மிகவும் பயனுள்ள இணைப்பு. நல்ல முறையில் தெளிவாக புரியும்படி விளக்கினார்கள். எர்த் குழாய் அமைப்பதையும் விளக்கி வீடியோ போட்டால் நலம். வாழ்த்துகள். நன்றி வணக்கம். பேராசிரியர் முனைவர் காளியண்ணன்.
@DMSzone11 ай бұрын
நன்றி🙏💕
@rajendranvellu746Ай бұрын
அருமையான பதிவு
@blackwithe697910 ай бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்கள் 👏🏼🙏🏼
@antonyantro74698 ай бұрын
Super bro. Theliva irukku
@manimuthusamy97115 ай бұрын
Arumai
@balaravikrv86638 ай бұрын
Thanks bro...,
@mohamedSharif0786Күн бұрын
Bro நீங்க ஒவ்வொரு பொருளையும் வீடியோவில் காட்டும் போது சைடில் எத்தனை மீட்டர் mm அந்தப் பொருளைப் பற்றி டைப்பிங் பண்ணி போடவும்...👍
@rajaselvaganapathi40206 ай бұрын
கம்பத்தில் ஓயர் கம்மியாக உள்ளது மினிமம் மூன்று மீட்டர் ஓயர் இருக்க வேண்டும்
@sagulhameed13578 ай бұрын
Bro house to EB post. Wire how much meter tell
@DMSzone8 ай бұрын
Measure the distance between house to Line post... Than you can get it
@PraveenKumar-gz9np5 ай бұрын
Sir EB pole to meter la old wire ku line varum la adha eppadi,,, line irukum poodhu remove panninga
@DMSzone5 ай бұрын
@@PraveenKumar-gz9npfirst line man kitta solli power cut pannitu avare wire ayum line la irunthu cut panniduvaaru.. Than namma puthu wire maathikka vendiyathuthaan...
@karthickraju668310 күн бұрын
7/16 aluminium wire podalamaa single phase ku?
@DMSzone10 күн бұрын
@@karthickraju6683 no problem., podalaam... 720 is best
@sagulhameed13576 ай бұрын
Bro EB post to 🏠 house length how much please explian full details
@DMSzone6 ай бұрын
Distance ah tape vachu measure pannikonga.. Avlo than
@MrDewdrops127 ай бұрын
Bro palaya old white type wire thaniya 2 meter bit vaanganumna athu enna per solli vaanganum....
@DMSzone7 ай бұрын
2 core aluminum cable
@Prince_Prince0078 ай бұрын
இந்த 720 குந்தன் k plus வயர் நல்லாருக்குமா.. AC washing machine iruka veetuku load thanguma