ஓம் முருகா வெற்றி வேல் வீர வேல் அனைத்து கலைஞர்கள் முருகன் அருளால் நலமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Samiappan-z4l2 ай бұрын
Super super singer
@arunachalamkarunagaran25963 ай бұрын
அருமை மிக அருமை. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஈழ மண்ணில் தமிழ் பாடல்கள் அதுவும் நாதசுவர ஒலி கேட்க மிக பெருமையாக உள்ளது.❤❤❤❤🎉🎉🎉🎉
@thiyagarajanr80763 ай бұрын
V good supper
@munireddybc53572 ай бұрын
Tamil artists are No 1 in India for Naadaswaram
@munireddybc53572 ай бұрын
Balamurugan and teams Shahanay vaadananm is so attractive to listenlet them live for a longtime to entertain Shanay music lovers
@narasimmannaidu91182 ай бұрын
Super super,
@jrajendran9474 ай бұрын
பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள்.
@deivendransurulibommu62512 ай бұрын
காதுகள் ஆனந்தம் அடைகின்றன.... அருமை... அருமை...!
@jamesvictor31235 ай бұрын
துல்லியமாக சுத்தமாக பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்கும் அழகே அழகு. மேன்மையான இக்லைஞர்களின் மகத்துவம் அவர்களின் அருகில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஏதோ சாதாரணமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க எம் சகோதரர்கள். இந்தியாவில் இருந்து ஜேம்ஸ் விக்டர்.
@arunjohan4 ай бұрын
"மேன்மையான இக்லைஞர்களின் மகத்துவம் அவர்களின் அருகில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை." - மிகத் தெரியும் - இவர்களை இந்த அளவு போர்ச் சூழலும் வளர , அவர்களே ஆதரித்து வளர்த்தார்கள். இலங்கையில் நாதஸ்வரம், தவிலுக்கு தனி ரசிகர்கள் உண்டு.
@jamesvictor31234 ай бұрын
@@arunjohan மகிழ்ச்சி! நன்றி 🙏🏼.
@natarajan.agoram4 ай бұрын
மன்னிக்கவும் என்னுடைய வயது இப்போது 60. நான் கவனித்த வரையில் கடந்த 20 25 வருடங்களாக கர்நாடக இசைக்கான முக்கியத்துவங்கள் குறைந்து கொண்டே போகிறது. குறிப்பாக வாத்திய கச்சேரிகளுக்கு. நாதஸ்வரம் உபயோகிக்காத நிகழ்ச்சிகளே இல்லை என்பது போய் இப்போது செண்டை மேளம் இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று ஆகிவிட்டது. இளைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரிய இசை குறிப்பாக கர்நாடக இசை சார்ந்த விஷயங்கள் எதுவுமே தெரியவில்லை. பிராமண சமுதாயம் ஓரளவுக்கு அவர்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், வயலின் மிருதங்கம் போன்ற முக்கியமான விஷயங்களை மட்டும். இப்போதெல்லாம் ஆங்கிலத்தில் சொல்வது போல் ஸ்மால் டைம் என்டர்டைன்மெண்ட், திரைப்படங்கள் பார்ப்பது யூடியூப், இன்ஸ்டா போன்ற செயலிகளில் பார்ப்பது மட்டும் தான் வாழ்க்கையாக மாறிவிட்டது😢😢😢
@jamesvictor31234 ай бұрын
@@natarajan.agoram நன்றி ஐயா 🙏🏼. பணிவான வணக்கங்கள்.
@vajravelumachari45422 ай бұрын
thousands and thousands eyes are necessary to see the fantastic programme. 100 '/, pure digital type music....the karnatic..... tiruttani lord murugan may bless all of you..... thamizhan viswakarma vaira vel ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vazthungalchannel43865 ай бұрын
அருமையான இசை தங்களுடன் இணைந்து சமைத்து அற்புதம் நல்ல விருந்தளித்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉
@ajantank.g9053 ай бұрын
அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்...
@AnbaanaArun4 ай бұрын
Wow. excellent rendition Super 💯💯💯💯💯💯💯💯
@chandrasekaran.k84602 ай бұрын
ஆஹா ஆஹா என்ன அற்புதம்......
@VMani-i6z2 ай бұрын
சூப்பர் பிரமாதம்
@jayanyhi43443 ай бұрын
Excellent song and nandeshwaram
@PeriyasamyK.T3 ай бұрын
அருமை யோஅருமை
@nagarajin29234 ай бұрын
அருமை மிகவும் இனிமை
@bamarengarajan4284 ай бұрын
அருமையான இசை விருந்து 👌😍👍
@devautube3 ай бұрын
S M Subbaiah Naidu!!! One of the best composers in India
@ravivell80634 ай бұрын
my humble respect and greeting to all musicans there who played 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivavelayutham72783 ай бұрын
Aahaa Indhappadalaiyum Naadha voliysiyum minja voru paadal undo? Vaazhththkkal!
@shanmugamaa53783 ай бұрын
அருமை அருமை அருமை
@a.jeyakumarjean79524 ай бұрын
பாட்டுக்கு தான் இசை தேவைப்படும் ஆனால் பாடும் பாட்டு ஓரு கருவியில் இசையாக வெளிவருவது இந்த கருவியில்தான். உலக அதிசயம்.
@surakasway89353 ай бұрын
😢
@sridharannaganathan173 ай бұрын
Very very super.God bless them.
@mallaiahthota37452 ай бұрын
Super super super 😊😅
@RajuiRaghavan4 ай бұрын
Your amazing rendition is reflection of your skills in handling Carnatic as well as Cini music by Nadaswaram. May God bless you all abundantly. ❤❤❤❤
@swetharanyamgopalakrishnan65963 ай бұрын
Super God bless u all.
@ravichandrannatarajan78073 ай бұрын
Wonderful musicians. I not able to get my thoughts away even a moment during this entire play. This just captured my heart, soul and mind. I ave healed this many a times even though when I started to hearing this all my senses gets to this. I have no words to say and express the feelings, vibrations this generates within oneself. It induces the divinity in one self. My hearts ❤ goes for them. May god bless them with all they wish. 🙏
@Puhazhorganic674 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@rajikn14 ай бұрын
Beutiful and expert singing by all artists,God Bless.CNK.IYER.
@ranjiniravindran89904 ай бұрын
அருமை அருமை
@mrprodigy14514 ай бұрын
பிரமாதம்
@chandrasekaranraghavan4 ай бұрын
excellent
@mangalamsankaranarayanan98304 ай бұрын
நீங்கள்தீர்கமாகவும்மிக. அழகவுஅவம்வாசிகிரிகள்
@avsundaram4 ай бұрын
ஆஹா... ஆஹா....❤❤
@MegaNguru2 ай бұрын
Very very nice. Thank you.
@Kartikayan-fl7hq5 ай бұрын
Super❤❤❤❤
@japnevideos73963 ай бұрын
super
@narayananramakrishnan2454 ай бұрын
Wonderful ❤
@sundaramramasamy55833 ай бұрын
❤❤❤
@vijayalakshmiramakrishnan15714 ай бұрын
Excellent
@ThayaShuthaher4 ай бұрын
Shuthaher Thaya manokari ❤❤❤❤❤❤❤💯💯💯💯👌🏻👌🏻👌🏻👌🏻
@suseelaselvaraj-z5y4 ай бұрын
❤❤❤❤❤❤
@rajasekarant62013 ай бұрын
OM Singara velane Deva
@shanmugasundaram91304 ай бұрын
Vasippu Excellant.
@suhanloges24315 ай бұрын
Amazing
@நாதவினேதங்கள்5 ай бұрын
@suhanloges2431 please Subscribe 🙏
@நாதவினேதங்கள்5 ай бұрын
@@suhanloges2431 thank you
@jayaram3932 ай бұрын
Aaha
@ravichandrannatarajan78073 ай бұрын
* I have heard this many times though
@subramaniank63944 ай бұрын
நாதத்தில் இருந்து வரும் ஸ்வரம் ( நாதம்+ஸ்வரம்) = நாதஸ்வரம்.