கண்ணுக்கு தெரியாத உண்மை நிலையை உலகுக்கு எடுத்துக் காட்டியா நியூஸ் தமிழ் டி விக்கு நன்றி நன்றி
@itz_micky2612 Жыл бұрын
உன்மையை உரக்க கூறும் News Tamil channel க்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏
@munirocks4277 Жыл бұрын
அனைத்து சேனல்களையும் விட உங்கள் சேனல் மிகவும் பிடித்திருக்கின்றது நீங்கள் மிகவும் நேர்மையாக செய்திகளை மக்களுக்கு ஒளிபரப்பு செய்கிறீர்கள் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்...
@கீர்த்தி-ய2ள Жыл бұрын
இந்த நியூஸ் சேனல்... சிறந்த ஹீரோ இவர் தான் ஜெபர்சன் 🙌🙌🙌🙏🏼🙏🏼
@shanusvlogs4802 Жыл бұрын
இதை இப்டியே விட்டுவிடுவார்கள்..... செய்தியாளரின் முயற்சி செய்திக்கு மட்டுமே..இதை வெளிக்கொண்டு வந்த செய்தியாளருக்கு பாராட்டுக்கள்
@manivadaseri9588 Жыл бұрын
இந்த சேனலை இனிமேல் யாராலும் பத்து வருடங்களுக்கு வெல்ல முடியாது நன்றி
@HemaMalini-f8q7 ай бұрын
🙏🙏🙌🙌🙌
@kana.25 Жыл бұрын
காவல்துறை செய்ய வேண்டிய வேலையை செய்தியாளர்கள் செய்கிறரர்காள் மிகச்சிறப்பு.
@Saiznm Жыл бұрын
News tamil chennal நேர்மையான முறையில் இயங்கும் ஒரு நல்ல சேனல்💐💐👌👌👌🌱🌱🌱🙏🙏
@RanRan-n4m5 ай бұрын
🙏
@marikanimarikani6615 Жыл бұрын
செய்தியாளருக்கு நன்றி சார்
@durairaj789 Жыл бұрын
செய்தியாளர் ஜெபர்சன் அவர்களுக்கு சூப்பர் சல்யூட்
@varunsivakumar5024 Жыл бұрын
நியூஸ் தமிழ் டிவிக்கு நன்றி நன்றி
@saravanans1873 Жыл бұрын
இதற்கு முன்பு எத்தனை வயதான நபர்களை சொத்துக்காக இந்த முறையில் கொன்றுள்ளார்களோ? விரிவான விசாரணை தேவை.
@pari-pm1zh Жыл бұрын
இது முற்றிலும் உண்மை. கால்நடை மருந்துகளை மனிதன் செலுத்தி கொள்கிறார்கள். இது முற்றிலும் உண்மை. 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 திருச்சி தஞ்சாவூர் கரூரில் இருந்து அதிகமாக நடக்கிறது.
@selvamk9920 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு ராயல் சல்யூட் வாழ்த்துக்கள் ஐயா
Idiot you don't have guts to do good things to the public, you are criticising, what you are doing
@suryaSurya-xu7hb Жыл бұрын
அதெல்லாம் பன்ன மாட்டானுங்க. ஏன்னா பயம்.........
@thugmachi2281 Жыл бұрын
Deii kelvi kekkaran nu santhosa padu da..Kora sollita irukinga
@jesustravels8294 Жыл бұрын
No 1 news exllent Chanal
@ChristianFaithLife Жыл бұрын
😢 மரணம் என்பது கடவுள் கொடுக்கும் போது நடக்க வேண்டும் இது கொலை தான் எப்படி இப்படி எல்லாம் செய்ய மனது வருகிறதோ
@smiley3287 Жыл бұрын
நியூஸ் தமிழ் ரிப்போர்ட்டர் செம மாஸ் சூப்பர் ஜபர்சன் அண்ணா
@babu32290 Жыл бұрын
Well done news tamil
@rxashok100 Жыл бұрын
அருமையான செயல்.,அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகளிடம் இதுபோன்ற சம்பவத்தை தைரியம் இருந்தால் செய்யுங்கள் செய்தியாளர்களே.....
@Muniyarajcl Жыл бұрын
தமிழகத்தின் Number 1 channel
@MultiCheran Жыл бұрын
Keep it up News Tamil 👏👏👏
@karun5733 Жыл бұрын
நியூஸ் தமிழ் very good jobs for this Nation
@haridass2594 Жыл бұрын
நியூஸ் தமிழ்த் மூப்பர் மூப்பர் சூப்பர்
@prabakaranselvamani4209 Жыл бұрын
பெரிய பெரிய மருத்துவமனையில் மருத்துவம் என்னும் பெயரில் நடைபெறும் கொள்ளைகள் பற்றியும் செய்திகள் வெளியிடவும்..
@thambiraj8324 Жыл бұрын
Hats off news tamil... 👏👏👏
@suryaSurya-xu7hb Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே. இதெல்லாம் k ஆனா அரசாங்கத்தில் நிரைய துறைகளில் தப்புகள் நடக்கின்றன. அதை தட்டி கேட்டு இந்த மாதிரி உங்கள் தைரியத்தை காட்டலாமே............ முடிச்சு செஞ்சி பாருங்க.......
@sudharam5174 Жыл бұрын
இந்த Chennal ku வாழ்த்துக்கள்.
@ramyamuniyasamy Жыл бұрын
இந்த ஊசியை திருட்டு அரசியல்வாதிகளுக்கு போட வேண்டும். நாட்டு மக்கள் செழிப்பாக வாழ்வர்.
@saravanans1873 Жыл бұрын
Hats off ..... news Tamil channel....
@Arumugam-p6fАй бұрын
Super valthukal
@maridurai5573 Жыл бұрын
ஒவ்வொன்றும் அடுத்தவர் சொல்லி தெரிய வேண்டும்
@saikamal7602 Жыл бұрын
Thanks to news Tamil
@sakthia4377 Жыл бұрын
Anna, you are really great anna.
@shanmugasuntharam2441 Жыл бұрын
நல்ல விடியல்
@syedibrahim7194 Жыл бұрын
Vazhthukal jeparshan
@kurusamy662 Жыл бұрын
சுகாதார துறை மும் கவர் வாங்கிட்டு போயிடு வாங்க தலைவா
@manivadaseri9588 Жыл бұрын
ஒரிஜினல் ஆம்பளை நியூஸ் சேனல்
@AshokKumar-hk5gk6 ай бұрын
Great investigation sir congratulations brother
@Jafarullah-gh3uz11 күн бұрын
செய்தியாளர் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@SuloxSubash Жыл бұрын
கொஞ்சம் கூட கருணை இல்லாத அந்த குற்றவாளிக்கு அந்த ஊசியைப் போட வேண்டும்.அந்த குற்றவாளிக்கு யாரும் ஈவு இரக்கமேப் பார்க்க கூடாது.😡😡😡🤬🤬🤬
@shunmugapriyapreethi684 Жыл бұрын
Sooopeerr news Tamil...
@lakshmipriyaaprilia Жыл бұрын
✨✨🙏🏻🙏🏻hats offf😊
@KumarKumar-ic5fe Жыл бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலே எல்லாவிதமான மாத்திரை மருந்துகள் கிடக்கிறது.அவர்களிடம் போய் தலைவலி ஜிரம் இருமல் என்று மாத்திரை தறுகிறார்கள் அவர்கள் அனைவருமே டாக்டர் படித்து இருக்கிறார்களா.இல்லை மருந்தாளர்களுக்கு படித்து இருக்கிறார்களா.முதலில் அதை சரி செய்யுங்கள் நண்பரே.படித்தாதால் மட்டும் டாக்டர் ஆகிமுடியாது இந்த தொழில் நிறைய அனுபவம் வேண்டும்.
@rameshlaksh Жыл бұрын
Doctor's prescription is not required for all medicine. That is only necessary for some listed drugs. So no worries. Same across all countries. All Medical shop will sell over the counter medicines.
@ownown7756 ай бұрын
ஒரு உயிரை பறிப்பது மிகவும் கொடுமை. கடவுள் கொடுத்த உயிர், அதை எடுக்க கடவுளுக்கு மட்டும் உரிமை உண்டு. பாவம்.
@seshanr2090 Жыл бұрын
Royal salute news 7
@vineeth_sna Жыл бұрын
News tamil 👌👌
@Jafarullah-gh3uz11 күн бұрын
ஜெபர்சன் தம்பிக்கு வாழ்த்துக்கள்.
@iamadoc289 Жыл бұрын
👏👏👏👏👌
@vinithasakthivelvinithasak381 Жыл бұрын
Superb bro mass katringa
@vinoth1986. Жыл бұрын
Unga channel vera level
@premkumar-ch5hy Жыл бұрын
சூப்பர் sir மணல் திருட்டு மதுக்கடைகளை மூடுங்கள் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமா கேக்குர்றது. சுங்கசாவடி ஊழல் நீங்கதான் கேக்கணும்
@irfanareyas9439 Жыл бұрын
Anna ungalamathiri 4 per iruntha ulaham maridum. Ellathilum ethathu ippadithan seiranga Anna.. Semma super innum thodarattum..
@Nitta-gf7di Жыл бұрын
இந்த மாதிரி மருந்தை எல்லாம் ஏன் விற்கிறார்கள் ?
@suriyanthangaraj9742 Жыл бұрын
தமிழ் நாட்டுல நம்பர் 1news chanel அது news தமிழ் தான் உங்களுக்கு சலூட் சார் News சேனல் ceo sir
@சுறா-ப8ள Жыл бұрын
அப்படியே கொஞ்சம் வேலூர் சைடலாம் கொஞ்சம் வாங்க சார்
@Sasidharandoc Жыл бұрын
Well donee ,,, news tamil
@ramsureshramsuresh486 Жыл бұрын
Arc மருத்துவமனை ஏமாற்றுவதை வெளியிடவும்
@ambikakarthik318 Жыл бұрын
Andha government doctor ah arrest panunga first.
@V1670RY Жыл бұрын
Dai... MBBS padicittu kollalama?...
@vijayk6797 Жыл бұрын
Olunga video pari bro.. Avan fake doctor news la theliva soldranga avana patha MBBS mathiriya iruku ungaluku..? Udane doctors a thappa pesathinga.. First real doctor yaru fake doctor yarunu parunga
@dinesh.g Жыл бұрын
Mbbs padicha thana
@mohamednabi3024 Жыл бұрын
அரசாங்கம் இதை ஏன் இன்னும் விசாரிக்க வில்லை
@madhu1942 Жыл бұрын
Wow super
@delightedxyz1 Жыл бұрын
Great
@krishnasamyrajavel4684 Жыл бұрын
செய்தி குழு முதியோர்களை காப்பாற்றமுதியோர் இல்லம்அமைக்கவும்
Ithu thappu illa romba mudiyathavangala v2la kastapadutharavanga kitta irunthu kaapathurathu thappu illa
@arthanariganeshganesh9023 Жыл бұрын
Medical Representatives got Association. They conduct meeting every month. So no company or medical representatives can do this. They will not promote poison to the Doctors. So don't make Representatives as fools.
@mcoc93 Жыл бұрын
Gobichettipalayam valargirathu😂😂
@arvindm1945 Жыл бұрын
KARUNAI KOLAI. ORU VIDATHULA., NALLADU DAAN. FOR BOTH PATIENT., AND FAMILY PEOPLE. WHO ALSO SUFFERS., TILL DEATH.