பணை ஓலையில் கருப்படி கொழக்கட்டை மதினின் சிறப்பு பணியாரம் Special Paniyaram of Black Pond Madin

  Рет қаралды 835,127

தூத்துக்குடி மீனவன்

தூத்துக்குடி மீனவன்

2 жыл бұрын

Пікірлер: 1 000
@bujipopps3137
@bujipopps3137 2 жыл бұрын
Mathini always special. மதினி தான் இந்த சேனல் வளர்ச்சிக்கு காரணம். என்றும் மறந்து விடாதீர்கள் அண்ணா.
@Gowtham3949
@Gowtham3949 2 жыл бұрын
Correct
@davidlourdu3279
@davidlourdu3279 2 жыл бұрын
உண்மையில் தன் 👌
@kokilaselvaraj8040
@kokilaselvaraj8040 2 жыл бұрын
உண்மை! மதினி யின் வெகுளி யான் சிரிப்பு! எதார்த்தம்!! 👌🏻👌🏻👌🏻👌🏻👍
@ajeejaypal856
@ajeejaypal856 2 жыл бұрын
ஏன் இப்படி சொல்லி சொல்லி அவர் மனதை கஷ்டப்படுத்திறீங்க. அவருக்கு சப்போர்ட் பண்ணலேன்னா கூட பரவா இல்லை. அவர் செய்யுற வேலை ய கேவலமா பேசாதீங்க. அவர் அவங்க மதினி வீட்டு சாப்பாடு செலவு முதல் கொண்டு எல்லாவற்றையும் யாருமே குறை சொல்லாத அளவுக்கு நிறைவாக செய்கிறார்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 2 жыл бұрын
நண்பர்களே, நாங்கள் மதினியை ரசிகர் மன்றம் வைத்து கொண்டாடலாம் ..உண்மையாகவே மதினி மிக்க நல்லவர் எந்த சந்தேகமும் இல்லை ...ஆனாலும் நம்மில் பெரும்பாலானோர் சக்தி புரோவின் ஆங்கிலத் தரம்வாய்ந்த ஆழ்கடல் ஆபத்துக்களையும் தாண்டிய கண்களைக் கொள்ளை கொள்ளும் அந்த காணொளிகளை கண்டு இணைந்தவர்கள் ...மதினியின் முன்னேற்றத்துக்கும் அவர் என்றும் ஆக்க முகமாய் உள்ளார். அவர்களை இணைந்தே வாழ்த்துவோம். அவர்கள் என்றும் நம்மவர்கள். மென்மேலும் வளர அவர்களுக்கு ஊக்கம் அளிப்போம்.
@ritasahayam7919
@ritasahayam7919 2 жыл бұрын
இந்த கொழுக்கட்டையை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறேன்.👌👌👏👏
@jeevithaganesh1565
@jeevithaganesh1565 2 жыл бұрын
தூத்துக்குடி, கன்னியாகுமரி spcial
@seenirajathi5422
@seenirajathi5422 2 жыл бұрын
Today nanga intha kolukkttai senjom😉 super experience
@srikanthiofficial4072
@srikanthiofficial4072 2 жыл бұрын
Hmmm
@rajmangai959
@rajmangai959 2 жыл бұрын
Thoothukudi thirunelveli nagerkovil kanyakumari la famous
@manonmanimanogaran278
@manonmanimanogaran278 2 жыл бұрын
தென் மாவட்டங்களில் special
@HappyHeart676
@HappyHeart676 2 жыл бұрын
மதினி கணவர் அன்பானவர் போல் தெரிகிறது .😍😍
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 жыл бұрын
Nice preparation ....mathini grandly simple with innocent smile....God bless your family...... ..
@beardraskal9207
@beardraskal9207 2 жыл бұрын
திருநெல்வேலி, தூத்துக்குடி, ஸ்பெஷல் பனை ஓலை கொழுக்கட்டை. எங்க வீட்லயும் செஞ்சோம். இனிய கார்த்திகை தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.
@jeevithaganesh1565
@jeevithaganesh1565 2 жыл бұрын
கன்னியாகுமாரியிலும் பனைஓலை கொழுக்கட்டைதான் famous.
@beardraskal9207
@beardraskal9207 2 жыл бұрын
@@jeevithaganesh1565 correct
@ashwini8435
@ashwini8435 2 жыл бұрын
@@jeevithaganesh1565 yes👌😋
@venkicoco2840
@venkicoco2840 2 жыл бұрын
Yeppa Chennai la ippadi kedaithu pa
@mohanasathish7675
@mohanasathish7675 2 жыл бұрын
@@jeevithaganesh1565 kanniyakumari la therali ilai kozhukattai and ilai paniyaram than seivanga
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
குடும்பம் என்ற அகலில் இன்பம் என்ற எண்ணையை ஊற்றி தீபம் ஏற்றும் எங்கள் உறவுகளுக்கு தீபத் திருநாள் வாழ்த்துக்கள் ...!
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m.
@narayan.rnarayan.r3708
@narayan.rnarayan.r3708 2 жыл бұрын
Super thought bro
@manivannan1534
@manivannan1534 2 жыл бұрын
@@subbuFashion 🏃🏃🏃
@narayan.rnarayan.r3708
@narayan.rnarayan.r3708 2 жыл бұрын
Super thought bro
@crazycharupubg1502
@crazycharupubg1502 2 жыл бұрын
@@subbuFashion my
@Harish-vr6iq
@Harish-vr6iq 2 жыл бұрын
மதனியின் சிரிப்புக்காக ஒரு Like 😇😇
@rubyjohn3006
@rubyjohn3006 2 жыл бұрын
Really she is innocent good smile
@Harish-vr6iq
@Harish-vr6iq 2 жыл бұрын
@@rubyjohn3006 😇
@arasupotrian8268
@arasupotrian8268 2 жыл бұрын
@@subbuFashion 5HTC
@arasupotrian8268
@arasupotrian8268 2 жыл бұрын
@@subbuFashion [6
@pandiyan.kpandiyan7159
@pandiyan.kpandiyan7159 2 жыл бұрын
@@Harish-vr6iq ki
@ushausha3766
@ushausha3766 2 жыл бұрын
எளிமையே அழகு.ஒற்றுமையே பலம்.அன்பான குடும்பத்துக்கு அளவில்லா வாழ்த்துக்கள்
@chandrasekaran7447
@chandrasekaran7447 2 жыл бұрын
அண்ணா எங்கள் ஊரில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம். நாங்கள். கார்த்திகை தீபம் என்று தான்
@subajerome2535
@subajerome2535 2 жыл бұрын
உங்க மனைவி, மகள்,மதினி யை குடும்பாமாக பார்த்ததில் மிக சந்தோஷம்.... வாழ்க வளமுடன்
@murugavelmurugan2477
@murugavelmurugan2477 2 жыл бұрын
Super 👌 anna
@leelaleela6472
@leelaleela6472 2 жыл бұрын
மதனிக்கு ஒரு லைக்
@kathijabegum3154
@kathijabegum3154 2 жыл бұрын
ஆரோக்கியமான அருமையான உணவு உறவுகளோடு என்றும் புன்னகையுடன் வாழும் அன்பான குடும்பம் ..... மிக்க மகிழ்ச்சி
@kavithaappu5624
@kavithaappu5624 2 жыл бұрын
இருந்தால் உறவு 😊💖 பிரிந்தால் நினைவு 😔💔 அவ்வளவுதான் வாழ்க்கை 😐💘 மதனி உடைய முயற்சிப்போம் சகோதரருடைய முயற்சிக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 😀💖
@ejeeva3426
@ejeeva3426 2 жыл бұрын
Ungoloda varigal super 🧡🧡
@anandkokila2907
@anandkokila2907 2 жыл бұрын
Pp
@keerthiannamkeerthi9942
@keerthiannamkeerthi9942 2 жыл бұрын
👋 சென்னைil பணை மரம் பார்ப்பதே அதிசயம மதினி காகத்தான் இந்த வீடியோவை பார்க்கிறேன் மேலும் நல்ல வீடியோக்கள் போட எனது வாழ்த்துக்கள்
@prabhakar5941
@prabhakar5941 2 жыл бұрын
Nee pakka venam 😂
@TamilTamil-pg8lq
@TamilTamil-pg8lq 2 жыл бұрын
Correct😜
@NaazsTimes
@NaazsTimes 2 жыл бұрын
அசத்தலான செய்முறை. மதினி 😍
@vjeevitha1410
@vjeevitha1410 2 жыл бұрын
உங்களின் வாழ்க்கைமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 👌🙏
@isaikani5754
@isaikani5754 2 жыл бұрын
Enakum yenna than nagara vazhakai vanthalum unga pakkum podhu poramai ah irukku yeppovum ipdiye ah irukanum neenga yellarum
@dindigulbasuskitchendindig8266
@dindigulbasuskitchendindig8266 2 жыл бұрын
அருமை அண்ணா பழமை மாறாத உணவு. கார்த்திக்கை தீபம் எல்லாம் வாழ்க்கையில் வெளிச்சமாக இருக்கட்டும்.
@buvanabuvaneswari5171
@buvanabuvaneswari5171 2 жыл бұрын
இது மாதிரி கொழுக்கட்டை இப்பதான் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@joshwajoshwa1418
@joshwajoshwa1418 2 жыл бұрын
உறவுகள் ஒன்று சேர்ந்து வாழ்வது ஒரு வரம். அதை‌ இந்த நவீன கால மனிதர்கள் இழந்து விட்டார்கள். Super bro வாழ்த்துக்கள். உங்கள மாதிரி சூழ்நிலையில் நானும் குழந்தை பருவத்தில் வாழ்ந்தவர். நானும் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தவர். இப்போ வசதி இருக்கு. ஆனால் அந்த வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இல்லை .
@Harish-vr6iq
@Harish-vr6iq 2 жыл бұрын
👏👏👏
@thermalrajesh1
@thermalrajesh1 2 жыл бұрын
மாதிரியின் கணவர் அன்பானவர் போல மதினியின் சிரிப்பின் இரகசியம்.😌
@karminiscooking5073
@karminiscooking5073 2 жыл бұрын
Mathini don’t need expensive Saree jewels cosmetics..she is simply to beautiful..her smiles tells everything about her inner beauty
@kadalrasagaming8020
@kadalrasagaming8020 2 жыл бұрын
💯
@mkalaivani1633
@mkalaivani1633 2 жыл бұрын
But him wife wear expansive jwels
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 2 жыл бұрын
உங்களுடைய எளிமையான வாழ்க்கை சமைக்கும் முறை எல்லாம் அருமையாக உள்ளது. வீடு பழகும் தன்மை சாப்பிடும் முறையும் அழகு
@RajKumar-yn4iz
@RajKumar-yn4iz 2 жыл бұрын
உங்கள் குடும்பத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது... இதுபோன்ற கொழுக்கட்டை இருக்கிறது என்று ஒரு சிலர்க்கு தெரியாது... இதன் சுவை நன்றாக இருக்கும்... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@elangovanalagumeena1902
@elangovanalagumeena1902 2 жыл бұрын
099999
@sleemranstanislows8669
@sleemranstanislows8669 2 жыл бұрын
Entha video pakkave manasukku Oru happy . because entha kalaththula veeta yaarume ippidi onna sapputurathu illa but ippavum ippidi ellarum irukkuratha pakka so happy.😊😊😊
@katharbeevi2593
@katharbeevi2593 2 жыл бұрын
மதினி உங்க சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்
@rajraj8712
@rajraj8712 2 жыл бұрын
எங்கள் வீட்டிலும் இப்படிதான் கொளுக்கட்டை அவிப்போம். திருகார்த்திகை நல்வாழ்த்துக்கள் 🎆🎆🎆
@malinisugumaran7196
@malinisugumaran7196 2 жыл бұрын
மகளுடைய சிரிப்புக்கு கடவுள் எப்போதும் நிரந்தரமாக குடியிருப்பார்
@kathirpoongundran2445
@kathirpoongundran2445 2 жыл бұрын
அருமையான குடும்பம்.....வளர்க நலமுடன்
@IndianTamilan19
@IndianTamilan19 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சந்தோசம் நிலை காட்டும். ஓலை குடிசையிலும் உண்மையான சந்தோசம் - சகோதரியின் குடும்பத்திற்கு திருகார்த்திகையின் நல்வாழ்த்துக்கள். இதே நிலை சந்தோசம் தழைக்கட்டும்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍🙏🙏👍👍
@Divagarvlogs
@Divagarvlogs 2 жыл бұрын
பழைய படத்துல பார்த்து இருக்கேன் ஆனா இப்போதுதான் இந்த கொழுக்கட்டை முதல் முறைய பார்க்கிறேன் 👍👍👍👍😋😋😋🥰🥰🥰
@cholarjourney1952
@cholarjourney1952 2 жыл бұрын
நமது கலாச்சாரம் மாறாம பன ஓலை கொழுக்கட்டை பன்றது video upload panathuku rempo நன்றி அண்ணா 👍👍👍👍✌️✌️✌️❣️💚🤗🤗🤗🤗 keep it up ur success bro
@snirmala4820
@snirmala4820 2 жыл бұрын
சூப்பர் மதனி உங்க சிரிப்பு 🙏👌👍🙏🙌🙌💐
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb lovely gift nice kolzukattai superb different to see
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Superb deepam let ur family also be shining as same as this lamp akka god bless ur family 👌👌🙏🙏💐
@brothersvlogs9414
@brothersvlogs9414 2 жыл бұрын
Hard work ah irunthalum Anni smile pannitu seirathu Azhagu.very cute family and blessed family.
@Malareunnakaga
@Malareunnakaga 2 жыл бұрын
ஓலை கொழுக்கட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌❤️
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m..
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m..
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 2 жыл бұрын
இனிமையான காட்சிகள்.May God bless you all.
@preetha6182
@preetha6182 2 жыл бұрын
Super anna👌happy kaarthigai deepam to your family anna😃
@sidilegowda7077
@sidilegowda7077 2 жыл бұрын
Super 👌 kudumbam happy karthigai thirunal🙏😃
@VijayVijay-ef3ox
@VijayVijay-ef3ox 2 жыл бұрын
Nurandu valga Anna anni cute kutty papa God bless you
@bakiyalakshmia5574
@bakiyalakshmia5574 2 жыл бұрын
Nice preparation......mathini smiles innocently.....kozhukkattai is yummy. ..God bless your family.....
@ismailvloger9916
@ismailvloger9916 2 жыл бұрын
Arumaiyana pathivu Srilanka vil irunthu watching with family ✌️🇱🇰💖
@balajib603
@balajib603 2 жыл бұрын
உங்க பாரம்பாரியம் super great. Pls continue...
@esthercyril6170
@esthercyril6170 2 жыл бұрын
Sister's smiling face and her hard work are appreciable. Jesus loves you and your family dear.
@bavanivani8633
@bavanivani8633 2 жыл бұрын
From Malaysia..so cute you all..anni keh ore chain vangi kudingge anne.. waiting for 1 million....
@sannathurai1
@sannathurai1 2 жыл бұрын
Àma ama koduthe aganum. Avanga illana channel nanga pakka mattom
@ramasamyk7602
@ramasamyk7602 2 жыл бұрын
கண்ணா ரொம்ப நன்றாக இருக்கு பார்க்கவே.மதனியின் வெட்கம் கலந்த வெள்ளந்தியான சிரிப்பு அருமை.
@kalaimathianuraja8663
@kalaimathianuraja8663 2 жыл бұрын
இயற்கை மணம் வீசும் ஆரோக்கியமான உணவு,அருமை
@superfive6674
@superfive6674 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் உங்கள பார்க்கும் போது 👏👏
@soundaraskitchen5925
@soundaraskitchen5925 2 жыл бұрын
அருமை 🌹 அன்பான குடும்பம்
@Sophie_O_Sophie
@Sophie_O_Sophie 2 жыл бұрын
Nice to see all of you gathered for Karthigai. I like the toys your niece has got.
@thiruvizhaphotography
@thiruvizhaphotography 2 жыл бұрын
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை தீப ஒளி போல் உங்கள் வாழ்வில் உங்கள் வாழ்வும் ஒளிர வாழ்த்துக்கள்
@geethavishnu9771
@geethavishnu9771 2 жыл бұрын
Delicious Kolukattai. Thanks Madhani
@nityasri8071
@nityasri8071 2 жыл бұрын
Very nice family God bless with same love n happiness
@rajaraja-tm8yn
@rajaraja-tm8yn 2 жыл бұрын
Very nice family God blessing anna
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 2 жыл бұрын
நான் இன்றைக்குத்தான் பார்க்கிறேன் உண்மையிலேபார்க்க அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள் .
@FellyJayam
@FellyJayam 2 жыл бұрын
ஓலை கொழுக்கட்டை இப்படி தான் செய்வோம் அருமை அற்புதம் 👍
@gkglitz
@gkglitz 2 жыл бұрын
திருக்கார்த்திகையை பனை ஓலை கொழுக்கட்டையுடன் கொண்டாடியது சிறப்பு நண்பா...
@vedavalliravindradass1376
@vedavalliravindradass1376 2 жыл бұрын
Mathani husband is helping her to make this sweet. He cut his hair so looks handsome
@fassar1233
@fassar1233 2 жыл бұрын
ரெம்ப சந்தோசமா இருக்கு நான் ஸ்ரீலங்கா ஒங்க எல்லாம் வீடியோ பார்ப்போம் ரொம்ப சந்தோசமா இருக்கு
@abinayasaminathan0136
@abinayasaminathan0136 2 жыл бұрын
Appa amma rendu perum romba nallavanga. .....neenga melum melum vara vazhthukkal appa amma....
@mythiliramakrishnan8557
@mythiliramakrishnan8557 2 жыл бұрын
Excellent. Nangalum veettil seidhom indha kolukkataiya 👌👌
@seenirajathi5422
@seenirajathi5422 2 жыл бұрын
Ss nangalum than
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 2 жыл бұрын
Among all his videos her cooking videos got the highest views
@reetashaktivel5195
@reetashaktivel5195 2 жыл бұрын
He earn huge money from madini videos.. That's why he is posting regularly
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
சக்திவேல் வேரலெவள்உங்கள் அண்ணியின்சமையள்அ௫மை வாழ்கவளமுடன்
@subashinisundarajan1822
@subashinisundarajan1822 2 жыл бұрын
என்ன அக்கா சமையல் தான் தூள் பறக்கும் பார்த்தா நீங்கள் vera level 👌🏻👌🏻👌🏼👌🏼🙌🙌🙌🙌🤴🤴🤴🤴🤗🤗
@subashinisundarajan1822
@subashinisundarajan1822 2 жыл бұрын
Snacks vera level panringa so sweet akka 🤴🤴🤴🤴
@childcaptainwithdanny806
@childcaptainwithdanny806 2 жыл бұрын
ஈரமாவை பயன்படுத்தி ஓலையை வெட்டி வைப்போம்.இதே மாதிரி தான்.அருமை👌
@babys2362
@babys2362 2 жыл бұрын
Video ku wait pannitu irundha Brother mathini cooking super 👌👌♥️
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m.
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
உங்கள் வீடியோக்களை விரும்புவதற்கு காரணமே எளிமையான சூழல், சமையல் முறையில் காணப்படும் சுத்தம், அக்காவின் இன்முகம் அனைத்தும் தான். இனிய கார்த்திகை தீபம் திருநாள் நல்வாழ்த்துக்கள்... தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும்..🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🎉🎉🎊🎊🎊🎊🎊🎊🎊
@muthukuttiitm1887
@muthukuttiitm1887 2 жыл бұрын
Super aa iruku. Sapida Aasiya iruku. Thanks.
@nandananadhuzz8277
@nandananadhuzz8277 2 жыл бұрын
Hii I'm from Kerala naan vath ungaludea periya fan Ungaludea madhini vanth the queen 👑👑 of smile and gift of god amazing cooking ungaludea videos pakum pothu mouth is watering 😂 sorry I don't know thamil konjum theriyum I really like your videos best of luck 😘❤️ enjoy Karthika vilaku
@shereenasheri4197
@shereenasheri4197 2 жыл бұрын
Hii nanum oru malayali an😍
@seenirajathi5422
@seenirajathi5422 2 жыл бұрын
Néenga nallave tamil pesureenga sister👍🏻 nangalum innaikku intha kolukkttai senjirukkom😋happy karthigai theepam🙏
@nandananadhuzz8277
@nandananadhuzz8277 2 жыл бұрын
@@shereenasheri4197 ❤️❤️ me too
@nandananadhuzz8277
@nandananadhuzz8277 2 жыл бұрын
@@seenirajathi5422 thank you for the wonderful comments ❤️
@nandananadhuzz8277
@nandananadhuzz8277 2 жыл бұрын
@@shereenasheri4197 thank you for your wonderful comments ❤️
@utube4uindia
@utube4uindia 2 жыл бұрын
I feel nostalgic, sweet childhood memories of eating this delicious and healthy sweet
@satkunamvino1051
@satkunamvino1051 2 жыл бұрын
Akka ogkaloda vidiyo narompa pathu iruke ogkalla oruthiya valannumnu asaya ieukurhu i love Akka
@senkalai2035
@senkalai2035 2 жыл бұрын
Ipti first time paakuran semma super
@MahaLakshmi-gy2vg
@MahaLakshmi-gy2vg 2 жыл бұрын
மதினி. செய்த கொழுக்கட்டை👌👌👌
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 жыл бұрын
Nice video, madhini u r expert in cooking, different style of cooking and soo tasty, u r level is vera level. U r smile is real village and natural smile. Sakthi good see u r family to enjoy the day. U r papa is cute and smart. Small family with big heart ❤💙💜 of happy. Vaalthukal
@shahilabegum2470
@shahilabegum2470 Жыл бұрын
அருமையான பதிவு.இந்த மாதிரி இப்ப தான் பார்க்கிறேன்
@manisurya2408
@manisurya2408 2 жыл бұрын
Super mathini romba pudichirukku. kastamana valkkai ana enga valkaiyula santhosam illa ,athu anga irukku
@indram3967
@indram3967 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👌
@glorygokilaglorygokila3176
@glorygokilaglorygokila3176 2 жыл бұрын
மதினி சிரிப்பு அழகு
@gvennila2369
@gvennila2369 2 жыл бұрын
Super family epavum happy erunga God bless u
@thineskumar9908
@thineskumar9908 2 жыл бұрын
Mathani sirupukaaga always ...❤️ From Malaysia
@venkatachalamaiyavoo4157
@venkatachalamaiyavoo4157 2 жыл бұрын
Happy Karthikei Deepam to u and yr family 👪. May God bless 🙏 u all Sakthi.
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 2 жыл бұрын
மதினி பேசுறது சத்தம் கேட்கவில்லை,இன்னும் சத்தமா போல்டா பேசுங்க மதினி🤣😂 உங்கள் சமையல் சூப்பர்😚👍👌🏼
@kayalvizhi3641
@kayalvizhi3641 2 жыл бұрын
Super
@velaikkarankuwait4321
@velaikkarankuwait4321 2 жыл бұрын
Ugga mathini Seitha kolukattai super anna vera level ❤️❤️❤️😋😋💐💐💐💐
@razikafahim7097
@razikafahim7097 2 жыл бұрын
I love her smile she is so innocent n beautiful
@jeniferjeni2314
@jeniferjeni2314 2 жыл бұрын
First time ipdi oru kolukattai panratha pakren super 👌👌👌👌
@chandramohansingh8319
@chandramohansingh8319 2 жыл бұрын
Ithu nellai Thoothukudi side la thirukarthikaiku pannuvom. Romba taste ah irukkum.
@jeniferjeni2314
@jeniferjeni2314 2 жыл бұрын
Ohh kk
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Wow!!!Mouth watering kolukattai👌👌
@sabariviji9768
@sabariviji9768 2 жыл бұрын
Madini simpley smile is very nice 😊..
@subanayahaj1092
@subanayahaj1092 2 жыл бұрын
Wow superb 👌👍👌 different cooking koolukattai🤤
@ranimaniraj44
@ranimaniraj44 2 жыл бұрын
Nangalum thiruchendur karanga dha but chennai la erukom endha kolukataiya romba miss panom thanks for this video😍❤️
@susilas7213
@susilas7213 2 жыл бұрын
Happy Karthikai Deepam Anna 👌 😄 and yor family very nice baby girl beautiful
@ananthimg7823
@ananthimg7823 2 жыл бұрын
சிறப்பு தம்பி உங்கள் ம தி னி சிரிப்பும் சமையலும் அழகே அழகு
@reenajose636
@reenajose636 2 жыл бұрын
God always bless your MADHINI FAMILY and help your MADHINI family.
@lavanyagautham5393
@lavanyagautham5393 2 жыл бұрын
Really happy to see ur today's video madhani
@arul6374
@arul6374 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌👌
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m..
@anees6214
@anees6214 2 жыл бұрын
First time intha kolukataiya parkuren super bro
@soniyadeva127
@soniyadeva127 2 жыл бұрын
Video super ha irukku
@sujisuji3192
@sujisuji3192 2 жыл бұрын
மிக அருமை
@pinot_noir3832
@pinot_noir3832 2 жыл бұрын
Superb anna🥰
@kavithanaidu5484
@kavithanaidu5484 2 жыл бұрын
அழகோ அழகு இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்
@valarmathi4739
@valarmathi4739 2 жыл бұрын
Super anna anni and mathani vazhuga valamudhan
@anjalihariprasad6703
@anjalihariprasad6703 2 жыл бұрын
கொழுக்கட்டை தெரியும் ஆன பண ஓலை கொழுக்கட்டை இப்போ தான் பாக்குறேன் சூப்பர் 👌👌
@kumaranm5579
@kumaranm5579 2 жыл бұрын
Mariamma sister good 👍preparation, God bless and give you long life 🙏❤
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking m.
@jesh7901
@jesh7901 2 жыл бұрын
Lovely.... God bless everyone
@deepika.u8683
@deepika.u8683 2 жыл бұрын
Arumai thambi familya santhosama irukku madini olai kulukkattai vera leval unga family parkka santhosama irukku thambi god bless you 🙏🙏🙏
கடலை மிட்டாய் மதினி கைபக்குவத்தில் | Peanut candy in Madini handicraft
13:21
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 79 МЛН
வீட்டுக்கு விறகு வெட்ட போனோம்
14:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 68 М.
அப்பா அம்மா திருமணம் மறுபடி நடந்தது Father and mother remarried
23:18
தூத்துக்குடி மீனவன்
Рет қаралды 153 М.
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН