அருமையான பதிவு சுப்பர் நடிப்பு இரண்டு பேரும் ரவி அண்ணன் வந்தால் வீடியோ ஓரு கலக்கல் தான் சாந்தா அக்காவுக்கு வயிறு கலக்கிய துமாதிரி எங்கள் சிரிச்சு கலக்கிறது
@jayasundari2180 Жыл бұрын
ரவி அண்ணா சூப்பர்👌😂தங்கச்சி உங்க ரெண்டு பேரோட நடிப்பு வேற லெவல்👌😂😂😂
@ShriyaManasa Жыл бұрын
Super Akka❤❤❤❤❤❤❤❤❤❤
@geetharani953 Жыл бұрын
கிழவி என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை😅😅😅😅😅😅3 நாள் பாயசம் vera level 🤣🤣🤣🤣🤣🤣பல்லி பல்லி என்னாலே சிரிப்பு அடக்க முடியவில்லை கிழவி
@divyasparadiseworld4564 Жыл бұрын
இரண்டு நாள் பாயாசம்னு சொன்ன கிழவி.. இரண்டு பல்லி 🦎 விழுந்த பாய்சன்னு சொல்லாம சாகடிக்க பார்த்துட்டாங்களே..😂😂😂😂😂🤣🤣🤣🤣.. ❤❤❤ .. can't control my laugh.... Sema performance ..Ravi anna, santha akka❤❤❤❤❤👏👏👏👍👍
@AslinaR-u9z Жыл бұрын
சத்தியமா சாந்தாக்கா சிரிப்பு அடக்க முடியல🎉
@aksami8288 Жыл бұрын
வித்தியாசமான சிந்தனை. அருமையான பதிவு.
@kannamalkaliappan8159 Жыл бұрын
தோழர் ரவி கண்ணே பட்டுவிடும் இந்த ட்ரஸ் மிக அருமை உங்கள் நடிப்பு சாந்தாவின் நடிப்பும் அருமை நிறம் கருப்பாக இருந்தால் என்ன சாந்தா லட்சணமாக இருக்கிறார் நல்லது
@sithrasithra4660 Жыл бұрын
வேற லெவல் ரவி அண்ணா நீங்க இந்த போடி போடா அப்படின்னு சொல்லி எனக்கு ரொம்ப பிடிக்கும் இப்படித்தான் நிறைய குடும்பங்கள் கெட்டுப் போகிறது அடுத்தவர்கள் அதையே பேசி நல்ல கருத்து சொன்னீங்க
@sujarita60242 ай бұрын
Ayo very nice time passes quickly whenever I see your slang pattiammma nice
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
திட்டமிட்டு பேசுவது போல இல்லை . இவர்கள் நடிப்பு யதார்த்தமாக உள்ளது. அதுதான் நாங்கள் ரசிக்கவும் சிரிக்கவும் காரணமாக உள்ளது. நன்றி. ஜெயம்.
@maniarasib7979Ай бұрын
super super semmmmya na comedy a panuranga super vaaltukkal vaaltukkal God bless you 👍👍👍👍👍👍👍
@selvathilagavathijeevanant7637 Жыл бұрын
நல்ல திரைக்கதை எல்லாமுமே❤❤❤ keep rocking
@sweetyneslin84673 ай бұрын
Ravi bro epdi ipdi yatharthama nadikureenga...?? Ungalala matum thaan mudium.❤❤❤❤❤❤
@cholairajanrangasami2875 Жыл бұрын
ரவி அண்ணா வேரலெவல் அக்கா சூப்பர் சிரிப்பு தாங்கமுடியல👌👌😂😂😂😂😂❤❤
@kathersevi4467 Жыл бұрын
கிளைமாக்ஸ் சூப்பர் 😁😁😁😁😁 ஓசிலே கிடைக்குதுன்னு வாங்கி குடிச்சா இப்படித்தான் ஆகும் சாந்தாக்கா உஷாரு உஷாரு 😂😂😂😂😂😂😂
@MeenaKumari-ep7nj Жыл бұрын
சிரிப்பு அடக்க முடியவில்லை ரவி பிரதர் கெட்டப் சூப்பர்
@ganesanbalaji1413 Жыл бұрын
Ravi sooper
@Aashiba-ru6eq8 ай бұрын
Isayai pola siruppum manadhirkku aru marundhu mind stress worry mentel tention releif remedy ungal serial super...vaazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@danithaani9285 Жыл бұрын
Ravi அண்ணா வேறு லெவல். சிரிப்பு தாங்க முடியவில்லை 😂😂😅
@NithyaNithya-iu5gl Жыл бұрын
🦎 பல்லிய வைத்து காமெடி சூப்பர் அக்கா வேற லெவல்😂
@saraswathisethuraman-tl4xg Жыл бұрын
அக்கா ரவி அண்ணா அருமை நடிப்பு 💞🤪🤣🤣🤣😂 super. சிரிச்சி சிரிச்சி வயிறே வளிக்குது semmma akka👍👍👍👌👌👌
@MohamedIsaimail2 ай бұрын
ரவி அண்ணே சூப்பர் நடிப்பு 👌👌👌👌👌
@asuvariyaviji9683 Жыл бұрын
இந்த மாதிரி வீடியோ காலையில் போடுங்கள் மனதிற்கு அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சூப்பர் அக்கா அண்ணன்
@SowmiMithra-mk7pm Жыл бұрын
அக்கா நா உண்மையிலே எந்த entertainment showvum paakurahthu illa எதாவது கஷ்டமா இருந்தா உங்க வீடியோ பாத்தா போதும் சிரிச்சுகிட்டே இருக்கேன் thank u so much akka annaaaa
@jayakumar3501 Жыл бұрын
அடிக்கிற மாதிரி அடிக்கவும் செய்யனும் வலிக்கவும் செய்ய கூடாது😂😂அப்படி இருக்கு இந்த கான்செப்ட்😂😂
@ashaphillips4419 Жыл бұрын
Don't control ur laughter.. Laugh it out to ur hearts content.. Hats off to santha and the crew
@kalaivaniswamynathan85 Жыл бұрын
அச்சோ , போதுமடாசாமி, இந்த ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பதை பார்த்து நான் சத்தம்போட்டு சிரித்தேன்்
OMG, one mother- in- law like this is enough to frighten all the daughters-in- law in the whole village. Very good acting by Ravi Thamby and Santha. Keep it up.😂😂😂😂😊
@lithykuttyv.320 Жыл бұрын
sister நீங்க வேற லெவல் .வாழ்த்துகள்
@vimalav75 Жыл бұрын
நேச்சுரலா பேசுரிங்க சூப்பர் 😂😂😂😂😂😂
@SelviSelvi-p3s4 ай бұрын
உட்கார்ந்து யோசிப்பான் எப்படி பேசலாம்னு சூப்பர்ங்க
@sumathigopinath227 Жыл бұрын
இருவரின் நடிப்பும் சூப்பர் ❤❤❤
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Nice
@mahalakshmimahalakshmi7479 Жыл бұрын
Semscomedy
@sudhavenkat2721 Жыл бұрын
Anni Ravi Anna superb... Love u both❤❤❤
@mohanambalnarayanan651 Жыл бұрын
Tat kaathu kekatha concept and kolam Raja Anna kana Kati potrathu super ah iruku,...
@DeepikaMahesh789 Жыл бұрын
Ayooo enale mudiyale ravi anna...😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 semma super...act...rendu perum.....
@sarveshg3343 Жыл бұрын
அக்கா ரவி அண்ணா அருமை சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்துடுச்சு அருமையான கான்செப்ட் ரவி அண்ணா அக்கா சீக்கிரம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி 🙏🙏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️😄😄😄😄😁😁😁😁😁😁😁💐💐💐💐💐
@nagakannitv70407 ай бұрын
😂😂😂உண்மையிலேயே உங்க வீடியோ பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு சூப்பர்😂😂😂😂
@arunaaruna6878 Жыл бұрын
Ravi anna பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு❤
@sajubabu2544 Жыл бұрын
Super.... Fabulous... Intha Mari neraya vedios podunga... Ravi anna semma....
@salmankhan-ty2rl Жыл бұрын
நல்ல நகைச்சுவை, காணொளி. காணொளிக்கு பாராட்டுக்கள்....
@vanithavanitha96973 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது bro 😂😂😂😂
@judemervin451 Жыл бұрын
அய்யோ ஆத்தா எதுக்கு அக்காவ இந்த பாடுபடுத்துறே😢😂😂
@amirthamnainar6386 Жыл бұрын
முத்து சாந்தா மகனுக்கு மனம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Morning vera level ravi Anna akka super ponga seripa adakamudiyala sema super vera level 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉 akka wait loss pannierukenga akka konjam alaga irrukeenga