தமிழ்நாடு உள்ளவரை தமிழரசன் பெயர் நிலைத்திருக்கும் | Journalist Pandiyan Interview - IBC Tamil

  Рет қаралды 129,072

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 578
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
விடுதலை படம் ரிலீஸ்க்கு முன்பே தோழர்.தமிழரசன் அவர்களின் பெருமையை பேசியது சிறப்பு
@vasantharaj4836
@vasantharaj4836 Жыл бұрын
மேதகு. தமிழரசன்... 🔥✊🏿👑
@Aalim-o1p
@Aalim-o1p 2 жыл бұрын
<a href="#" class="seekto" data-time="2765">46:05</a> ஆம் 💯 யாருக்கும் அடங்காதவர் தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர், ஒப்பற்ற போராளி, தூய்மையான பொதுவுடைமைவாதி என்றும் எங்கள் தலைவனை மறவமாட்டோம்🚩🐯
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps Жыл бұрын
பாண்டியன் அண்ணன் பேச்சு அருமை. இவர் ஓர் கால பொக்கிஷம். இவர் அனுபவம் உண்மையின் உரைகள்.
@செந்நிறபோராலி_1325
@செந்நிறபோராலி_1325 2 жыл бұрын
இது போன்ற தமிழ்தேசத் தலைவர்களின் உண்மையான வரலாற்றை தமிழர்கள் அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் IBC thamil இது போன்ற பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் என உளதார வேண்டுகிறேன்
@tamilarasan_valaiyoli
@tamilarasan_valaiyoli 2 жыл бұрын
உண்மை தலைவர்களை மறைக்க முடியாது வரலாறு வாழவைக்கும் 🔥🔥பிரபாகரன் தமிழரசன்
@tamilan5604
@tamilan5604 2 жыл бұрын
Palani baba remembered lot of times in his speeches Regarding Thozhar Thamizharasan bravery, agility, ability, leadership, ideology and knowledge etc., At last moment Presuming to be civilians, they died without using the weapons in their hands. He is gone from the world but not from our hearts
@muralia2144
@muralia2144 2 жыл бұрын
தோழர் தமிழரசனை பற்றி தோழர் பாண்டியன் அவர்கள் வரலாற்று பதிவுகளை நினைவு கூறும்போது என் மெய்சிலிர்க்க வைத்தது தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு பொதுவுடமை சிந்தனை உள்ள புரட்சிகர சக்தியாக விளங்கினார் தோழர் தமிழரசன் என்பதை நினைக்கும் போது தமிழனாக நான் பெருமை கொள்கிறேன் உழைக்கும் மக்கள் கட்சி தோழர் முரளி
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo Жыл бұрын
ஈனத்தனமான சனாதனிகளின் கேவலமான வரலாறு இங்கே முலாம்பூசப்படுகிறது ஆனால் மண்ணுக்காக மடிந்த நம்வீர ர்களின் வரலாறு மண்ணோடு மண்ணாக்கப்படுகிறது
@jaganloki5340
@jaganloki5340 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள்,,,,,,நன்றி,,,,,
@balasubramanianbalasubrama8324
@balasubramanianbalasubrama8324 Жыл бұрын
அருமையான பதிவு. நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதுக்குள் இனம் தெரியாத வலியும் வேதனையும் மனதை பிசைகிறது. இது உண்மையின் தரிசனம்.
@manojleo3512
@manojleo3512 Жыл бұрын
தோழர் தமிழரசன் 🔥🔥
@headmastera.vallalapattigh4950
@headmastera.vallalapattigh4950 Жыл бұрын
உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றீர்கள்.நன்றிகள் சார்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 8 ай бұрын
தமிழரசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@muruganramanujam1142
@muruganramanujam1142 2 жыл бұрын
அருமை..அருமை... மக்கள் புரட்சியின்,நூற்றாண்டு கால வரலாற்றை,கண்முன்னே காட்டிவிட்டார் அண்ணன் பாண்டியன்.. வாழ்க..வாழ்க அருமையான பதிவு
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 жыл бұрын
என்ன ஜனநாயகம் கொள்ளையடிப்பது. சைமன் சீமான் துக்கிறார் முதல்வராக வந்து கோடிகளை பெற்று சுகமாக நடிகையோடு பாஜகத்தோடு வாவேண்டும்.
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 жыл бұрын
சீமான் R S S கைக்கூல்.
@rahamadullahahamed7592
@rahamadullahahamed7592 2 жыл бұрын
மேதகு தமிழரசன்... தலைவா் சந்திக்க நினைத்து அவரை பின் பற்றியவா். நமக்கு கிடைத்த மாபொரும் புரட்சியாளா்கள்..
@govindarajchinnaraj4686
@govindarajchinnaraj4686 2 жыл бұрын
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@-Iniyan-forwardtalks-3814
@-Iniyan-forwardtalks-3814 Жыл бұрын
பிரபாகரன்... வீரப்பன்... தமிழரசன்... பழனிபாபா... தமிழ் தேசியம் மலரும் தனி தமிழ்நாடு அமையும்
@palanivelsubhu2824
@palanivelsubhu2824 Жыл бұрын
மேதகு தமிழரசன் வாழ்க
@SivaKumar-ze9kg
@SivaKumar-ze9kg Жыл бұрын
Excellent. Excellent. Excellent speech
@sankarravikumar2139
@sankarravikumar2139 Жыл бұрын
Tamilnadu miss you good man
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@parthibanp1484
@parthibanp1484 2 жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா
@செந்நிறபோராலி_1325
@செந்நிறபோராலி_1325 2 жыл бұрын
பொதுவுடைமை வெல்லட்டும்
@mahalakshmimaha1179
@mahalakshmimaha1179 Жыл бұрын
அண்ணன் சீமான் பல முறை ஐயா தமிழரசன் பற்றி பல மேடையில் பேசி இருக்கிறார்
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 Жыл бұрын
Pechellam nallathaan irukku. Seyal thaan zero.
@HARI-ek9sv
@HARI-ek9sv Жыл бұрын
@@dr.nirmalraj3839 அரசியல் அதிகாரம் இல்லாமல் நாதக சாதித்தது ஏராளம்
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 Жыл бұрын
@@HARI-ek9sv ஆம். ஸ்டெர்லைட் போராட்டம் பார்த்தோமே !
@ramdev8032
@ramdev8032 Жыл бұрын
@@dr.nirmalraj3839 no case against any Dmk for sterilite protest.. Many ntk party people got arrested.that day Seeman went for court hearing for the case that he openly spoke of eps and modi as tn brokers and national broker on his stage.
@seemon.yseemon.y1252
@seemon.yseemon.y1252 2 жыл бұрын
தமிழரசன் வெல்லட்டும்
@chandrukumar4797
@chandrukumar4797 Жыл бұрын
ஐயா உங்களை போன்றோர் மிக மிக அரிது..
@cruisemurali5815
@cruisemurali5815 2 жыл бұрын
தமிழகம் மறந்த / மறைக்கப் பட்ட உண்மைகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார் பாராட்டு்கள்
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 жыл бұрын
தமிழக இந்திய உலக வரலாற்று புரட்சிகளை சாதாரண தொகுப்பில் விளக்குகிறார்... நன்றி வாழ்த்துக்கள்
@lokakavi7011
@lokakavi7011 2 жыл бұрын
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤❤
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
@dr.nirmalraj3839
@dr.nirmalraj3839 Жыл бұрын
Yethu, nagpur poyi nikkurathaa ?
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
முதலில் தலைமையை மாற்றி சரியான தலைமையை கொண்டு வரவும்.
@murughanathamm3322
@murughanathamm3322 Жыл бұрын
Beef puratchi
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@murughanathamm3322 மூடுடா
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
மகிழ்ச்சி...... நன்றி...
@chola4
@chola4 Жыл бұрын
மேதகு தமிழரசன் 👍
@venkateswarans3228
@venkateswarans3228 Жыл бұрын
Thamil Arasu,,, God,,, GOD ,,,God 🇮🇳🇮🇳🇮🇳
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 2 жыл бұрын
மேதகு என்பது தோழர்தமிழரசனுக்கு பொருந்தும் என்பது உண்மையிலும் உண்மை சீமானை பற்றி உண்மையை தெளிவாக கூறிய ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
சீமான் மீது பத்து கற்பழிப்பு வழக்கு இருக்குதாம்.😃😃😃😃😃 இந்த பாண்டியன் செருப்படி வாங்கி சாகப்போறான்.
@raghujaya3931
@raghujaya3931 Жыл бұрын
ஐயா, சூப்பர்.
@sadaiyantalks297
@sadaiyantalks297 2 жыл бұрын
தமிழரன் தமிழ்நாட்டு விடுதலையை அணுகுண்டால் பேசிய அன்னைத்தமிழ் அடலேறு! இவரை பெச அச்சப்படாத பாண்டியனை வணங்குகிறேன்
@படுகை
@படுகை 2 жыл бұрын
இருவருக்கும் வணக்கம் வன்முறையும் ஒரு வழி முறையே! "நாங்கள் எந்தவிதமான ஆயுதங்களை கையாளவேண்டுமென்று எங்கள் எதிரிகளே தீர்மாணிக்கிறார்கள்"_தோழர். மா சே துங் வாழ்க தமிழ்!
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர்
@palakumarpalakumar5273
@palakumarpalakumar5273 Жыл бұрын
Very good Anna
@hemanthashokan3555
@hemanthashokan3555 Жыл бұрын
Unsung hero of tamilnadu Mr. Tamilarasan.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மேதகு தமிழரசன்❣️❤️
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Excellent information really you are great Ayya thanks for your honest information
@kadherbasha9013
@kadherbasha9013 2 жыл бұрын
Thanks for your valuable message pandian sir
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 Жыл бұрын
தமிழ் தேசிய வரலாறும் உலக வரலாறும் கற்பித்த ஆசிரியர் தமிழா பாண்டியன் அவர்கள்கும் ஊடக நண்பருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!!
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
மெய் சிலிர்த்தது அய்யா.. மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன் மேதகு பிரபாகரன் இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் இரு கண்கள்.. இன்று குடிகுடி என்று சாதியை எடுத்து வரும் போலி தமிழ் தேசிய வாதிகள் மத்தியில்.. சாதியற்ற தமிழ் தேசியம் படைக்க விரும்பிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன்..🔥🔥🔥
@sadaiyantalks297
@sadaiyantalks297 2 жыл бұрын
தோழர் தமிழரசன் அவர்களின் பிறந்த ஊர் மதகளிர்மானிக்கம்
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
Super super super super super super super super super
@gokulmuthukrishan5874
@gokulmuthukrishan5874 Жыл бұрын
இந்த புனிதர் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதே நமக்கு பெரிய பெருமை 👍👍👍💥🙏💥🙏👍
@manikandan1551
@manikandan1551 Жыл бұрын
Arumai
@Ahamedalikhan-v4h
@Ahamedalikhan-v4h 21 күн бұрын
இவரின் வீடியோவில் இதுவே சிறப்பானது
@richarda8564
@richarda8564 Жыл бұрын
Thanks sir
@s.sabastinstin1503
@s.sabastinstin1503 23 күн бұрын
SUPER IYYA
@Tamil_Ulagam273
@Tamil_Ulagam273 2 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥
@ravanindrajith9377
@ravanindrajith9377 2 жыл бұрын
Mayiru tamizhar
@காமராஜ்-ட2ஞ
@காமராஜ்-ட2ஞ 2 жыл бұрын
@@ravanindrajith9377 போடா புறம்போக்கு
@Amuthasurabi86
@Amuthasurabi86 2 жыл бұрын
ஏய் பைத்தியம்… ஆமையரைத்தான் போட்டு பொளந்துட்டு இருக்காப்ள, நீ போயி ஓம் தமிழர்னுட்டு கமண்ட் பன்னி கேவளபடுத்துற??
@Tamil_Ulagam273
@Tamil_Ulagam273 2 жыл бұрын
@@Amuthasurabi86 dei paithium Avan evlodhan kathunalum naam tamilar strength kuraitathuda oopi sangiyea😂
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 Жыл бұрын
அருமை வரலாறு.......... 💐
@mukilanmukilan1
@mukilanmukilan1 2 жыл бұрын
Maama pandiyan
@rrr-pc6rm
@rrr-pc6rm Жыл бұрын
@<a href="#" class="seekto" data-time="2180">36:20</a> onwards thought provoking ideal
@sathiyaseelan4643
@sathiyaseelan4643 Жыл бұрын
Great man
@SaifullahAliJM
@SaifullahAliJM Жыл бұрын
TA Rockz
@sivashanmugam1603
@sivashanmugam1603 Жыл бұрын
We are salute for your great information thanks very much ayya
@r.babunaveenr.babunaveen3810
@r.babunaveenr.babunaveen3810 2 жыл бұрын
🔥🔥🔥பாண்டியன்🔥🔥🔥 சார் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥தோழர் தமிழரசன்🔥🔥🔥🔥🔥
@muhammedrafi2595
@muhammedrafi2595 Жыл бұрын
Good.sir
@s.k.karuppuswamy1267
@s.k.karuppuswamy1267 Жыл бұрын
Aiiya I thank you for giving this valuable information.
@johnsoncharles4449
@johnsoncharles4449 2 жыл бұрын
THANKS SIR
@desinghk1432
@desinghk1432 2 жыл бұрын
Practical with people and society voices congratulations 🎉
@logannathan3459
@logannathan3459 10 ай бұрын
மாவீரன் தமிழரசன்❤️
@ramanathanramnath5123
@ramanathanramnath5123 2 жыл бұрын
தெய்வமே...
@thiyagarajanmk287
@thiyagarajanmk287 Жыл бұрын
போராளிகள் போய் சேர்ந்த கட்சி பாமக. பழனி பாபா, புலவர் கலியபெருமாள் மற்றும் வீரப்பன் இவர்கள் அனைவரும் பாமக ஆதரவாளர்கள்.
@karthikprakash1024
@karthikprakash1024 Жыл бұрын
Pa ma ka sadhi katchi🤣🤣🤣
@sethu1981
@sethu1981 Жыл бұрын
​@@karthikprakash1024 Sathi😅😅😅
@prabakar7832
@prabakar7832 Жыл бұрын
மேதகு மேங்கோமணி 😊
@Moulik563
@Moulik563 Жыл бұрын
​@@karthikprakash1024 பழனி பாபா காளியபெருமாள் இவர்களுக்கு தெரியாத ஜாதி கட்சி உங்களுக்கு தெரியுது 🤦‍♂️இவ்ளோ ஏன்டா திருமாவளவன் அரசியல் அடையாளம் கொடுத்தது ராமதாஸ் பங்கு மிக அதிகம்
@senthilkumara51-bv5uu
@senthilkumara51-bv5uu Жыл бұрын
True message
@Arumugam-tv2rt
@Arumugam-tv2rt Жыл бұрын
இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் MGR ஆட்சியில் தான் நடந்தன
@akhilashradhakrishnan6832
@akhilashradhakrishnan6832 Жыл бұрын
Nee Up ya
@saransaran8494
@saransaran8494 Жыл бұрын
நல்ல காணொளி சார்
@Ahamedalikhan-v4h
@Ahamedalikhan-v4h 21 күн бұрын
மக்களால் மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள் புலவர் கலிய பெருமாள் மற்றும் தமிழரசன்
@சந்தோஷ்குமார்.வெ
@சந்தோஷ்குமார்.வெ 2 жыл бұрын
ஈழமும் தமிழ்நாடும் வெவ்வேறு அல்ல இரண்டும் ஒன்றே...
@சூகபா
@சூகபா 4 ай бұрын
தமிழ் நாடு தமிழர் தலைவர் தமிழரசன்...🔥
@muruganv7159
@muruganv7159 Жыл бұрын
TA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maniboothalingam3431
@maniboothalingam3431 2 жыл бұрын
A great leader
@senthilkumara51-bv5uu
@senthilkumara51-bv5uu Жыл бұрын
True leader
@vfredrick1986
@vfredrick1986 Жыл бұрын
மேதகு தமிழரசன் ❤️
@kadherbasha9013
@kadherbasha9013 2 жыл бұрын
Tamilarasan tamilan alumai elairyin pangalan that is real Hero
@gurusamy2
@gurusamy2 Жыл бұрын
வரலாறு தெரியாமல் வாழ்கிறோம்
@Kishot-lr1vt
@Kishot-lr1vt 5 ай бұрын
❤‍🔥🔥🔥🔥🔥
@loganathan5065
@loganathan5065 Жыл бұрын
Nice
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 жыл бұрын
இதுபோன்ற நல் சிந்தனையாளனை எந்த கட்சியும் ஏற்றுக் கொள்ளாது
@ananthankandasamy2626
@ananthankandasamy2626 2 жыл бұрын
Super👍
@jayakodivicky2789
@jayakodivicky2789 2 жыл бұрын
ஆச்சரியமிக்க தமிழர்கள் ஆராதிக்கும் அண்ணல் மேதகு.தமிழரசன் நம்நாட்டின் வரலாற்று முதல் அரசன் ஓங்கட்டும்
@jayakodivicky2789
@jayakodivicky2789 2 жыл бұрын
தமிழன் வரலாற்றை எங்களுக்குத் தெரிய வைத்த ஆசானுக்கு மிக்க நன்றி. வாழும்தமிழுக்கு வீர வணக்கம்
@marianamulraj4765
@marianamulraj4765 Жыл бұрын
ஐயா நீங்கள் தமிழர் போராட்ட varalaatrin முக்கிய பொக்கிஷம்
@sangeekavi7806
@sangeekavi7806 2 жыл бұрын
இவர் ஒரு அருமையான பத்திரிக்கையாளர்
@GobiSubburaj
@GobiSubburaj 6 ай бұрын
👏👏👏👏👏👍👍👍👍👍
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 2 жыл бұрын
ரியல் கதாநாயகன் மேதகு தமிழரசன்... இதுபோன்ற தலைவர்கள் உருவாக்க வேண்டும்... நிறைய கூறுங்கள் அய்யா
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 12 күн бұрын
❤❤❤❤❤
@venkateswaransubramanian1472
@venkateswaransubramanian1472 2 жыл бұрын
Aya seeach ultimate ❤️❤️❤️❤️
@ananthakumar324
@ananthakumar324 2 жыл бұрын
தோழர் தமிழரசன்.
@gopoogopoo3029
@gopoogopoo3029 2 жыл бұрын
Thozar Thamizarasan Avargalin Veera Varalaaru Mataikkapatathai Velikonarntha ungalukku.Thanks
@rajeshrajesh-dp8os
@rajeshrajesh-dp8os Жыл бұрын
தமிழன் தமிழன் தான் அவனுக்கு சாதி மதம் கிடையாது
@kalifullahrowther2753
@kalifullahrowther2753 2 жыл бұрын
ஐயா பாண்டியன் அவர்கள் இந்த வரலாற்று உண்மையை தமிழகத்துக்கு நூல் வடிவில் தரவேண்டும் இதை தமிழக கல்லூரி மாணவர்களிடம் ஏகாண்டு செல்ல வேண்டும் பாண்டியன் அவர்கள் இதை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று தமிழக வரலாற்றில் இடம் பெறலாம் நன்றி
@periyasamy2849
@periyasamy2849 Жыл бұрын
விதைத்தவன் உறங்கலாம் விதை ஒருபோதும் உறங்குவதில்லை அது முட்டி மோதி முளைத்து வரும்
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ranjithraja.8568
@ranjithraja.8568 Жыл бұрын
Viduthalai❤
@arunrl
@arunrl 2 жыл бұрын
Who does he refer to @ <a href="#" class="seekto" data-time="770">12:50</a>?
@thamilthamilselvan7919
@thamilthamilselvan7919 2 жыл бұрын
பிரபாகரணை, காட்டிக் கொடுத்த,,,, கருணை தெய்வம், யாரு?
@devanvisva8214
@devanvisva8214 2 жыл бұрын
ஏன் ஐயா முன் இருந்தஅரசியல்வாதி நீங்களும் வெல்வோம் நாம்தமிழர்
@alagesanalagesan9
@alagesanalagesan9 7 ай бұрын
இனி போராளிகள் தோன்ற முடியாது. அவ்வாறு தோன்றினால் அரசு பயங்கரவாதம் அவர்களை அழித்தொழித்து விடுவார்கள்.
@differend7333
@differend7333 6 ай бұрын
Ninhathan antha puratji
@Devotionalfeelingcapture
@Devotionalfeelingcapture 3 ай бұрын
Ama apathan sampaarika mudiyum
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 Жыл бұрын
U.karunapandeyan.supper.dupper.
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН