உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்பு நம்முடைய முனைவர் ஐயா சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் மிக சிறப்பான ஒன்று ஒவ்வொரு தமிழரின் விழாக்காலங்களில் ஒவ்வொரு தலைப்பிலும் மிக சிறப்பாக பட்டிமன்றத்தை நடத்தி அதற்கு மேற்கோளுடன் மிக அருமையான தீர்ப்பு- மிக சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்த பட்டிமன்றத்தில் கல்வியா அனுபவ அறிவா என்ற தலைப்பில் மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் ஒவ்வொரு கால சூழலுக்கு கல்வி,அனுபவ அறிவும்"ஒன்றிணைந்து சரியான சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவதே சிறப்பான ஒன்றாகும், ஆகையால் எவர் ஒருவர் தன் வாழ்க்கையில் இரண்டையும் ஒருங்கிணைத்து செயல்படுகிறார்கள் அவர்கள் மிகச் சிறப்பான வெற்றியை வாழ்க்கையில் அடைவார்கள்.
@tcrJagadesh7 ай бұрын
Mere speech is of no use. We have got bored of Pattimandrum.They talk about themselves.Mr Raja, Mrs .Bharathi Baskar should stop talking unnecessarily about themselves. Prof.Solomon should start propagating famous Ilakkiyams that gives growth of characters among the public. Useless loose talks and useless headings should be avoided.
@omsakthi1542 жыл бұрын
அன்பு சகோதரி உங்கள் குரல் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் செவிகளுக்கு சென்று சேரவேண்டும் ... வாழ்க மருத்துவர் அய்யா
@sekarankasinathan8861 Жыл бұрын
அந்தகாலத்திலேயே நாடார் மெட்டிரிக்குளேசன் ஆங்கிலவழி பள்ளியில்படித்தவர் காமராசர் அவர்பட்டம் பெறமுடியாவிட்டாலும் ஆரம்பக்கல்வியை முறையாகபயின்றவர் எத்தனை பேருக்கு தெரியும் .இங்கிலாந்து அரசர்குடும்பத்துடன் உதவியாளர் இல்லாமல் பேசக்குடியவர் அரசகுடும்ப உபசரிப்பை ஏற்கும் திறன் கொண்டவர் . வாழ்ககாமராசரின்புகழ் .
@ThirumuruganAkt4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@anupamakarthikeyane27273 ай бұрын
Good informative article 🎉🎉
@muthusamy8555Ай бұрын
காமராசர் தகப்பனார் சாதியற்றவர் ஆசிரமத்தில் இருந்து தத்து எடுக்கப்பட்டவர் எத்தனை பேருக்கு தெரியும்
@sarubala7543Ай бұрын
தமிழ் படித்த அறிவாளி கேரளாவில் போய் பஸ் எங்கே போகின்றது அவரே படித்து தெரிந்துகொள்வரா அல்லது அருகில் மலையாளம் தெரிந்தவரிடம் கேட்டு பயணம் செய்வாரா. இங்கு வள்ளுவர் குறள் என்ன சொல்லும்
@balakrishnankoddai710829 күн бұрын
Super
@krishnamoorthyr64492 жыл бұрын
கவிதா ஜவஹர் மிக சிறந்த பேச்சாளர்..
@abdulhackeem214 Жыл бұрын
கவிதா ஜவஹர் சிறப்பான பேச்சு வாழ்த்துகள்
@rocks-yd9nz Жыл бұрын
Ama
@raghavanragupathy4802 ай бұрын
நான் பெரிய பணக்காரன் அல்ல ஆனால் சில நேரங்களில் என்னிடம் கொஞ்சம் அதிகமாக பணம் இருக்கும் அந்த நேரத்தில் யாராவது பசி என்றால் உணவுக்கு தேவையான பணத்தை யோசிக்காமல் தந்துவிட்டு சில நேரங்களில் பணம் இல்லாததால் 12மைல் தூரம் நடந்து வந்துள்ளேன்.. இவர் பசி என்ற வார்த்தை கேட்டால் கொடுத்து விடுவேன்.. இது தான் என்னை இறைவன் வசந்தமாக வாழ வைத்துள்ளார்❤❤❤
@m.b.jemimahshirley599Ай бұрын
வாழ்க வளமுடன்
@kumarm90282 жыл бұрын
திரு ராஜா அவர்கள் பட்டி மன்றத்தில் பேசுவதற்கு தனியாக எழுதி கொண்டு வரவேண்டியதில்லை எதிரணியினர் பேச்சை மனதில் கொண்டு தன் அபார தனித்திறமையால் அதற்கு பதில் கொடுத்தே தான் ஒரு நடுவர் ஆவதற்கு உண்டான எல்லா விதமான தகுதியும் பெற்று பட்டிமன்ற வரலாற்றில் தன்னிகரில்லா தனித்துவம் பெற்று விட்டார் வாழ்த்துக்கள்.
@ganasannadar996 Жыл бұрын
❤❤❤❤❤❤
@Prakash_AK4 ай бұрын
Salaman pappaya vara mudiyatha oru pattimantrathirku Raja avarkalai temporary naduvaraga potrinthanga. Bt appo kooda avaroda panivu arputham. Bcoz pattimantram start pannum pothea ayya alavukku ennala theerpu solla mudiyathu. Irrunthalum avaroda aasirvathathula oru muyarchi seithu parkireanu sollitutha start pannaru. 👏👏👏
@muthaiahp8603 ай бұрын
🎉speak super.
@ravichandrankvr33033 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@inoino19763 ай бұрын
கல்வி என்பதை இழந்த மக்கள் கல்வியை பற்றி பேசுகிறார்கள் 🤔
@tamilarasan24576 ай бұрын
சிறப்பு சிறப்பு பேச்சு கவிதா ஜவகர்
@jaganathanramachandran43722 жыл бұрын
சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் கவிதா ஜவஹர்.
@gopalramadoss56842 жыл бұрын
திரு.ர௱ஜ௱ அவர்களின் பேச்சு நகைச்சுவைய௱கவும்,சிந்திக்க கூடியத௱கவும்,ஆரோக்யம௱னத௱கவும் இருந்தது. வ௱ழ்த்துக்கள்.நன்றி.
@rawzoo30362 жыл бұрын
u
@mosesazariah37602 жыл бұрын
老婆饼看不清楚
@dhandapani.cdhandapani.c37232 жыл бұрын
6
@m.srinivasanmalayalathan9826 Жыл бұрын
9 oi
@rajarajan8954 Жыл бұрын
0iq
@sakthikitchen879 Жыл бұрын
ராஜா அவர்களின் பேச்சு எப்போதும் போல் மிக அருமை.
@sadagopanvaradhachari84082 жыл бұрын
என்றோ படித்தது காமராஜர் ஒரு முறை காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது மாடு மேய்த்துகொண்டிருந்த ஒரு சிறுவனை கூப்பிட்டு. ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என கேட்ட போது அந்த சிறுவன் பள்ளிக்கூடம் சென்று விட்டாள் யார் சோறு போடுவா என கேட்டவுடன் தான் உதயமானது பள்ளியில் மத்திய உணவு திட்டம்
@gopalramadoss56842 жыл бұрын
இப்போது அந்த திட்டம் கொள்ளை அடிக்கும் திட்டம௱க ம௱றி விட்டதே.
@tamilarasan24576 ай бұрын
🎉🎉🎉🎉
@NLion-o6dАй бұрын
@@gopalramadoss5684இதுதான் திராவிட மாடல்
@nandhakumar96327 ай бұрын
திருமிகு.கவிதா ஜவஹர் பேச்சு சிறப்பு. ஆனால் சில சமயம் கல்விக்கு பதிலாக கள்வி என்று உச்சரிக்கிறார். நன்றி.
@veerappanveerappan78276 ай бұрын
❤❤❤😅😊❤
@kiki-tt9lt5 ай бұрын
Sometimes slang goes like that.
@thilaksangai52262 ай бұрын
ஆமாம்
@rajabagavathsing5401 Жыл бұрын
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நான் படித்து முன்னேறினேன்
@sivathanum30163 ай бұрын
நாம் அனைவரும் இப்போது எதைப் படித்துக் கொண்டிருக்கிறோமோ அவை அனைத்தும் படிக்காதவர்களால் உருவாக்கப்பட்டவை
@kumarlakshmi1915 Жыл бұрын
பள்ளி திறந்ததால்தான் தோற்றார். மதுக்கடை திறந்திருந்தால் ஜெயித்திருப்பார்
@tamilarasan24573 ай бұрын
கல்வி முக்கியம்
@tamilarasan24573 ай бұрын
கல்வியே உலகின் தலைசிறந்தது 🎉🎉🎉
@aaravthemessi11022 ай бұрын
Loose comment
@NLion-o6dАй бұрын
தற்போது அதுதானே நடக்கிறது @@aaravthemessi1102
@ahmedjafar75Ай бұрын
கவிதா ஜவஹர் அவர்களே என் தாய் கல்வியறிவு இல்லாதவர் ஆனால் நாங்கள் 5 பிள்ளைகளும் பட்ட படிப்பு பயின்றவர்கள் பொறியாளர் உட்பட
@musicmedia8508 Жыл бұрын
Very very nice speech kavitha mam
@vijilakshmi9163 Жыл бұрын
அருமை அருமை அருமை
@rajamanis8293 Жыл бұрын
RAJA SIR VAZHHA VALAMUDAN🙏🙏🙏🙏🙏💐💐💐💐👌👌👌🪔🪔🪔🪔🪔🪔
@pagampriya48286 ай бұрын
படிப்பு திறமை அனுபம் உள்ளவர்.... கடவுள் போல்
@S.S.DasonNadar2 жыл бұрын
15000 பள்ளி கூடங்களை திறந்த கல்வி கடவுள் ஐயா காமராஜர்
@gopalramadoss56842 жыл бұрын
அவரைத்த௱ன் தமிழக மக்கள் கவிழ்த்து விட்ட௱ர்களே.
@raghupathynaidu7922 жыл бұрын
@@gopalramadoss5684plp0
@AbdulAziz-uj7nn2 жыл бұрын
தமிழகத்தில் 8 க்கும் மேற்பட்ட அணைகளும் ஐயா காமராஜர் ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டதும் மறக்க முடியாது
@sivavelayutham7278 Жыл бұрын
Thagavalai migaippaduthamal thara vendam.. 14 mavattangal. Each 3 taluk. Voru taluk 20 pallikkoodangal 840.pallikkoodangal. Say 2000 yenru kooda vaithukkollalam. Migaippaduthinaal unmai mangividum. Kalvikkann thiranthu vaiththavar Perunthalaivarthan. Pallikku varavazhaiththavarum avare midday meals scheme(Justice party aatchiyil introduced scheme)
@S.S.DasonNadar Жыл бұрын
கண்கண்ட தெய்வம் கல்வி கடவுள் ஐயா பெருந்தலைவர்
@kulandaisamy6724Ай бұрын
3:45 - "கம்பன் வீட்டுக் கட்டு தரியும் கவி பாடும்"- கம்பனுக்காகப் பணிபுரிந்த ஒரு படித்த தமிழ்ப் 💚பெண் கவிஞர்💚 இருந்தார்😁
@mohamedhanifa21822 жыл бұрын
கல்வி கண் திறந்தார் காமராஜர்
@KalaiselviS-r1y7 ай бұрын
உண்மை❤
@shruthistudio_muthuraman.c4903 ай бұрын
Mr.Raja , Vadivelu kathai & comedy eluthuvathilai atharuku vera atkal irukirarkal!!!!
@tamilarasan24573 ай бұрын
சூப்பர்
@ramasubramanianramesh36252 ай бұрын
காமராஜர் போன சாலை எல்லாம் கல்வி சாலை திறந்து வைத்தார் ஆனால் கருணாநிதி நடந்த இடம் எல்லாம் சாராய கடை திறந்து வைத்தார் 😊
@meshachsarguna12Ай бұрын
ராஜா என்றும் ராஜாதி ராஜா தான் 👍❤👌
@ghandighandi5593 Жыл бұрын
Very super mam
@priyasam30396 ай бұрын
சுப்பர்
@mohamedhanifa21822 жыл бұрын
நமது நபியின் சொல்லை நிலைநாட்டிய உங்களுக்கு இறையருள் கிடைக்கட்டும்
@gopalramadoss56842 жыл бұрын
இவரைப்போல் பெரும்ப௱லோர் போற்றுகிற௱ர்கள் சகோதரரே.
@Bhargavi65145 ай бұрын
அம்மா தயவுசெய்து, "கல்வி" என்பதைச் சரியாக உச்சரிக்கவும்.
@vijayalakshmiswaminathan41312 жыл бұрын
Raja sir soulvathu super super unmaigal💐💐👌
@NStradersNs21 күн бұрын
நன்றாக படித்தவர்களில் 50% பேர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இன்று திறமை மட்டும் இருந்தால் படிக்க முடியாத.பணம் இருந்தால் மட்டும் கல்வி கற்க முடியும்.
@SelvenTamil2 ай бұрын
Beautiful very nice and superb congratulations sir
@muthulingamk849029 күн бұрын
ஐயா துபாய் குறுக்கு சந்து என்ற அட்ரஸ் சொன்னது வடிவேலு இல்லை. டைரக்டர் பார்த்திபன் அவர்கள்.
@godsgift8211 Жыл бұрын
என் பெற்றோரிடம் இன்னும் கற்றுக் கொண்டு இருக்கின்றேன். ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை. நானோ கல்லூரி படித்தவன்???
@vijayakumarg97632 ай бұрын
Excellent madam. God bless
@t.c.sabapathis.vimala91152 жыл бұрын
VERY BEUTIFUL SPEECH OF THIS MEDAM
@anbuselvam2048 Жыл бұрын
Super ma 👍
@S.edu20233 ай бұрын
Great thoughtful insights, good Speech
@kulandaisamy6724Ай бұрын
😁 - 😲 ...அரசாங்கத்துல...அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம்......[ எந்த வித உதவியும் இல்லாமல் அவர்களே ] அம்பானி ஆகவும்....அதானி ஆகவும்.... மாறிடுறாங்க😲😁 - ex-teacher Principal for a PITTANCE , started own engineering college (unsuccessful)... PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS.( UNAVAILABLE )
@shanmuganathanmuraleethara71052 жыл бұрын
அரசியல் செய்வதை சாட்சிக்கு கொண்டு வந்து பேசுவது இரசிக்கக் கூடியதாக இல்லை.
@vanadurga145 ай бұрын
There are great young teachers I have seen, bad old teachers too I have seen. So age alone cannot be the answer to be a best teachers. I have been in academics for more than 4 decades, taught in different states too
@seethalakshmik820924 күн бұрын
ராஜா சிறந்த பேச்சாளர்
@KalaperumalKumar4 ай бұрын
Kavitha anniyaar beautiful deey nice
@suganthim1082 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@karunakarant15742 жыл бұрын
Super talking of both
@vairamfoundation99922 жыл бұрын
சிறப்பு
@muthaiahp8604 ай бұрын
Nice speak 🎉.
@manimegalainarayanasamy22766 ай бұрын
வடிவேலு திரைப்படங்களில் பேசும் வசனங்கள் யாவும் வசனகர்த்தா தயாரித்து கொடுப்பது ராஜா அவர்களே 😄
@Prakash_AK4 ай бұрын
Nejamavaa?
@vasanthisundernath20676 ай бұрын
Arpudham mrs kavitha jawar.
@punniyakotti95855 ай бұрын
விளம்பரம் இல்லாத பதிவு நன்றி வணக்கம் .
@manir19972 жыл бұрын
படித்தவர்கள். எல்லாம். மேதையும். இல்லை. பிடிக்காதவர்கள். கோலையும். இல்லை. ஓம். கலைவாணி யை. நன்றி. கோடி
துபாய் குறுக்குச்சந்து அட்ரஸ் சொன்னது பார்த்திபன்.
@Vijaykumar-ym9sh4 ай бұрын
அதனால தான் நாம் தொடர்ந்து காமராஜரை முதல்வராகவே வச்சிருந்தோம்.
@senthilratnam672612 күн бұрын
ஒரு சந்தேகம், வள்ளுவர் காலத்தில் பஸ் இருந்ததா?
@user-vm1ti6zq5o3 ай бұрын
பெண்கள் மேடை ஏற்ற காரணமாக இருப்பவள் அவளை சகிப்பு தன்மையில் இருந்து விழிப்புணர்வு தன்மைக்கு மாற்றினால் குழப்பம் பெருகும் அன்பு பெருகாது
@karthiKeyan-js2uo2 жыл бұрын
Super
@weslyrayalds70802 жыл бұрын
வள்ளுவர் காலத்தில் ஏது பேரூந்து நிலையம் .?
@mani.r1774 Жыл бұрын
Hahahaha 🤣
@balajibalaji-ek6ux5 ай бұрын
முதல்வருக்கு கடிதம் போட்டும் பதில் இல்லை ,2 வருடம் முன்பு,
@srajsraj3588 Жыл бұрын
1952 இல் பராசக்தி கதை வசனம் எழுதிய டாக்டர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் எந்தக் கல்லூரியில் படித்தார், அவர் எழுதிய பராசக்தி தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது,தமிழ் கலாச்சாரத்தை புரட்டி போட்டது 🌹🌹🌹🌹
@rajapranmalaipranmalai7349 Жыл бұрын
அது கருவின் குற்றம்
@venkat9678 Жыл бұрын
Super example of bus number by great saint Thiruvalluvar by Kavitha Madam .Great speech
@albertsingh2677Ай бұрын
மலர் வதி ஒன்பதாம் வகுப்பு வரை தான் பள்ளியில் படித்தார்கள்.
@periasamyramasamy50777 ай бұрын
கவையாகி கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்
@churchreformationmission6222 жыл бұрын
சரி ராஜா நீங்கள் படிக்கவில்லை என்றால் இந்த மேடை கிடைத்திருக்குமா?
@skpowersystems6511 Жыл бұрын
Raja speaking for their topic
@enthiranmaaran61834 ай бұрын
அம்மா, வள்ளுவர் காலத்தில் பஸ் இருந்ததா?
@vasanthisundernath20676 ай бұрын
Arpudham mr Raja.
@ViswanathanV-u5vАй бұрын
படிக்காதமேதை காமராஜர் நாட்டை ஆட்சி செய்த வர் அப்போது மத்திய அரசு பெரிய பெரிய திட்டங்கள் கொண்டு வர நமது கல்வி தந்தை மதிப்பு மரியாதை க்கு உரிய தமிழக முதல்வர் காமராஜர் அவர்களைத்தான் ஆலோசனை கேட்டு திட்டங்களை சிறப்பாக செய்தார்கள் இதெல்லாம் தருமதி கவிதா ஜவஹர் படிக்காதது ஏன் ?
@sraju24302 жыл бұрын
படித்தவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலையை அரசு தந்தால்தான் படித்தவர்க்கு பெருமை...
@manoharanramasamy63592 жыл бұрын
இல்லை இல்லை பணகத்துக்கேற்ற வேளை இப்போது.
@நவமலர்உத்தமசிகாமணி2 жыл бұрын
@@manoharanramasamy6359 l look no pm. 😅 😢 👀 your y Hi 👋 no Dr as I pool Okay ✅ m it😮😮op no pool❤ Dr no I didn’t 😅😢
@selvams21832 жыл бұрын
ஏட்டு படிப்பு மட்டுமே படிப்பு என்று நினைத்து அரசாங்க த்தை குற்றம் சொல்ல கூடாது நமக்கு எது தேவை யோ அதை கற்று கொண்டு வளர்ச்சி அடைய வேண்டும்
@RaviChandran-xm5gnАй бұрын
அது நகல என்று சொல்லக்கூடாது.நகர (நகர்தல்) என்பதுதான் சரி
@tamilarasan24576 ай бұрын
அன்று படிக்காத தாய் இன்று தன் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைக்றார்.
இலங்கையில சிங்களவரிடம் விருந்தோம்பல் படிக்கனும். மொழியிலேயே பகிரனும் என்கிற சொல்
@livingstonjacob69327 ай бұрын
விருந்தோம்பல் என்பது தமிழ் மொழியில் மட்டுமே உள்ள சிறப்பான சொல். விருந்தோம்பல் தமிழர் பாரம்பரியம். விருந்தோம்பல் தமிழர் கலாசாரம். சிங்களவன் எப்படா விருந்தோம்பல் செய்தான். வேணும்னா தமிழரிடம் வந்து ஓசில திண்ணுட்டு போவான்.
@arulravi3625 Жыл бұрын
இவர் பேசி இவரே தான் சிரிக்கிறார் கூட்டம் சிரிப்பதா தெரியல 😂
@c.veeramani8942 Жыл бұрын
துபாய்குறுக்குசந்துஎனவிலாசம்சொல்பவர்பார்த்திபன்.வடிவேலு அல்ல.
@samsamsamsansamsam2712 Жыл бұрын
11 Jan 2023 #sathiyamtv #Thalapathy #Varisu #sathiyamtv #Thalapathy #Varisuஉணவுப் பஞ்சம், கோதுமைக்கு அடித்துக்கொள்ளும் மக்கள் பரிதாபத்தில் பாகிஸ்தான் இந்தியா - ஆப்கானிஸ்தான்னுக்கு ஒவ்வொரு மாதமும் 50 டன் கோதுமை இலவசமாக தருகிறார்கள்
@nirmalakanagaraj89576 ай бұрын
Yes
@prism_wings Жыл бұрын
Ok
@AlfredJoseJose-g2g29 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅
@somumithran5963 Жыл бұрын
படித்தவர்கள் முட்டாள்கள் அவர்கள் சாலையில் வாகனம் ஓட்டுவதை வைத்து சொல்லலாம்