோ.ஜஸ்டீன் அவர்கள் தயவுசெய்து புரிந்து பேச வேண்டும்
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 2 жыл бұрын
Dei loosu nam devan nallavarnnu ratchikkumpothu sollura, appurom adippaeunna loosada neenga. Devan nallavar . Ok
@devakani.n8124
@devakani.n8124 2 жыл бұрын
@@sayeekannanramaraj9142 தேவன் அன்பானவர் தான் நல்லவர் தான் அப்போ எதற்கு பழைய ஏற்பாட்டில் நோவா காலம் முதற்கொண்டு ஜனங்களை அழித்தார் புதிய ஏற்பாட்டில் 2 ஆம் வருகையிலும் அழிப்பார் ...தேவன் எந்த அளவுக்கு நல்லவரோ அதே அளவுக்கு பரிசுத்தமானவர் ....பாவியை நேசிக்கிறார் பாவத்தை வெறுக்கிறார் ...எந்த ஒரு மனிதனும் பாவத்துடன் பரலோகம் நுழைய அனுமதிக்க மாட்டார்.. அவர் நீதியுள்ள நியாயாதிபதி
@miltonmilz4641
@miltonmilz4641 3 ай бұрын
@@devakani.n8124 தேவனை அழிம்பன் பற்றி தவறாக தூஷிக்கும் நீ முதலில் இரட்சிக்கப்பட வேண்டும். கர்த்தர் நல்லவர்
@dharshannivethitha9878
@dharshannivethitha9878 5 жыл бұрын
கலாத்தியர் 2 :16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லை." இயேசு கிறிஸ்யுவின் மரணம் உயிர் தெழுதல் நியாயப்பரமாணத்தின் திரைச்சீலையைக் கிழித்து விட்டார். இது கிருபையின் காலம் நம்முடைய இயேசு அன்பானவர் மாத்திரமே,அடிப்பவர் இல்லை கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை ,நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே"
@Jason0088
@Jason0088 5 жыл бұрын
Dharshan Nive நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 2:13 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. ரோமர் 7:12
@savedchristian4754
@savedchristian4754 5 жыл бұрын
@@Jason0088 ரோமர்-Romans :7 9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
@Jason0088
@Jason0088 5 жыл бұрын
@@savedchristian4754 உங்களுடைய கருத்து என்ன? கட்டளைகளுக்கு கீழ்ப்படியவேண்டுமா? இல்லையா?
@Jason0088
@Jason0088 5 жыл бұрын
@Sam kutty இயேசு ஒருவர்தான் வழி என்பது உண்மை. ஆனால் நான் சொல்வது, அந்த வழியில் நாம் செல்லவேண்டிய பிரயாணம் எப்படிப்பட்டது என்று. கீழ் உள்ள வசனங்களும் அவர் சொன்னவைகளே. அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். மத்தேயு 19:17 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். வெளிப்படுத்தல் 14:12 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். வெளிப்படுத்தல் 22:14
@jo70733
@jo70733 5 жыл бұрын
Lopez... Karpanai Patri konjam sollunga
@arunprasannar1575
@arunprasannar1575 4 жыл бұрын
இறைவன் எத்தனை அவதாரம் எடுத்து வந்தாலும் இவிங்க பாலாப்போன சண்டை மட்டும் ஓயாது....பின்டத்துள் இருக்கும் இறைவனை உணரும் வரை அண்டத்தில் இருக்கும் இந்த கருத்து வேறுபாடும் ஓயாது 😌🚶🚶
@heavenlyredeemsministries6487
@heavenlyredeemsministries6487 5 жыл бұрын
மதிப்புக்குரிய அண்ணன் அவர்களுக்கு யோசேப்பை கர்த்தர் குழியில் போட்டார் என்று கார்த்திக் அண்ணன் சொல்லாத ஒன்றை அவர் சொன்னதாக சொல்லி அண்ணனையும் எங்களையும் துக்கப்படுத்துகிறீர்கள் அண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா
@muthumari7263
@muthumari7263 4 жыл бұрын
வீடியோவை நன்றாக பார்க்க கேக்க வேண்டும்
@mihaveltuty4433
@mihaveltuty4433 4 жыл бұрын
மக்களுக்கு வேதாகமம் எப்படி வாசிக்க வேண்டும் கற்றுகொடுத்தால் போதும் வீண் வார்த்தை தேவனுக்கு பிரியமாகாது
@christomichael9309
@christomichael9309 5 жыл бұрын
Dear Pr. Justin, in your sermons, your brilliancy is revealed, the bible knowledge. Bible knowledge has nothing to do with God's kingdom. The holy spirit must speak to people. You should only be a mouthpiece of Holy Spirit. I have not heard much of your sermons. Please teach the believers to do gospel work. That is why Holy Spirit has strengthened us. Not for popularity, prosperity. Prepare the believers to face tribulations and persecution, according to the Bible.
@marynavispriyasanthanaraj4345
@marynavispriyasanthanaraj4345 5 жыл бұрын
Dear Christo sir Psalms 119 84 How long must I wait before you punish those who persecute me? 85-86 These proud men who hate your truth and laws have dug deep pits for me to fall in. Their lies have brought me into deep trouble. Help me, for you love only truth. 87 They had almost finished me off, yet I refused to yield and disobey your laws. So dear sir the reason for man's problem is they are all persecuted with lies ,so I rightly Beleive that Justin brother is teaching the truth that makes a person to be released from pit,he is doing a very instructor of God's word We need people who would help us come out of pit as David Said..
@christomichael9309
@christomichael9309 5 жыл бұрын
@@marynavispriyasanthanaraj4345 Dear Sir, According to Roman 7th chapter and 8th chapter verses 1 and 2, only the blood of Jesus Christ and Holy Spirit can set us free from whatever pit we are in. No man can do that. I have not posted my comments to argue with anybody. My concern is Christianity has deviated from the path what Lord Jesus Christ has commanded and instructed us to do and why He has sent Holy Spirit to the church. Today's last days churches (except few churches) left the Gospel works with love of Jesus and doing all sort of other things. Or the main agenda is not Gospel works. That is also part of their so called ministries where as the Bible clearly says witnessing Jesus Christ is the only work everyone has to do and think. Let the so called men of God face Jesus Christ. Only He knows the intentions of every activity. I am not here to judge anybody. My intention is that the Christians, in this last days, should identify who is bearing good fruit, Mathew 7:15-20. This is possible only when the believers know what is good fruit, from Bible clearly. Otherwise we will be deceived. Let God save, protect, guide and give us eternal life through His grace. God bless.
@Aholiabofficial
@Aholiabofficial 5 жыл бұрын
@@christomichael9309 exactly
@ammu5795
@ammu5795 5 жыл бұрын
தேவனுடைய குமாரனை மீண்டும் காலின் கீழ் போட்டு mitthikaathinga... அவருடைய பரிசுத்த ஆவியை நிந்திகாதிங்க... கொடிதான ஆக்கினைகு paathiravaanai poidaathinga... ஜஸ்டின் அண்ணா...
@ammu5795
@ammu5795 5 жыл бұрын
கர்த்தர் எந்த ஒரு வாக்குத்ததையும் நிறைவேற்றுவதற்கு முன்பு ovvorutharaiyum ஒவ்வொரு பாதைல நடத்துவார்... அந்த பாதை ல போரவங்களுக்கு தான் அது புரியும்
@god-of-miracles
@god-of-miracles 4 жыл бұрын
100% true, I am going that way from 2015..
@ambientmusic639
@ambientmusic639 2 жыл бұрын
Exactly 💯 correct PPL nowadays need an easy Christian life they never like God to shape them
@daviddhamodharan6552
@daviddhamodharan6552 4 жыл бұрын
கார்த்திக் அண்ணா என்ன சொன்னாரு தெரியுமா, பாவத்தினால் தான் நோய்,வியாதி,வருமை எல்லாம் வரும்.....
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
Jestin என்ன சொல்றாரு தெரியுமா? பாவத்தை இயேசு ஜெயித்துவிட்டார், அதனால் பாவம் நம்மை மேற்கொள்ளமாட்டாது
@samuelsathiyaseelan681
@samuelsathiyaseelan681 Жыл бұрын
@@miltonmilz4641 Sema Super ❤️
@itsme_rebecca
@itsme_rebecca 17 күн бұрын
❤​@@miltonmilz4641
@itsme_rebecca
@itsme_rebecca 17 күн бұрын
இயேசப்பா என்ன சொன்னாரு தெரியுமா?? உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வந்த ஆட்டு குட்டி நானு சிலுவையில் எல்லாம் முடிஞ்சது ... எல்லாம் முடிஞ்சு 2000+ வருசம் ஆச்சு இனி பாவம் இல்ல நோய் இல்ல.. இயேசு எனக்காக எல்லாம் முடிசிட்டாரு அத நம்பினால் .. நாம ஜெயிசிட்டோம் ஏற்கனவே ....
@benistonbeny
@benistonbeny 5 жыл бұрын
வந்தது போனது (ஜஸ்டின்) எல்லாம் பிரசங்கம் பன்னுது....
@marysumathy9192
@marysumathy9192 4 жыл бұрын
😂😆
@fatimag2804
@fatimag2804 2 жыл бұрын
Ninga solvathu sarithan
@daviddhamodharan6552
@daviddhamodharan6552 4 жыл бұрын
ரோமர்=3:31 வாசிங்க ஜஸ்டீன் நியாயப்பிரமானத்தை அவமாக்காதிங்க கார்த்திக் கமாலியேல் அண்ணா பேசுனது தான் கிருபை சத்தியம்.........
@rajeshisack230
@rajeshisack230 4 жыл бұрын
Sir வால் ... இரண்டு பேரு பேசுனதும் கிருபை இல்லை..... நியாயமாக நாம் அடைய வேண்டிய ஆக்கினை தீர்ப்பை அவர் சிலுவையில் ஏற்றாரே அங்கே வெளிப்படுத்தினார் தேவன் நம்மேல் வைத்த மிகுந்த கிருபையை... தகுதி இல்லாத நமக்கு தேவன் அளித்த அளவற்ற இரக்கம் தான் கிருபை.
@itsme_rebecca
@itsme_rebecca 17 күн бұрын
Yoow அவர வில்லனா காட்டுறது கிருபை சத்தியமா??... இஸ்மவேல் துஷ்ட மனுசன் அவனுக்கு ஒரு நீருற்றை உண்டாக்குணது தான் அவர் கிருபை
@sundarssrr
@sundarssrr 5 жыл бұрын
I can't judge Who ever is correct. But lot of people who are in tough situation, health issues, financial struggles comes to church. Preach with compassion of Jesus Christ. Don't preach as if God is a villain...
@danibenjamin7283
@danibenjamin7283 5 жыл бұрын
Nee pasuratha pathala thareithu da Justin losu
@danibenjamin7283
@danibenjamin7283 5 жыл бұрын
Chumma onu thareiyama pasathala losu
@sundarssrr
@sundarssrr 5 жыл бұрын
See the way you speak. Incorrgible ..But still God bless you..
@penieldavid9323
@penieldavid9323 5 жыл бұрын
@@danibenjamin7283 bro unga kovom puridhu indha utuber ahh thitunga avan Dan lusu ivara en thitreenga...
@brill-mu8tk
@brill-mu8tk 5 жыл бұрын
Super,great,well done
@obetheanest1504
@obetheanest1504 9 күн бұрын
Jesus is the only way no other preacher's word
@gideonaruldoss6638
@gideonaruldoss6638 5 жыл бұрын
Please don't judge each other Except God no one judge everyone's
@kevinmarioleonard
@kevinmarioleonard 2 жыл бұрын
Amen.
@atputharajahajah7969
@atputharajahajah7969 2 жыл бұрын
பாவத்தின் வழிசென்றால் பரலோகம்கானமுடியாது பாடுகளின் வழியில் செல்லாமல் பரலோகம் கான முடியாது இப்ப எல்லாருக்குள்ளும் பரிசேயனின் ஆவி புகுந்து விட்டது
@lilysamuel1237
@lilysamuel1237 5 жыл бұрын
Stop editing and upload like this clip...
@shiny_miracle
@shiny_miracle 5 жыл бұрын
Lily Samuel well said. They jus edit like these videos to get more views. Pl don’t do this for earning.
@loguarason2765
@loguarason2765 4 жыл бұрын
Shiny Miracle Madurantakam yes these are edited, illati romba kevalama irukum, ithu paravala
@daicychelladurai6786
@daicychelladurai6786 5 жыл бұрын
இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது, அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும்,வழி நெருக்கமுமாயிருக்கிறது, அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். மத்தேயு 7:13,14
@johnarputharaj2356
@johnarputharaj2356 4 жыл бұрын
Dei without god's will nothing happens to Joseph
@arishjv1294
@arishjv1294 4 жыл бұрын
S...
@JeevaThottamMinistry
@JeevaThottamMinistry 5 жыл бұрын
அவரோடுக்கூட பாடுபட்டால் அவரோடுக்கூட ஆளுகையும் செய்வோம்.
@anbuaravind2956
@anbuaravind2956 3 жыл бұрын
ஜஸ்டின் அண்ணா செம்ம விளக்கம் கிருபையின் உபதேசம் தான் உண்மை ஆகவே ஜஸ்டின் அண்ணா பிரசங்கம் தான் உண்மை
@johnsiwithbible2m73
@johnsiwithbible2m73 2 жыл бұрын
Nalla Justin ku sombu adikira thambi..evlo monthly amount tharan
@bharathg-ml6ov
@bharathg-ml6ov 3 ай бұрын
comady
@elrohimedia5660
@elrohimedia5660 2 жыл бұрын
Law will not transform anyone, only grace transform. Law break the bones, grace reunion and strength the bones. Western people celebrate good friday but here its a thokkavelli. In future people will irritated by law, but celebrate the grace. Law chruch will be decreased and grace churches will flourish. Every people will come to know truth and many churches must change to grace. Next generation for grace preacher not for law preacher. Im a prophetic child, GODSONPAUL. God is preparing me step by step and through faith i seen how grace will transform future generation. I support SAM P CHELLADURAI, JESTIN INDIA. Paul : Grace.
@irudayarajisawa
@irudayarajisawa 5 жыл бұрын
My grace is sufficient for you, for my power is made perfect is weakness. Grace and peace be yours abundance through the knowledge of God and of Jesus our Lord. God opposes the proud but shows favor to the humble. Shall we continue in sin, that grace may abound? Being then made free from sin, ye became the servants of righteousness. Grace & Law"Not to commit sin again" are 2 eyes for Human. But God Forgive us. We are fighting on your name..........
@michealraj2555
@michealraj2555 5 жыл бұрын
மற்ற ஊழியரை குறை சொல்வதை விடுங்கள். அவரும் அபிஷேகம் பண்ண பட்டவர்...நியாயம், விசாரிப்பு, தீர்ப்பு, அவரிடம்(JESUS) மட்டும் தான் உள்ளது.. இடுக்கமான வாசல்,் பாடுகள் உண்டு, உபத்தரம் உண்டு, இது கடைசி காலம். சிலுவையின் உபதேசம், பரலோக வழி.....இது மட்டும் தான்....I Love you my dad( JESUS )...Amen..
@MJbenjaminR
@MJbenjaminR 3 жыл бұрын
Pastor Justin you’re someone like John The Baptist, Hats off for the courage...
@rkrk2574
@rkrk2574 2 жыл бұрын
வருகிறது உங்களுக்கெல்லாம் நியாயத்தீர்ப்பு ,வெகு விரைவில்...
@bhagyab9448
@bhagyab9448 5 жыл бұрын
Y you people cannot talk about God's truth instead of talking about others in church.. really very shame on you..if you are right keep going and doing it for God's glory..if others do wrong God will meet them..
@PradeepKumar-gk9uq
@PradeepKumar-gk9uq 4 жыл бұрын
S
@zipporahdaniel8953
@zipporahdaniel8953 3 жыл бұрын
Very true sister
@aalphonse5009
@aalphonse5009 3 ай бұрын
நீதிமொழிகள்:6 / Proverbs:6 12. பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். A naughty person, a wicked man, walketh with a froward mouth. 13. அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான். He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers; 14. அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். Frowardness is in his heart, he deviseth mischief continually; he soweth discord.
@lionofjudah28
@lionofjudah28 5 жыл бұрын
குழியில் போட்டதினல் தான் அங்கு சரித்திரம் உருவானது
@ccmtv284
@ccmtv284 4 жыл бұрын
right
@funtime14600
@funtime14600 4 жыл бұрын
God revealed to you
@greatgreat363
@greatgreat363 4 жыл бұрын
Did God made the pit for Joseph? It came from Satan..please understand that..
@devakani.n8124
@devakani.n8124 2 жыл бұрын
புடமிடப்படுதல் அவசியம்😊
@sheebasheeba1915
@sheebasheeba1915 4 жыл бұрын
Bible college poi degree vagita yarve preach pannna pola enga church la evlo fire ra irukum thank God Enna oru nalla sabaila iruka vachathaku
@mosess597
@mosess597 5 жыл бұрын
Dear brothers we are not a judge I request you to all please don't judge anyone because our father did not give anyone the right to judge, This is my humble request.When our lord comes he will bring to him a reward according to his means.
@vigneshwaran.gvigneshwaran8277
@vigneshwaran.gvigneshwaran8277 3 жыл бұрын
Yes bro
@johnyuvaraja.s6746
@johnyuvaraja.s6746 5 жыл бұрын
Super justin anna
@hepsisamuel1629
@hepsisamuel1629 5 жыл бұрын
Hello pastors neengayellam saivathu ulliyama or attulliyama
@thiagasudar8487
@thiagasudar8487 2 жыл бұрын
இவனுகள வயல்ல வேலை செய்ய விட்டா கஷ்டத்தோட வலி தெரியும். இத கேட்க கூடி இருக்க கூட்டத்தப் பாருங்க.
@madhusudhanab5042
@madhusudhanab5042 5 жыл бұрын
Pastor please concentrate on your ministry, God will judge what is spiritual and what is Evil, that is not you job.
@jencyroshiya5578
@jencyroshiya5578 3 жыл бұрын
Ellavatrayum sothithu paarthu nalamanathai pidithukollungal. Emaratheergal. Avar kirubai ullavar than irundhalum paavathai verukiravar. Seekiramai varuhirar.
@jeevanadhi8003
@jeevanadhi8003 5 жыл бұрын
வேதத்தையும் ஆண்டவறையும் புரிந்து எது ஆண்டவருக்கு பிரியம் என்று அறிந்து பேசுங்க Justin அவர்களே நாம் உலகத்தில் வாழ்தாலும் உலகதுகுறியவர்கள் அல்ல 2 திமோ 3:12 படியுங்கள்
@macklinrani9909
@macklinrani9909 5 жыл бұрын
Ivankalam Bible padijirundha ipadi peasunkala indha gnana sooniyankal. Justin m, John jeparaj m christhuva kootathukula nulanjiruka onaikalin thalamai onaikal, idhunga ipadithan Bible vasanatha kadiji kutharunga
@miltonmilz4641
@miltonmilz4641 Жыл бұрын
ஆப்பு வைப்பதே ஆண்டவருக்கு பிரியம் இந்த தலைப்புல பேச சொல்லுவோமா?
@alexalexander1476
@alexalexander1476 2 жыл бұрын
வார்த்தையின் அர்த்தங்கள் மாறலாம். ஆனால் வாக்குத்தத்தம் பண்ணின தேவன் என்றும் மாறாதவர். வருகின்ற ஆட்களுக்கு வேண்டி பிரசங்கத்தை அவர்களுக்குப் பிடித்தது போல் மாற்ற முடியாது. அவர் நம்மை கடிந்து கொள்ளும் போதும்,அவர் நம்மை ஆசிர்வதிக்கும் பொழுதும் ஏற்றுக்கொள்ளுதல் என்கிற பக்குவம் வேண்டும்.
@nmano1623
@nmano1623 5 жыл бұрын
2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். யோவான் 9
@johnsamuel8557
@johnsamuel8557 3 жыл бұрын
🙂
@ArunArun-mn1zx
@ArunArun-mn1zx 4 жыл бұрын
இயேசுவின் திருநாமத்தை வீணாக உபசரிப்பாது இருப்பாயாக.
@theonealan506
@theonealan506 4 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙌🏼🙌🏼🙌🏼PRAISE JESUS FOR A MAN OF GOD LIKE PASTOR JESTIN🙌🏼🙌🏼🙌🏼🙏🏼🙏🏼🙏🏼
@johnrobertjohnrobert6907
@johnrobertjohnrobert6907 5 жыл бұрын
இங்கு ஒரு சகோதரன் விமானத்தில் பறந்தோ அல்லது அதிக விலைமதிப்புள்ள காரில் சென்று செழிப்பை பேசுவதை குறைகூறிள்ளார்.உங்கள் பிரசங்கங்கள் மக்களை உங்களைப் போல பறக்க வைக்கிற பிரசங்கமாய் மாறினால்தான் உங்களுக்கே வெற்றி.
@holyfire1165
@holyfire1165 5 жыл бұрын
Justin u go and do north India ministry. then u blame other pastor's ministry. nee enga padicha theology.......
@robinsonrobinson5536
@robinsonrobinson5536 4 жыл бұрын
Justin nice punch to the that fellow y how mouth turned and d His style of speech is like rowdy go Annan Bro justin God bless you
@jeremiahjeremiahdevan9433
@jeremiahjeremiahdevan9433 4 жыл бұрын
Did you read Bible.
@s.p.emanuel9882
@s.p.emanuel9882 5 жыл бұрын
நீ அவரை குறை கூற அவர் உன்னை குறை கூற மாத்தி மாத்தி இருவரும் குறை கூறிக்கொண்டு நீங்கள் போகவேண்டிய வழியை சிந்தித்துக் கொள்ளுங்கள் எல்லா ஜனங்களும் ஊழியர்களை பேச தூண்டுவதற்கு நாம் காரணமாக இருக்ககூடாது
@pandianh1658
@pandianh1658 4 жыл бұрын
இப்படி பட்ட விடியோவை போடேத தேவன் உங்களை இரட்சித்திருந்தால் ஆண்டவர் வேதனை அடைவார்
@sureshmichael8115
@sureshmichael8115 5 жыл бұрын
Brother, this is not way you speak from the pulpit, pls stop this.
@balakishore70
@balakishore70 4 жыл бұрын
Hi brother...Did you commented the same thing in opposite video too ??
@vaazhumaandavarchannel4747
@vaazhumaandavarchannel4747 3 жыл бұрын
Let us pray for their ministry. The one humble will be exalted.
@mosesjohnson5025
@mosesjohnson5025 5 жыл бұрын
As per video , Justin bro mentions only evil brothers pushed Joseph in pit , but if god would thought he can stop that to be happened but still god allowed this pain to happen in Joseph life and tested him and then blessed him
@anniejohnjemima1625
@anniejohnjemima1625 2 жыл бұрын
True
@kevinmarioleonard
@kevinmarioleonard 2 жыл бұрын
Amen.
@raghul8347
@raghul8347 Жыл бұрын
Amen
@kur8654
@kur8654 2 жыл бұрын
இயேசு நியாயம் தீர்க்க சீக்கிரம் வருகிறார் ஆமென்
@rx4728
@rx4728 4 жыл бұрын
Jestine Anna..super...mass🥰😍🤩😘😘😘😘😘
@VasanthKumar-pq7ik
@VasanthKumar-pq7ik 5 жыл бұрын
அன்பை போதித்த இறைவனின் பேரில் நடக்கின்ற நிகழ்வா இவை? என்னை போன்ற மாற்று மதத்தினருக்கு புரிந்த அவரது போதனை உங்களுக்கு புரியாதது வருத்தமே.. அன்பே பிரதானம்
@abrahammonickaraj5931
@abrahammonickaraj5931 5 жыл бұрын
இது அரசியல் மேடையா பிரசங்கபீடமா
@ccmtv284
@ccmtv284 4 жыл бұрын
nalla kelvi
@fitwithvinoth
@fitwithvinoth 4 жыл бұрын
Oruvarai oruvar kurai solvatharku Alla pulpit. prasanga medayai yes kristhuvinudaya vaarthayai solvatharku mattum thaan payanpadutha vendum. sanda podanuna roadla poitu podavendiyathuthana intha rendu Peruku yesu samaathanam kudukanunu ellaru prayer pannunga
@massamdevavedajarraj7007
@massamdevavedajarraj7007 2 жыл бұрын
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. சங்கீதம் 105. 19
@zionagchurchthondamuthur5494
@zionagchurchthondamuthur5494 2 жыл бұрын
இந்த உபதேசங்களுக்கு நியாயத்தீர்ப்பிலே பதில் கிடைக்கும்.
@karthickkarthick6223
@karthickkarthick6223 4 жыл бұрын
மேன்மைக்கு ‌முன்னாது தாழ்மை‌
@anandkasi4255
@anandkasi4255 2 жыл бұрын
Kadavulai patri prasangam pannum medayil avan ivan endra vaarthaigalayum sila tharamatra vaarthaigalayum niragaripadhu nandru...
@ramasamyd1946
@ramasamyd1946 5 жыл бұрын
தனியா பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்
@ggbb8105
@ggbb8105 4 жыл бұрын
Unggalala tanda kristu pere keddu povuthu muddalunggala.
@christrevelationmessage
@christrevelationmessage Жыл бұрын
இவர்களுக்கு இரண்டாம் மரணம்மாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் காத்துக் கொண்டிருக்கிறது.
@jjkiranpaul
@jjkiranpaul 5 жыл бұрын
Pastor Karthick Gamiel is a very rich man. He lives in Tuticorin in a very big bungalow. I'm very happy that God has blessed him with wealth and riches. But he is not allowing other people to prosper and live a good life by preaching that God will not bless you and will put you in the pit. Please preach the goodness of God because God loves the whole world. Thank you
@stanislousnishanth8355
@stanislousnishanth8355 5 жыл бұрын
👍
@rishindren_2151
@rishindren_2151 5 жыл бұрын
But i dont think he preached that way... hmmm..
@anthonylinfordchristie8896
@anthonylinfordchristie8896 5 жыл бұрын
Bro listen to his msg properly. Pas Gamaliel is saying that there are tribulations waiting for us. Take the narrow path bro.I feel that pas Justin's msg is deceiving. God bless you.
@johnlinjenovah2193
@johnlinjenovah2193 5 жыл бұрын
Mothala avar patta kastatha poi parunga...Then bunglow pathi paysalam
@enockjoykeen5934
@enockjoykeen5934 5 жыл бұрын
Just look into jestins slang and his cinema remix dance and songs ,,,,God says ,,,,kattukathaihalukku vilaki irungal ,, which means created cinemas and cinematic items ,just watch his one more video of Tamil old cine song ,,maasillla ,,,,,with that same tongue he is teasing god's man and grace ..... ashamed about your unknowings bro ......stop this and hear the full preach of that episode by Karthik gamaliel
@user-iw8xv8wn5c
@user-iw8xv8wn5c 5 жыл бұрын
Justin பாஸ்டர் நல்ல விளக்கம் சூப்பர்.
@Priyadharshini-xe3jw
@Priyadharshini-xe3jw 3 жыл бұрын
No
@juliejustin6851
@juliejustin6851 5 жыл бұрын
"Let no man say when he is tempted, I am tempted of God: for God cannot be tempted with evil, neither tempteth he any man: James 1:13." God is not the author of these trials. Trials come, and there is much benefit to be derived from enduring them in a godly manner. But they do not come from God.
@abrahamcdaniabrahamcdani9847
@abrahamcdaniabrahamcdani9847 5 жыл бұрын
முதல் ஊழியக்காரன் நியாயப்பிரமாணத்தை 20 வருடங்கள் பிரசங்கித்து பின் கிருபையை பேசுகிறார்,,,,, இரண்டாம் ஊழியக்காரன் கிருபையை பிரசங்கித்து பின் நியாயப்பிரமாணத்திற்கு மனந்திரும்பினவர் ,,,,,,,,,,, Grace to law,,,,,,, law to Grace
@bhuvana223010
@bhuvana223010 5 жыл бұрын
Who are to judge him.god will judge him do your work first.
@pellishas4508
@pellishas4508 5 жыл бұрын
Yes these guys should read bible .. When god was on this earth how simple he was ....and his teachings ..
@nishanthkumar5875
@nishanthkumar5875 5 жыл бұрын
DON'T FOCUS OR BELIEVE ANYONE IN THE WORLD JUST BLINDLY BELIEVE JESUS.. YOUR SAFE
@sonsofthunder1521
@sonsofthunder1521 5 жыл бұрын
Good..exactly right ...
@VINODKUMAR-kc1ir
@VINODKUMAR-kc1ir 5 жыл бұрын
Hahaha ... Rice Bag converts...😂🤣😆
@ArockiyasamyArockiyasamy-vm7pu
@ArockiyasamyArockiyasamy-vm7pu 9 ай бұрын
மொத்தத்தில் இவர்கள் யார் பிரசங்கத்தையும் கேட்காமல் வேதம் தமிழில் தான் உள்ளது அதை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறேன்.
@jsanth1
@jsanth1 5 жыл бұрын
Rendu perukum tholil potti....... Business Bussiness fight
@dhibabathyv8001
@dhibabathyv8001 4 жыл бұрын
ஏமாறுபவன் இருக்கும் வரை . இந்த பித்தலாட்ட கும்பலை ஒழிக்க முடியாது .கடவுள் பெயரை சொல்லி எல்லா மதங்களும் நம்மை முட்டாள் ஆக்குது .
@kirubaradha5253
@kirubaradha5253 5 жыл бұрын
Neenga first respect kuduthu pesunga......Jestin your message very wrong
@marylineflinsi5779
@marylineflinsi5779 5 жыл бұрын
God is Good God is not a God of confusion He never let anyone down because it is not in his nature. Let's not judge anyone judgment belongs to God. Let's preach the Goodness of God.
@jacobjeyaseelan1238
@jacobjeyaseelan1238 5 жыл бұрын
Justin thambi neega yenga iruthu vanthika let's sit and talk naanum madura kaaran thaanda
@jacobjeyaseelan1238
@jacobjeyaseelan1238 5 жыл бұрын
Anitha ani sister what you have asked is a detailed subject, I am preparing it for you. I will let you know soon, please be patient
@jacobjeyaseelan1238
@jacobjeyaseelan1238 5 жыл бұрын
Sister, do you remember these words form our Lord JESUS. Do not think that I came to destroy the law, till heaven and earth pass away, one jot or one tittle will by no means pass from the law. (Matthew 5:17,18) Let me ask u a question, did the heaven and earth had passed away? If not? Then his laws still exists. Am I right. Then what is the purpose of the law? By the law is the knowledge of sin ( romans 3:20) But before faith came, we were kept under guard by the law, kept for the faith which would afterward be revealed .Therefore the law was our tutor to bring us to Christ (Galatians 3:23,24)Moreover the law entered that the offense might abound ( Romans 5:20)for this purpose the law was given.sin is the transgression of the law (I john3:4). it is written the wages of sin is death. JESUS came to pay the penalty of sin the ultimate prize of our disobedience to his law. In him there is no sin (I john3:5) Because it is written. The Carmel mind is enmity against GOD; for it is not subject to the law of GOD, nor indeed can be (Romans 8:7).for Christ also suffered once for sins, the just for the unjust, that he might bring us to GOD. (I Peter3:18)without shedding of blood there is no remission ( Hebrews9:22)Do you remember that fellow Barabaas? Who is he? Is he not actually you & me.JESUS died at the cross instead of us, he took our spot. Now the question is do I have to keep his commandments? which JESUS had fulfilled. to be continued........
@jacobjeyaseelan1238
@jacobjeyaseelan1238 5 жыл бұрын
Do I have to obey to the law?after JESUS had payed the penalty.what does the Bible say? Blessed is the man who walks not in the counsel of the ungodly, nor stands in the path of sinners, nor sits in the seat of the scornful. But his delight is in the law of the Lord, and in his law he meditates day and night.(psalms1:1,2)For the word of GOD is living and powerful and sharper than any two edged sword, piercing even to the division of soul and sprit, and of joints and marrow and is a discerner of the thoughts and intents of the heart (Hebrew:4:12)This is the covenant that I will make with them after those days says the LORD: I will put My laws into their hearts and in their minds I will write them (Hebrews10,16).Now by this we know that we know Him, if we keep His commandments. He who says, I know Him and does not keep His commandments is a liar and the truth is not in him. Whoever keeps His word, truly the love of GOD is perfected in him. By this we know that we are in Him. (I John2:3-5) to be continued.....
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 46 МЛН
This is what Pastor Sam P Chelladurai does he needs money for his ministry?
10:19
Eden TV - Bible Review
Рет қаралды 43 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 54 МЛН