சிங்கப்பூர் சிட்டிசன் ! அ.தி.மு.க தலைமை ஆனது எப்படி?

  Рет қаралды 134,276

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

CREDITS
Host - varun , script - Syed Abuthahir A, Camera - P. Ramesh Kannan ,Edit - rajasekaran .N, Associate Producer -karthick.k ,Channel Manager -karthick.j, prashanth balaji ,Chief Sound Engineer -Raghuveeer ,Chief Video Editor -Hassan ,Producer -Dhanyaraju .
Subscribe: goo.gl/wVkvNp Convict Sasikala: goo.gl/Hz5bwQ Sasikala Vs OPS: goo.gl/Vbr78L FULL series: goo.gl/600Zhc More videos of Sasikala: goo.gl/INiFrw JV Breaks: goo.gl/m97hlH Voice of Common Man: goo.gl/CyBkDv #!... / vikatanweb www.vikatan.com
**தினகரனும் திரைமறைவு திருவிளையாடலும்!**
“பன்னீர்செல்வம் யாரால் உச்சத் துக்கு வந்தாரோ, அவரையே பன்னீருக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டுள்ளார் சசிகலா” என, துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ரீ என்ட்ரி ஆனதற்கு முன்னுரை தருகிறார்கள் அ.தி.மு.க-வினர்.
அ.தி.மு.க-வின் நிழல் அதிகார மையமாக சசிகலா குடும்பம் இருந்தாலும், அந்தக் குடும்பத்தில் இருந்து முதன்முறையாக ஜெயலலிதாவால் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் தினகரன்தான். சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகனான தினகரனை 1999 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியகுளம் வேட்பாளர் ஆக்கினார் ஜெயலலிதா. தேர்தலில் வென்று எம்.பி ஆன தினகரனுக்கு அதன்பிறகு அசுர வளர்ச்சிதான். ஜெயலலிதா பேரவையின் மாநிலச் செயலாளர் ஆனார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் தோற்றாலும், ராஜ்ய சபா எம்.பி ஆக்கப்பட்டார். கட்சியின் பொருளாளர் பதவியில் அமர்ந்து உச்சத்துக்குச் சென்றார். இந்த செல்வாக்கைப் பார்த்துவிட்டு, தினகரன் பக்கம் கட்சியினர் திரண்டார்கள். தமிழகம் முழுவதும் இவர் கைகாட்டும் நபர்களே பதவியைப் பெற முடிந்தது.

Пікірлер: 53
@rocky-sw6kb
@rocky-sw6kb 7 жыл бұрын
நீங்கள் பேசியது அனைத்தும் உண்மை இதுபோன்ற சமூக சார்ந்த செய்திகலை மக்களுக்கு சொல்லுங்கள்
@pugazhendhi3010
@pugazhendhi3010 7 жыл бұрын
தலைப்புக்கும்(சிங்கப்பூர் சிட்டிசன்) சொல்லுரதும் சம்மந்தமே இல்லையே
@pritheessaras9444
@pritheessaras9444 7 жыл бұрын
pugaz hendhi TTV thinakaran oru Singapore citizen
@steveaustin5942
@steveaustin5942 7 жыл бұрын
makkale innoru porattam thevai....maatukaga poradinom...manushanukaga poraduvom vaanga!!!
@sanjeevmail
@sanjeevmail 7 жыл бұрын
I don't know how vikatan getting information very fast..
@doctorshankar
@doctorshankar 7 жыл бұрын
Excellent Reporting by Vikatan tv. Highly reliable, highly analytical.
@cynshim673
@cynshim673 7 жыл бұрын
Good research 😊 keep it coming.
@gogulanaath
@gogulanaath 7 жыл бұрын
@vikatan i totally appreciate ur efforts and understand the pain for bringinf it up.I would like to know whenever u go for an interview either to sasikala or any one else why dont u ask questions abt Midas and the itger 83 companies thy hold
@Janaveeve
@Janaveeve 7 жыл бұрын
intha kalutha Singapore citizens . ivar epady ? athupadri konjam sollunga ... thirudu valinu sonnigale .. inum intha kolai kaarana pathi romba sollunga. .. nandri .
@kannanlakshmanan
@kannanlakshmanan 7 жыл бұрын
hi Vikatan, pls upload the alaigal serial.
@gana002233
@gana002233 7 жыл бұрын
இந்த மாதிரி விசியஎல்லாம் ஏன் தொலைக்காட்சில் சொல்ல படுவது இல்லை ?
@jairajkumarINDIA
@jairajkumarINDIA 7 жыл бұрын
more control on media.
@susheelaa123456
@susheelaa123456 7 жыл бұрын
This fellow is a Singapore citizen?😯 Singapore peyarai naradikkamal iruntha seri...
@rainbowgurl9787
@rainbowgurl9787 7 жыл бұрын
Why the tittle starting with Singapore Citizen??
@CertainChapters
@CertainChapters 7 жыл бұрын
Is it citizen or permanent resident both are different
@vasanthbenjamin
@vasanthbenjamin 7 жыл бұрын
Unga kannula edho oru sakthi irukku boss.... 😅
@southfitness7567
@southfitness7567 7 жыл бұрын
how your r getting information fast....
@praveenkumar-lw5bn
@praveenkumar-lw5bn 7 жыл бұрын
இதுல நீங்க சொல்ற சிங்கப்பூர் சிட்டிசன் யாரு?
@duraiguru299
@duraiguru299 5 жыл бұрын
MGR - AMMA- TTV
@skannantamil9813
@skannantamil9813 7 жыл бұрын
Ttv real hero
@satheeshkumar7190
@satheeshkumar7190 6 жыл бұрын
Past is past, at least now onwards the people of tamil nadu to be realise who really deserves to rule, if the people's are been clever no intruder cannot be attain their benefits
@sagadevan960
@sagadevan960 7 жыл бұрын
srruppala adikkanum
@ethel816
@ethel816 7 жыл бұрын
I am wondering why we have to put up with this political situation,why this country is so currupted
@gogulanaath
@gogulanaath 7 жыл бұрын
Christina Barker because our people are soo soo much corrupted and hv caste based politics
@ramyadevi619
@ramyadevi619 7 жыл бұрын
karunanithi mattum ena thani oruvana? 😈
@krsvivek
@krsvivek 7 жыл бұрын
Ramya Devi Karunanithi is not good. but he was in direct politics unlike these assholez
@ganeshrvgk
@ganeshrvgk 7 жыл бұрын
If DMK wins election, be ready for 3G, 4G, 5G, .... scams'
@abhinabest
@abhinabest 7 жыл бұрын
nowaday of*off the ppl, for*far the ppl and by*buy the ppl.....
@elizabeththorarajoo5301
@elizabeththorarajoo5301 7 жыл бұрын
He is a fraud and imposter!
@jagatheshjaga3368
@jagatheshjaga3368 7 жыл бұрын
சின்ன சந்தேகம் DMK வபத்தி என்ன சொல்றது உங்கள் கருத்து என்ன ADMK ஊழல் No-1 .6 வயது குழந்தைக் கு தெரிந்துவிட்டது
@sharini4885
@sharini4885 7 жыл бұрын
apadiya :p
@talkingrooster8679
@talkingrooster8679 7 жыл бұрын
Jayalatha vin kooda natfu tamilnatuku kedu
@Vijaykumaran12345
@Vijaykumaran12345 6 жыл бұрын
De fraud ttv
@Vijaykumaran12345
@Vijaykumaran12345 6 жыл бұрын
Nay ttv
@Sulaimanvms1545A
@Sulaimanvms1545A 7 жыл бұрын
poi tholayatam...
@SuperSarkunan
@SuperSarkunan 7 жыл бұрын
ttv baadu
@sagadevan960
@sagadevan960 7 жыл бұрын
ivan frade
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,1 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 33 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,1 МЛН