ரவி அண்ணா நடிப்பு உண்மையான அப்பாத்த கூட இருந்த மாதிரி இருக்கு...
@sithrasithra4660 Жыл бұрын
ரவி அண்ணா வந்துட்டாரு இனிமே செமையா இருக்கும் இவங்க மூணு பேருடைய காமெடி சூப்பர் ரவி அண்ணா❤❤❤
@jothikannan7653 Жыл бұрын
Ravi anna வந்த சூப்பர் காமெடி ❤👌👌👌🤣🤣🤣🤣🤣🤣
@danithaani9285 Жыл бұрын
Ravi அண்ணா காலையில் கொஞ்சம் மனசு கஷ்டமாக இருந்தது.உங்களை பார்த்த உடனே video பார்த்து சிரிப்பு தாங்க முடியவில்லை.இயற்கையான நடிப்பு ரவி அண்ணா
@thilarajini8395 Жыл бұрын
Ravi அண்ணன் மிக சிறந்த நடிகர்🎉
@kalarani6565 Жыл бұрын
இது மாதிரிதான் கிராமத்தில் நடக்கும்.நல்ல நடிப்பு.சூப்பர்.
@kathersevi4467 Жыл бұрын
கிழவிய யாருக்கெல்லாம் புடிக்கும் 🤣🤣🤣🤣🤣
@djsshortlife6544 Жыл бұрын
Eanaku😂😂😂😂
@SuloChana-wv1gi Жыл бұрын
Kilattu sirikki ya rompa pidikkum 🤣🤣🤣
@syedismail754 Жыл бұрын
இந்த கிழட்டு வாயாடியை யாருக்குத்தான் புடிக்காது
@BadmaSelvam Жыл бұрын
யாருக்குதான் பிடிக்காது?? 😂😂
@vijayamanimani747 Жыл бұрын
அழகான அன்பான செல்ல கிழவி
@shanmugalakshmiks6758 Жыл бұрын
உங்க வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தாலே சிரிப்பு தாங்க முடியல😂😂😂😂😂😂😂😂😂
@ramyasenthil1973 Жыл бұрын
இந்த கிழவி பேச்சும் நடிப்பும் சும்மா வெளுத்து வாங்கிருச்சு ஆத்தாடியோவ் சூப்பரோ சூப்பர் சாந்தா ரொம்ப மாமியாருக்கு பயப்படுவது பாவம் 😂😂😂😂😂
@vettrivelkumarans4143 Жыл бұрын
ரவி அண்ணா உங்களை பார்தேலே சிரிப்புத்தான்.சூப்பர் வாழ்க வளமுடன்
@padmarao233315 күн бұрын
Ravi Anna super O super
@s.சம்பநதி Жыл бұрын
ரவி அண்ணாவுக்கு வேஷம் சூப்பர் உண்மையிலுமே அசலுக்கு கிளவி தான்😂😂😂👌👌👌👌
@pandi9972 Жыл бұрын
தங்கதுரை அண்ணன் நடிப்பு சூப்பரா இருக்கு..😊😅😅 உசிலம்பட்டி கரைய நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.. சாந்தா கண் நடிப்பு நல்லா இருக்கு
@harshansrimathi8224 Жыл бұрын
ரவி தம்பி பேசியது பார்த்தோன தன்னுடைய தோட்டத்தில் வீணாவது போல் என்று நினைத்தேன்.கடைசியில் தான் தெரியுது அடுத்த வீட்டு மரத்துக்கு இவ்வளவு பேச்சு.😂😂😂😂😂😂
@poongodipoongodi29458 ай бұрын
😂😂😂😂😂
@JoshwaKarthik-v1k Жыл бұрын
நாங்க இப்போ சென்னையில இருந்தாலும் நினைவு சொந்த ஊர் பற்றி தான் இருக்கும்.... அந்த கவலை உங்கள் வீடியோ பார்த்ததால் பறந்து போய் விடும்.... உங்கள் slang super akka❤❤❤❤
@rsujatha9459 Жыл бұрын
அப்படியே உல்டா வா😂😂😂😂...ஆனாலும் இந்த குசும்பு ஆகாது😅😅😅 ஆமா....super..semma acting Ravi bro🤩🤩🤩
@anithakrishnan2981 Жыл бұрын
பாட்டி, உங்க கையில் வெச்சு இருக்கிற mop stick (walking stick) vera level idea.
@krishnaveniprakash7128 Жыл бұрын
நல்ல கிழவி இப்படி ஊருக்கு ஒரு கிழவி இருந்தா போதும்
@jayasundari2180 Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தாலே இன்னைக்கு பொழுது செம ஜாலியா போகும்😂😂❤
@kirubalawrence7656 Жыл бұрын
Ravi Anna neega vara level anna... good job anna.... இன்னும் அதிகமாக உயரமான இடத்திற்கு செல்ல வாழ்த்துகள் anna....
உசிலம்பட்டி சொன்னாலே எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஏன்னா நாங்க உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைபட்டி ரவி அண்ணா சாந்தா தங்கச்சி உங்க நடிப்பு சூப்பர் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் உங்கள் நடிப்பு பாற்த்ததும் கஸ்டம் கானாம போயிருது
@panchanbu9469 Жыл бұрын
First neenga aarambichapo nanum sontha thottathula dhan nu nenachen Ravi Anna 😀😀😀😂😂😂....mangai yum illa,vaali yum illa,kaalan um illa ..thengayum illa 😀😀😀😂😂😂😂😂 semma....semma....
@GeethaJeya-hd2lj Жыл бұрын
Yei karuvachi nu solrathu superrrr........
@MarieStella-f6i Жыл бұрын
Ravi அண்ணா வந்தாச்சு இனிமே களக்கள்தான் சூப்பர் போங்க❤❤❤
@arunniro7877 Жыл бұрын
காஞ்ச மட்டை விழுந்துச்சின்னு பச்சை மட்டை சிரிச்சிச்சான் 😂😂😂😂
@nishanisha1532 Жыл бұрын
Ravi anna Vera level performance 😂😂😂😂😂😂 shantha akka neegalum😂😂😂😅
@judemervin451 Жыл бұрын
நல்ல மாமியார், நல்ல மருமகள்😂😂😂வெளங்கிடும்😂😂😂
@rajeshwarimuniraj7045 Жыл бұрын
நடிப்பு சிறப்பு மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உலக மக்கள் அனைவரும் 💐💐💐
@judemervin451 Жыл бұрын
ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பில பின்னிட்டீங்க போங்க👌👏🔥❤
@archanadeviarchanadevi7423 Жыл бұрын
இந்த கிழவியா நாங்க ரொம்ப மிஸ் பண்றோம் 😢😢😢
@Kokila_senthil7 ай бұрын
இப்பதாப்பா பார்க்கிறேன் உங்க வீடியோ கொஞ்ச நாளா ஆனா ரொம்ப ரிலாக்ஸா இருக்கு மைண்ட் ஃபுல்லா ரிலாக்ஸ் மூணு பேரும் அவ்வளவு ஆக்டிங்கை மாத்தி மாத்தி கொட்டுறீங்க சூப்பர் பா
@adaikkalasangeethaj72172 ай бұрын
Santha ka enga ammakum appathakum ipdi than varappalam sandai varum 🎉
@jayasundari2180 Жыл бұрын
பிரகதி செல்லம் சூப்பர் டா😍🤩❤🥰
@kalarani2387 Жыл бұрын
😁😁🤣🤣👏👏😂😂
@MahaLakshmi-fh6gn Жыл бұрын
Ayoooo. 😂😂😂😂 Sirippa adaka mudila. Ravi Anna acting 😂😂😂. Super..
@laxpcf6232 Жыл бұрын
வணக்கம் ரவி அண்ணாவை பார்த்தால் உண்மையில் கிராமத்தில் உள்ள கிழவி போலவே இருக்கிறது சிரிப்பை அடக்க முடியவில்லை😂😂😂
@bhavaniramesh-o7y Жыл бұрын
சாந்தா உங்கள் இருவர் நடிப்பு super
@nirmaladevi.anirmaladevi98749 ай бұрын
ரவி அண்ணா 😂😂😂😂😂😂😂😂😂😂😂 sema அபத்தா
@mariraman10596 ай бұрын
😂😂Ravi Anna Acting vera level 😂😂😂🎉🎉🎉
@visamaran8369 Жыл бұрын
விஜய் டி வி கலக்க போவது "ராமர் " மாதிரியே இருக்குது 💯💯💯👌👌👌
@jayakumar3501 Жыл бұрын
இந்த கிழவிய யாரெல்லாம் லவ் பண்றீங்க😍😍லைக் போடுங்க❤❤
@judemervin451 Жыл бұрын
Me ❤❤
@jayasundari2180 Жыл бұрын
நானும் தான்😍❤❤
@suhak8837 Жыл бұрын
Me also
@prabapraba6799 Жыл бұрын
ரவி அண்ணா வந்தலே மாஸ் தான் கிழவி அக்காவை இந்த பாடு படுத்துற 🤣🤣🤣🤣🤪🤪🤪🤪🤪🙏🙏🙏🙏
@jayapartha6622 Жыл бұрын
செல்கண்டு புடிச்சவனை வெலக்கமத்தால அடிச்சிவிரட்டினா உங்க வீடியோ எப்படி பார்க்கிறது😂😂😂😂😂
@maheshm2919 Жыл бұрын
Ravi Anna unga acting and slang super ah iruku 😂
@PaviKutty-u6l7 ай бұрын
நீங்க 2பேரும் சேர்ந்தாலே வேற லெவல் 👌👌👏👏
@anandraja5496 Жыл бұрын
ரவி அண்ணா குரல் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் சாந்தா புள்ள நிறை மாசமா ஐயோ பாவம்
@fathimaabdhullah6932 Жыл бұрын
சாந்தா அக்கா உங்களுக்கு ரொம்ப நன்றி நான் மனசு விட்டு சிரிச்சு சந்தோசப்பட்டது உங்க வீடியோ பார்த்ததா நான் சிரிச்சேன் பல மாதங்களும் பல வருஷங்களும் ஆச்சு அக்கா நீங்க இன்னும் மேலும் மேலும் நிறைய பேர் சிரிக்க வைக்கணும் அக்கா
@jayakumar3501 Жыл бұрын
மொத்தத்தில இது களவாணி குடும்பம், பிளேட்டையே மாத்தி போடுற குடும்பம்😂😂
@jeevanraj9448 Жыл бұрын
ரவி அண்ணா சாந்தா அக்கா❤❤ரெண்டு பேரோட நடிப்பு சூப்பர்👌 👌👏👏
@Orevaminatonamikaze6 ай бұрын
Ravi Anna rompa pudikkum ❤❤❤❤
@Assma19 Жыл бұрын
பாட்டி உங்கள் பேச்சு சூப்பர்🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤❤
@m.archanam.archana5329 Жыл бұрын
Morning vera level akka ravi Anna parakthium vera level super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤😂😂😂😂😂😂
@selvipugal3514 Жыл бұрын
அப்பா முடியலை சிரித்து சிரித்து ஆள விடுங்கப்பா அன்புடன் செல்விபுகழ் சென்னை 😁😁😁😁😁😁🙏
@iyyappanv9784 Жыл бұрын
ரவி அண்ணா சாந்த அக்கா வேற லெவல்... சூப்பர்
@kavyasai6799 Жыл бұрын
சாந்தாமா சூப்பர் 😂😂😂 சகோதரர் ரவி சூப்பர் என்னம்மா சமாளிப்பு களவாட போக சொல்லிட்டு 😂😂😂
@jansiranibhuvaneshwaran5790 Жыл бұрын
Annavuku mamiyar character than super O super 🥰🥰👏👏👏👏
@PaviKutty-u6l7 ай бұрын
பாட்டி நடிப்பு அருமை 👌👌👏👏
@neethirajan39144 ай бұрын
உசிலம்பட்டி ஒரிஜினல் கள்ளச்சி பாட்டி ❤
@sasmithajeevaratnam5970 Жыл бұрын
Ravi annaa vanthaale sari ,antha aaththe erukke supper
@judemervin451 Жыл бұрын
ஊரான் வீட்டு மாங்காய் பறிக்கிறது எல்லாம்😂😂உன் மாமியார் கிட்ட இருந்து தான் இந்த பழக்கம் வந்திச்சா?அக்கா😂😂
@ramya8887 Жыл бұрын
Ravi Anna acting super😊
@vinoharivinohari-vq2ts Жыл бұрын
😂😂😂😂😂😂😂அண்ணா அக்கா பாடப்படுத்தி ரிங்க
@mugunthanmanikandan2 Жыл бұрын
Unga voice ku Nagal atimayai ravi anna❤
@shanmuga6424 Жыл бұрын
ரவி கிழவி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️
@ShanmugamLakshmi-zf3yg Жыл бұрын
😂😂Ravi Anna nadippu super Akka semmmma 👌👌
@judemervin451 Жыл бұрын
இந்த கிழவி பிளேட்டையே மாத்தி விட்டிடுச்சே😢😂😂
@Dailykollections2143 Жыл бұрын
Ravi anna acting epothum vera level
@suryaanbalagan8760 Жыл бұрын
ரவி அண்ணா ஒ௫ கலக்கு கலக்குறீங்க.அ௫மை.சாந்தா அக்கா தா பாவம். 😃😃😃😃
@YogeshwaranB Жыл бұрын
Unga rendu Peru acting super.
@panchanbu9469 Жыл бұрын
Selphone kandu pudichavane,kandu pidichu serupala adichu,vera Peru vaikkanum 😀😀😀😂😂😂😂...semma dialogue Ravi Anna ...
@roselineselvi2399 Жыл бұрын
Super Ravi Thambi,Santha ....😂😂😂😂😂
@anubala2317 Жыл бұрын
மாமியார் "mopstick" ultimate😅
@jothilaka1595 Жыл бұрын
Ayyo Ravi anna semma acting👌👌👌👌👌👌👌👌
@deepaseenivasan8487 Жыл бұрын
Super comedy Ravi anna acting 😂😂😂
@vaisnavi.v1124 Жыл бұрын
Superb acting both of you semma timing sense nice concept 👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐✨✨✨✨✨
@Vijaya-nr8so Жыл бұрын
காலையிலேயே மாமியார் மருமகள் காமடி தாங்க முடியலைப சாமி சாந்தா தங்கச்சி மருமகள் வேஷம் இல்லைன்னா கதையே வேற லெவல் இருந்திருக்கும் இதில் ரவி அண்ணா சொல்லிக்கொடுத்து தெரியபோகுது சூப்பர் சூப்பர் ஸ்டார் ரவி அண்ணா 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮
@vigneshsivasamy8312 Жыл бұрын
ரவி அண்ணா சாந்தா அக்கா acting super 👌👌🤣🤣🤣🤣
@sumathijagannathan84243 ай бұрын
I love this maamiyaar and her voice
@kottaikutty Жыл бұрын
Akka rompa nall apram ipatha akka rompa ......sirichuruken 😂😂😂 super ka. ❤
@kavithamalaisamy4826 Жыл бұрын
Siri hi Sirichu vairu vazhikkuthu Ravi u are a awesome actor !
இந்த கிழவி மாதிரி எனக்கு ஒரு கிழவி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் நல்ல கிழவி பேச்சு அருமை நடிப்பு விருதுக்கு உரியது....🎉
@SakthiSakthi-l1z5 ай бұрын
Ravi uka acting super
@velkumarvelkumar7823 Жыл бұрын
ரவி அண்ணா அடுத்த இடமும் ஒன்னும் சொல்லமாட்டங்களபரவல்லகாலையிலேஅண்ணாவும்தங்கச்சிபின்னுரிங்களசெமசெமரவிஅண்ணாஎப்படிஇப்படிஎல்லாம்யோசிக்கிறிங்கநயிஸ்எப்படியயேநீங்கதப்பிக்கிட்டிங்க👌👌👌👌👌🙌🙌🙌💜💜💜💜💜🤩🤩🤩🤩🤩
@harshinidurairaj3346 Жыл бұрын
ரவி அண்ணா அந்தந்த சீசன் ல கிடைக்கிறதா சாப்ட்டா உடம்புக்கு நல்லதுதான் ஆனா ஊராம்புட்டு தோட்டத்துக்கு போறது நல்லது இல்ல அண்ணா😂😂😂😂😂
@jayanthimanokran4210 Жыл бұрын
இந்த கிழவி படுத்துற பாடு இருக்கே 😂😂😂
@kishothan8288 Жыл бұрын
Vera level 👌👌 santha akka Ravi anna 👌👌
@GodsonGodson-im5vd5 ай бұрын
Santha vera level ulaippu semma
@pranavikannan4150 Жыл бұрын
I like that ravi patti ur all vedios are semma comedy😂😂😂😂