சிங்கிள் பேஸ் EB ஒயரிங் செய் தேவையான பொருட்கள் செய்வது எப்படி

  Рет қаралды 105,882

Mercury Tamil World

Mercury Tamil World

Күн бұрын

Пікірлер: 76
@builderstechsolution9947
@builderstechsolution9947 4 жыл бұрын
நியூட்ரல் பார் அவசியம் வைக்க வேண்டும் மீட்டரில் இருந்து நேரடியாக அவுட் புட் குடுக்க கூடாது இனிமேல் செய்வது சரிசெய்து கொள்ளவும். நீங்கள் சர்வீஸ் ஒயரில் மேல் உள்ள ஒயர் நீயூட்ரல் கீழே உள்ளது பேஸ் என்று சொல்லி இருக்கலாம். மீட்டர் கனக்ஷன் supply phase, supply nutral - load nutral,load phase என்று எடுத்து சொல்லி இருக்கலாம்.புதிதாக பார்த்து கற்றுக்கொள்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.. நன்றி...
@paramesdriver
@paramesdriver 3 жыл бұрын
அன்பரே,குறைகளை நிவர்த்திசெய்த தங்களுக்கு நன்றிங்க...🙏
@kannansimson2810
@kannansimson2810 2 жыл бұрын
அண்ணா நீங்க பண்ற வேலை சுத்தமா இருக்கு நல்ல நீட்டா இருக்கு அழகா பண்றீங்க. உங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கணும். அண்ணா....
@tamilhub4945
@tamilhub4945 3 жыл бұрын
எளிமையான விளக்கம் நன்றி
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
நன்றி சகோ 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏
@asarudeenasar1152
@asarudeenasar1152 3 жыл бұрын
Anna cambathukku para wire 1st 2and 3rd athu Martum solluga bro pls...
@vidyaraju6954
@vidyaraju6954 3 жыл бұрын
Magane ellarukkum puriyira mathiri solrappa nandri
@guruprasanthm194
@guruprasanthm194 4 жыл бұрын
Ups switch board connection video podunga sir
@farmerworld3640
@farmerworld3640 3 жыл бұрын
1 inch markat bold& iskuru enga use pantringa bro..
@arunstephenraj7419
@arunstephenraj7419 3 жыл бұрын
Use full video
@dineshkumar-pk7sy
@dineshkumar-pk7sy 3 ай бұрын
RRCB ல மேல இன்புட் தலைவா கீழ தான் அவுட் புட்
@sagulhameed1357
@sagulhameed1357 5 ай бұрын
Bro eb meter to post length and wire lenghth please explain
@SasikumarT-f4z
@SasikumarT-f4z 3 ай бұрын
அண்ணா 2வே ரீல்க்கு அப்ரோம் ஏதோ மரக்கட்டை மாதிரி காட்டரிங்க அது என்ன அதுஎங்க வரும்
@Esakkiraja.M
@Esakkiraja.M 8 ай бұрын
Sir பச்சை wire Post ல இருந்து வாரது எர்த் பார்ல குடுத்தா house எர்த்தையும் இதுலயே குடுக்கலாமா சொல்லுங்க
@karthikeyank9672
@karthikeyank9672 Жыл бұрын
Very good video! Bro😊
@sivappirakasamv3382
@sivappirakasamv3382 2 жыл бұрын
Service box floorla iruntu evalavu height irukkanum
@tamiltamilanda2758
@tamiltamilanda2758 11 ай бұрын
Bro wood box enna size solluga plz
@SasikumarT-f4z
@SasikumarT-f4z 3 ай бұрын
ப்ரோ கம்பத்தில் இருந்து வளைவு பைப்பில் ஒயர் கட்டுவது எப்படி ப்ரோ ஒரு விடியோ போடுங்கள்
@PraveenKumar-ie2jt
@PraveenKumar-ie2jt 3 жыл бұрын
Ithula neenga use panuna steel box enna size
@kingmaker3824
@kingmaker3824 2 жыл бұрын
Bri kapper rool main bro first aiytha sollu Naga bro
@hindudharmam9085
@hindudharmam9085 Жыл бұрын
How much was spent on total material cost?pl, reply it's really helpful only say approximately
@jeevarathinamramya7270
@jeevarathinamramya7270 3 жыл бұрын
Vera legal sir👍
@kaliyappang1456
@kaliyappang1456 3 жыл бұрын
Simple and neet bro spr
@dhanasekaranm7308
@dhanasekaranm7308 3 жыл бұрын
supper sir clear speach goof
@rajeshavijay2397
@rajeshavijay2397 3 жыл бұрын
Earth tight panitu epdi pananum ?
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 3 жыл бұрын
தலைவரே உங்க வேல எல்லாம் செம்ம நீட் அண்ட் பினிஷிங் ஆஹ் இருக்கு
@mahabooumahaboou4177
@mahabooumahaboou4177 3 жыл бұрын
விட்டுக்குள்ளே லோடு மேல வரும்மா
@sureshbabubalakrishnan2954
@sureshbabubalakrishnan2954 8 ай бұрын
Box size Ena bro
@Natraja_369
@Natraja_369 4 жыл бұрын
Sir 720 copper/aluminium wire cost per metre evlo varum? Green wire for earthing evlo varum per metre
@mercurytamilworld249
@mercurytamilworld249 4 жыл бұрын
720எங்க அலுமினிய ஒரே ஒரு காயில் 900
@ammanalangarampndm2698
@ammanalangarampndm2698 4 жыл бұрын
Ground earth video podunga
@mercurytamilworld249
@mercurytamilworld249 4 жыл бұрын
Ok
@rajau5722
@rajau5722 4 жыл бұрын
Rccb la mela input keela output sir
@mercurytamilworld249
@mercurytamilworld249 4 жыл бұрын
சார் ஒவ்வொரு பிராண்ட் ஒரு மாதிரி கனெக்சன் கொடுப்பது
@builderstechsolution9947
@builderstechsolution9947 4 жыл бұрын
நீங்கள் பார்த்தால் தெரியும் 1 & 3 input. 2&4 out put sir
@krishnakumark7878
@krishnakumark7878 4 жыл бұрын
Eb மீட்டர் போர்டு எர்த் plate ல் பொருத்திய க்ரீன் wire Eb கம்பத்தில் எங்கு எந்த wire ல் பொறுத்துவார்கள்
@sathyakumarr6738
@sathyakumarr6738 4 жыл бұрын
Wrong detail.sorry dear.
@krishnakumark7878
@krishnakumark7878 4 жыл бұрын
@@sathyakumarr6738 sir நீங்க போட்ட இந்த video ல் இருந்து தான் கேள்வி கேட்டேன் மற்றபடி ஒன்னும் இல்லை
@sathyakumarr6738
@sathyakumarr6738 4 жыл бұрын
Dear Krishna 🙏 இந்த பதிவு என்னுடையது அல்ல நண்பா. நானும் உங்களை போல viewer தான்.ஆனால் இந்தமாதிரியான மின்.சம்பந்தமான பதிவுகளை மக்களுடைய பாதுகாப்பு கருதி என் அனுபவ கருத்துகளை பதிவு செய்கிறேன்.உடனடி தீர்வு காண வேண்டி என் மொபைல் எண் இல் தொடர்பு. கொள்ள வேண்டுகிறேன்.😀
@mohanarajeshpalaniyappan414
@mohanarajeshpalaniyappan414 Жыл бұрын
total cost 2023?
@arunpandil10
@arunpandil10 2 жыл бұрын
Single phase metre reverse connection panna ennakum bro (out put first 2hole yum , input second 2holeyum )
@julieedavid3871
@julieedavid3871 3 жыл бұрын
Single phase line house wiring video
@karthickramasamy769
@karthickramasamy769 4 жыл бұрын
EB Meter box பக்கத்துலா Rccb , Elcb இதுலா எது யுஸ் பண்ணலா Fuse carrier எதுலா வேணலாலும் phase தரலாமா
@mercurytamilworld249
@mercurytamilworld249 4 жыл бұрын
பியூஸ் கேரியல்லே கிழ்பகுதியில் பேஸ் கொடுக்கனும்
@mercurytamilworld249
@mercurytamilworld249 4 жыл бұрын
RCCB
@karthickramasamy769
@karthickramasamy769 4 жыл бұрын
@@mercurytamilworld249 EB meter box pakathula Elcb use pannalama
@builderstechsolution9947
@builderstechsolution9947 4 жыл бұрын
@@karthickramasamy769 கண்டிப்பாக உபயோக பண்ண வேண்டும்.EB order இல்லை என்றால் சர்வீஸ் தர மாட்டார்கள்.
@staygood1870
@staygood1870 3 жыл бұрын
What rrcb pls... reply..
@RameshKumar-is9gr
@RameshKumar-is9gr 3 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் வெள்ளகோவில் eee டிப்ளமோ முடித்திருக்க நீங்கள் பயன்படுத்திய பொருள்கள் எல்லாம் அந்த போர்டு எத்தனை அடி வாங்கினால் கரெக்டா இருக்கும் அளவு தெரிந்தால் சொல்லுங்க அண்ணா நன்றி வணக்கம்
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
1 அடிக்கு 1 1/2 அடி சிங்கிள் ஃபேஸ் மீட்டர் போர்டு
@azhakeshwaran9399
@azhakeshwaran9399 2 жыл бұрын
சாட்டர் போட்டாள் பீச் அடிக்கிறது என்ன செய்வது
@singaravelan9367
@singaravelan9367 4 жыл бұрын
Nice
@mahend_s8020
@mahend_s8020 4 жыл бұрын
Earth separate தானே அதை பூமியில் எர்த் பைப் புதைத்து தானே எடுப்பார்கள் நீங்கள் போஸ்ட் மரத்திலிருந்து கொண்டுவருவது போல் தெரிகிறது?
@Jujibee.
@Jujibee. 4 жыл бұрын
யாரும் முறைப்படி செய்வதில்லை நியாயமாக பூமி எர்த் அதிலிருந்துதான் எடுக்க வேண்டும்
@gowthamabi2320
@gowthamabi2320 3 жыл бұрын
40 A elcb ku 32 amps fuse potta first fuse pogum apro thana elcb trip agum
@mahabooumahaboou4177
@mahabooumahaboou4177 3 жыл бұрын
ஒருமேயின்போடுலே இருந்து இன்னிஒருமேயின் போடுடில் லைன்கொடுப்பது காண்டுஇல்லாதா மெயீன்லே மேலே லைன் கொடுக்கனும் கிழாகொடுக்கனும்மா காரண்ட் இருக்கும் மெயின்ளே எப்படிகொடுக்கனும்
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
மேலே கோடுக்கனும் பீஸ் கேரியர் மேல்பகுதி டாப்பை கழட்டிவிட்டுங்கள்
@rajehtrahrajehtrah6341
@rajehtrahrajehtrah6341 4 жыл бұрын
Metter poord yathanaiku yathanai
@srinivasanav4301
@srinivasanav4301 3 жыл бұрын
ஐயா, அதை "பேஸ் Base" என சொல்லக் கூடாது. அதை "ஃபேஸ் Phase" என உச்சரிக்க வேண்டும். நீங்கள் தவறாக உச்சரித்தால், பார்க்கும், கேட்கும் அனைவரும் அதே தவறை தொடர்ந்து செய்வார்கள். நீங்கள் குரு. உங்களின் தவறான உச்சரிப்பை மற்றவர்கள் தொடர்ந்து தவறாகவே உச்சரித்துக் கொண்டு இருப்பார்கள்.
@mercurytamilworld249
@mercurytamilworld249 3 жыл бұрын
நன்றி 🙏
@pravinkumarkpd9000
@pravinkumarkpd9000 10 ай бұрын
Phase நியூட்ரல் ஏது
@sadhiqjaheaber5392
@sadhiqjaheaber5392 4 жыл бұрын
sir three fase to one fase how to connect single fueas
@krishnanchandirasekaran9182
@krishnanchandirasekaran9182 Жыл бұрын
மீட்டர் அவுட் நியூட்ரல் எடுத்துட்டு போய் எர்த் பார்ல குடுக்க வேண்டியதில்லையா... ஐ மீன் நியூட்ரல் எர்த் பண்ண வேண்டியதில்லையா... அதுதானே முக்கிய வேலையே... அதை சொல்லாம வீடியோ போட்ருக்கீங்க
@dhanasekaranm7308
@dhanasekaranm7308 3 жыл бұрын
good
@maara..4908
@maara..4908 4 жыл бұрын
3 பேஸ் எதுக்காக? எங்களாம் யூஸ் ஆகும்?
@SVsaelect
@SVsaelect 2 жыл бұрын
RRCB ILLA RCCB...
@suryakanal3805
@suryakanal3805 2 жыл бұрын
🤝👍👌
@rajau5722
@rajau5722 4 жыл бұрын
Rccb connection wrong
@builderstechsolution9947
@builderstechsolution9947 4 жыл бұрын
நீங்கள் பார்த்தால் தெரியும் 1 &3 in put 2&4 out put
@manimani5705
@manimani5705 Жыл бұрын
கருப்பு ஒயர் எங்கது வருது
@BatshaNatuto7790
@BatshaNatuto7790 6 ай бұрын
போன் நம்பர்
@gurumoorthi6926
@gurumoorthi6926 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@vimalvimal5393
@vimalvimal5393 Жыл бұрын
Rccb grind in
single phase metre connection
17:34
PHOOTREE TV
Рет қаралды 214 М.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
single phase meter board fitting full explained
7:21
Little Times
Рет қаралды 9 М.
Three phase service|5hp line|industrial line
35:14
Thanish Motors
Рет қаралды 63 М.
how to choose wire or cable EB Post To Meter board || Electrical Express | TAMIL
12:39