Sivaji Ganesan Rare Ceylon Radio Interview | | Sivajiganesan | Nadigarthilagam | Abdul hameed

  Рет қаралды 108,132

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

Пікірлер: 126
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
என்ன ஒரு அழகான பேச்சு என்ன ஒரு அழகான பதில்கள் வாழ்க அண்ணன் சிவாஜி அவர்கள்
@jayaraamakrishnanrs2429
@jayaraamakrishnanrs2429 Жыл бұрын
பிறவிக் கலைஞன் சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க.
@balachandranss6293
@balachandranss6293 20 күн бұрын
😊
@dolphinmuthu1
@dolphinmuthu1 Жыл бұрын
அழகான பேச்சு அண்ணன் சிவாஜி அவர்கள்அருமை! அருமை!! ...
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
🙏🙏எனது உயிருக்கு உயிரான நடிகர் சிவாஜி அவர்கள். அவருக்கு நிகர் அவரே. இதைப் போல யாரால் பேச முடியும். இனி அவரே மறு பிறப்பு எடுத்து வந்தால் தான். அவரது பேச்சு போலவே நடிப்பும் படத்துக்கு படம் மாறுபடும். சிவாஜியை எந்த படத்தில் எப்படி நடித்தாலும் யாரும் விரும்பி பார்ப்பார்கள். இப்பொழுதும் நாங்கள் விரும்பி தில்லானா மோகனாம்பாள் எத்தனை தடவை பார்த்துள்ளேன் என்பது எனக்குத் தெரியாது. இன்றளவும் ரசிக்கக் கூடிய இமயம். இலங்கை வானொலி மற்றும் பேட்டி எடுத்த அப்துல் ஹமீது அவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பது நமது கடமை. வாழ்க தமிழ் பெருகுக இலங்கை வானொலி புகழ் 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹
@daisyrani4615
@daisyrani4615 Жыл бұрын
அப்பர் பாத்திரம் அது எவராலும் நடிக்க முடியாது சிவாஜி கணேசன் அவர்களை தவிர
@rajanderamkannan5862
@rajanderamkannan5862 Жыл бұрын
👍👍👍 அருமை! அருமை!! ...
@balanathansengotayyan5385
@balanathansengotayyan5385 6 ай бұрын
உலக நடிகர் என்ன பணிவு உயர்ந்த மனிதன்
@amigo4558
@amigo4558 6 ай бұрын
இவ்வளவு இயல்பாக தமிழில் சரளமாக யாரால் பேச முடியும்? சிவாஜி கணேசன் ஒரு அதிசயம் பிறவி. அவரைப் போல் இன்னொருவர் வர இயலாது.
@daisyrani4615
@daisyrani4615 Жыл бұрын
இலங்கை வானொலி நிலையம் என்று நிறுத்தப்பட்டதோ அது இன்றளவு மன வேதனையை தருகிறது
@asksadiq3340
@asksadiq3340 6 ай бұрын
பல வருடங்கள் கழித்து அழகான தமிழில் அருமமையான உரையாடலை கேட்டு மகிழ்ந்தேன்..நன்றி..
@ApshanmugavadivelApshanmugavad
@ApshanmugavadivelApshanmugavad 6 ай бұрын
நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டவர்க்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்......
@dawoodsheik619
@dawoodsheik619 19 күн бұрын
எங்கள் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் பேட்டி நானும் கேட்டு ரசித்ததுமறக்க முடியாத ஒன்று சேக்திண்டுக்கல்
@vijayavenkat4753
@vijayavenkat4753 6 ай бұрын
மிக அருமையான பேட்டி ... நல்ல கேள்விகள், அருமையான பதில்கள் .. தலை சிறந்த நடிகரின் பணிவு மெய் சிலிர்க்க வைக்கிறது 🎉🎉🎉🎉🎉
@rukmanivaradharajan9392
@rukmanivaradharajan9392 6 ай бұрын
என்ன ஒரு அருமையான தமிழ் பேச்சு
@murugavalavan3350
@murugavalavan3350 6 ай бұрын
உன்னதமான உரையாடல், மிக்க மகிழ்ச்சி
@slk2717
@slk2717 4 ай бұрын
SUPER EXCELLENT TAMIL LANGUAGE BY Great Actor Sivaji Ganesan !The language spoken by the lords !
@ushavenkateswaran182
@ushavenkateswaran182 Жыл бұрын
Sivaji Avargalin petti nanraga erunttatu natipin sekaram👌👌👌👍👍👍👍🙏🎈🌷
@sherinmirnalini2670
@sherinmirnalini2670 6 ай бұрын
ஆகா அருமையான பேட்டி. இலங்கையில் இருந்து உங்கள் ரசிகையாய் ...❤❤
@mohanm6143
@mohanm6143 4 ай бұрын
உலகத்திற்கே ஒரே சிவாஜி நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தான்
@muhammadnauman4146
@muhammadnauman4146 6 ай бұрын
குரலழகர்கள் வாழ்க வாழ்க என்றென்றும்
@Subramanian-u6j
@Subramanian-u6j 6 ай бұрын
இந்த பேட்டியை போட்ட சேனலுக்கு நன்றி❤ என் அப்பாவின் இந்த இனிமையான அன்பான இயற்கையான பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@SugumariArunagiri
@SugumariArunagiri 6 ай бұрын
கல்
@anandhibabu5579
@anandhibabu5579 6 ай бұрын
தெய்வ பிறவிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இப்போது உள்ள நடிகர் நடிகைகள் அனைவரும் அவருக்கு ஈடு இணை இல்லை இல்லை
@dolphinmuthu1
@dolphinmuthu1 Жыл бұрын
SUPER INTERVIEW BY ALWAYS A SUPER ACTOR SIVAJI GANESAN TILL TODAY AND EVER 9/8/23
@kanmalar
@kanmalar 18 күн бұрын
அய்யா வணக்கம் எனது வயது 65 அந்தகாலத்தில் சிறுவனாக இருக்கும் போது பள்ளிபருவத்தில் நான் இரயில்வேகாலனி வீட்டில் இருந்து தோழா்களுடன் பள்ளி செல்லும்போது பொங்கும் பூம்புனல் ஆரம்பமாகும் அந்த பாடலை ஒவ்வொருவா் வீட்டிலும் வானொலி ஒலிக்கும் அனைவரின் வீட்டிலும் தமிழ்நாட்டு வான்னொலி கேட்கவேமாட்டாா்கள் அனைவரும் இலங்கை வானொலி வவ்த்தகசபை தான் கேட்பாா்கள். அது கடல்கடந்து வந்துசேரும் ஒலி கேட்க துல்லியமாக அருமையாக இருக்கும் அய்யா. அதை நிறுத்தியவுடன் ஏதோ இழந்தமாதிரி இன்றளவும் இருக்கிறது. இனி எப்போது அந்த வானொலி திரும்ப வருமோ என்று மிகவும் ஆவலுடன் என்னை மாதிரி அநேக பெரியவா்கள் உயிருடன் இருந்தால் எதிா்பாா்ப்பாா்கள் அய்யா. அய்யா சிவாஜி எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்துவிடுவாா். ஆனால் அய்யா.M G R .மாதிரி இவா் யாருக்கும் உதவிகள் செய்த மாதிரி தெரியவில்லை அய்யா. வானொலி இனி ஆரம்பிக்கப்படுமா அய்யா மீண்டும். நன்றி அய்யா.😮😮😮
@Monkwhispers
@Monkwhispers Жыл бұрын
அழகான பதிவு! நன்றி!
@harikrishnan8808
@harikrishnan8808 6 ай бұрын
Very good conversation with clarity in talk. Thank u for ur time.
@rapielnicholas405
@rapielnicholas405 6 ай бұрын
மிக மிக இனிமையான தமிழ் 😊 சிவாஜி கணேசன்
@sankaranarayanan5368
@sankaranarayanan5368 5 ай бұрын
😢இந்த பேட்டியை பார்க்கும்போது சிவாஜி அவர்கள் இவ்வளவு சரளமாக சினிமா பாணி் இல்லாமல் பேசியது என்னை ஆச்சரியப்படவைத்துவிட்டது.கலைத்தாயின தலைமகனுக்கு நாளை நினைவு🎉நாள்(21-7-2024) வருகிறது. வாழ்க சிவாஜி புகழ் இப்படிக்கு வயது முதிர்ந்த ஒரு ரசிகன்.புதுக்கோட்டை.
@ricky5884
@ricky5884 16 сағат бұрын
What a fantastic and unforgettable interview of the immortal Sivaji Ganeshan by the ever popular Tamil announcer Radio Ceylon, Abdul Hameed. Sivaji talks in perfect Tamiĺ and gives sensible replies. I thoroughly 😊enjoyed 😊the 😊interview
@thilagavathy4224
@thilagavathy4224 5 ай бұрын
அய்யனின் என்ன ஓரு அருமையான பேச்சு👏👏👏👏👏
@akadirnilavane2861
@akadirnilavane2861 6 ай бұрын
என்ன அருமையான பேச்சு!
@udhayammusic6799
@udhayammusic6799 Жыл бұрын
Super rare interview good job
@s.nadarajah5473
@s.nadarajah5473 6 ай бұрын
அருமையான பேட்டி,சிறப்பான பதிவு,நன்றிகள்.🌹🙏🏿
@harikrishnanperumal2850
@harikrishnanperumal2850 2 ай бұрын
Sivaji ganesan sir the king of acting ❤ I am from Malaysia
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 6 ай бұрын
What a fluent and cohesive speech. The replies also very humble and meaningful. Good interview ..
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 6 ай бұрын
Two of the best voices. Everyone must talk in tamizh like Sivaji Ganesan Sir and Abdul Hameed Sir. Super clarity in communication and great voices. I enjoyed. Present day Anchors and other participants can learn a lot from this interview
@mariadassanthony3263
@mariadassanthony3263 6 ай бұрын
How sweet is my Tamil in his voice.. I Love My Tamil
@viswanathanparameswaran6083
@viswanathanparameswaran6083 4 ай бұрын
There can not be a parallel for him in all aspects A very very great artist Sivaji Sir is
@VetriVel-fh1cu
@VetriVel-fh1cu 2 ай бұрын
அய்யா நடிகர் திலகம் இறைவன் படைப்பில் அற்புத மனிதன்
@SHANNALLIAH
@SHANNALLIAH 6 ай бұрын
Great Service to Tamil World with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc! God is with u all always my friends !
@SulaimanRufau
@SulaimanRufau 6 ай бұрын
What A sweet Tamil both of them are speaking ..Nice to hear both..sivaji is very humble person
@thiruannamalai1172
@thiruannamalai1172 6 ай бұрын
இளம் வயதில் என்னவென்று அறியா இரசிக்கும்தன்மை ஈர்ப்பு என்னிடம் உருவானது என்னவோ நடிகர்திலகத்தின் நடிப்பைப்பார்த்தே ஆகும் ஒரேஒருமுறைதான்நேரில் பார்க்க நேரிட்டது இராசபாளையம் தனியார்போக்குவரத்துமுதலாளி செயராம் ராசா அவர்களின் திருஉருவசிலை மற்றும் திருமண மண்டபம் நிகழ்சியின்போதுமட்டும் இ.மா.பா.முத்துஅசோகன்.
@mskrishnakumar7080
@mskrishnakumar7080 6 ай бұрын
Sivaji Ganesan will always be an inimitable unmatched unparalleled ‘King’ of acting & actors worldwide as there’s no one who comes anywhere near to portraying such a wide variety and range of film roles and characters he has done! Thanks a lot to ‘our’ ‘Ilangai Vanoli’ / Radio Ceylon (now Sri Lanka) for the interesting interview that gives new insight into the life and times of the 1 & only‘Nadigar Thilagam’ ‘Kalaikurisil’ ‘Simha Kural’ Sivaji Avargal 🙏💐❤
@muralitm915
@muralitm915 Жыл бұрын
Super
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 6 ай бұрын
தேன் தமிழ் + செந்தமிழ் = சிம்ம குரலோன் புகழ் ஓங்குக . பைலட் பிரேம்நாத் காலகட்டத்தை என்னி பார்க்கின்றேன். இலங்கையின் இளம் குயில் என்னோடு இசை பாடுதே என்ன இனிமை.
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 6 ай бұрын
'எண்ணி' என்று கூறவேண்டும்
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 6 ай бұрын
திரு ஹமீது அவர்களின் வர்ணனைகளை கேட்டிருக்கிறேன். நடிகர் திலகம் அவர்களின் தொடர் பேச்சினை இன்று தான் கேட்கும் பாக்கியம். நடிகன் என்றால் நடிகர் திலகம் தான்.
@nagendrann8664
@nagendrann8664 6 ай бұрын
Super Interesting Interview. Thanks Abdul Hamith.
@ilaiyaperumalsp9271
@ilaiyaperumalsp9271 6 ай бұрын
என்ன ஒரு அழகான தமிழ்
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 6 ай бұрын
அருமையான பதிவு நன்றி.
@VasanthiRajendran-i5o
@VasanthiRajendran-i5o 4 ай бұрын
அசைசொற்கள் இல்லாத வார்த்தை செறிவு சிவாஜி சிவாஜி தான்
@govindarajr3801
@govindarajr3801 6 ай бұрын
Speech super 💢💢💢
@atchudannadesan4089
@atchudannadesan4089 6 ай бұрын
நடிப்பு பல்கலைக்கழகம்
@louvoisijinadin671
@louvoisijinadin671 6 ай бұрын
My favorite actor sivagi is in my.heart every moment
@rajalakshmid2464
@rajalakshmid2464 6 ай бұрын
நம்மைஆளும்பரமசிவன்இப்படித்தான்இருப்பார்எனநினைக்கும்அளவுக்குஅவர்நடிப்புஇருந்தது.
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe Жыл бұрын
Sivaji Ganesan is the only Actor who speaks Tamil beautifully.
@rrao7963
@rrao7963 Жыл бұрын
Ssr equally good speaker
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
சிவாஜி சார் அவர்களை எந்த நடிகைரோடும் ஒப்பிடமுடியாது. அவரைப் போல ssr. அவரைப் பார்த்து கற்றுக்கொள்பவர் எண்ணற்றவர்கள். அவர் பல்துறை பல்கலை கழகம். 🙏🙏❤️
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Excellent interview.
@atchudannadesan4089
@atchudannadesan4089 6 ай бұрын
நம் தெய்வம்
@jayanthijayaraman2720
@jayanthijayaraman2720 6 ай бұрын
An annan eppothume mariyathaikuriya oru mamanithan avar vazhnths kalathil nanum errunthathu en vazhvil oru sorgam
@girirajkumar3712
@girirajkumar3712 6 ай бұрын
Very nice interview....Mr. Hameed's questions were some times what's usually asked to celebraties, but for other queries NT response was just to the point and the way he emphasised and was 💅 not to hurt anyone's sentiments, that shows that he is not only a GREAT actor but also a humble and down to earth person...no wonder he still lives in the heart of so many people.. he was a great philanthropist too...he makes sure there is no publicity when he helps others... long live his name and fame ❤❤
@JAMEELMIM
@JAMEELMIM 6 ай бұрын
Very great 👍
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 6 ай бұрын
ஒரு "வந்து""பாத்தீங்கன்னா:" இல்லவே இல்லையே,தங்கு தடையே இல்லையே
@sraja28586
@sraja28586 6 ай бұрын
And 'வந்து', இப்ப 'வந்து', நீங்க 'வந்து', பாத்தீங்கன்னா 'வந்து' என்று, சொல்லாத தொலைக்காட்சி தொகுப்பாளர்களை காண்பதரிது!
@krishanfrancis2643
@krishanfrancis2643 6 ай бұрын
But ஆனா 😊
@shankarcoach4180
@shankarcoach4180 6 ай бұрын
Ever green star
@naliguru
@naliguru 6 ай бұрын
THE BEST VIDEO TILL DATE THE LFGEND SIVAJI GANESHAN INTERVIEW .THANKS FOR THE POST.👍🏽👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖
@rajuerulan2250
@rajuerulan2250 6 ай бұрын
superb interview
@PremKumar-mi5wd
@PremKumar-mi5wd Жыл бұрын
Bring me one tamil actor who can talk tamil like him. What a voice !
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 6 ай бұрын
The legend shivaji
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 6 ай бұрын
Great NTSG answered all questions very politely & in an humble manner. ❤❤❤❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏👌 16.6.2024
@IndraVarathan
@IndraVarathan 6 ай бұрын
கேட்ட தெவிட்டாத இன்பம் தருமம் உரையாடல். சிவாஜி கணேசன் போன்ற ஒரு நடிகர் இனி எமக்கு கிடைக்காது.
@naliguru
@naliguru 6 ай бұрын
BIG SALITE TO THE LEGEND SIVAJU GANESHAN.💥💥💥💥💥💥💥🏆🏆🏆🏆🏆🏆👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👌👌👌😇😇😇💖💖💖♥️♥️♥️🙏🙏🙏🙏🙏 WE MISSED HIM. MAY GOD BLESSED WITH THE LEGEND SOUL REST IN PEACE AND SHANTHI. 💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@PremKumar-cj8gl
@PremKumar-cj8gl 6 ай бұрын
🎉😅🎉
@rahumanhassen
@rahumanhassen 6 ай бұрын
This is a very invaluable share, thank you 🙏🙏🙏
@roselinelatha4688
@roselinelatha4688 6 ай бұрын
Super.❤
@timepass2721
@timepass2721 6 ай бұрын
நல்லதொரு தமிழில் நாவு இனிக்க பேசுவதில் அப்துல் ஹமீது அவர்கள் வல்லவர் என்பதில் ஐயமில்லை...
@rajasekaran8944
@rajasekaran8944 5 ай бұрын
நடிகர்களின் மா மன்னன். நடிகர் திலகம் அவர்கள், இது அநேகமாக 2000 ல் வந்த பேட்டி யாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் திரைத்துறை க்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறுகிறார். இதற்கு அடுத்த ஆண்டு அவர் மரணம். என் வாழ்க்கையில் மறக்க முடியாத முடியாத மாபெரும் நடிகர். மனம் திறந்த பேட்டி. சரளமாக வரும் தமிழ்ச் சொற்கள். வாழ்க இந்திய இலங்கை உறவு. தங்களின் ஒலி பரப்புக்கு மிகவும் மகிழ்ச்சி
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 5 ай бұрын
அவர் 43 ஆண்டுகள் என்று குறிபிட்டது சிறு வயதில் நாடகத் துறைக்கு வந்ததில் இருந்து பிறகு அதுவரை சினிமாவில் நடித்து வரை. இந்த பெட்டி பழமையானது. சிலோன் வானொலிக்கு அளித்தது.
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 17 күн бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பேட்டி கொடுக்கும் போது கூட எவ்வளவு ஒரு பணிவுடன் பேட்டி எடுப்பவருக்கு கொடுக்கும் மரியாதை தமிழ் பேசும் உச்சரிப்பு கடந்த கால நிகழ்வுகள் தன்னடக்கம் மிக்க உயர்ந்த மனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் 💐❤
@kprakash8067
@kprakash8067 6 ай бұрын
நடிகர்திலகம் அவர்கள் "‌நல்லதொரு‌ பல்கலைக் கழகம் ," திருவாளர் அப்துல்ஹமீது அவர்கள் இலங்கை வானொலியின் ‌ ‌ஓயாத " அ லை யோ சை ,"
@t.muruganpillai1512
@t.muruganpillai1512 Жыл бұрын
Humbleness speech
@NPSi
@NPSi 6 ай бұрын
Can't imagine Tamil cinema, without MGR and Sivaji G,and of course other actors. ❤❤
@vish2553
@vish2553 6 ай бұрын
MGR was a great people man but was an atrocious lousy actor.
@Ammamma65
@Ammamma65 4 ай бұрын
காந்தக் குரலோன் B.H. ஹப்துல் ஹமீது ஐய்யா அவர்கள் சிம்மக்குரலோன் நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அவர்கள் .
@SundarM.s-u5q
@SundarM.s-u5q 3 ай бұрын
சிவாஜியின் சாரீரமும் சரீரமும் போட்டியிட்டு நடிக்கும்
@jeyakrishnansethu1848
@jeyakrishnansethu1848 6 ай бұрын
The greatest Actor Sivajee Sir Uk London Croydon Jeyakrishnan
@MythiliMythili-s8d
@MythiliMythili-s8d 3 ай бұрын
Simmakuralon Bukalentrum நிலைத்து இருக்க வாழ்த்துகள்
@jpr4963
@jpr4963 Жыл бұрын
அருமை
@Ameenal-t7u
@Ameenal-t7u 4 күн бұрын
தமிழ் தமிழோடு விளையாட வந்தது.. தொல்காப்பியம்
@JimmyDoggy-b1c
@JimmyDoggy-b1c 6 ай бұрын
Humble world greatest Artist RIP
@Janibasha-fo5nz
@Janibasha-fo5nz 7 ай бұрын
SUPER
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema 7 ай бұрын
Thank you
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 6 ай бұрын
🎉சிவாஜி அவர்கள் சொல்லாமல் விட்டது :- அண்ணா அவர்கள் சிவாஜிக்கு ஆதரவாக பேசியது முக்கியமாக கருணாநிதிக்கு பதில் சொல்லும் விதமாக தான். .காரணம், கருணாநிதி அவர்கள் ""பெருமாள் முதலியார் சிபாரிசால் தான் சிவாஜி சினிமாவுக்கு வந்தார் """ என்று கூறயிருந்தார்.
@smahadevan2008
@smahadevan2008 6 ай бұрын
MK is petty and evil minded, always attributes ulterior motives against others!
@Useful-ci3bh
@Useful-ci3bh 7 ай бұрын
SUPEF HAMEED SIR
@rushdimarikar4073
@rushdimarikar4073 6 ай бұрын
Superb, note
@NPSi
@NPSi 6 ай бұрын
Both voices sounds similar ❤❤
@thirusathiya4640
@thirusathiya4640 3 күн бұрын
Super 👌
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 6 ай бұрын
பேசத் தெரிந்தவர்கள் எப்படி பேசி விட்டார்கள்
@mangalalakshmi-hd7cn
@mangalalakshmi-hd7cn 5 ай бұрын
❤❤❤❤❤❤
@sironmani5747
@sironmani5747 4 ай бұрын
அண்ணா பேசிய முக்கிய சொல்லை‌ சிவாஜி மறந்து விட்டார்.‌ அந்த விழாவில் சிவாஜியை மலர்ந்து மணம் வீசும் மலர் என்று சொன்னார்கள்.‌ இறுதியில் அண்ணா பேசிய போது தம்பி சிவாஜியை மலர்ந்து மணம் வீசும் மலர் என்று சொன்னார்கள்.‌ அந்த மலர் மொட்டாக இருந்த போதே நன்றாக மணம் வீசியதை நான் நன்கு அறிந்தவன் என்றார்‌
@BosePandian-zq2pl
@BosePandian-zq2pl 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@dhanabalan.r1473
@dhanabalan.r1473 6 ай бұрын
🇮🇳💐🙏
@radhakrishnamoorthy9217
@radhakrishnamoorthy9217 6 ай бұрын
👌👌👏👏
@RaaniRaani-kd5jj
@RaaniRaani-kd5jj 6 ай бұрын
Thegreadsevajiracihainaan❤
@ranjithmc5570
@ranjithmc5570 6 ай бұрын
Tamil ❤
@PalaniSamay-u1w
@PalaniSamay-u1w Ай бұрын
அரூமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BosePandian-zq2pl
@BosePandian-zq2pl 3 ай бұрын
Omomom
@SIVASUJOTHI
@SIVASUJOTHI 28 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉
@krduraisami
@krduraisami Жыл бұрын
Ayya admin thumbnail la tamil varthai petti nu irukuthu
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
🙏🏽
இலங்கை வானொலியின் நேயர் விருப்பம்
28:11
𝗺𝘂𝘀𝗶𝗰 𝗾𝘂𝗲𝗲𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹👑
Рет қаралды 555 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
30:03
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
Рет қаралды 947 М.