It's all about fact I am also in Singapore 1 month ago
@jagatheeshs43582 жыл бұрын
Gym la freeya
@Mutha-ramman.46 Жыл бұрын
D
@renganathan72 жыл бұрын
நான் எதிர்பார்த்த காணொளியை பதிவேற்றம் செய்த அருண் அண்ணன் அவர்களுக்கு நன்றி...
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome brother
@carpenterwork6346 Жыл бұрын
உங்க ஸ்பீச் கேட்டு கேட்டு நான் எண்ணையவே மெருகு ஏற்றி கொண்டிருக்கிறேன் அண்ணா......என் குடும்பத்திற்காக எவ்ளோ கஷ்ட பட்டாலும் பரவாயில்லை nnu மன நிலை வந்துவிட்டது அண்ணா ...
@karthikeyanc49182 жыл бұрын
நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா, நன்றி...இதுபோல் நிறைய பயனுள்ள தகவல்களை கொடுத்து உதவ வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome brother
@BalamuruganBalamurugan-c4j Жыл бұрын
நானும் சிங்கப்பூர் வந்து சம்பாதிக்கணும் முதல் வரும்போது எனக்கு ஒன்னும் தெரியவில்லை என்னை அனுப்பி வச்சது ஏ ஜாண்டு இந்த வேலைதா பார்க்க பொரா சொல்லவே இல்லை ஆனால் திரும்ப வந்து சமம்பதிக்குனும் ஒரு ஆசை இருக்கு அண்ணா உங்கள் வீடியோ எனக்கு ஒரு யுஷ்புல்ல இருக்கு ஒரு பயனுள்ளதா இருக்கு அண்ணா 🙏🙏🙏
@balajibalaji69472 жыл бұрын
Enga v2la irundhu oruthara ungala nenaikkura aalvukku neenga support pantringa anna 🙏 TQ so much anna
@Kingarunsingapore2 жыл бұрын
I am u r brother 😊 don't worry I am with you
@udayakumar16982 жыл бұрын
Super anna 👌. Ellarum singapore plus than solli irukaga but neenga than minus solli minda thelivu paduthiringa thanks anna💯💯💕💕
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome brother
@puthugaipuyal99052 жыл бұрын
இப்ப எனக்கு ஏஜ் கரெக்ட்டா 19 வயசுன்னா, நான் புருனே வந்து ஒன் மந்த் ஆச்சு, ஃபர்ஸ்ட் வந்த த்ரீ டேஸ் எல்லாம் இருக்கவே முடியல வீட்டுக்கு வந்துருமானு பார்த்தேன். அதுக்கப்புறம் தான் வீட்ல நிலைமைகளை யோசித்து பார்த்தேன் சரி வந்துட்டோம் இனி எதுவுமே பண்ண முடியாது வெயிட் பண்ணி பார்த்தேன் ஒரு மாசம் 💗ஆச்சு இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல நீட்டா ஓடிட்டு இருக்கு
@Kingarunsingapore2 жыл бұрын
Super super konjam amount samparika then come Singapore
@chitram536210 күн бұрын
Anna enakku retarunt jopkku kettan ga anga safety ah irukkuma womens kku
@Kingarunsingapore10 күн бұрын
Um
@saravanansamy43942 жыл бұрын
I will come to Singapore and I will overcome all difficulties and become a succeed in my career and life, thanks anna 🙏🙏
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome brother
@gsmsai52882 жыл бұрын
Unga vedio pathen romba usefully irundhuchi
@Kingarunsingapore2 жыл бұрын
Tks brother
@ganesan940 Жыл бұрын
உங்களுடைய எல்லா வீடியோவும் பயனுல்லதாக உள்ளது ரொம்ப நன்றி அண்ணா
@Kingarunsingapore Жыл бұрын
நன்றி
@SanjaySanjay-th6sb Жыл бұрын
Intha video va fulla pathachi ok thanks bro good massage very useful bro
@rockyvicky7460 Жыл бұрын
Super nalla helping ah irukku ithu new workers ku... ❤💯
@Kingarunsingapore Жыл бұрын
Welcome
@madman50902 жыл бұрын
Thank you for this great motivational video. You are doing a great job to fellow tamilians. Keep continuing this good job
@Kingarunsingapore2 жыл бұрын
TKs brother
@saranravi40232 жыл бұрын
Anna na innaiku night scoot airlines la Singapore varren test aduchu than varren .. ennoda company name Sunray woodcraft.. unga video patha romba useful la erunthuchu thank you so much anna.. Singapore vanthu ungala contact pannikirraen
@coolguytrader2 жыл бұрын
Enga test adichinga. Evlo spend paninga totall ah? Details pls
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome to Singapore document elam correct a eduthukanka
@Kingarunsingapore2 жыл бұрын
Telegram vanka id kingarun113
@akilanakilan85182 жыл бұрын
@@coolguytrader u from
@tamilmoviesandstatus66572 жыл бұрын
Pro naanum scoot airplain varean en company sunray pro rk insitue text adichitan unga naam pro
@ramakirishnanrambhhvana15902 жыл бұрын
Hi brother I am Ram Mauritius Uanga video super Arumaiyana pathil Bro next I am Singapore work Excavator operator
@Kingarunsingapore2 жыл бұрын
Super
@killercreation-ys9ce2 жыл бұрын
Unga video la mattum 426 add vanthuruchii bro இப்படிக்கு Singapore வாழ்தமிழன்
@Kingarunsingapore2 жыл бұрын
How?
@puthugaipuyal99052 жыл бұрын
அண்ணா நீங்க ஒரு 13 செகண்ட் அப்புறம் கொடுத்த மோட்டிவேஷன் எனக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சு போச்சு
@Kingarunsingapore2 жыл бұрын
Time?
@katuvashikuppan18124 ай бұрын
எங்க அப்பா கஷ்டத்திற்காக நான் சிங்கப்பூர் வர உங்க ஆதரவு வேணும் 😘💪😘
@Kingarunsingapore4 ай бұрын
Sure bro
@pothuvudaimoorthi7349 Жыл бұрын
Romba thanks annan Good information
@maheswaran.r27602 жыл бұрын
Anna neenga nalla irukkanum 👏
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி தம்பி
@sritharsrithar4958 Жыл бұрын
அண்ணா இப்ப டெஸ்ட் அடுச்சு வந்த டெஸ்ட் அடிக்கும்போது எந்த மாட்டம் டிபார்ட்மெண்ட் எடுத்து டெஸ்ட் அடிச்சா சிங்கப்பூர்ல ஓரளவு வேலை ஈசியா இருக்கும் இதை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@poovarasanpoovarasan79712 жыл бұрын
அண்ணா நானும் சிங்கப்பூர் வரலாம்னு ட்ரை பண்றேன் ஆனா வாய்ப்பு கிடைக்கல ஏமாத்துறாங்க. வேலை கஷ்டமா இருந்தாலும் பரவால்ல ன்னு கேட்டேன் இன்னைக்கும் நாளைக்கும்னு சொல்றாங்க என்னால சிங்கப்பூருக்கு வர முடியல அண்ணா
@Kingarunsingapore2 жыл бұрын
Please wait next enalthu nadakum
@poovaiyar24492 жыл бұрын
S bro timing lam.. Naa 5 days quarantine la erukkum pothu atha use pannikitten.timing wakeup. I proud 💪 bro , naa vanthu underground la wrk pannen. Aprm athu palakituchu..
@Kingarunsingapore2 жыл бұрын
Super super super amma va tourist visa la kuditu vanka u need any help ask me
@poovaiyar24492 жыл бұрын
Ok... Anna
@earning66012 жыл бұрын
Hi
@dubnotch1282 жыл бұрын
Heartwarming video💫
@Kingarunsingapore2 жыл бұрын
Tks brother
@Sivakumar-fm8pl2 жыл бұрын
Tq for your message Anna all berson s use full message
@Sivakumar-fm8pl2 жыл бұрын
Unga details mob no send pannunga Anna ungala distrub panna mattan na
@Kingarunsingapore2 жыл бұрын
My telegram I'd kingarun113
@jothiprakash8178 Жыл бұрын
@@Kingarunsingaporesir age is 36 possible to work in Singapore?
@WhaleHunters2 жыл бұрын
Sathiyama ungala pugala varthai illa Anna ,hatsoff anna
@Kingarunsingapore2 жыл бұрын
TKs brother
@digitallife8602 Жыл бұрын
👌👌👌👌 brother good information 🌹🌹
@Kingarunsingapore Жыл бұрын
Tks bro
@palapala34582 жыл бұрын
Nan innnaikuthaaa pathaa nan vathu 5days agahu bro unga video patha motivation iruku brooo
@Kingarunsingapore2 жыл бұрын
Super
@sujeethsujeeth10262 жыл бұрын
Hi bro
@sujeethsujeeth10262 жыл бұрын
Singapore poga evalo amount achu
@jeganathanlakshmanan69139 ай бұрын
Bro unmailaye ninga great bro. Anga epadi ellam irukanum nu solringa.and na anga varanumnu tha nenaikre. Ore kulapathulatha irunthe. Romba thanks bro. Romba kastathula iruke money problem. Entha agent ah nambarathune therila Enaku unga contact kidacha nalla irukum nu nenakre arun bro. Send panringala.
@Thirumurugan-pz2ll2 жыл бұрын
சரியான பதிவு அண்ணா
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@arikrishnancarikrishnanc346 Жыл бұрын
சூப்பர் அருண்
@Kingarunsingapore Жыл бұрын
Tks bro
@prakashu775 Жыл бұрын
Remmba remmba remmba thank you anna
@Kingarunsingapore Жыл бұрын
Welcome
@user-jn2do8pj8c Жыл бұрын
Arumai Anna romba thanks
@rajeshwarisudheepsankar1712 Жыл бұрын
ரொம்ப நன்றி
@Edison12393 Жыл бұрын
Anna video super na first time vara poren becase i can
@sakthivel-qh5bv2 жыл бұрын
Good message sir thank you sir
@adivallifarmermani Жыл бұрын
Nice speech na
@abineshravi5536 Жыл бұрын
Super ANNA 🙏🙏 நல்ல ஒரு தகவல்
@Kingarunsingapore Жыл бұрын
Tks bro
@adivallifarmermani Жыл бұрын
Super naaa
@sekharkrishnaswamy634 Жыл бұрын
Super bro This month end coming to Singapore
@ayyappanyashik60432 жыл бұрын
Hi anna I am your new subscriber I like your all videos
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome to family and welcome to Singapore
@ramk75982 жыл бұрын
Good video brother 💯 for the beginner's in singapore
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@mylife.27312 жыл бұрын
Thank you for your information...
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome
@muralidharanofficial25902 жыл бұрын
Anna romba nandri clear sonninga life na kandippa jaippan anna( Madurai melur)...
@Kingarunsingapore2 жыл бұрын
உங்கள் எழுத்திலே உங்கள் நம்பிக்கை மெழுர்கிறது கண்டிப்பாக நீங்கள் ஜெயிப்பீர்கள் எனக்கும் நம்பிக்கை உண்டு வாழ்த்துக்கள்
@jacobjack11312 жыл бұрын
Thank you Anna u motivation vedio Na nanichathalam unga vayala sollringa Anna am waiting an sarway in Singapore
@Kingarunsingapore2 жыл бұрын
Super
@jacobjack11312 жыл бұрын
Come meet Anna ungala patha yannaiya na pakkara Mari iruku Anna nanum ungalapolava varaum Anna
@Kingarunsingapore2 жыл бұрын
Vendam bro ena vida best a vanka
@dhinesht18642 жыл бұрын
Super Anna....helpful video Anna...
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@sivaphiranaav8107 Жыл бұрын
Now I am in METTUPALAYAM Town, COIMBATORE (Dist) I am a First man in Food delivery in ZOMATO AND SWIGGY Sir
@allvidoes96052 жыл бұрын
Thank you anna I am waiting for you Singapore 🤘🤘🤘💯💯🔥🔥🔥
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome
@Chefdhanusu2 жыл бұрын
Super Anna 👌😍 I definitely can anna 😍👍
@shivachandiran79772 жыл бұрын
Semma bro ..
@samsusf2884 Жыл бұрын
Super speech bro
@Kingarunsingapore Жыл бұрын
நன்றி
@djofxl062 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்
@Kingarunsingapore2 жыл бұрын
My telegram I'd kingarun113
@மனக்குமுறல்-ந1த Жыл бұрын
Nan ungala nerala vanthu pakuren anna
@Kingarunsingapore Жыл бұрын
Welcome to Singapore
@மனக்குமுறல்-ந1த Жыл бұрын
@@Kingarunsingapore thanks anna
@krajendran55982 жыл бұрын
Super useful video brother 👌👌
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@muruganm78982 жыл бұрын
நீங்க சொன்னா கருத்துக்கள் அனைத்தும் உண்மை ஆனால் இங்கு வேலை வாய்ப்பு குறைவு படிப்புக்கேற்ற ஊதியம் இல்லை அங்கு படிப்பு ஏற்ற ஊதியம் இருக்கிறதா ஆனால் ஏஜென்ட் கிட்ட போய் ஏஜென்ட் மூலம் போனா 6 லட்சம் கொடுங்கள் டெஸ்ட் அடிக்கணும் அப்படின்னு சொல்றாங்க உங்கள் உங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை நீங்கள் சென்ற கான்டக்ட் நம்பர் கொடுத்தா நல்லா இருக்கும்
@Kingarunsingapore2 жыл бұрын
4 L than bro
@muruganm78982 жыл бұрын
நான்கு லட்சம் அதுவே அதிகமாக இருக்கு சிங்கப்பூருக்கு ப்ரீ விசா எதுவும் இருக்கா நண்பா
@Kingarunsingapore2 жыл бұрын
Some time varum bro
@baskarpazhamalai49089 ай бұрын
Thanks for share your experience thanks bro
@Kingarunsingapore9 ай бұрын
Welcome brother
@stalinrrj2825Ай бұрын
I am 44 years old I have check to get job Your video good
@KingarunsingaporeАй бұрын
Qualification an experience
@saranrajdart20582 жыл бұрын
Hi arun anna, unga video very useful anna,nan eppo test centre la pipe fitting Trade choice panni training la eruken entha month Last mani test, test adikka unga vide rommpa useful a-h erukuthu.thanks anna,sekiramea ungalai Singapore la meet pandran 👍👍👍
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome to Singapore bro
@pandiraju5547 Жыл бұрын
Thanks for ur best tips
@madasamypalanivel2666 Жыл бұрын
Bro neenga vera level bro
@Kingarunsingapore Жыл бұрын
Tks bro
@vikramv7686 Жыл бұрын
Neenga great anna❤
@DineshKumar-jt2mi2 жыл бұрын
Unga speech motivational 💪💪💪💪👍👍👍🙏🙏🙏
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@sparrowgaming43722 жыл бұрын
அண்ணா நானும் இந்தியா நல்ல தா வேலை பாக்கற, எனக்கு இன்னும் சலம்பலம் அதிகமா வர முயற்சி பண்ணிட்டு இருக்க...... ஆனாலும் முடில, நான் வர மாதிரி இருந்த.... நான் எப்படி வர முடியும், நான் யார் கிட்ட கேக்கணும்....
@Kingarunsingapore2 жыл бұрын
Telegram vanka id kingarun113
@palapala34582 жыл бұрын
Nice speaking bro
@Kingarunsingapore2 жыл бұрын
Tks brother
@johnpaulraj4714 Жыл бұрын
I'm your new subscriber bro. Na BCA complete pani iruka bro evlo selavagaum and enna Vela senja Nala sambalam kedikum
@Kingarunsingapore Жыл бұрын
Experience
@johnpaulraj4714 Жыл бұрын
@@Kingarunsingapore I'll fresher
@johnpaulraj4714 Жыл бұрын
@@Kingarunsingapore fresher bro
@sprabakar99662 жыл бұрын
Good news thambi
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி அண்ணா
@surendarsurendar8969 Жыл бұрын
Anna thanks 🙏 for motivation video
@mohamedriyas15542 ай бұрын
SuperAnna
@punakutty47912 жыл бұрын
காலை மாலை மதிய வணக்கத்தை தெரிவிப்பது உங்கள் நண்பன் -> " மாரி " ( சவூதில் இருந்து )
@Kingarunsingapore2 жыл бұрын
Haha 🤣 tks brother
@garun1355 Жыл бұрын
Bro nanum en sister um SNB exam eluthi nurse ah work panna varom next month. Nurses salary better ah irukuma....safety ah irukuma
@Kingarunsingapore Жыл бұрын
Super salary I need some details about snb exam please help me msg me my telegram I'd kingarun113 r email me arunsureya113@gmail.com
@killercreation-ys9ce2 жыл бұрын
அண்ணா சிங்கப்பூர் ல சமைத்து சாப்பிட ஒரு வீடியோ போடுங்க அண்ணா
@Kingarunsingapore2 жыл бұрын
Ok
@killercreation-ys9ce2 жыл бұрын
@@Kingarunsingapore மறக்காம அந்த வீடியோ வா போடுங்க இன்னும் உங்க chennal ல சிங்கப்பூர் லா சமச்சி சாப்புற்ற வீடியோ வரல
@Kingarunsingapore2 жыл бұрын
Ok
@nijanthanampalamnijanthan11472 жыл бұрын
Tq for u r advice bro.
@Kingarunsingapore2 жыл бұрын
Welcome
@Gameworld-ps2de2 жыл бұрын
Super bro 🤩
@Kingarunsingapore2 жыл бұрын
நன்றி
@senthilsamraj88222 жыл бұрын
ப்ரோ நான் வரணும் என்று நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் பட் உங்க வீடியோ பார்க்க பார்க்க இன்னும் எனக்கு ஆர்வம் அதிகமாகின்றது சீக்கிரம் சிங்கப்பூருக்கு போக வேண்டும் சீக்கிரம் வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் ஒரு வீடு கட்டணும் பட் சூப்பர்ணே உங்க வீடியோ பார்க்க பார்க்க நல்லா இருக்கு நல்ல ஒரு பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி
@Kingarunsingapore2 жыл бұрын
கண்டிப்பாக நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நன்றாக நடக்கும்
நம்பிக்கையான தமிழ்நட்டுல இருக்க singapore வேலை வாங்கி தரக்கூடிய ஏஜென்ட் சொல்லுங்க அண்ண ஏற்கனவே அனுப்பிர்கேனு சொன்னீங்க எங்க இருக்கு ப்ளீஸ் அனுப்புங்க அண்ண
@முத்தரையர்வம்சம்-ட7ம Жыл бұрын
Anna campanyla cappy makker kuduppangala anna. Illa namma thaniya. Vanganuma anna sollunga anna
@Kingarunsingapore Жыл бұрын
What
@vengatesan262 жыл бұрын
Bro, andha maathrila pidikalana or kastamaa irundhaa paadhila India-ku return vara mudiyumaa?? Company-la 2 years permit potrundhaa edaila neenga solra maari vara mudiyumaa? Company vitruvangala..
@Kingarunsingapore2 жыл бұрын
உடனடியாக வருவது என்பது சற்று சிரமம் தான் ஆனால் பிடிக்கவில்லை என்றால் வந்து விடலாம்
@subbulashmi3396 Жыл бұрын
Handss off brother
@Kingarunsingapore Жыл бұрын
நன்றி நண்பரே
@rajacivil91762 жыл бұрын
Brother 💯 super 👍
@Kingarunsingapore2 жыл бұрын
Hi how are you long time ala kanum
@rajacivil91762 жыл бұрын
@@Kingarunsingapore pro nala iruken nenga epadi irukinga
Nalla salary ketacha anga saakadai alla kooda ready ah erukkan anna😔 20age layr romba kasta pattutan anna panadhukku romba kaaya pattutan anna😔 eppo kasta pattu electrical test atichukkan anna yavla kasta pattalum 5 years kku edaila ooru vara idea ve ella anna nalla patiya singapore vandha podhum anna enakku😔
@muthupandimuthupandi23722 жыл бұрын
🙄
@sethuraman29172 жыл бұрын
Supper arun
@Kingarunsingapore2 жыл бұрын
TKs brother
@vickyywekey38652 жыл бұрын
Bro 2 months before enaku mumbai la irundhu call vandhuchu....job offer pannaga SINGAPORE la...next day singpore la irndhu oru lady HR call pannanga..interview pannanga...amount edhuvum pay panna venam sonnanga...but medical mattum nenga potukanum sonnaga...5k rupees achu...2 months achu...oct 30 update solrenu sollirukanga...nov 1 week la IP release ayurum... nov end la singapore pora mari irukum sonnanga...is it true???? Amount edhuvum vangama singapore anupurenu solranga unmaiya ???
@Kingarunsingapore2 жыл бұрын
Poipoipoi
@sanjivprasad34532 жыл бұрын
Antha agency name ena
@logeshlogi1240 Жыл бұрын
Thanks ❤
@deborahlaser732 жыл бұрын
அண்ணா என்னோடது சித்தி சிங்கப்பூர்ல family oda பத்து வருஷமா அங்க தான் இருக்காங்க என்னையும் சிங்கப்பூர் வர சொன்னாங்க.. மொழி problems ஏதாவது இருக்குமா?
@Kingarunsingapore2 жыл бұрын
No bro vanka
@sivi84792 жыл бұрын
Bro naan lady M.A.BEd PGDCA mudicerukken 42 age akuthu.schoo,l two wheeler show room ethumathiri Vera Vera Field law velai parthirukkennu. Enakku Enna mathiri velai kedaikkum.
@Kingarunsingapore2 жыл бұрын
Age athikam sister s.pass kedaikirathu kastam try panuka but house made job very easy to get
@sivi84792 жыл бұрын
Thanks bro
@முத்தரையர்வம்சம்-ட7ம2 жыл бұрын
அண்ணா. சிங்கப்பூர்லா இருக்குரா மாரி. Test adikkura centerla carrecta pantranga .oru ஹால்லா300 பேர் தூங்குரோம் அண்ணா. கொசு கடி அண்ணா. ஆனா பலகிருச்சு.
@Kingarunsingapore2 жыл бұрын
Be safe bro
@ThiruKalaiSpecial2 жыл бұрын
thanks bro
@ManikandanManikandan-lc4cs2 жыл бұрын
Bro na bukit batok driving school la theory exam Panna pass akkitta antha driving school la form kuduththu ubi driving school pooka sonnainga school inside pooka appointment venama illa form iruntha poothuma bro solluinga please bro
@Kingarunsingapore2 жыл бұрын
Venum
@Raj60632 жыл бұрын
Aluminum formwork test pathi video poduga anna
@Kingarunsingapore2 жыл бұрын
Ok bro
@GunaGuna-fq3ew4 ай бұрын
Anna ur my role model anna very thank u And I want join ur KZbin membership what I will do anna
@Kingarunsingapore4 ай бұрын
Vendam bro tks bro
@sritharsrithar4958 Жыл бұрын
ஐயா சிங்கப்பூர்ல மனிதனாலும் முடியாத வேலையை தரப்போகிறார்கள். இருவர் பார்க்க வேண்டிய வேலையை ஒருவரைபார்க்க சொல்வார்கலா தமிழகத்தில் இருக்கும் ஒரு வேலையை எடுத்துக் காட்டாக சொல்லுங்கள் சிங்கப்பூரில்லா இப்படித்தான் இருக்கும் என்று
@sritharsrithar4958 Жыл бұрын
ஐயா அந்த தலைப்புக்கு வீடியோ போடுங்க ஐயா
@Kingarunsingapore Жыл бұрын
R u in Singapore
@SathishKumar-gp3id2 жыл бұрын
Anna naan Singapore vandhu 1 month 8 days aagudhu but i feeling well and happy
@Kingarunsingapore2 жыл бұрын
Super super
@rajasekart1222 жыл бұрын
Passport eduka evalo agum
@SathishKumar-gp3id2 жыл бұрын
@@rajasekart122 maximum 2000
@errorgaming70042 жыл бұрын
AIRCON pathi full video detiel video podunga plz pro Ella videolm comments pandren podunga plz
@Kingarunsingapore2 жыл бұрын
Please please give me some time
@gsmsai52882 жыл бұрын
I'm planning to come singapore
@mrgkstube2 жыл бұрын
Ellathukum mela naa iruken!! Antha manasu thaan sir kadavul😅