சிறு வயது பெண்களை காம வேட்டையாடிய போலீஸ் : Pandian Interview About Vachathi Incident | Viduthalai

  Рет қаралды 269,879

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер
@tamilankumar007
@tamilankumar007 Жыл бұрын
பழைய வரலாறை இந்த தலைமுறைக்கு மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்லிய திரு.பாண்டியன் பல்லாண்டு வாழ்க
@riyasrockzzrockzz5074
@riyasrockzzrockzz5074 Жыл бұрын
வெற்றிமாறன்!! சிறந்த இயக்குனர் !! சமூகத்தின் 🔥🔥
@mohamednakeeb9597
@mohamednakeeb9597 Жыл бұрын
இதய தெய்வம் அம்மா. என்று வணங்கும் குருடர்கள் வாழும் தமிழ்நாடு.
@cjesphin881
@cjesphin881 Жыл бұрын
Mohammad true 🙏
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl Жыл бұрын
குருடர்கள் அல்ல மூடர்கள்
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes bro😁😁😁
@jpsatishkumar
@jpsatishkumar Жыл бұрын
ஐயாவின் துணிச்சலான பேச்சு..👌
@vj-om5nj
@vj-om5nj Жыл бұрын
ஜெயலலிதா இறந்த போது வருத்தபட்டேன் பாவம் என்று இன்று கூறுகிறேன் நாசமா போனவலே இதனால தான் அநாதை பிணமா போன எப்படி செத்தனு கூட தெறியாம இந்த தமிழ் சமூகத்திற்கு இன்னும் என்னென்ன கொடுமைகள்டா இந்த உலகம் பன்னி இருக்கு😔
@morningstararun6278
@morningstararun6278 Жыл бұрын
Tamil Nadu politics la Jayalalitha maathiri oru kedu ketta jenmam kedayaathu. Innaiku oru silar "Naan amma va Miss panren nu sollitu thiriyuraanunga". Tamil Nadu history laye Vaachaathi thaan miga periya police araajagam. Atha senjathu antha eena chriukki JJ.
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 Жыл бұрын
Ama boss andha pombala saagum naan kuda azhudhen ... adha ippa nenachaa romba asingama irukku
@akashrajkumar7923
@akashrajkumar7923 Жыл бұрын
Ayya veerappan avargalai kolla sonnathey Antha Jeyalalitha than...
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
​@@akashrajkumar7923 ம்😡 அவ சாவும் கேவளமக?போச்சு
@manivannansn9139
@manivannansn9139 Жыл бұрын
@santhoshhari5822
@santhoshhari5822 Жыл бұрын
இவ்வளவு கொடூரம் செய்துள்ளதால் மரணம் இவ்வளவு கொடூரமாக உள்ளது.
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@akalisthalapathy274
@akalisthalapathy274 Жыл бұрын
True
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
உண்மை 😂
@Sonusonu0663
@Sonusonu0663 Жыл бұрын
It's true
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
True🤣🤣😌
@yazhinisakthi2297
@yazhinisakthi2297 Жыл бұрын
தலைவர் வீரப்பன் செய்தது மிகவும் சரியான பதிலடி 🙏🙏🙏 கம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் மக்களின் நலனுக்காக கட்சி
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Adellaam pazhaya communists ippo ellaam appadi illaa...idu unmai
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
​@@kasiraman.jஇன்று தீர்ப்பு வந்திருக்கிறது காரணம் கம்யூனிஸ்ட் கட்சி தான்
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
@@Abdullahkhan-nw8us othukolgiren 🙏😍😍
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
@@kasiraman.j நன்றி bro..
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
259 உயர் அதிகாரிகளின் குடும்ப பெண்களும் இதே பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி இருந்தால் நிலைமை!??
@nanthakumarp3785
@nanthakumarp3785 Жыл бұрын
நியாயமான தண்டனை எதுவெனில்...... ஒவ்வொருவரின் அந்தரங்கமும் அறுத்தெறியப்பட்டிருக்க வேண்டும்.... அந்த மக்கள் கைகளிலே.....
@kvmsanthoshkumar5028
@kvmsanthoshkumar5028 Жыл бұрын
Senja thappuku kandippa panishment undu brother
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
@@kvmsanthoshkumar5028 இதுவரை கிடைக்கவில்லை இனிமேல் எப்படி நம்பிக்கை கொள்வது?
@vengateshvengat9695
@vengateshvengat9695 Жыл бұрын
💯💯💯
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
🤣🤣🤣
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
உயர் வகுப்பினர் எனில் வாயை மூடி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு என்பதற்கு ஜெயலலிதா‌வின்‌ அரசியல் சாட்சி
@sabarirock9807
@sabarirock9807 Жыл бұрын
அதை தீவிரவாதி க்கு ஆதரவு ஆக பேசுறவன் சொல்ல கூடாது நாயே
@palanisamyr998
@palanisamyr998 Жыл бұрын
Yes
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes
@selvakumar8302
@selvakumar8302 Жыл бұрын
இந்த பாவத்தின் விலையே ஜெயலலிதாவின் விடை தெரியாத மரணம்
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 Жыл бұрын
Appo tirunelveli fire accident la death annavanga pavam kalaignar onum seyaliyaa
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Жыл бұрын
இந்த கேடுகெட்ட செயல் காரணமாக இருந்த து அம்மாவா ? இவள் அம்மாவா பேய்
@sekerarumugam2683
@sekerarumugam2683 Жыл бұрын
அதனால்தான் லெக் பீஸ் ஐ கட் பண்ணி கொண்டு போயிட்டு மொண்ணையா படுக்க வச் சாங்க...இன்னும் ரெண்டு கை யும் cut பண்ணியிருந்தா நல்லா இருந்து இருக்கும்....
@palanisamyr998
@palanisamyr998 Жыл бұрын
@@sekerarumugam2683 yes its true
@tamil2018
@tamil2018 Жыл бұрын
Unmai
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
பாண்டியன் .சார் பதிவு அருமை கொடுமை சார் உண்மையை சொன்ன உங்குகளுக்கு நன்று🙏🙏
@alexkumar4776
@alexkumar4776 Жыл бұрын
இதைக் கேட்கும்போது.. ஆட்சியாளர்கள் நம் நாட்டிலிருந்து சுரண்டல் சுரண்டல் அதிகம் + ஜீரணிக்கவே முடியல கஷ்டமா இருக்கு மனசு
@Sevvaanam741
@Sevvaanam741 Жыл бұрын
😢🎉
@piraisoodanm2249
@piraisoodanm2249 Жыл бұрын
வாச்சாத்தி தருமபுரி மாவட்டதின் அழியாத சுவடுகள்
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@piraisoodanm2249
@piraisoodanm2249 Жыл бұрын
@@kalaismart9516 திராவிட கும்பல் என்றைக்கு ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்துள்ளனர்
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
ஜெயலலிதா வேண்டுமென்றே தீர்வு காணாமல் விட்ட வழக்கு..
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@karthikaanbalagan5633
@karthikaanbalagan5633 Жыл бұрын
இத்தனை அட்டுழியம் செய்துவிட்டு தான் இந்த பொம்பள ஜெயலலிதா செத்துபோயிருக்கு மர்மமாக மற்ற குற்றவாளிகளின் இறப்பும் கொடுமையானதாக தான் இருக்கும் Karma never fails
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx Жыл бұрын
@கார்த்திகா: ஜெயலலிதா என்பவர் பெண் வடிவில் வந்த ஒரு தரங்கெட்ட நபர் 🙄😭😭😭😭!! ஜெயலலிதா -- தான் விதைத்ததை அறுவடை செய்துவிட்டார் 🙄👍👍!
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
S bro😄😄😄
@nithishwar6482
@nithishwar6482 Жыл бұрын
தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
இப்படிப்பட்ட கொடூரமான செயலை செய்தவர்களுக்கு தண்டனை இறைவன் கொடுப்பான்
@samrajsriraman2921
@samrajsriraman2921 Жыл бұрын
கடவுளுடைய தண்டனையே ஜெயலலிதாவின் மரணம்.
@umarv4899
@umarv4899 Жыл бұрын
கொடியன் குலத்தில் நடந்த கொடுமையில் இரு தலைவர்கள் நண்பர்களாக கிடைத்தார்கள் புரச்சித்தலைவிக்கு! கொடியங்குலம் மக்கள் பாவம்!
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 Жыл бұрын
தயவு செய்து ஜெயலலிதாவை பெண் என கூறாதீர்கள்..!
@cjesphin881
@cjesphin881 Жыл бұрын
Sathiyan true 🙏
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
@@cjesphin881 yes bro
@JayaKumar-jx3qu
@JayaKumar-jx3qu Жыл бұрын
ஜெயலலிதா ஆட்சி பெருமை பேசும் சிலருக்கு செருப்படி அண்ணன் தமிழா தமிழா பாண்டியன். !
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
மாஞ்சோலை திமுக கருணாநிதி ஆட்சி பத்தி பேசுங்க...🤔🙄
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 Жыл бұрын
​@@kalaismart9516 yarru yethu pannalum thappu thaaa paaa
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த போலீஸ் காரணுகளை தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@kalaismart9516
@kalaismart9516 Жыл бұрын
ஜெயலலிதா தப்பு என்றால், அதன் பிறகு வந்த கருணாநிதி திமுக goverment ஏன் அந்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை??? 🙄🤔😡
@lavaniyan-520
@lavaniyan-520 Жыл бұрын
First time cm but one man army jj
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 Жыл бұрын
அந்த வனத்துறை காவல் அதிகாரிகள் செங்கோட்டையன் அந்த IFS அதிகாரிகள் இவர்களையயெல்லாம் உயிரோடு எரிக்க நீதிபதி தீர்ப்பு வழங் வேண்டும்.அதுதான் நீதியாக இருக்கும்.அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கொடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
@nanthagopal4913
@nanthagopal4913 Жыл бұрын
பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை ஜெயலலிதா கண்டு கொண்டுள்ளார் உடன் இருப்பவர்களுக்கும் இதே கதிதான்
@prakashraj3907
@prakashraj3907 Жыл бұрын
இந்த பிரச்சனை வந்து 30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது மாறி மாறி ஆண்டு கொண்டிருந்த அதிமுகவும் திமுகவும் கண்டுகொள்ளவில்லை இரு கட்சிகளையும் வேறு அறுத்து இருக்க வேண்டும் ஆனால் அதை மக்கள் செய்யவில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது இனிமேலாவது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்
@praveen9937
@praveen9937 Жыл бұрын
Movie: viduthalai will rokzz 💥🔥💥🔥
@drjlakshmanan932
@drjlakshmanan932 Жыл бұрын
எதிர்காலம் விடை சொல்லி விட்டது,, எல்லா செயலுக்கும் எதிர் காலம் தான் விடை
@johnlawrence9597
@johnlawrence9597 Жыл бұрын
அதன் பெரு விலை தான்... ஒன்னரை கோடிக்கி இட்லி தின்னு எப்படி சாகிறோம் என்றும் தெரியாதது...😢
@bosskaran5663
@bosskaran5663 Жыл бұрын
4 நாட்களுக்கு முன்பு இத்திரைகாவியதை பார்த்தேன் இன்று வரை என்னால் இரவு சரியாக தூங்க முடிவதில்லை.. வாச்சாத்தி சம்பவம் கண் முன்னே பார்க்கும் போது மனம் சற்றே இறுகி போனது.. அன்றைய அரசும், அரசு அதிகாரிகளும், அந்த ஆபரேஷனில் பணி புரிந்த போலீஸ் அரக்கற்களும் இப்படைப்பை பார்த்து அந்த மக்களிடம் தலை குனிந்து மண்டியிட வேண்டும்.. இதற்கு பிறகாவது அந்த மக்களுக்கு "விடுதலை" கிடைக்கட்டும்.. அண்ணன் வெற்றிமாறன் தமிழ் திரைக்கு கிடைத்த பொக்கிஷம்.. 2ம் பாகம் பார்பதற்கு ஆவலுடன் கனத்த இதயத்துடன் காத்துக்கொண்டிருகின்றேன்..
@boypillay5270
@boypillay5270 Жыл бұрын
Always loved this guy. He knows how to use his vocal chords well in exposing the truth without fear and favour. Thank you very much. Do keep rocking.
@sumithrarsumithrar
@sumithrarsumithrar Жыл бұрын
ஒரு சேனல் கூட விடாமல் பாடுபடும் நபர் ஒருவர் 🤔👈கதை செம்ம 🔥
@yazhinisakthi2297
@yazhinisakthi2297 Жыл бұрын
செல்வி ஜெயலலிதா அம்மா மேல் இருந்த மரியாதையே எனக்கு போயிடுச்சு
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
அவள அம்மானு சொல்லாதிங்க
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
@@தமிழ்-ல4ற yes bro
@yazhinisakthi2297
@yazhinisakthi2297 Жыл бұрын
ஐயா பாண்டியனின் பேட்டியில் நிறைய தகவல்கள் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி பல 🙏🙏🙏
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
ஜெ வின் வண்ட வாளங்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன எழுத எழுத மாளாது ஒரு நிகழ்வே இரண்டு படத் தொடராக இருக்கு மானல் தெரிந்து கொள்ள லாம் அந்த கண்மூடித்தனமாக ஆதரவு இன்றும் இருக்கிறது ஆனால் அந்த கொடுரத்தின் தளபதிகளே இப்ப அதை அழிக்கிறார் கள் விதைத்தை அவனே அறுக்கிறான் இண்ணும் இந்த மக்கள் ஆதரவு தருவது வினோதம்
@KumarKumar-iu2no
@KumarKumar-iu2no Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அய்யா அண்ணா தி முக ஜெயலலிதா ஒரு பெண்தானே து M G R தெய்வம் அவரின் பெயரை கெடுத்து விட்டனர் பாண்டியன் ஐயா உலகுக்கு எடுதுறைததுக்கு நன்றி
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
அந்த நாசகாரிய கொண்டு வந்ததே உங்க புர்ர்ரட்சிதானே அந்த பெண்ணின் மயக்கத்தில் அவரது வாழ்க்கை முடிந்தது.
@parameswariravi4719
@parameswariravi4719 Жыл бұрын
இன்று செங்கோட்டையன் என்ன சொல்லப்போற மனசாட்ச்சி இருந்தா அதுவே கொன்று விடும்
@Key2Me369
@Key2Me369 Жыл бұрын
No matter why she died in such tragic way
@prem_9791
@prem_9791 Жыл бұрын
Simple, Sin (what she made, she had in her life)
@jabarsathikvkp3599
@jabarsathikvkp3599 Жыл бұрын
ஜெயலலிதா உத்தமர் என்று சொல்ல வில்லை செத்தவர் இவ்வளவு குறை சொல்ற நீங்க அந்த அம்மையார் இருக்கும் போது இந்த விசயம் தெரிந்தவர்கள் அனைவரும் ஊமையாகவே இருந்திர்கள் என்பதும் உண்மைதானே??????
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Old news paper, nakkiran paaru
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
@@gopisiva1329 ava setha old newes sha🤣🤣🤣
@lakshminarayanan-tb4jn
@lakshminarayanan-tb4jn Жыл бұрын
வீரப்பன்.... ஏழைகளின் காவலர்...
@K.DurairasuPadaiyachi1996
@K.DurairasuPadaiyachi1996 Жыл бұрын
மு.வீரப்பனார் தமிழ் தேசிய தலைவர்
@shunmugam5747
@shunmugam5747 Жыл бұрын
பாவத்தின் அடையாளம் ஆதிமுகா
@dinesh.p2956
@dinesh.p2956 Жыл бұрын
Veerapan aiyyaa ❤️
@vijaysuchitra
@vijaysuchitra Жыл бұрын
That's y Jayalalitha death happened in such a way !!! Karma is boomerang..
@dharmalingam5768
@dharmalingam5768 Жыл бұрын
இவ்வளவு பாவங்கள் செய்து விட்டு ஒன்றுமே நடக்காதது போல் வலம் வருகின்றனர். இந்த மக்களும் ரூபாய்.500/- க்கு ஆசைப்பட்டு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது போன்ற பாவங்கள் தொடர்ந்து நடைபெறும் என்பது நிச்சயம். எங்கோ ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டதால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை இந்த நிலை மாறாது.
@vananthangavelu9950
@vananthangavelu9950 Жыл бұрын
அனாதையாக....சாக இவ்வளவு..வேலைய செய்யவேண்டுமா....மேலும் சில அனாதையான பிணங்களை பார்கலாமா....
@arjunank9278
@arjunank9278 Жыл бұрын
2003 ம் ஆண்டில் இந்திய வரலாற்றிலே அரசு ஊழியர்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு பணிநீக்கம் செய்யப்பட்டனர்........எங்கு யாரால் எதற்காக எப்படி தொடங்கப்பட்டது...யார்மூலக்காரணம்.....அரசு ஊழியர்கள் அல்லல்பட்டனர்....மறந்திருக்கமாட்டார்கள்
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg Жыл бұрын
உண்மை உரைக்குது அண்ணா
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ் நாடு என்று இருக்காது என்று ரஜினி வாய்ஸ் கொடுத்தார், அதிமுக தோல்வி அடைந்தது
@chidambaramkumar1815
@chidambaramkumar1815 Жыл бұрын
உண்மைய. சொன்னீர்கள்
@deivamp564
@deivamp564 Жыл бұрын
இறைவா என்ன சோதனை அந்த மக்களுக்கு
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Paavam
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 Жыл бұрын
அந்த இருவரும் ஆடிய ஆட்டம் இருக்கே . அப்பப்பா தமிழ் நாட்டின் இருண்ட காலம் என்றால் கூட அது மிகவும் குறைவுதான்.
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes bro
@subalakshmi5574
@subalakshmi5574 Жыл бұрын
Waiting for Viduthalai 🤫
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
மிகுந்த வேதனை
@vengateshvengat9695
@vengateshvengat9695 Жыл бұрын
மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து இருக்கலாம் 💯💯💯💯💯
@MS-ji7pj
@MS-ji7pj Жыл бұрын
Having these atrocities, Jayalalitha spoke on the Sri Lankan matter? What a shame!
@assreenu
@assreenu Жыл бұрын
Always there is need for Veerappan to keep these forces in control
@renganathanreports2483
@renganathanreports2483 Жыл бұрын
Why Walter Deevaram name not mentioned??????
@hsjjhekodihh3190
@hsjjhekodihh3190 Жыл бұрын
Pandiyan super star ⭐🌠✨🌟💣🛡️🏹🗡️⚔️🏆🥈🏅🎖️🥇🙊🙉🙈💫
@yohanevents7342
@yohanevents7342 Жыл бұрын
😢 இத கேக்கும் போதே நெஞ்சி பதருது டா,.. எப்படி டா உங்களுக்கு மனசு வருது... Thuuuuuuuu
@SaravanaKumar-el9iq
@SaravanaKumar-el9iq Жыл бұрын
Iyya neengal super
@southindiatours3616
@southindiatours3616 Жыл бұрын
Great speech
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
அந்த பாவம் சும்மா விடாது
@arun01000
@arun01000 Жыл бұрын
What a speech
@shanmugavelshanmugavel1850
@shanmugavelshanmugavel1850 Жыл бұрын
உண்மை...
@ramchandrana1413
@ramchandrana1413 Жыл бұрын
கற்புதான் என்னே விலை என்று கேட்கும் அரசுதானே அந்த ஆளும் ஆட்சி
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes bro
@masala0011
@masala0011 Жыл бұрын
See how the people are dump and called her as AMMA,,
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
Tell more Pandiyan sir be honest tell all true sure God will bless you
@djangocollections2263
@djangocollections2263 Жыл бұрын
ஜெயலலிதா மரணம் இந்த கொடூரதகுக்கு தானா,இறைவன் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது
@morningstararun6278
@morningstararun6278 Жыл бұрын
Dear youngsters, stop romanticising the past like 90s and learn the truth about it.
@தமிழன்-ர2வ
@தமிழன்-ர2வ Жыл бұрын
Antha pavam antha amma va Suma va vituchu...antha kodurathai panuna police Karan avanoda ovoru family um nasamaga than ponum
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good Sir
@saraswathinagarajan6811
@saraswathinagarajan6811 Жыл бұрын
மிகப்பெரிய கட்சியான தி.மு.க.வாச்சாத்தி பெண்களுக்காக போராட முன்வரவில்லை என்பது உண்மை.கம்யூனிசக் கட்சிகள் மற்றும் புரட்சிகர கம்யூனிச அமைப்புகளும் போராடியது.
@VimalKumar-xu1eh
@VimalKumar-xu1eh Жыл бұрын
நம் தமிழ் மன்னின் பெருமை....
@countryone7018
@countryone7018 Жыл бұрын
Wood for Poes Garden, Kothagiri.
@dhinakaran5507
@dhinakaran5507 Жыл бұрын
Delayed Justice is Injustice🥲
@deenathayalan9261
@deenathayalan9261 Жыл бұрын
If justice is delayed it will be denied
@nagarajstriker9348
@nagarajstriker9348 Жыл бұрын
Correct ah sonange
@nanthakumarp3785
@nanthakumarp3785 Жыл бұрын
ஆயிரம் வீரப்பன்கள் வேண்டும்..... அக்கிரமங்கள் ஒழிய...... ஒவ்வொருவரும் அதே மக்கள் முன்னிலையில் வைத்து....சுட்டுக் கொள்ளப்பட வேண்டும்..... சாதாரண பத்து வருட தண்டனை போதுமா....
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
PANDIANS SIR ALMOST BRING MOST HIDDEN TRUTH
@cibivarshan64
@cibivarshan64 20 күн бұрын
பாண்டியன் சார் தெளிவாக பேசுகிறார்.
@tamilselvan-se2lr
@tamilselvan-se2lr Жыл бұрын
Super speech sir
@praba5720
@praba5720 Жыл бұрын
Very sad to hear this 😢
@gurumurthy9526
@gurumurthy9526 Жыл бұрын
அதியரமைத்துன் பலம் தெரிகிறதே
@nativenatureagriculturelov4863
@nativenatureagriculturelov4863 Жыл бұрын
ஜெயலலிதாவ சாக அடிச்சது தப்பே இல்லை
@SivaSiva-iz8jc
@SivaSiva-iz8jc Жыл бұрын
Yes bro
@lingeshize
@lingeshize Жыл бұрын
வீரப்பன் தெய்வம்
@yohanevents7342
@yohanevents7342 Жыл бұрын
இவர்களை பழிவாங்க கடவுள் இருக்காரு,... கொடூரமான சாவு கட்டுவாரு
@rajaswetha8474
@rajaswetha8474 Жыл бұрын
Good news bro
@pcdurai3834
@pcdurai3834 Жыл бұрын
Oru payalai yaravathu thookkil podanum.oruththan seththale pothum..athuve antha makkalukku seiyum neethi..
@anbum6064
@anbum6064 Жыл бұрын
Well statement sir, The No.1 420 is senkaottaiyan
@sivakumard9115
@sivakumard9115 Жыл бұрын
எதிர் கட்சி என்ன செய்து கொண்டு இருந்தது.. ஊடகங்கள் என்ன செய்தது..அந்த நேரத்தில்..😡😡😡
@gopisiva1329
@gopisiva1329 Жыл бұрын
Vachathi is well known and famous crime....talk with your uncle or dad.
@jaihanuman240
@jaihanuman240 Жыл бұрын
God bless everyone
@anbalaganramasamy2318
@anbalaganramasamy2318 Жыл бұрын
இவர்கள் இருவருக்கும் இறைவன் அருளால் தண்டனை வழங்கப்பட்டது
@davidratnam1142
@davidratnam1142 Жыл бұрын
God will answer for all Jesus Yesappa please help bless all this village people
@தமுக்குஊடகம்ThamukkuMedia
@தமுக்குஊடகம்ThamukkuMedia 2 ай бұрын
பாண்டியன் வாச்சாத்தி எங்கிருக்கிறது என்று தெரியுமா? வீரப்பனை வம்புக்கு இழுக்க கூடாது
@swaminathangnanasambandam5384
@swaminathangnanasambandam5384 Жыл бұрын
இன்னைக்கு உள்ள technologiyela, arasialvathigale illamal arasangathai மக்கள் நேரடியாக நடத்தலாம், அது தான் தீர்வு
@ThalaDhoni0722
@ThalaDhoni0722 7 ай бұрын
Vetrimaran,Pa Ranjith,Maari Selvaraj 🎉 Social Directors.
@gsureshkumar2712
@gsureshkumar2712 Жыл бұрын
இதற்கு முக்கிய காரணம் SPECIAL POLICE ,KAKA KAKA SURYA நடித்த படம் ROLL MODEL அவரை பார்த்து தான் நடித்தார் IPS
@gokulakrishnan2540
@gokulakrishnan2540 Жыл бұрын
இந்த சம்பவத்தை பத்தி திமுக பொது வெளியில இதுவரை பேசாம இருக்க காரணம் என்னான்னு சொல்லுங்க....?
@sn0475
@sn0475 Жыл бұрын
Case should be reopened..
@rajisiva3985
@rajisiva3985 Жыл бұрын
இதலதான் அஇஅதிமுக அழிது பாவம் சும்மா விடும்மா
@munivelm3651
@munivelm3651 Жыл бұрын
ஜெயலலிதா அம்மையார் தமிழ்நாட்டுக்கு பிடித்த பீடை அது ஒளிஞ்சு அது நம்பி இருந்தவங்க எல்லாம் ஒரு நாளைக்கு😂😂😂 தமிழ் வாழ்க
@kanagarajraj3024
@kanagarajraj3024 Жыл бұрын
Jeyakumarஉங்களுக்கு ஒரு சலிட்
@manishkannan49
@manishkannan49 Жыл бұрын
Jayalalithaa oru aquist athu than unmai
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН