வாழ்த்துக்கள். கோவில்பட்டி மக்கள் அந்த அதிகாரிக்கு உருதுனையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@raam28566 жыл бұрын
இவரின் நேர்மையான நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@somu24826 жыл бұрын
நேர்மையுடன் பணியாற்றுங்கள் வெற்றி நிச்சயம் ...... மக்கள் என்றும் உங்களுடன் நேர்மையுடன் ஜெய்ஹிந்த்..
@krishnamoorthy28185 жыл бұрын
Su
@muthumuthumuthumuthu25494 жыл бұрын
Super
@Embroideryable6 жыл бұрын
உங்களை போல் நல்லவர்கள் வந்தால்தான் நாடு முன்னேறும் வாழ்துக்கள் ஈசன் அருள் புரிவார்
@saravananjpl81746 жыл бұрын
சகோதரர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள்... மேலும் தங்கள் பணியை சிறப்புடன் செய்வதர்க்கு மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள்... வாழ்க வளர்க...
@eric79906 жыл бұрын
He will inspire the future youth
@rama...2015..R6 жыл бұрын
V good Anna
@jragavan2285 жыл бұрын
Kovilpatti singam sir
@saimalar26923 жыл бұрын
Super sir... Vazhga Valamudan 🌹❤️💐
@johndurai3596 жыл бұрын
சூப்பர் Sir , கலக்குரீங்க Sir 1000 Salutes Sir . Real Police officer . இந்த police officer அவர்களால் இந்த police உடை பெருமை கொள்கிறது.
@sangeethas99006 жыл бұрын
தொடர்ந்து உங்களின் பணி இந்த உலகம் முழுவதும் பரவட்டும், கோவில் பட்டியில் மட்டும் போதாது மற்ற இடங்களிலும் உங்களின் பணி தொடரட்டும்
@kishorebabu81356 жыл бұрын
தென்மாவட்டத்தின் சிங்கம்....வாழ்க
@amalatheebanamalraj48806 жыл бұрын
உண்மையான போலிஸ்சிங்கத்தை ஒவ்வொருமாவடத்திலும் எதிர்பார்க்கும் மக்கள் வாழ்த்துக்கள் தலைவா👍👍👍
@bhasksub806 жыл бұрын
பல நூறு இசக்கிராஜாக்கள் தேவை! சில்லறைகளின் கொட்டங்கள் அடங்க! வாழ்த்துக்கள்!!👍
@paramasivam57196 жыл бұрын
Good bro
@omsakthi59593 жыл бұрын
Thalaiva super
@sivasubramanis61776 жыл бұрын
Ipdi patta aalunga tha uniform podanum ,salute sir ❤
@sivasubramanis61776 жыл бұрын
@Maya Express unmai, rowdies ku bayam varum ivara mathiri honest ana police patha ✌
@gnanasekar88236 жыл бұрын
Sub inspector Esaiki raja is highly appreciated. He is roll model of other police officers.
@vigneshvikki13866 жыл бұрын
Promotion kudunga yaa ivaruku first u... 🔥🔥🔥💝💝💝
@sadhanathulasithulasisadha82433 жыл бұрын
ஆயிரம் இல்ல இல்ல லட்சத்தில் ஒரு சிறந்த நேர்மையான காவலர். அவர் அடக்குமுறை தொடரட்டும் good police 👍👍👍👍👍👍👍👍👍
@vellaisamykjb16156 жыл бұрын
மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் ஆனால் அரசு , உயர் அதிகாரிகள் தருவார்களா . இவருடைய துணிச்சலுக்கு அனைவருமே ஆதரவு தர வேண்டும்.
@kavithajee85866 жыл бұрын
Salute
@vinuchandran64734 жыл бұрын
உண்மையான துணிவு
@ramesh.n55586 жыл бұрын
கடவுள் உனக்கு எப்போது துணை இருக்கட்டும்
@selvakumar-ru9zx6 жыл бұрын
அண்ணன் இசக்கிராசா உதவி ஆய்வாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐👌👌👌
@vigneshvikki13866 жыл бұрын
🔥🔥🔥💝💝💝💝🔥🔥🔥💝💝🔥
@rajendranm12993 жыл бұрын
@@vigneshvikki1386 1pu
@selvamd2023 жыл бұрын
Oooiioioooroeorolowo
@karthisudha71216 жыл бұрын
இவரை போல் அனைவரும் இருக்க வேண்டும் வாழ்த்துகள் சார்
@murugesandurai1026 жыл бұрын
செம செம இப்படி இருந்தா தமிழ்நாடு நல்ல வழிக்கு வரும்
@syedabuthahir61066 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே.. மக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக காவல்துறையை நம்புகின்றனர்.நீங்கள் நேர்மையாக உங்கள் பணியை தொடர்ந்தால் நிச்சயம் இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்.
@Lovelysaran-g2c6 жыл бұрын
இது மாதிரி காவல்துறை அதிகாரி நாட்டில் இருப்பது அரிது. இவருக்கு நான் தலை வனங்குகிரேன்.
@vetrivelpandian48166 жыл бұрын
உண்மையான ஆம்பள போலீஸ்
@lourduxavier9555 жыл бұрын
Vathiyahray police power avolothan.... Illanah pipalakkadi pillaanki...
@rusharusha53714 жыл бұрын
Super sir
@Rkpondy6 жыл бұрын
SUPER THALA POLICE.... PROUD TO HEAR SUCH NEWS ... HATSS OFFF 🙄💃🙋🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@grmurugan14706 жыл бұрын
போலீஸ்னா இப்படி நேர்மையா கெத்தா இருக்கனும் சல்யூட் அண்ணா
@karuppiakaruppia22066 жыл бұрын
Ungalamathiri tamilnadula all police change anangana TN quick a develop akum, thank you sir
@ranamamba6 жыл бұрын
பொன்மாணிக்கவேல் ஐயா இசக்கிராஜா போனறோர் ரியல் ஹீரோ
@krishnakrishna53084 жыл бұрын
Also sagayam IAS BRO
@srisri18174 жыл бұрын
பொன் மாணிக்கவேல்.
@sakthirm89594 жыл бұрын
Super
@vinothvijakumar56994 жыл бұрын
சிங்கம் அது நீங்கள் தான் ஐயா இதுவரை இல்லாத காவல்துறை அதிகாரிகள் அனைத்து விதமான சிறந்த உயர்ந்த சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நீங்கள் மிகவும் எட்டு திசைகளிலும் சிறந்த விளங்க வேண்டும் என்று மிகுந்த மன மார்ந்த நன்றிகள் ஐயா திரு.இசக்கி பாண்டியன் .Bsc.Msc.ph.d தமிழ் நாடு உதவி காவல் ஆய்வாளர்
@PriyaPriya-rf3ib4 жыл бұрын
Super anna
@rajeshkannan29576 жыл бұрын
Wow..! இந்த மாதிரி ஆட்களை பார்க்கும் போது தான் எல்லா police உம் பணம் திண்ணிகள் இல்லை என்பது தெரிய வருகிறது.
@saravananvishwa52826 жыл бұрын
Arumayaana vaarthai
@RajaRaja-ws4so6 жыл бұрын
Idhu enga ooru police nu perumaya solluven sir
@birthtodeath96736 жыл бұрын
Real singam!!!!! Semma semma na... Osm!!!! Speechless 😶 Really Osm Bro
@commonmancommonman82186 жыл бұрын
தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
@srinivassrinivas14616 жыл бұрын
sijayath ali
@rajasingh70206 жыл бұрын
Welcome to vilathikulam
@அழகிமகேந்திரன்6 жыл бұрын
sijayath ali good fvbcn
@slayer__official__003 жыл бұрын
Sari nee moodu
@medicineinkitchen80066 жыл бұрын
அவருடம் நான் பேசி இருக்கிறேன் ...மிகவும் நல்லவர்...சிறிய தவறு செய்தாலும் அதை தன் பேச்சின் மூலமே தவறை உனற வைத்து விடுவார்....
@ஓம்334 жыл бұрын
இப்போ இவர் எங்கே சார்
@KannanKannan-py8qh3 жыл бұрын
Pls number to isakiraja
@Sailor.Thamizhan6 жыл бұрын
என் நண்பன் ....ரொம்ப பெருமை யா இருக்கிறது ..வாழ்த்துக்கள் 😊
@tuticorinpasanga91556 жыл бұрын
Enna jadhi bro
@kalaidasan50526 жыл бұрын
Indian Army thevar
@dinoselva93006 жыл бұрын
தமிழீழத்தில் பிறந்திருக்க வேண்டும்
@SivaKumar-mr4fb5 жыл бұрын
Apadiya vaiya anvanga pariya vangala konjam mariyathaiya pasa solunga unga s a va
@ழகரபிரியன்5 жыл бұрын
@@tuticorinpasanga9155 நீர் பொட்டைபய சாதி. இசக்கிராஜா ஆம்பள சாதி. எங்கருந்து லே கிளம்பி வாரீக சாதி,பேதின்னு கிட்டு. சாதிப் பேர்ல ஓட்டுப் கேட்டு வந்த சாதிக்கார கட்சியையே பம்பு அடிச்சிட்டானுவோ.. சாதியாம்ல!!!!
@jeyakumutham93386 жыл бұрын
தலை வணங்குகிறேன் சார் ! உங்களை போல இருப்பேன் நாணும் !
Slute en anbumaganey in kalaithottu vanangunum polairukupa
@nammakanchipuram18494 жыл бұрын
நல்லதுலே உன் ஊட்டுல அது மாறி இருந்த நீ என்னாலே பண்ணுவே சொல்லுவே முதல்ல..
@radhakrishnan954523 күн бұрын
வாழ்த்துக்கள் இசக்கி ராஜா..!! உங்கள் பணி தொடர வேண்டும்..!!!
@GeorgeMatthewz6 жыл бұрын
திருநெல்வேலி சிங்கம்
@ravisankar77075 жыл бұрын
govindh nambirajan is
@azadarron31503 жыл бұрын
Isaikiraja neenga super bro🔥🔥🔥🔥
@sathiyabamaramar50486 жыл бұрын
உங்கள் திறமைக்கு ஆயிரம் பாரட்டுகள் சார் நிரத்தரமாக கோவில் பட்டிக்கு நீங்க தான் சார் சிங்கம் சூர்யா சார் அதுக்கும் மேல
@manjula26046 жыл бұрын
உண்மையான சிங்கமே 👏👏👏💪💪💪👐👐👐💝
@sathishkumarsubramanian25076 жыл бұрын
தலை வணங்குகிறேன் அண்ணா...💥💥👌
@user-zv8oz7my6k4 жыл бұрын
Super welcome next Singam Surya... ! 🔥🔥🔥🔥👌👌👌👌
@ஆஞ்சநேயபக்தன்-ல1ழ6 жыл бұрын
கடமையை செய்ததற்கு மகிழ்ச்சி மேலும் வளர வாழ்த்துக்கள்...
@SathishSathish-wp3qg4 жыл бұрын
All the best anna .. semmaya pannuringa ...
@venkateshvenkat77776 жыл бұрын
வாழ்த்தூகள் அண்ணா உங்களை போன்ற அதிகாரிகள் தமிழக காவல் துறையில் இருப்பது. மகிழ்ச்சி மேலும் பணிகள் தொடரட்டும்....
@kannankumaranofficial2406 жыл бұрын
நாங்குநேரி ஆறுபங்கு நாட்டில் திருமணம் செய்தவர்.... வாழ்க சித்தப்பா...
@sathyak60906 жыл бұрын
Namma area-va...
@murugankkmurugan78106 жыл бұрын
kannan Kumaran supper
@rajsai69495 жыл бұрын
Ungha sithappava avaru nbr kodongha sir pls
@savarirajsavariraj94405 жыл бұрын
இப்படி ஒரு பேரு வாங்கி மக்களை கெடுக்காதிங்க அவருடைய செயல் மக்களுக்காக உங்களுடைய பதில் உங்களை சுற்றியுள்ள ஏரியாவை மிரட்டும் பாணி இதனை பதிவிடாதீர்கள் ------ நண்பர்களே அது அவரின் மதிப்பை குறைக்கும்
@gurur56274 жыл бұрын
@@savarirajsavariraj9440 arumaiyaa sonneenga
@Sivanandam-gb2ok6 жыл бұрын
மாவட்டத்துக்கு இந்த மாதிரி ஒரு காவலர் இருந்தா நாடு திருந்திடும்... வாழ்த்துக்கள் 👍
@d.sugumard.sugumar26004 жыл бұрын
Super sir well den am appreciate
@gokulpubg78666 жыл бұрын
நானும் உங்களை போல் ஒரு காவல் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசை படுகிறேன்.
@aaronarunkumars6 жыл бұрын
சிங்கத்த போட்டோ ல பாத்திருப்ப டிவி ல பாத்திருப்ப ஏ .. கூண்டுல கூட பாத்திருப்ப *வெறித்தனமா வோட்டையாடி பாத்திருக்கயா கோவில்பட்டிக்கு போன பாக்கலாம் லே.... Salute Sir
@RajuRaju-jl1wy6 жыл бұрын
I love p,,,, call pannanudeuma.????
@karuppasamym62244 жыл бұрын
சும்மா உதர்கேசு
@m.subashm.subash16914 жыл бұрын
Neegatha sir semma mass's 🦁🦁🦁🦁
@sselvi50086 жыл бұрын
Welcome sir great POLICE OFFICER 👌👏🙏👍
@lakshmananlakshmanan12036 жыл бұрын
சகோதரர் இசக்கி ராஜாவுக்கு வாழ்த்துக்கள்
@prabaravindhsuriya86316 жыл бұрын
இசைக்கிராஜா அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல பல..........
@sengamalaimallapillai84346 жыл бұрын
சார் உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
@drchandru45296 жыл бұрын
Police Real Police Officer Handsup 👍👍👍👍👍👌👌👌👌👍👍🙏🙏🙏🙏👏👏👏
@Adventuresofmiracle6 жыл бұрын
Super welcome God bless you
@arunprasath73795 жыл бұрын
சார் உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐ லைக் இட் ஐ மிஸ் யூ சார்
@varunkrishnasamy51616 жыл бұрын
சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.....மக்களில் ஒருவனாக
@m.ravikumarm.ravikumar91486 жыл бұрын
இந்த மாதிரி காவல்துறை அதிகாரி ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும் குற்றமே நடக்காது🙌🙌🙌
@கண்ணன்தமிழன்-ண6ச6 жыл бұрын
நல்லது பன்னாவே குறை சொல்வதற்கென ஒரு கூட்டம் அலைஞ்சிட்டு இருக்கு...
@maurymasha32794 жыл бұрын
இப்படி பட்ட நல்ல அதிகாரிகளுக்கு இஸ்லாமியர்கள் அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும்.
@dharaniselvij55956 жыл бұрын
உண்மையான இந்த மாதிரி ஆட்களை நான் கை கூப்பி வணங்குகிறேன்
@mprajan4166 жыл бұрын
சிங்கம் இசக்கி துரை அண்ணாவுக்கு பணி வளர்ச்சி அடையா என்னுடையா வாழ்த்துக்கள்....
@princejiiva90806 жыл бұрын
Paaaaaaaa 🔥🔥🔥வேற லெவல் போலீஸ்🔥🔥 life la 1st time epd oru police sa pakkuran 🔥🔥🔥🔥🔥
@selvakumar7016 жыл бұрын
சிங்கம் பட நாயகன் சூர்யா இல்லை சார் நீங்கதான்.
@dilsheddilshed39754 жыл бұрын
0
@moneyprabou6 жыл бұрын
கோவில்பட்டி வீர ராஜா தங்கள் பணி சிறக்க இயற்கையை வேண்டுகிறேன்!
@varadharajanelectricalengi59545 жыл бұрын
V 2
@AS-fc8rg6 жыл бұрын
Super.. salute to this brave police
@iruraj-vt6eb5 ай бұрын
மக்கள் பாதுகாவலனாக பொறுப்பேற்று ரவுடிகளை சாட்டையை சுழற்றும் இசக்கி ராஜா வாழ்த்துக்கள்
@nskvlogs10416 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் நண்பராே.....
@vivekasuruthika35346 жыл бұрын
I'm 3333 havle to
@vivekasuruthika35346 жыл бұрын
I
@vivekasuruthika35346 жыл бұрын
I am
@SatishKumar-is7du6 жыл бұрын
சிறப்பு சார் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்