சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து ரவுடியை பிடித்த சாதனை படைத்துள்ளார் பாராட்டி ஊக்கம் கொடுத்து மேலும் மேலும் அவர் பணியில் சிறந்த நிலைக்கு வரவும் இறைவன் அருள் பெற்று... வாழ்த்துக்கள்👍👍👍 🇮🇳🇮🇳🇮🇳🚴🚴🚴🚴♥♥
@parthasarathikasirajan3697 Жыл бұрын
இவர்களை காலில் சுட்டு இருக்க கூடாது.. இவனை எல்லாம் நெஞ்சில் சுட்டு இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அந்த காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி..
@dhakshnamoorthyv8923 Жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்ணே. புரட்சி செய்த புரட்சி காவலா் மீனாவே. உங்கள் கடமை தொடரட்டம். உங்கள் புகழ் ௭ட்டு திக்கும் பாடட்டும்.
@SrivivasanS-zk1dpАй бұрын
🇮🇳🙏👍🌹👩✈️
@dhanalakshmichellaiah8282 Жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@velmuruganvelmurugan4134 Жыл бұрын
காவல்துறை உதவி ஆய்வாளர் மீனா அவர்களுக்கு எனது பாராட்டு க்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@mathiselvi4067 Жыл бұрын
சரியான நடவடிக்கை,
@sikumar1912 Жыл бұрын
Super Madam 👌👍🙏
@AbdulJabbar-db4vf Жыл бұрын
இந்த சாதனை படைத்த இவருக்கு இத்தனை மாதங்கள் ஆகியும் ஏன் இன்னும் முதலமைச்சர் அவர்கள் இவரது வீரத்தை பறைசாற்ற பாராட்டி பரிசளிப்பு வழங்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது இதற்காக ஒரு தலைவர் பிறந்தநாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது
@sivankumar6076 Жыл бұрын
என்னம்மா நீங்க அவன ஒரே வழியா போட்டு தள்ளியிருக்கணும் போய் சேர்ந்து இருக்கணும், இவனெல்லாம் பூமியில் நடமாட விடக்கூடாது. வாழ்த்துக்கள்.
@ChellaiahV-o9x11 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் அம்மா கடவுள் துணை
@karuppusamik5390 Жыл бұрын
வாழ்த்துகள், சகோதரி
@selvapremraj Жыл бұрын
20 வயதில் எப்படி இப்படி ரவுடி ஆக முடியும்? இன்று நம் நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்கள். எப்படி இந்த சிறுவர்கள் இந்த நிலைக்கு மாறுகிறார்கள்? என்ன தைரியத்தில் இதை எல்லாம் செய்கிறார்கள்? இது பற்றி தீர ஆராய்ந்து மற்றோரு வீடியோ போடுங்கள்., நம் நாடு இளைஞர்கள் கையில் ஆனால் அவர்கள் கையிலோ😭
@manimekala1538 Жыл бұрын
என்ன சினிமா பார்த்து கெட்டு நாசமா போயிருச்சு பத்தாவதுக்கு டிஎம்கே வந்து நிறைய கஞ்சாவை இறங்கிட்டாங்க ஊசி மருந்து மாத்திரை லோகமே நாசமா போயிடுச்சு இதுக்கு ஒரே வழி நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாக்கு ஓட்டு போடுங்க எல்லாம் சரியாயிடும்
@xxxridergosh4377 Жыл бұрын
கஞ்சா தான் காரணம்
@sangi_87 Жыл бұрын
தனுஷ் படம் இன்னும் 3 வெளியிட சொல்லுங்க இன்னும் பல பொறுக்கிகள் உருவாகுவனுங்க
@murugesank9278 Жыл бұрын
Natigarkal thaan Karanam
@rajalingamchennai23615 ай бұрын
பெண் உதவிஆய்வாளர் மீனா அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். அந்த மூன்று ரவுடி பயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@thirumalts.samarputhamwgc9461 Жыл бұрын
Super wonderful GOD BLESS YOU SISTER
@rmragu25336 ай бұрын
AKKA SUPER 👏👏👏👏👏
@tmanaseyexarmy6259 Жыл бұрын
சாபாஸ் தங்கை வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Mahalingamkala-lv8cb Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களை போல் எல்லா காவல் அதிகாரிகள் அத்தனை பணிபுந்தால் தமிழ்நாடு சூப்பராக erukkum
@SankarKalil Жыл бұрын
தமிழ்நாடு முதலமைச்சர் வீர தீர சிறப்பு விருது வழங்க வேண்டும் பெண் காவல் ஆய்வாளருக்கு எனது வாழ்த்துக்கள்
@BalluGpr Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏
@jothianthaniy6636 Жыл бұрын
NICE JOB.THANK YOU SO MUCH
@maharajothi7942 Жыл бұрын
சகோதரி துணிச்சல் வரலாற்று பெருமை.
@anandanayaki8541 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@MuthuKumar-s3jАй бұрын
போலீஸ் சினிமாவில் சூட் பன்னி பிடிக்கும் போது பார்த்து இருக்கேன் ஆனா ரியலா பென் சிங்கம் அருமை தோழி 👏👏👏👏👏👏👏🤝👍 சல்யூட்
@muthurakku8496 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ்நாடு காவல் துறைக்கே பெருமை இந்த மாதிரி எல்லா மாவட்டங்களிலும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்
@naleemanm Жыл бұрын
😅😮😮80her 55 ml😮gjlihgb😮
@balakaanthi76799 ай бұрын
Very good👍👍👍👍👍 meena medam.. Congratulations👏👏👏👏🥳🥳🎉🎉🎉🎉
@RagulRaj-l2w Жыл бұрын
Super akka❤
@dcpalanivelu4818 Жыл бұрын
அன்பு தங்கை மீனாவின் வீரச்செயலை மனதாரப் பாராட்டுகிறேன்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.நன்றி வணக்கம்.
@PerumalPerumal-j7f8 күн бұрын
வாழ்த்துக்கள் நல்ல தகவல்கள் நன்றிகள் வணக்கங்கள் திருச்சி...
@rrajendran8515 Жыл бұрын
congratulations 🤴🤴🤴🙏🇮🇳🙏
@samjahan84318 ай бұрын
அம்மா வீரத்திற்கு நான் தலை வணங்குகிறேன் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jeyakumarjeyakumar4723 Жыл бұрын
அருமை பாராட்டுகிறேன்.
@AbdulJabbar-db4vf Жыл бұрын
மிகவும் கரெக்டாக கடமையுடன் பணியாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது என்ற கருத்தை உடைத்து தகர்த்த எஸ்ஐ மீனா அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்
@babubabbu-xn8ef Жыл бұрын
ஹம்
@powels-et3yz Жыл бұрын
F Jj
@Bala_maruthu Жыл бұрын
2:03
@dhanapallal24687 ай бұрын
TT🌐🗺️🏔️🏖️
@williamkk7075 Жыл бұрын
Appreciated
@sudalaimani8710 Жыл бұрын
Congratulations 👏
@nanthakumar6857 Жыл бұрын
உங்கள் வேட்டை தொடருட்டும் வாழ்த்துக்கள்
@mohanraj6238 Жыл бұрын
🎉🎉🎉Super madam
@rajmohanpanneerselvam15055 ай бұрын
இந்த பெண்மணியை நான் பாராட்டுகிறேன். தமிழக காவல்துறை இவரை பதவி உயர்வு கொடுத்து கௌரவிக்க வேண்டும்