I am staying this house in Singapore... #singapore #room #rent
Пікірлер: 45
@user-k7kr8dg5t Жыл бұрын
உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன் சிங்கப்பூர் ல் ட்ரைவர் வேலைக்கு வரவேண்டும் என்று ஆசை
@villagepaiyansanthosh3777 Жыл бұрын
நன்றி அண்ணா. டிரைவர் வேலைக்கு டேரக்டா வர முடியாது அண்ணா. இங்க நீங்க வேர வேலைக்கு வந்த பிறகு தான் இங்கவுள்ள லைசன்ஸ் வாங்கிய பிறகு தான் டிரைவர் ஆக முடியும். எப்படி இங்கு வேலைக்கு வருவது என்று வீடியோ இன்று போடுவேன். தெறிஞ்சுக்கங்க ..
@user-k7kr8dg5t Жыл бұрын
@@villagepaiyansanthosh3777 ஓகே பிரதர்
@SangeethaLakshmi2322 ай бұрын
Please post more food video...Amazing video...
@v.balagangatharangangathar3237 Жыл бұрын
Vaazhthukkal vashga valathudan 💐
@villagepaiyansanthosh3777 Жыл бұрын
நன்றி 👏
@user-k7kr8dg5t Жыл бұрын
முடிந்த வரையில் உணவுகள் சமைத்து சாப்பிட்டுங்கள் நண்பா அதுதான் உடம்புக்கு நல்லது வாழ்க வளமுடன் 🙏
@villagepaiyansanthosh3777 Жыл бұрын
ஆமா அண்ணா ஆனா இப்ப இங்க வீடு கிடைப்பது ரொம்ப கஷ்டம் அதான் இங்க இருக்கிறேன்..
@baskarbaskar4504 ай бұрын
Singapore la vela parkkum kasta paduravangalukku UNGA vedio thunpuruthala tharudhu