மதினி நீங்கள் சிரிச்ச முகத்தோடு சமைச்சு கொடுப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது கடவுள் உங்களை ஆசிர்வதப்பார்
@chitramanohar2773 жыл бұрын
மதினி மிக நன்றாக பேசினீர்கள்.இன்று ரொம்ப அழகான இருக்கிறீர்கள்.இதே போல் பேசுங்கள். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்👌🙏💕💕🌹💐💐💐
@narmathak22193 жыл бұрын
Super sis
@saibhargav69233 жыл бұрын
🎏🎣🐟🐠🐡🦀😋🍲👌👌👌
@kalaraneeselladurai55693 жыл бұрын
@@yellowstar512 ooooooooop
@suganthip39953 жыл бұрын
Suppeerrr
@durkavensan27653 жыл бұрын
Mathani naa yaaru
@jeevarathinamjothi48633 жыл бұрын
மதினி அழகான சமையல் அற்புதமான சுவை இருக்கும் போல கூடிய சீக்கிரம் ஒரு நல்ல ஒரு வீடு கட்டி அதன் ஒரு வீடியோ போடுங்க மதினி தீபாவளி வாழ்த்துக்கள்
@delsworld19243 жыл бұрын
If you like Sri Lankan recipes kzbin.info/door/uNA9DLA7NjiLV-c5Qzb74w
@behonest52703 жыл бұрын
Beautiful face, smile, innocent look, totally mathini you are beautiful.
@saikavinjash99053 жыл бұрын
Yes, Nenga solvadu correct
@none-zi9cr3 жыл бұрын
@@saikavinjash9905 suppàr
@kumaravelvel34363 жыл бұрын
Vignesh
@thenmozhiramasamy62552 жыл бұрын
சிங்க இறால் மேல் உள்ள கலர்கள் உங்கள் புடவைக்கு மேட்சா , கலர் ஃபுல் ஆ இருக்கு.🤔🤔😊
@rathinamrajamanickam99273 жыл бұрын
அருமை,உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!ரசம்,சிங்கி இரால் நண்டு வருவல் நீங்கள் அனைவரும் சாப்பிடும் போது நாக்கில் நீர் ஆறாக ஒடியது.கடல் கடந்து வாழும் நாங்கள் எப்போது உங்களைப்போல் சாப்பிடுவது.நீங்கள் சாப்பிட்டதை நாங்க ரசித்ததையே மகிழ்ச்சி!உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
@delsworld19243 жыл бұрын
If you like Sri Lankan recipes kzbin.info/door/uNA9DLA7NjiLV-c5Qzb74w
@swift147273 жыл бұрын
ஆம்லெட்டை பார்க்கும்போதே வாயிலே ஜலம் ஊறுது 😍😍😍😍
@lalithamkk76532 жыл бұрын
Super bro mikka magizhchi...keep posting many many more videos ...thanghal vetri padigal Pala kaana vazhthukal
@pradaphap85333 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோவை தவறாமல் நான் பார்த்து வருகிறேன்.. மிகவும் அருமை...
@KuwaitKuwait-hd8uq3 жыл бұрын
Me also
@mercygold94283 жыл бұрын
Wow! Both prawn omlet and crab fry super. Tempting to eat. Congratulations madhini. She looks beautiful and spoke well. .
@muthukumars66123 жыл бұрын
இயற்கை சூழலில் அன்பு. மதினி யின் அருமையான சமையல் வீடியோ சூப்பர் 👍👍👌🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
@piratheepajeyakumar48613 жыл бұрын
அண்ணி இன்று அழகாக இருக்கிறார்😊
@delsworld19243 жыл бұрын
If you like Sri Lankan recipes kzbin.info/door/uNA9DLA7NjiLV-c5Qzb74w
@nithyuva773 жыл бұрын
அண்ணி எப்போதும் அழகு தான்...
@rajeshwari50363 жыл бұрын
Yeppavum Alaguthaan Madhani... 😍😍😍😍 😘😘😘😘😘
@keerthiannamkeerthi99423 жыл бұрын
வா தல வா தல இந்த மாதிரி சிங்க இறால் எங்கள் பகுதியில் விற்பனை செய்து பார்த்ததில்லை சென்னையில் இருக்கின்றோம் மதினி அழகாகவும் தெளிவாகவும் சமையல் குறிப்பு சொல்லுகிறார் நீங்கள் மேலும் நல்ல சமையல் வீடியோக்களை எங்களுக்கு சமர்ப்பிக்கவும் நன்றி மதினி
@karthickm98393 жыл бұрын
Evalavu mannukkulla neeta samikkeranga 👌👏👏😘
@yadhumenimai87683 жыл бұрын
மேக்கப் போடாத அண்ணியின் முகம் பேரழகு. நீங்கள் சாப்பிடும் விதம் மற்றும் இடம் அதைவிட அழகு. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@gnanamanignanamani6703 жыл бұрын
Nice and super dish I like it very much 👍👍👍👌👌👌
@aurolinjones99263 жыл бұрын
உங்களால் அவர்கள் அனைவருக்கும் நல்ல உணவு கிடைக்குது சக்தி. God bless you
@sharmilasharmila27952 жыл бұрын
அண்ணி சமையல் நாங்களும் ஒரு நாள் சாப்டனும் என்று ஆசையா இருக்கு,,,😋👌👌👌🙏🙏🙏🙏
@lathalatha-q5v2 ай бұрын
மதினி உங்க சமையல் மிகவும் அருமை உங்களுக்கு எங்கள் மனதார வாழ்த்து கள்
@janakisanmugalingham15683 жыл бұрын
அருமை மதனி💯🇨🇦💯🌷
@palaram63493 жыл бұрын
Hi
@palaram63493 жыл бұрын
🙏🐋🐋🐋🐋🦈🐠🐠🐠🐠🐠🦈🦈
@fathimapfathimap63373 жыл бұрын
மதினி நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும அன்பு கலந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@vanmathijustin65653 жыл бұрын
Happy
@shansuthan92643 жыл бұрын
This Akka look so tired, but still can see the happy face cooking for the family. You are the best akka
@BhavaniVarnika8 ай бұрын
நல்ல இருக்கு உங்க வீடியோ நல்ல இருக்கு கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு.நாங்கள் சேலம் 😊
@blaaablaaa45123 жыл бұрын
Natural beauty and innocent face Madhini......samayal super 😀
@user-ammu19962 жыл бұрын
Akka pakum pothe vera leval and engalkum sapdanumnu asaiya iruku😋😋😋😋
@DivyaDivya-qg3ul3 жыл бұрын
மிகவும் அழகான குடும்பம் i like 🥰🥰🥰😍😍😍🤩🤩🌹🌹
@prabapraveen4523 жыл бұрын
Very great and talent mathani 😍 current vasathi kuda illamal ivolo kasta pattu samaichi santhosama sapidukirarkal neenga eppavum santhosama irukkanum god bless you
@lakshmipillai65673 жыл бұрын
அண்ணி எனக்கு நண்டு ரொம்ப பிடிக்கும் ஆனால் செய்ய தெரியாது நீங்க செய்தது பாத்து ஆசை ஆய்டுச்சு❤️❤️❤️ இன்னைக்கு நீங்க அழகு Bro you are very lucky அண்ணி சாப்பாடு சாப்பிட
@mahalakshmikuppusamy5303 жыл бұрын
Super
@ismailvloger99163 жыл бұрын
Arumaiyana video 🇱🇰💖🔥🤗😇🐙🦐🦀
@இதுஎங்கள்ஊரு3 жыл бұрын
அருமையான உணவு மகிழ்ச்சி
@atrocities50573 жыл бұрын
மதினி இறால் ஆம்லேட் சூப்பர். உங்கள் வெள்ளந்தீயான சிரிப்பே அழகுதான்.
If you like Sri Lankan recipes kzbin.info/door/uNA9DLA7NjiLV-c5Qzb74w
@rajinirajini21222 жыл бұрын
ஹாப்பி நியூ இயர் செம்மையா சமைக்கிறீங்க மதனி மிகவும் அழகாக இருக்கிறீர்கள் உங்கள் சமையல் சூப்பரா இருக்கிறது
@geetharani9533 жыл бұрын
அண்ணி today superb 👌ஆக இருக்கிறாங்கள் bro 👌
@fazalmagicsongs85252 жыл бұрын
Rombaum arpudam inda methad mumbai ill en tangai saapadu channel hindi ill ulladu naan solli inda amblet seyya solven yaarum syyadadu mudal murayyaga. Super supar nandri anna madani kadaul ungal channel nandraga paravattun. Kuwait naattil irundu En peyar Fazal.
@rajiiful2 жыл бұрын
Nice,will try this prawn omlette.The madani was cute in cooking and smiling and the way she presented was very good. Congratulations mam.💐💐💐
@Saba199003 жыл бұрын
சூப்பர் மதனி ரொம்ப அழகா சமைக்கிங்க பாக்கும் போதே டேஸ்ட் செமயா இருக்கு தோணுது அதும் அந்த அம்மி சட்டி விரகு அடுப்பு ஒங்க சமையல் வேற லெவல் போங்க ஒருக்காமது சாப்பிட கிடக்கிக்குமா மதனி? உங்க அன்பு தங்கை சவுதில இருந்து ஷபா 💞💞😘😘
@priyaa91043 жыл бұрын
Man tharaiyanalum enna oru sutham ungal kudumbathirku en deepavali vazthukal
@AbdulSalam-jh2mf2 жыл бұрын
வெக்கம் கலந்த பேச்சு....👏🏻👏🏻👏🏻
@sangaripandian47273 жыл бұрын
தம்பி உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மதினி இன்று அழகாக இருக்கங்க ஆம்லேட் சூப்பர்
@Mrwrong033 жыл бұрын
இது போன்ற ஒரு வகையான ஆம்லெட் நான் சாப்டதே இல்லை மிகவும் அருமையாக இருந்தது அண்ணி சமையல் நன்றாக இருக்கும் போல 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@subanayahaj10923 жыл бұрын
Mouth watering 🤩 மதனி
@rajarajaa6403 жыл бұрын
Anni sapadu 👌👌👌👌unga sirippu avloalaku anni eppovum neinga intha santhosathata irunga anni💐💐💐
@305ramyas43 жыл бұрын
Nature 🌊 place is a ultimate luxury ✨
@mohanpoondii198810 ай бұрын
🎉 like 5 🌟 star ⭐✨✨✨✨✨ hotel chef🎉🎉also like zoology class desection🎉🎉 excellent 👌👌👌👌👌 cutting 🎉🎉 wonderful detailing 🎉🎉 superb 🎉 yummy 😋 preparations 🎉🎉 hats off madhini🎉🎉 thankyou so much for nice 👍 sharing pranaams wishes for every success in your life with family and friends takecare 👍 stay safe 🎉❤
@giridharnatarajan8423 жыл бұрын
You are expert cook Madame. You deserve a much bigger global recognition for all the expertise you have. Believe me that day is not far off. With all the god’s grace I wish your times change for good.
@selvamani25122 жыл бұрын
Na 3.30 phone kaiyila eduthen 5.30 phone na kila vachen unga video frist ippa thaan ellam video ellame superra irukku mm .......
@rameshgopal97763 жыл бұрын
அண்ணியின் சமையல் அருமை. தங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@tasteeguys43663 жыл бұрын
ஆடம்பர கிட்சண்இல்லை ஆடம்பர அடுப்பு இல்லை ஆனால் சமைக்க நல்ல மனசு இருக்கு. நீங்கள் சமைக்கும் முறை என் அம்மா செய்வது போல் இருக்கிறது....
@Mrwrong033 жыл бұрын
அண்ணா உங்களுக்கு ஒருநாள் கண்டிப்பா நல்லது நடக்கும் ஒரு பெரிய விடு கட்டி நீங்க குடும்பத்தோட ஒரு வீடியோ போடுங்க அண்ணா இது தா நா என்க ஆசை 😘😘😘
@FellyJayam3 жыл бұрын
enna oru video and Thelivana vilakkam arumai Arumai 👍
@ayeshasidheka67982 жыл бұрын
I have not eaten sister this types of dishes and items also very happy to see you guys having nd filling my stomach 🤣🤣🤣
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணி மற்றும் சக்தி தம்பி குடும்பத்தார் 🎉🍰👌❤️
@ajhar5343 Жыл бұрын
எனக்கும் வேணும் 🥰
@Indian-hr1gu3 жыл бұрын
Iral omlett is something new dish. Will try once if I get a chance. 👍
@vijayakumarp99803 жыл бұрын
Super bro enaku vayil etsil ooruthu sapadunum pola iruku😋😋😋
@limitededition29623 жыл бұрын
Wooooow Super recipes Mathini Akka paka vai uruthu 🤤 ungada kurala kekavum arumaya iruku Akka keep it up Akka greating from Germany 🇩🇪 🇱🇰
@suryakumarisurya64592 жыл бұрын
மதனி யின் சமையல் அறை மண் தரையில் அமைந்துள்ளன இதனை பார்க்கும் நல்ல உள்ளங்கள்தயாளகுணம்உள்ளவர் கள்தரையைமட்டும் சிரிது சிமெண்டு தளம் போட்டு கொடுத்து உதவி னால் அவர்கள்ஆயுள் உள்ளவரை உங்களை மறக்காமல் இருப்பார்கள் உங்களுக்கு கோடானகோடிபுண்ணியம்
@SakthiVel-ib9kt3 жыл бұрын
அக்கா உங்க சிரிப்பு சிறப்பு 👌
@thansinghk84633 жыл бұрын
நண்டு வறுவலுக்கு மிளகு ரசம் சூப்பர் காம்பினேஷன்.
@shanthiganesh41333 жыл бұрын
❤️👌😍very nice food,God bless you sister
@priyankapriyanka9793 жыл бұрын
👌👌👌 anna naa today tha subscribe Panna ❤️❤️❤️
@selvarajk81673 жыл бұрын
உங்கள் மதினி இன்று ரொம்ப அழகா பேசி உள்ளார் எப்போதும் இதுமாதிரி பேச வேண்டும் குச்சபடகுடாது
@Maheshwari-f2o13 күн бұрын
Mathini neenga eangalukku all time favarate❤❤❤
@Sophie_O_Sophie3 жыл бұрын
Madani has strong hands... she is so beautiful in all sarees. Happy Diwali everyone.
If you like Sri Lankan recipes kzbin.info/door/uNA9DLA7NjiLV-c5Qzb74w
@k.subhashinik.subhashiniku15873 жыл бұрын
My favorite Anni, Diwali adhuvum unga video parthathula enakku romma sandhosama irukku... keep rocking Anni. Daily yum Anni video post pannunga Anna...🦀🦐💐
@jonesg65273 жыл бұрын
அக்கா உங்க சமயல் சூப்பர் எனக்கு உங்க கூட இருந்து சாப்ட ஆசையா இருக்கு❤️❤️
@giridharnatarajan8423 жыл бұрын
You will not get this feast in any 5 start restaurant. I salute your madhani. She is much greater cook than any chef in the world.
@thanapakiamtoplan27533 жыл бұрын
Ungga samayal enaku romba pidichiruku
@balaamir19563 жыл бұрын
அண்ணிசமையள்அ௫மை அண்ணிசிரிப்புஎதார்த்தமாகஉல்லது தீபாவளி வாழ்த்துக்கள் சக்தி
Madini, thank u very much for u cooking, my life I never heard this omelet. When u eat my mouth watering. Good explanation 👏. Mathini, u did a hard work to break the crab 🦀. Thanks for everything 👍. Happy Diwali to everyone. Enjoy. Valthukkal
@pakkiyamdevi2953 жыл бұрын
Pic
@marimuthum32093 жыл бұрын
Happy Family 👪 💓 💛 💙 💖 Super video and nalla pesurenga ellorum ..🎈🎈🎉🎉🎉🎉🎉
@tribevillagecooking32223 жыл бұрын
So yummy and delicious recipe 😋🤤. Thanks for sharing this mouth watering recipe ❤️❤️
@vanajavanaja98163 жыл бұрын
🍂
@malarbanglore6533 жыл бұрын
Anna every video very very nice love to amma 🙏🙏🙏🙏👏👏👍👍👌👌👌👌
@kavithajaganathan66383 жыл бұрын
Semma semmaaa mouth watering .sister Naa ungalluku sister a varaanum.super luxurious life cute natural.
@barekberak90883 жыл бұрын
நான் இறாலை அரைத்து ஆம்லெட் செய்வேன், நீங்கள் அதை செய்து பாருங்கள் அக்கா, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@kayalvizhi623 жыл бұрын
மதினி ரொம்ப அழகாக இருக்காங்க. சாப்பிடும் போது சாதத்தை மென்று சாப்பிடுங்க
@rashmijaison85093 жыл бұрын
Yes... Nanum athan sola vanthen
@garnishwithlove3 жыл бұрын
நானும் நினைத்தேன்.. வெக்கபட்டு அப்படி சாப்பிடுகிறார் என நினைக்கிறேன்.
@iloveaustralia59073 жыл бұрын
😂😂
@m.dineshkumar22323 жыл бұрын
அவுங்க உடல் உழைப்பு அதிகம் so no ப்ராப்ளம் sister. Naama dhaan mendru saapdanum
@kayalvizhi623 жыл бұрын
@@m.dineshkumar2232 you are right bro
@kings202033 жыл бұрын
Video very nice I am from thoothukudi but now I am working in saudi arabia