❤நீங்கள் கற்பிப்பது மிகவும் நன்றாக உள்ளது. மேலும் உங்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🎉ஆசிரியரே! இந்த வருடம் பரீட்சைக்கு உங்கள் பதிவுகள் உதவியாக இருந்தது மிக்க நன்றி ஆசானே ! 2023(2024) A/L batch Thankful 🙏 sir
@Sasi94Kumar944 ай бұрын
2024 எதிர் பார்ப்பு வினாக்கள் போடுங்க sir please
@dhilakshandhilakshan72042 ай бұрын
No choice ellam padingal Adhan safe
@dilujanaadilujanaa3499 Жыл бұрын
மிக்க நன்றி ஆசான் இன்னும் எதிர்பார்ப்பு வினாக்களை பதிவிடுங்கள்
@chansabapathy398711 ай бұрын
தற்போதைய கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை மத்திய கல்லூரியாக இருந்த காலம் அங்கு தமிழ் கற்பித்த போது 1960 களில் காப்பிய விழா நடாத்தி கார் வாங்கியவர் அமரர் எஸ்போ. 1970 களில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நான் கல்விகற்ற போது அதிபராக இருந்தவர். நான் விஞ்ஞான பிரிவு மாணவனாக இருந்த போதிலும் மிக நெருக்கமாக இருந்த நினைவுகள் இந்த தேர் சிறுகதையை கேட்கும்போது நிழலாடுகிறது. அவரது கதைகளில் கவிநயம் இழை யோடும்.அமரர் இந்தியாவில் கல்வி கற்ற போது நாடக கதை எழுத்தில் முதற்பரிசை முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களிடம் இருந்து பெற்ற சிறப்பிற் குரியவர்.
@Thiru198711 ай бұрын
மிக்க நன்றி ஐயா மிக அருமையான தகவல்கள்
@RandomVideos-ru2uv Жыл бұрын
2023(2024)எதிர்பார்ப்பு வினாக்கள் வீடியோ போடுங்க sir plz
@user-if2vh9me2k Жыл бұрын
மிகவும் சிறப்பு ஆசான்❤
@RisiRisifrk5 ай бұрын
நன்றி ஆசிரியரே தெளிவான பதிவு எனக்கு மிகவும் விருப்பமாகவும் சுவாரஸ்யமாகவும் உங்களுடைய சிறுகதை விளக்கம் அமைந்துவிட்டது...
@riskymohomed433911 ай бұрын
தெளிவான பதிவு. 😊 நன்றி ஆசிரியர்.
@ChandrakumarNidushana8 ай бұрын
Short and sweet a sollidinga ❤... Romba Thanks sir🙏🙏🙏
Sir இந்த பாடம் சம்பந்தமான கேள்வி விடை video போடுங்கலன் sir
@youtubepressfootage Жыл бұрын
Good job 👏 👍
@sivarajannirusha461 Жыл бұрын
எதிர்பார்க்கை vinakal poduga sir
@SivaliggamMohanathas-dq8jx Жыл бұрын
Fulla vilaggiddu sir❤
@Kashkashmi Жыл бұрын
Sir தெரிந்து வினையாடல் video podunka pls
@SAYANTHAN.097 ай бұрын
கண்டிப்பாக போடுவார்.
@LOVEOFY-sm5uj Жыл бұрын
2023 ki edir paarkey poduga sir
@jega288 Жыл бұрын
Plzzz sir neenga padippikkirathu nalla vilankithu.
@AshwinAbarajithan Жыл бұрын
Thank you sir❤
@sayani-hg5gt8 ай бұрын
Sir இரு துயரம் padipenka
@Tharun11-v2x Жыл бұрын
👍👍👍👍👍
@mohamedasraff964511 ай бұрын
sir சம்பாசனை ஒரு கலை vdo podungale plsssss
@IsmathSadath-km3yw Жыл бұрын
👍
@MFFShaleha5 ай бұрын
Sir a/l model peaper podunga sir
@raqeebrayan7864 Жыл бұрын
Kambaramayanam 24-43 vdo poduga
@MuththusamiPushpakumari11 ай бұрын
Tnx sir
@mohamednazeem483 Жыл бұрын
2025 batch ku zoom class vekiringala sir
@Thiru1987 Жыл бұрын
0772338502
@Thiru1987 Жыл бұрын
0772338502
@fathimahajara1694 Жыл бұрын
tnx sir
@thanu1733 Жыл бұрын
ஈழத்துதமிழ் பெரியார் பற்றி எழுதுற நல்லமா?sir பெரியார் பற்றி ஒரு பக்கம் எழுதினா போதுமா sir? ....plz reply pannunga sir
@Kutty-en9ks2 ай бұрын
யாரடாஈழத்துபெரியார்?????
@ALEXA-rt5tx2 ай бұрын
oru doubt sir . Discuss pannanum ungka contact number podungka sir plzzz. Help pannugka sir
@TIMEPASS-s25710 ай бұрын
❤நீங்கள் கற்பிப்பது மிகவும் நன்றாக உள்ளது. மேலும் உங்களின் பணிகள் தொடர வாழ்த்துக்கள் 🎉ஆசிரியரே! இந்த வருடம் பரீட்சைக்கு உங்கள் பதிவுகள் உதவியாக இருந்தது மிக்க நன்றி ஆசானே ! 2023(2024) A/L batch Thankful 🙏 sir