‘சிறீதரனைக் கைதுசெய்க’ பிக்கு செய்த முறைப்பாடு 😳 அதிர்ச்சி தரும் பின்னணித் தகவல்கள் | TAMIL ADIYAN |

  Рет қаралды 27,369

TAMIL ADIYAN

TAMIL ADIYAN

11 күн бұрын

Пікірлер: 125
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 9 күн бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🌋🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 9 күн бұрын
நன்றி சகோதரன் ❤❤❤
@srilankanraja9338
@srilankanraja9338 9 күн бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👌👌👌👌
@163jana
@163jana 9 күн бұрын
இனியாவது தமிழர் நாம் உணர்வோமா? பேரினம் என்றும் எமக்கு எதையும் கிடைக்க விடாது. விரைவில் ஒரு பொது தமிழ் வேட்பாளரை எதிர்பார்ப்போம்.
@bastiananthony3392
@bastiananthony3392 9 күн бұрын
சுமந்திரனுக்கு பிக்கு சொன்னது மிக்க மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பின்பு எப்படி சிறிதரனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்? எனவே உங்கள் ஆசை நிறைவேற வாய்ப்பில்லை ராசா!
@karanparam
@karanparam 9 күн бұрын
இந்த முறைப்பாடு சுமத்திரன் அவர்களின் தூண்டுதலினால் நடந்தவை
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 9 күн бұрын
தமிழர்களுக்கு தேவையான தீர்வு 13 இல்லை, சமஷ்டி மட்டும் தான், அதுவும் சிவில் சமூகம் எடுக்கும் முடிவுதான் ஏற்புடையதாக.
@Thendralselva877
@Thendralselva877 9 күн бұрын
அப்போ தனித்தமிழ் ஈழத்தை கைவிட்டாச்சா ஐயா?
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 8 күн бұрын
அப்படி தந்தாலும் குரங்கு அப்பம் பிச்சதுபோல் பிச்சு மாறி மாறி சுட்டு சாவார்கள் இது தான் நடக்கும்.இப்பவே இந்தப்பாடு கோவிலில் அன்னதானம் வாங்கவே பொறுமை இல்லாத மக்கள் தான் நாங்கள்
@pradeepselvaraja52
@pradeepselvaraja52 8 күн бұрын
Anything Sritharan said in Parliament cannot be challenged in court. So police cannot charge the MP.
@Ennaichchurti
@Ennaichchurti 9 күн бұрын
நானும் தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தான் இனி ஒவ்வொரு தேர்தலிலும் நிறுத்தவேண்டும் என்பதை ஆமோதிக்கிறேன்.
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 8 күн бұрын
புலம்பெயர் தேசத்தில் கேட்டால் சிறப்பு சகோ இலங்கையில் மக்கள் பாவம் 82%வறுமை பிறப்பு விகிதம் குறைவு இறப்பு விகிதம் அதிகம் விலைவாசி உயர்வு போசாக்கின்மை அரசியல் கைதிகள் காணி என பல பிரச்சனைகள்.புலம்பெயர் தமிழர்களின் விருப்பு வேறு புலத்தின் நிலமை வேறு சகோ
@naliguru
@naliguru 9 күн бұрын
YOU ARE ABSOLUTELY RIGHT BROTHER. 👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏🙏
@user-vs1vj5pq1o
@user-vs1vj5pq1o 9 күн бұрын
இந்த 13 வது திருத்தத்தைகூட செயல் பட முடியாது தடுத்தது தமிழ் தலைவர்தான்
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 8 күн бұрын
சரியாக சொன்னீர்கள் மைத்திரியிடம் வாங்கிய காசிற்கு "ஏக்கிய" என்ற பெயரில் ஒன்று வந்ததால் தான் கிடப்பில் போனது
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 8 күн бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏அருமை அருமை நல்ல பதிவு
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 9 күн бұрын
நன்றி நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏
@tsiam9509
@tsiam9509 8 күн бұрын
உறக்கத்தில் இருக்கும் எம் இனத்தை எழுப்புவதாக உள்ளது உங்கள் அறிவுசார்ந்த உரையாடல்கள் …! வாழ்த்துகள் நன்றி 🤝🙌
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 8 күн бұрын
சங்கே முழங்கு.தரணியின் உண்மைகளை. என்றும் நேர்மையின் பக்கம்.
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 9 күн бұрын
👌 ❤❤ நன்றி
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 9 күн бұрын
இந்த 13 இப்போ மிக அசிங்கமான சிங்கள அரசியல் வியாபாரிகளின் தமிழரை பேய்க்காடட பயன்படும் ஒரு ஆயுதம் மட்டுமே அது எந்த விதமான அர்த்தமே இல்லாத விஷயமாக போய்விட்ட்து இப்படி தேர்தல் காலத்தில் மட்டுமே அவர்களால் சும்மா முசுப்பாத்தியாய் பயன்படுத்துவார்கள் சுமந்திரன் ஐயா அவர்களுக்கு முக்கிய அலுவல்கள் இருக்கும் சிங்கள அரசியல்வாதியை எதிர்ப்பதோ பிக்குவை எதிர்ப்பதோ செய்யவே மாடடார் அவரின் STLYE வேறு தலைமை பதவி அடதகாக வழக்கு வைப்பது சிங்கள அரசியவாதிகளுக்கு ஜால்ரா அடிப்பது போன்ற வேலைகள் அவருக்கு உண்டல்லவா பிக்குமாரின் வண்டவாளங்களை நல்ல வடிவா போட்டு உடைத்துள்ளீர்கள் நன்றி
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 9 күн бұрын
தமிழ் பொது வேட்பாளர் தான்,தீர்வு👍
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 8 күн бұрын
அவரால் என்ன நன்மை என்று கூற முடியுமா? சர்வதேசம் தரும் என்பதை விட
@suriyanirmala4051
@suriyanirmala4051 9 күн бұрын
Thank you my brother Good bless you 🙏 ❤️ 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@user-tp1rb2ez4l
@user-tp1rb2ez4l 8 күн бұрын
நல்லவேளை..கெளதமபுத்தர் இல்லை.
@pandiansundhari6362
@pandiansundhari6362 9 күн бұрын
தமிழ்நாட்டில் இருக்கின்ற புத்த பிக்குகளை வாயில செருப்பால் அடித்து விரட்டினால் அந்த காட்டுமிராண்டிக்கு அறிவு வருமா?
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 9 күн бұрын
தமிழ்நாட்டுல புத்தமதம் இருக்கா😂😂😂
@user-sn4cp2dd3y
@user-sn4cp2dd3y 9 күн бұрын
தமிழ் நாட்டிலும் நேரைகள் இருக்கிறானுகளா
@user-je1pj8gv2w
@user-je1pj8gv2w 8 күн бұрын
நீங்கள் பேசுவதும் இன மத வாதம் தானே சகோ அவர்கள் பேசுவதுபோல் தமிழர் இல்லை
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 8 күн бұрын
நன்றி
@shanmugam7497
@shanmugam7497 8 күн бұрын
சகோதரர்.. உங்கள் பணி சிறப்பாக உள்ளது தொடர்ந்து செல்லுங்கள்... மேலும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்காத எந்த மனிதரும் ஈழத்தமிழர் நலனுக்கு விரோதமானவர்கள் என உரக்க அறிவியுங்கள்...
@thangiahmathuranayakam3071
@thangiahmathuranayakam3071 9 күн бұрын
The democracy of Srilanka is world known,they are the world renown stalwarts.
@jonathansimon1352
@jonathansimon1352 5 күн бұрын
Very good news 👍
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 8 күн бұрын
உங்கள் ஆசை நிறைவேற போவதில்லை.
@KingShathumilan
@KingShathumilan 8 күн бұрын
என் அண்ணன் ஆதங்கம் நிறைவேற்றும்
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 8 күн бұрын
தமிழ் மக்கள் பேரம் பேசும் ஆற்றளுடன் .. ஆயுதபலத்துடன் இருந்தும் ஒன்றும் நடக்கவில்லை .. இனி....
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 9 күн бұрын
பொறுமைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எல்லைக்கோடுகள் உள்ளன 😘😘😘😘😘😘 அண்ணை தலைவரின் நிழல் ஒருநாள் இல்லை ஒருநாள் இவங்களுக்கு பாடம் புகட்டும்😘😘😘😘😘😘 ராம் ராம்🌸🌺
@rl5914
@rl5914 9 күн бұрын
உண்மை 👍👏🏽👏🏽🙏🏻 75 வருடத்திற்கு மேலாக புரையோடியுள்ள தமிழர் பிரச்சனயை எந்த சிங்கள அரசியல் தலமைகளாலும் தீர்க்க முடியாதென்பதுதான் கசப்பான உண்மை😢😢😢
@mangamotion
@mangamotion 9 күн бұрын
Very good analysis. Because of giving more powers to them only, unable to see any prosperity, economically as well as politically. Can see going down the hill and getting invaded by other countries too.
@ayampillaisiva8323
@ayampillaisiva8323 9 күн бұрын
மண்டையிலே எந்த சரக்கும் ல்லாத இதுகளால் நாடு மேலும் சீரழிவை நோக்கியே செல்லும்
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 8 күн бұрын
இப்படியும் வாழலாம் எப்படியும் வாழலாம் இவங்கள் ஒரு புல்லுருவிகள் சுமந்திரன் போன்றோரே ஒரு காலம் மாற்ற முடியாது
@subamahendran2372
@subamahendran2372 9 күн бұрын
You are a very interesting announcer , superb keep up ,this is true
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 9 күн бұрын
எம் இனிய சிங்கள வயதான புத்த தேர ர்களே😂, நீங்கள் , இந்த சிங்கள நாட்டின் அதிபதிகள் 😂இப்படியே தமிழ் பன்றி கை , வெழுத்து வாங்குங்கள் 👍👍👍வாழ்க சிங்களம். புத்தம் சரணம் கச்சாமி 👍🙏🙏🙏🙏🙏
@user-info1
@user-info1 9 күн бұрын
புத்தம் சரணம் கச்சாமி
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 9 күн бұрын
Ingu mattum than bikkugal rules pesuranga😅
@ponkuna
@ponkuna 9 күн бұрын
படிக்காத பிக்கு!
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 8 күн бұрын
WHAT IS PARLIAMENTARIAN ' S DUTIES HE MUST TALK AND ANALYS THE CURRENT PROBLEMS OF THE PEOPLES .. HE MUST BRING EVERYTHING TO THE LIGHT....
@ananthaparanamanandarooban5930
@ananthaparanamanandarooban5930 8 күн бұрын
❤❤❤
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 9 күн бұрын
God save u.
@alahanvel7678
@alahanvel7678 9 күн бұрын
👍👍👍👍👍❤️
@sivaruban6147
@sivaruban6147 9 күн бұрын
சோத்துக்கு மாரடிக்கும் புத்தபிக்கு
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 9 күн бұрын
Vanakkam ! Unk Aasai Kaalakathiyanathu Athu Verum Nadippu Nanry.
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 9 күн бұрын
தமிழ் அடியான் உங்களுக்கு தெரியுமா பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆசிரியராக இருந்த போது சிறிய நிலக் காணியில் குடிசை வீட்டில் வாழ்ந்தார் மிகவும் வறுமைக் கோட்டில். புலிகள் கட்டாய பயிற்சி மூன்று நாட்கள் கொடுக்க அரச உத்தியோகத்தர்கள் பொது மக்களை அழைத்தபோது சிறிதரன் கலந்து கொண்டார் பின்னர் பல ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர் கோடிக்கணக்கான பணம் கிலோக்கான தங்கம் இலங்கையில் பெரும் செல்வந்தர் ஆனது எப்படி அதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் பின்னர் உரிமைக்காக பாராளுமன்றத்தில் வாய் வீரம் பேசுவது நல்லது உண்மைகள் வெகுவிரைவில் வெளிவரும்
@pionearsltd8282
@pionearsltd8282 9 күн бұрын
True. Must investigate all politicians assets before political and after political 😮😮
@user-sc2nl2zc2w
@user-sc2nl2zc2w 8 күн бұрын
All theese our politicians are deal agents. Even from our foreign displaced tamils they collect big amounts of money.
@kandiahnadarajah564
@kandiahnadarajah564 8 күн бұрын
Don't complain any body as they were rich or poor, praise them their sacrifice for tamil ellam!,,,
@pionearsltd8282
@pionearsltd8282 8 күн бұрын
@@kandiahnadarajah564 Nobody really wants Tamil Ealam. That is a political business and using innocent public.
@user-uf3sq1qd1e
@user-uf3sq1qd1e 8 күн бұрын
Sumantiranum anthai pikkuda kaiaalthane Anna sumantiranukum anthai pikuvukum neraya vithtiyasam ella
@pdhvlogs2
@pdhvlogs2 9 күн бұрын
மொக்கு சிங்களன்
@surajram6729
@surajram6729 9 күн бұрын
Kalla veesai kumpal Tamil inathai vittu pilakkum veesai kumpal
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 9 күн бұрын
💛🧡💚💙💛
@regi1811
@regi1811 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@laktjlajith5921
@laktjlajith5921 9 күн бұрын
தமிழர்களுக்கு 13 கூட குறைவானதே எனவே இதை பேசியதற்கு பிக்குமார் கூத்தாடினால் முழுமையான தீர்வு எப்படி சாத்தியம் ஆகவே தமிழர்களின் தீர்வு பிரிந்து சென்று தனித் தமிழீழம் அமைப்பதுதான் சரியான தீர்வு
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 9 күн бұрын
😮
@dhuvaragann3034
@dhuvaragann3034 9 күн бұрын
Tamil Adiyan Fans Assembled❤❤
@juderomiyaljuderomiyal5546
@juderomiyaljuderomiyal5546 9 күн бұрын
பெளத்த பிக்கு புத்தர் பணியை செய்ய வேண்டியது தான் இறையாண்மை எங்க அவருக்கு சீனாவிடம் வித்திட்டினம். உண்மையை சொன்ன பிக்குகக்கு கசக்கும்.
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 9 күн бұрын
Nanbenda😂😂😂😂
@surajram6729
@surajram6729 9 күн бұрын
Sritaran ... Laklasdevananta & karuna
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 9 күн бұрын
Hi bro our people made mistake they should not welcome to vijayan
@sivaharonsangarapillaichok8458
@sivaharonsangarapillaichok8458 9 күн бұрын
First this budist monk, has to get some general education about common law and the real history of Ceylon. Even the JV P under the clutches of Budist monks. Even Sagthi TV & and Sirasa TV have two different CD to play . This capital Maharaja organisation playing a double came.
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 9 күн бұрын
ஆனால்சாகவில்லை
@damayanthithiyagarajah4981
@damayanthithiyagarajah4981 9 күн бұрын
Sumnthiran is singhales man
@SebaGnaa
@SebaGnaa 9 күн бұрын
மரிக்கார் இரிக்காரா ஒரு வகைப் பற்றை பற்றி நிற்பார்
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 9 күн бұрын
13,Saddam kadaisivaraikum nadamuraiyakathu itharkuorevaliyaka emathumakkal anaivarum (thamilmakkal) onru seravendum vellaikaranthan itharku karanam avanevanthu emathu nilathsi pirinthu tharavendum
@parakitssongspara1090
@parakitssongspara1090 9 күн бұрын
Matham is not important in the parliament.stop the pikkus arajakam.
@surajram6729
@surajram6729 9 күн бұрын
Veesayan kolai Seiya vediyan
@kandiahnadarajah564
@kandiahnadarajah564 2 күн бұрын
Heis
@shanthiganesh4133
@shanthiganesh4133 9 күн бұрын
🕊🔥தேவனால் எழுப்பப்பட்ட நீதியாக பேசும் தேவமனிதன் MP. Sritharan,❤️🕊🔥❤️💐👏🏻👏🏻👏🏻
@user-vi6lh9zb5y
@user-vi6lh9zb5y 9 күн бұрын
The rat sir ? Police anti pod animal paralamanda vendam ok
@thevathassivasubramaniam3864
@thevathassivasubramaniam3864 9 күн бұрын
😂😂😂😂😂
@sundarraja7743
@sundarraja7743 7 күн бұрын
Kaavi anindha naathari.
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd 9 күн бұрын
Kaani police nda enna??
@user-sn6fr6cz8t
@user-sn6fr6cz8t 8 күн бұрын
Who is this Sumanthiran, he has no right to speak in favour of the tamil speaking people.
@sarasteephen3677
@sarasteephen3677 8 күн бұрын
Peee thinnum porukki bikkuu
@ara3388
@ara3388 9 күн бұрын
😂புத்தரின் வாக்கு செல்வாக்கு 😢
@murugesumuralitharan7991
@murugesumuralitharan7991 9 күн бұрын
உமது உழைப்பிற்காக மக்களை தவறாக வழிநடாத்தாதீர் சிறிதரன் இன் ஊதுகுழலான உமக்கு மக்களை ஏமாளிகளாக்க நன்றாக முடிகிறது
@Raavana26
@Raavana26 9 күн бұрын
அப்ப ஆமத்துறூ ரொம்ப நல்லவனோ? குருட்டு மூதேவி உனக்கு மூளை சூத்துல தானே இருக்கு ? இதில எங்கடா சிறீதரன் பற்றி பேசினார் ? அவர் பேசுறது தமிழர்கள் பிரச்சினை!
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 9 күн бұрын
???
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 9 күн бұрын
???
@bastiananthony3392
@bastiananthony3392 9 күн бұрын
முருகேசு தம்பி! என்ன பிக்குக்கு பந்தம் பிடிக்கிறீங்களா? தமிழ்அடியான் சரியான தகவலை தான் சொல்லி இருக்கிறார்.
@sivathambi4546
@sivathambi4546 9 күн бұрын
சிங்களத்தின் விசுவாசியும் சுமந்திரன் சூத்திரதாரியின் உனக்கெல்லாம் கதைக்கிறதுக்கு என்ன தகுதி இருக்கு ஒட்டு குழு
@muruguppillaikunasegaran3862
@muruguppillaikunasegaran3862 8 күн бұрын
பிக்குவுக்கு பைத்தியம்
@vimalasuntharamkandasamy4140
@vimalasuntharamkandasamy4140 9 күн бұрын
தமிழ் அடியான் மன்னிக்கவும் தமிழர்களாகிய நாங்கள் உலகில் பலநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் மதங்கள் இன மக்களுடன் ஒற்றுமையாக அன்பு பாசம் மரியாதை கண்ணியத்துடன் நிறைந்த வாழ்க்கை வாழும் நாங்கள் ஏன் பிறந்து வளர்ந்த எங்கள் தாய் நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடன் நம்பிக்கையுடன் ஒற்றுமையாக வாழ முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தமிழ் அடிமை அரசியல் வாதிகள் தான் காரணம் உங்கள் பதில் என்ன ....?
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 9 күн бұрын
🙏😘😘😘😘🤗🤗🤗🤗
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 9 күн бұрын
❤❤❤
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 115 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН