திண்டுக்கல்லில் இவ்வளவு அருமையான இடங்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு நீங்கள் அருமையாக காட்டியுள்ளீர்கள். Super.
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
மிக்க நன்றி 💐 மகிழ்ச்சி 😊
@vinodkumar-f9g5x4 ай бұрын
Nice effort.. beautiful place.. பஸ் வசதி இருக்கா..
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
Thank you 💐 yes Sirumalai has bus facility...
@semonnathan52073 ай бұрын
From திண்டுக்கல் 7:45 லிருந்து 1 மணிக்கு 1 அரசு அல்லது தனியார் பஸ் உண்டு... அம்மன் பஸ் சர்வீஸ் பெஸ்ட்
@vasantikrishnan39564 ай бұрын
ஹலோ கார்த்திக் திண்டுக்கல் பிரியாணி என்றாலே தனி ருசிதான் திண்டுக்கல்லில் இப்படி ஒரு இடமா சிறுமலை சிவன் கோவில் மழை படிகள் காட்டிய விதம் அருமை
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
மிக்க மிக்க நன்றி 💐 மகிழ்ச்சி அம்மா 😊
@victorvijayan90983 ай бұрын
Super 👍
@KARTHIKFROMTAMILNADU3 ай бұрын
Thank you 👍
@baskaranchinnappan46504 ай бұрын
Good
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
Thank you 👍
@muthulakshmiv40904 ай бұрын
Supar place
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
Ya it is 🙂 Thank you 💐
@semonnathan52073 ай бұрын
யானை சிறுமலை யில் இல்லை... காட்டு மாடுகள்... வளர்ப்பு குதிரைகள் உண்டு... 1 தர மிளகு வாங்கலாம்
@KARTHIKFROMTAMILNADU3 ай бұрын
Ok ok தகவலுக்கு நன்றி 💐
@Storage69794 ай бұрын
ஒரு வீடியோவுக்கு ஒரு லட்சம் வியூஸ் வாங்குனா 4000 ரூபா கிடைக்கும், மாசத்துக்கு பத்து வீடியோ அப்போ நாப்பது ஆயிரம் கிடைக்கும் ரைட்டா. ஆனா ஒரு லட்சம் பேர் பாக்குற அளவுக்கு நம்ம வீடியோல அப்படி என்ன இருக்கு இது தொடர்ந்து நடக்க வாய்ப்பு இருக்கா 🤔
@KARTHIKFROMTAMILNADU4 ай бұрын
நீங்க சொல்றது சரிதான் நாங்க ஊர் ஊரா டிராவல் பண்ணி கஷ்டப்பட்டு வீடியோ போட்டாலும் views கம்மியா தான் கிடைக்குது, கஷ்டப்படாம மொக்கையா வீடியோ போடுறவங்களுக்கு நல்ல views கிடைக்குது.. சோ ஒரு சேனல் நல்ல க்ரோ ஆயிட்டா நீங்க பிரிட்ஜ் டூர் போட்டாலும் சூப்பர் views கிடைக்கும் அதுவரைக்கும் views கம்மியா தான் இருக்கும்..
@Storage69794 ай бұрын
@@KARTHIKFROMTAMILNADU மன வேதனை காலவிரையம் பண விரயம், நம்மள வெச்சி youtube காரன் தான் சம்பாதிக்கிறான் 😥