சிட்டு சிரிப்பது போலே பாடல் | Chittu Sirippadhu Pole | Seerkazhi Govindarajan & Susheela .

  Рет қаралды 93,454

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

7 ай бұрын

#tamilsongs #lovesongs #romantic #sad #sivaji #padmini #4koldsongs
சிட்டு சிரிப்பது போலே பாடல் | Chittu Sirippadhu Pole | Seerkazhi Govindarajan & Susheela | Chitor Rani Padmini .
Movie : Chitor Rani Padmini
Music : G. Ramanathan
Starring : Sivaji Ganesan, Vyjayanthimala
Song : Chittu Sirippadhu Pole
Singers : Seerkazhi Govindarajan & P. Susheela
Lyrics : Kannadasan

Пікірлер: 107
@JayaKumar-os1tp
@JayaKumar-os1tp 6 ай бұрын
எவ்வளவு நளினமான காதல். நாயகன் நாயகியின் முக அழகு எளிமையான கேட்க தூண்டும் பாடல் வரிகள்..இப்போது அரைகுறை ஆடைகள் சொறிநாய் போன்ற முகம் கொண்ட நாயகன் நாயகிகள்.காது ஜவ்வு கிழியும் இசை.ஆங்கிலேயனுக்கு பிறந்தவர்கள் போல் ஆங்கில தலைப்பு
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 5 ай бұрын
நல்லா செவிட்டிலறைந்தாற்போல் சொன்னீர்கள்.
@somunainapillai9022
@somunainapillai9022 5 ай бұрын
அருமையான கருத்து. சவ்வு கிழியும் இசை என்பதை நாராச கர்ண கடோர சத்தங்கள் என்பது பொருத்தமாக இருக்கும்
@kalyanib1757
@kalyanib1757 5 ай бұрын
Sssssssssss
@vijigs5809
@vijigs5809 4 ай бұрын
தாங்கள் கூற்று மிக மிக உண்மை
@sivalingam2176
@sivalingam2176 4 ай бұрын
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉🎉🎉 " உலகம் வாழ்க'🎉🎉🎉 "சிட்டுச் சிரிச்சது போலே! 🎉🎉🎉🎉🎉 👌 சூப்பர் அருமையான பாடல் 👍🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍 " நன்றி🙏💕🎉🎉🎉🎉 அன்பன். ச. சிவலிங்கம்.
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 6 ай бұрын
ஆரம்ப பாடல் வரிகள் அருமை இந்தப் பாடலை இதுவரை கேட்டதாக நினைவிலேயில்லை பதிவிட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@user-ug3gt6sw9e
@user-ug3gt6sw9e 4 ай бұрын
காஞ்சிபுரம் முருகன் திரையரங்கில் சுமார் 1965 தில் படம் பார்த்தநாபகம் பாடல் நாபகம்இல்லை இனிமையான பாடல் கேட்டு மகிழ்ச்சி அருமை 🎉
@sampathkumar3018
@sampathkumar3018 6 ай бұрын
ஹாஹா! சாமி எங்க இருந்தது இந்த பாட்டு ? எவ்வளவோ ஸ்வீட் !
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 5 ай бұрын
50-களுக்கு முன்பு பிறந்தவர்கள்தான் கொடுத்துவைத்வர்கள்❤❤🎉🎉 என்ன இசை என்ன பாடல் வரிகள். அருமை அருமை.
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 6 ай бұрын
நான் 1970 களிலிருந்தே...இலங்கை வானொலியின் தாலாட்டுடனேயே வளர்ந்தவன், எத்தனை எத்தனை தலைப்பில் ஏராளமான பாடல்களை ஒலிபரப்ப கேட்டுள்ளேன், ஆனால் இந்த பாடலை இதுவரையிலும் கேட்டறியேன். தாங்கள் மூழ்கி எடுத்த முத்து இது. நன்றி நன்றி ❤
@pspadmanaban653
@pspadmanaban653 6 ай бұрын
சூப்பர் பாட்டு❤❤❤ நடிகர்திலகம் உன்னை மிஞ்ச யாரும் இல்லை. ❤❤❤❤❤❤❤
@b.rajamanickambeeaar
@b.rajamanickambeeaar 4 ай бұрын
1963ல் ஈரோட்டில் பார்த்த கேட்ட பாடல். இன்று பிப் 5ல் 2024ல் கேட்கிறேன்.சூப்பர்.(23வயதில் கேட்டது!)
@murugasamyn5365
@murugasamyn5365 4 ай бұрын
இப்பொழுது தான் இந்த பாடலை கேட்கிறேன் அருமை
@sarassmuthu8011
@sarassmuthu8011 6 ай бұрын
What costumes , jeweleries. Vijanthimala,Shivaji's acting , picutrization, lyrics and melodious voices of P.Susheela and our Sirgazhi Govinda Rajan.🤌🤌🙏🙏🙏God bless them all.i am 75 yrs old and had never heard this song before 🤭🤭🤭
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 4 ай бұрын
அருமை யான கான விருந்து. கானடா ராகத்தின் அழகு பரிமளிக்கிறது. எங்கேமா இப்படி ப்பட்ட பாட்டை தோண்டி எடுக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@kalyanib1757
@kalyanib1757 6 ай бұрын
அடாடா. அற்புதமான பாடல். வைஜயந்திமாலாவுக்கு இளவரசி வேடத்திற்கு மிகவும் பொருத்தம். இதுபோன்ற அழகான நடிகைகள் இப்போது இல்லை
@raghuraman7362
@raghuraman7362 6 ай бұрын
அருமை அருமை திரு சீர்காழியில் குரலில் ஆஹா என்ன சொல்ல நடிகர் திலகத்தின் அழகே அழகே அருமையான காதல் பாடல்
@murugesan.s8969
@murugesan.s8969 5 ай бұрын
எனக்கு வயது 69 நான் பழைய பாடல்களின் ரசிகன், ஆனால் இந்த பாடலை இன்றுதான் கேட்கிறேன். நன்றிகள் பல. பணி சிறக் வாழ்த்துகள்.
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 5 ай бұрын
அருமையான பாடல் இது நம்ம ஆளு என்று எங்கள் விடியல் விநாயகா பகுத்தறிவு கலைக்குழு சார்பாக நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று உங்கள் நடிகர் விடியல் விநாயகம் ❤
@chandracharles9972
@chandracharles9972 29 күн бұрын
மையத்தில் நடித்த தமிழ் படங்கள் மிகக்குறைவு அவற்றில் இப்படம் அருமை
@chandracharles9972
@chandracharles9972 29 күн бұрын
வைஜயந்தி மாலா நடித்த மிக அரிதான தமிழ் படங்களில் இதுவும் ஒன்று
@selvaraja8285
@selvaraja8285 7 ай бұрын
இனிய பாடல் வரிகள் இசையும் குரலும் இனிமை
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 6 ай бұрын
இந்த பாடலை இப்போ தான் நான் பார்க்கிறேன்.
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 7 ай бұрын
First time I hear this song Melodious
@senthilsir1747
@senthilsir1747 6 ай бұрын
உடையில் எப்படி ஒரு அற்புதமான உடை அலங்காரம்.
@suganthijayaraman3430
@suganthijayaraman3430 5 ай бұрын
Vijanthi beautiful face for this song and sivaji expression and seerghali tone excellent gold ever green song
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 6 ай бұрын
இதுவரை கேட்டதில்லை யே. 😮😮😮❤❤❤
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 5 ай бұрын
வைஜந்திமாலா என்ன அழகு!🌹
@user-nb6bx4cc6z
@user-nb6bx4cc6z 7 ай бұрын
வைஜயந்திமாலா அழகியமங்கை❤❤
@rangasamy6604
@rangasamy6604 6 ай бұрын
எனக்கு வயது 71 இது வரை இப்பாடலை கேட்டதில்லை
@murugesan.s8969
@murugesan.s8969 5 ай бұрын
இதை நான் சொல்ல வந்தேன், நீங்கள் சொல்லி விட்டீர்கள். நன்றி.
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 6 ай бұрын
சீர்காழியாரின் இப்பாடலை இது நாள்வரை யான் கேட்டதே இல்லை. பதிவேற்றியமைக்கு மிகுந்த பாராட்டு, வாழ்த்து, வணக்கம் !👍⚖️
@chandrababy3302
@chandrababy3302 6 ай бұрын
இனிமை இனிமை !
@banumathikrishnamurthy349
@banumathikrishnamurthy349 4 ай бұрын
இன்றுதான் இப்பாடலை கேட்கிறேன்🎉🎉
@juju57887
@juju57887 5 ай бұрын
அருமையான வரிகள்!👌👏
@vaseer453
@vaseer453 6 ай бұрын
கனடா ராகத்தில் ஒரு இனிமையான பாடல் . இங்கே இசை மேதை ஜி ராமநாதனுக்கு தலை தாழ்ந்த வணக்கம் . ராஜ மனோகரன்
@devakirajamani
@devakirajamani 6 ай бұрын
Super old songs. Never get tired of lustening to them. You have a very great taste for music. Vaijatanthimala.....the dance and beauty queen. Still alive withthe same grace...of course aged.😊
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Those days duet songs, dress, scene everything were very decent
@kvkrishnamoorthy1777
@kvkrishnamoorthy1777 5 ай бұрын
...வைஜெந்தியின் அழகுமுகம் அதற்காகவே கேட்க விரும்புவேன்
@rajaramant.r9000
@rajaramant.r9000 6 ай бұрын
எங்கேந்து இப்பாடலை கண்டு பிடிக்கறீங்க
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 5 ай бұрын
அழகு சிவாஜி அழகி வைஜயந்தி
@surajparkashsatija8257
@surajparkashsatija8257 5 ай бұрын
OMG, Strange to see Bollywood heroin Vyajanti Mala in South Indian film🎉
@user-sd9jp3zh4l
@user-sd9jp3zh4l 5 ай бұрын
அருமையான பாடல் சிவாஜி வயஜயந்தி ரொம்ப அழகு. என்ன படம்?
@ramalingame7845
@ramalingame7845 7 ай бұрын
இராஜஸ்தான் அரண்மனை.
@prabakarans1972
@prabakarans1972 6 ай бұрын
கலை அந்நாட்களில் அழகாய் செதுக்கப்பட்டது.
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 6 ай бұрын
ஆஹா ஆஹா
@user-vi6hb8km3h
@user-vi6hb8km3h 6 ай бұрын
இது வரை கேட்டதில்லை இந்த அற்புத பாடலை
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 5 ай бұрын
நேற்று தான் கம்போஸ் செய்தார்கள்.😂
@aymavathikesavannair7570
@aymavathikesavannair7570 6 ай бұрын
So sweet song I like so much
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
சீர்காழி யார் இறைத் தன்மைகொண்டவர்!! மெட்டல் டிடெக்டிவ் கருவி போலகாட்டிக்கொடுத்து விடுகிறது இறை தன்னமை குறைவான வர்களை அவரது குரல்😊
@nagarajanmayandy
@nagarajanmayandy 7 ай бұрын
❤❤❤❤❤❤❤ வைஜயந்தி மாலா மந்திரம் இந்த மாதிரி ஆட்டிப்படைக்கும்
@senthilsir1747
@senthilsir1747 6 ай бұрын
படம் பெயர் தெரியவில்லை. அருமையான இசை பாடல் வரிகள் அருமை.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 6 ай бұрын
படம்,சித்தூர் ராணி பத்மினி
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 7 ай бұрын
Beautiful song which movie is this?
@thangiyapitter2411
@thangiyapitter2411 5 ай бұрын
இந்தமாதிரியான இசையும்பாடளும்இதுவரைகேட்டதில்ளைஅருமை
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
Nice song and voice and 🎶 5.12.2023
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 7 ай бұрын
Excellent video
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 7 ай бұрын
❤valgavalamudan ❤
@ntrajeevithulasiram2274
@ntrajeevithulasiram2274 7 ай бұрын
சித்தூர் ராணி பத்மினியோ? பாடல் இதுவரை கேட்டதில்லை!
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 6 ай бұрын
ஆமாம் அதேதான்❤❤❤
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 6 ай бұрын
அற்புதம் ❤❤❤😊😊😊நன்றி 😊😊😊😊
@sivasubramaian4258
@sivasubramaian4258 5 ай бұрын
அழகோ அழகு ❤🎉
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
இதையெல்லாம் உங்க சேனல்லதான்மேம் கேக்குறேன் பாக்கிறேன்இதையெல்லாம் எங்கேருந்து எடுக்குறீங்க? 😲 ஆச்சர்யமே! நல்லது மேடம் ! இன்னிக்கு 5மணிக்குத்தானே மெயின்சேனல்சாங் தருவீங்க மேடம் ?!?! 👸❤😂❤😂❤😂💃
@samayasanjeevi
@samayasanjeevi 7 ай бұрын
ஹலோ நலமா ஹெலன் ✍️🙋‍♂️
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
ஆமாம் இந்த பாடலை கேட்டதில்லை. ஜி. ராமனாதன் ஐயாவின் இனிமையான இசையில் சீர்காழி ஐயாவும், சுசிலா அம்மாவும் மிக அருமையாக பாடி இருக்கிறார்கள். ராஜஸ் தான், உதய்பூர் ஏரி அரண்மனை . ❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
@@pramekumar1173 ம் !நல்ல தகவல்தான் ப்ரேம் ! 👸
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
​@@helenpoornima5126நன்றி பூர்ணிமா.இந்த நாள் நல்ல நாள் ஆகிட வாழ்த்துக்கள். ❤❤❤❤
@senthilsir1747
@senthilsir1747 6 ай бұрын
நான் இந்த பாடல் பார்த்ததில்லை
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 5 ай бұрын
கானடா ராகம். ஏடா கூடா காம்போ. பாட்டு சீர்காழி. வைஜூ பேர் பத்மினி. சிவாஜியோட வைஜூ. செம ?
@nalinibalachandran9319
@nalinibalachandran9319 5 ай бұрын
Chittor
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 7 ай бұрын
Veriy nice sang padathin name plz
@helenpoornima5126
@helenpoornima5126 7 ай бұрын
சித்தூர் ராணீ பத்மினி யாம் கேள்விப்பட்டுருக்கீங்களா?!?!😂😂😂😂😂😂😂👸
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 7 ай бұрын
Cinn vayathil tent kottiel parthatc s svel
@user-ff7rf5eb6n
@user-ff7rf5eb6n 6 ай бұрын
சித்தூர் ராணி பத்மினியா?
@palanisamy3576
@palanisamy3576 7 ай бұрын
Pazaya padalgaz kaviyam
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 6 ай бұрын
THIS LYRICS IS IN CHITOOR RANI PADMINI STORY AND DIALOGUE WAS BY THE GREAT C.V SRIDHAR, THERE IS ANOTHER SONG ALSO THERE VAIJANTHIMALA BHARATHA NATIYAM AND SHIVAJI GANESAN WAS SANG THE LYRICS
@user-py2km6ue4o
@user-py2km6ue4o 4 ай бұрын
Startingly Shivaji Kalakaua King so people borned before 48 almost shivaji fans After 48 people almost saw MGR stunt scenes becoming MGR fans
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 5 ай бұрын
May b only duet by sirgazhi nd ps.. As per my knowledge
@gscbose8146
@gscbose8146 5 ай бұрын
❤👌🇮🇳🙏💐
@user-ls5yd4nm6l
@user-ls5yd4nm6l 6 ай бұрын
Super movie
@sivaguru1133
@sivaguru1133 6 ай бұрын
முதல் முறையாக கேட்கிறேன். 10 இளையராஜா பாடல்களை கேட்ட இன்பம்.
@ParvathyBose-hp4qv
@ParvathyBose-hp4qv 5 ай бұрын
❤❤❤
@kodhandapanisingaram8545
@kodhandapanisingaram8545 6 ай бұрын
😂👍👌🙏
@ramakrishnasethu3235
@ramakrishnasethu3235 6 ай бұрын
Film name i never heard
@nalinibalachandran9319
@nalinibalachandran9319 5 ай бұрын
Chittering rani padmani
@sundaramoorthy74
@sundaramoorthy74 6 ай бұрын
திரைப்படத்தின் பெயரென்ன .
@pothirajr2242
@pothirajr2242 6 ай бұрын
Chittoor rani padmini
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 ай бұрын
In the palaya sadam eppadi
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 5 ай бұрын
பாடல் இடம்பெற்ற படம் சித்தூர் ராணி பத்மினி. இதே படத்தில் சிவாஜி இந்தி ஆட்டக்காரி ஹெலன் ஜோடி ஆடல் காட்சி நல்லா இருக்கும்.
@ariqeredaxi5568
@ariqeredaxi5568 Ай бұрын
Vyjayanthimala is very beautiful and attractive. She's besically an seductive womenn.......
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 6 ай бұрын
இதுவரைக்கும் இப்டி ஒரு சூப்பர் பாட்டு இருக்றதே தெரியாது! அதனால வீடியோவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் டைரக்டர் யாரய்யா? காதல் ரசனையே இல்லாத ஆளு! ஒரு சூப்பர் ஜோடிய பக்கத்ல ஒட்டி ஒக்கார வச்சிட்டு எந்த அன்யோன்யமும் இல்லாம ஏனோதானோன்னுட்டு.... அட்டகாசமான, மனச சுண்டி கெறங்க வைக்ற பாட்ட ரெண்டு பேரும் 10மைல் இடைவெளில நின்னபடி பாட்ற மாதிரி படம்பிடிச்சிருக்ற sadist கிட்டத்தட்ட இதே மாதிரி பாட்டு சூப்பரோ சூப்பரான "விழியலை மேலே செம்மீன் போலே"ன்னு.அதுல ஜமுனாவும் சிவாஜியும் எவ்வளவு நெருக்கமா... எவ்வளவு அன்யோன்யமா.... எவ்வளவு பார்வைப் பறிமாற்றங்களோட....அடடா வைஜூவையும் சிவாஜியையும் பாட்டையும் வேஸ்ட்டடிச்சிட்டாங்களேன்னு கோவமா வருது
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 5 ай бұрын
😂 also never heard.. what 🎥????😅🇮🇳🙆🏽‍♂️🙅‍♀️🤦‍♂️
@JJAnand-sm3sk
@JJAnand-sm3sk 6 ай бұрын
So disappointing...hmmm
@rajisrinivas8124
@rajisrinivas8124 5 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் குரல் not suited to sivaji.srinovasam
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 6 ай бұрын
சீர்காழி கோவிந்தராஜன் குரல் சிவாஜிக்குப் பொருந்தவில்லை!!!
@tkmohanthoppaikuppusamy6217
@tkmohanthoppaikuppusamy6217 6 ай бұрын
It isTMS voice Not of seerkali Govindarajan
@sabapathyshivan5926
@sabapathyshivan5926 6 ай бұрын
Sirgazhis voice does not suit Shivaji at all. The tune is not catchy
@andalramani6191
@andalramani6191 6 ай бұрын
சீர்கழி ஏனோ சிவாஜிக்கு பொருந்த மறுக்கிறார் 🙄🤔
@senguttuvanelango
@senguttuvanelango 6 ай бұрын
டிஎம்எஸ் தான் சரியான காம்பினேஷன்.சீர்காழி வாய்ஸ் செட்டாகவில்லை.எக்ஸப்ஸன் ஒரே ஒரு பாட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் கர்ணன்
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 6 ай бұрын
​@@senguttuvanelangoகர்ணன் படத்தில் அந்த பாடலை கிருஷ்ணன் வேடத்தில் வரும் NTராமராவ் அவர்கள் பாடுவது போலதான் காட்சி வரும்
@sekarrajs8407
@sekarrajs8407 5 ай бұрын
Femal. Vaice yar
@tilakshekar6150
@tilakshekar6150 7 ай бұрын
Very dull voice of male singer particularly this song doesn't suits for great SHIVAJI GANESHAN .
@kalpanasankaralingam3290
@kalpanasankaralingam3290 3 ай бұрын
படத்தின் பெயரை யாரும் சொல்லமாட்டேன் என்கிறார்காளே
@4koldclassicmoviesong
@4koldclassicmoviesong 3 ай бұрын
Movie : Chitor Rani Padmini
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 13 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
EN VAAZHVIL PUTHUP PAATHAI KANNNDEYN  HAPPY ) SSKFILM005 PS @ THANGHKAP PATHUMAI
3:34
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 208 М.
He doesn’t like illusions
0:17
V.A. show / Магика
Рет қаралды 10 МЛН
Smart thief😳 لص ذكي…
0:19
MARYA & AMINE
Рет қаралды 74 МЛН
Жалко эту собаку 😥
0:34
Awesome Cuts
Рет қаралды 3,9 МЛН