😲😱🙏🐍நா மட்டும் தான் உள்ள போக முடியும்.பாம்புகள் பாதுகாக்கும். பல மன்னர்களால் கட்டப்பட்ட சிவன் ஆலயம்.

  Рет қаралды 175,318

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

Күн бұрын

Пікірлер: 168
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 2 ай бұрын
🙏அன்பு தானே எல்லாம் ❤️
@rathnaraj-2007
@rathnaraj-2007 2 ай бұрын
எந்த கோவிலும் கட்டிடலாம் ஆனால் சிவாலயம் கட்டுவது சிவ திருப்பணி செய்வது சிவன் அவர் அருள் இருந்தால்தான் கட்டமுடியும் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளார் 🙏ஓம் நமசிவாய நமஹ 🙏
@Cleanse-qt3sm
@Cleanse-qt3sm 2 ай бұрын
இதெல்லாம் இந்து அறநிலையத்துறை செய்ய வேண்டிய வேலை. இந்துக்கள் கைகளில் கோவில் இருந்தால், ஒரு கோவிலும் பாழாக போயிருக்காது. ஹிந்து விரோத அரசாங்கத்துக்கு பெருமையாக காலம் காலமாக ஓட்டு போட்டுவிட்டு, கோவில் அழிவதற்கு உறுதுணையாக செயல்பட்டு விட்டு, கோவில் சொத்துக்களை பொது உடைமை ஆக்கி திருடுபவர்களை தலையில் தூக்கி ஆடி வைத்துக்கொண்டே, இப்பொழுது 'என் அப்பன் சிவன்' என்று கமெண்டுகளில் முழங்குவதை பார்த்தல் எரிச்சல் தான் வருகிறது.
@balaathi2877
@balaathi2877 2 ай бұрын
அண்ணா உங்க WhatsApp number
@kalyaMoorthi1
@kalyaMoorthi1 2 ай бұрын
Hhhu​@@rathnaraj-2007
@M.kathirvelVel
@M.kathirvelVel 2 ай бұрын
சேது இல்ல நீங்க மஹாதேவர் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@ThamilseviPerumal
@ThamilseviPerumal 2 ай бұрын
சிவ சிவா கண்கலங்க வைக்கும் தருனங்கள் ஒவ்வோரு தமிழர்களும் கை கோர்த்தால் பழைமை மாறாமல் காப்பாற்ற முடியும் இறைவன் அருள்புரிய வேண்டும் யார்மூலமாவது உதவி புரிவார் அந்த குருக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤
@Siva-hw4wm
@Siva-hw4wm 2 ай бұрын
😂❤😢😮😅😊
@ThamilseviPerumal
@ThamilseviPerumal 17 күн бұрын
@@Siva-hw4wm thank you
@lakhsmilakhsmi1584
@lakhsmilakhsmi1584 2 ай бұрын
அன்பு தானே எல்லாம் சேது அவர்களுக்கு வாழ்த்துக்கள் இது போன்ற இறைவன் பணிகளை செய்திட வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் மேலும் நீங்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வந்தவாசி போன்ற ஊர்களின் மட்டுமே இருக்கும் கோவில்களில் உங்கள் சேவைகளை செய்கிறீர்கள் கொஞ்சம் எங்கள் ஊர்களையும் திரும்பிப் பாருங்களேன் எங்கள் மாவட்டம் வடசென்னை திருவள்ளூர் மாவட்டங்கள் இந்த இரண்டு மாவட்டங்களின் உள்ள கோவில்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கவும் கேட்டுக்கொள்கிறேன் எந்த யூடியூப் சேனலிலும் இந்த இரண்டு மாவட்டங்களை கண்டு கொள்வதே இல்லை நீங்களாவது கொஞ்சம் பந்து எங்கள் மாவட்டங்களில் ஆராய்ச்சி செய்யவும் வாரீர் நன்றி வாழ்த்துக்கள்
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg 2 ай бұрын
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி சிவ சிவ 🙏
@SIDDHESH1510
@SIDDHESH1510 2 ай бұрын
கருவரை போகும் போது தயவு செய்து தொப்பியை கழற்றி விட்டு செல்லுங்கள் உங்களின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் தம்பி 🙏
@hemalathasubramaniam4961
@hemalathasubramaniam4961 2 ай бұрын
Sethu nenga kandippa 100 years irukannum ithu saapam illa its blessing mathavanga epdiyo neenga unga valnala romba meaning fulla vachurukenga unga service anmeega ulagathuku thevai neenga 100years irunthu youngsters ah vali nadathanum
@gamingkathir3368
@gamingkathir3368 2 ай бұрын
சகோதரர் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,
@gopalgovender6542
@gopalgovender6542 2 ай бұрын
அன்பே சிவம் - சிவமே அன்பு. ஓம் நமசிவாய. சர்வம் சிவார்ப்பணம். ❤❤❤❤❤❤❤தென்னாப்பிரிக்காவிலிருந்து எம் அன்பு செலுத்துகின்றனர். நல் வாழ்த்துக்கள்.
@palanisekar3374
@palanisekar3374 2 ай бұрын
வெண்பாக்கம், சமணர்கள் அதிக அளவில் வாழ்ந்த ஊர்.அதனால் தான் சைவம் இந்த ஊரில் குன்றியது.இவ்வூரின் அருகில் திருப்பனங்காடு 24:06 என்ற ஊர் அமைந்துள்ளது .தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.மற்றும் திருவோத்தூர் என்ற தேவாரப் பாடல்பெற்ற ஸ்தலம் உள்ளது.ஆண் பனை மரத்தை பெண் பனை மரமாக மாற்றிய வரலாறு உள்ளது.இது சமனருக்கும் சைவர்களுக்கும் நடந்த சொற்போரால் நடந்தது என்பது வரலாறு
@OmMurugaOmNamachivaaya
@OmMurugaOmNamachivaaya 2 ай бұрын
🙏 என் அப்பன் எம்பெருமான் 🔱 🙏 ஓம் முருகா 🙏 ஓம் நமச்சிவாய 🙌 ஓம் கால பைரவ 🔱 ஓம் சக்தி 🙏
@SG-df3mm
@SG-df3mm 2 ай бұрын
ஓம் நமசிவாய.. 🙏🙏🙏🙏இறைவன். அருள். அனைவரும். புரிய 🙏🙏
@NageshwariNagu-o4w
@NageshwariNagu-o4w 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayalakshmiparanthaman1699
@vijayalakshmiparanthaman1699 18 күн бұрын
Today I just happened to see your videos by chance ,but liked your devotion & dedication in exploring very ancient temples that are located in remote areas away from public gaze and are in a dilapitated condition......APPRECIATE your intent in bringing such old & beautiful sculptures to the public view through your videos along with your partner.....HATS OFF TO YOU FOR this great effort & also wish the CONCERNED AGENCIES take note of the existence of such ancient temples & restore their past glory.......
@nalinapreethi6091
@nalinapreethi6091 2 ай бұрын
Congratulations God bless you thambi thank you very much
@upwave362
@upwave362 2 ай бұрын
Apart from the temple, loved the fun interaction with the tatha 💕💕❤❤ thanks.
@gurumurthykalyanaraman1287
@gurumurthykalyanaraman1287 Ай бұрын
Great Video. Thank you.
@meenakshimeenakshi5090
@meenakshimeenakshi5090 2 ай бұрын
அண்ணா புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுக்கா புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுந்தரசோழபுரம் என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது. அக்கோவிலை புணரமைக்க வேண்டுகிறேன்.
@7pkutty
@7pkutty 8 күн бұрын
அந்த தாத்தா சொன்ன ஒரு தகவல் உண்மை 100% ஒரு கட்டத்திற்குமெல் யாரையும் நினைக்கால் அப்பன் ஈசனை நினைத்தே இறுக்க வேண்டும். நல்லதை,நர்ட்செயலை செய்ய வேண்டும் என்பதே உண்மை 🙏🙏
@7pkutty
@7pkutty 8 күн бұрын
இந்த ஊர் தலைவரும், ஊர் மக்களும் இந்த ஒரு நல்ல செயலை செய்யலாமே 🙏🙏🙏
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 ай бұрын
அன்புதான் தேவை . வாழ்த்துகள்
@malarr4275
@malarr4275 11 күн бұрын
இந்த மாதிரி சமையநல்லூர் அருகில் தேனூர் கிராமத்தில் ஒரு சிவன்கோயில் உள்ளது பாழடைந்த நிலையில் இருக்கு
@RajaAnitha-k6z
@RajaAnitha-k6z 8 күн бұрын
Contact details
@malarr4275
@malarr4275 8 күн бұрын
அண்ணா மதுரை மாவட்டத்தில் உள்ளது
@MuraliY-wi9nm
@MuraliY-wi9nm 2 ай бұрын
வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் சிவதொண்டு.
@TamilaTamila-w3f
@TamilaTamila-w3f 2 ай бұрын
❤தொப்பி அணிந்து செல்ல வேண்டாம் அண்ணா இனி ஐய்யனைக்கானும் போது
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Ай бұрын
தொப்பி அணிந்தால் தவரா
@ambujamm9666
@ambujamm9666 27 күн бұрын
​@@p.ramadaspr2048yes kovilukkulla cap wear pannakoidadhu
@PathmanThennarasu
@PathmanThennarasu 2 ай бұрын
என்ன கொடுமை தமிழ் நாட்டிலே வரலாறுகள் அழிக்க படுகின்றது. இதற்கு காரணம் என்ன என்றே புரியுது இல்லை. மறைத்து கிடக்கும் பொக்கிஷங்களை வெளி கொண்டு வந்தமைக்கு கோடி நன்றிகள். தம்பி எல்லாம் சரி உங்கள் தலையில் இருக்கும் தொப்பியை போட்டு கொண்டு கோவிலுக்கும் செல்வதுவும், பெரியவர்கள் முன்பு இருக்கும் போதும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக தொப்பியை எடுத்து விட்டு செல்லுங்கள். நான் ஈழத்தில் இருந்து.
@dhanalakshmib-lp3gc
@dhanalakshmib-lp3gc 2 ай бұрын
சேது நீங்கள் கண்டிப்பாக நூறு வருடங்களுக்கு வாழவேண்டும்
@selvaraj-vo1kn
@selvaraj-vo1kn 18 күн бұрын
வாழ்த்துக்கள்
@7pkutty
@7pkutty 8 күн бұрын
இந்த கோவில் மட்டும் அரசு கட்டுப்பாட்டில் இல்லையா.. இல்லை இந்த ஊரே அரசு கட்டுப்பாட்டில் இல்லையா..? அரசு கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும் இதை போன்ற கோவில்களை ஊருக்காகவும்,மக்களுக்காகவும் ,அரசு நினைத்தால் நல்லது செய்யலாமே ஐயா.. அன்பே சிவம் மனமே குரு 🙏🙏🙏 ஆத்ம வணக்கம் 🙏🙏🙏
@moorthig4364
@moorthig4364 2 ай бұрын
நவீன உலகத்தில் பழமை அனைத்தையும் மறந்து கொண்டே வருகிறோம் பழமை என்றும் அறிவியலும் நுட்பமும் சார்ந்தவை அவற்றைக் காப்பது நம் அனைவரின் கடமை ஓம் நமச்சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Cleanse-qt3sm
@Cleanse-qt3sm 2 ай бұрын
அதெப்படி? எந்த ஒரு ஹிந்து பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல முடியாத முதல்வர் ஏனென்றால் அது மூட நம்பிக்கை, ஹிந்து என்றால் திருடன் காட்டுமிராண்டி என்று சொல்லும் திராவிடனையும், கோவில்களில் இருப்பது சாத்தான் என்று சொல்லும் கிறிஸ்தவனை அறநிலையத்துறையில் பணியில் அமர்த்திவிட்டு, கோவில் சொத்துக்களை திருடி, மீதம் இருப்பதை கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கி விட்டு ஆட்சி நடப்பவர்களுக்கு வாக்கு அழித்து விட்டு, இந்த பக்தி நாடகம் எல்லாம் தேவையா?
@BhavaniSeetharaman
@BhavaniSeetharaman Ай бұрын
Nalla padhivu sethupathi vaazhga valamudan siva siva
@ravivanitha6571
@ravivanitha6571 14 күн бұрын
ஓம்சிவசிவஓம் கலங்குகிறது சிவனே கேஇந்த நிலைமையாஓம்நமசிவாயா
@dhana2051
@dhana2051 2 ай бұрын
அருமையான பதிவு
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 2 ай бұрын
Om namashivae om 🕉 🙏🏼 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ♥️
@SasikaranSasikaran-l9p
@SasikaranSasikaran-l9p 8 күн бұрын
அண்ணா மனசு கஷ்டமா இருக்கு எல்லா அன்புதான் மாதிரி எல்லா சிவன்
@malathig7378
@malathig7378 2 ай бұрын
🙏🌼🌺 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🌷🌷🌹🥀
@goodmorning1968
@goodmorning1968 2 ай бұрын
You are also doing a very good service! So many labourers ,those days would have lifted ,with their own hands, the heavy stones upon their heads and would have placed the heavy stone slabs one beside the other..........
@shivasshivus1977
@shivasshivus1977 2 ай бұрын
Your real hero 🎉❤
@ashokingole6477
@ashokingole6477 2 ай бұрын
आपको शुभकामना... धरम का काम chaltaa rahana चाहिए
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Kalvettu Padikkuravangala Eppavum Kaila Kupittu Ponga ❤❤
@mkavyamaths9370
@mkavyamaths9370 2 ай бұрын
Kadavul ungalai lar panie saiyungal om nama sivaya jayalakshmi Arivalagan Vandavasi
@ajithkumarm1306
@ajithkumarm1306 2 ай бұрын
நன்றி அண்ணா ❤
@malathig7378
@malathig7378 2 ай бұрын
🙏 ஓம் நமசிவாய ஓம்சிவசிவஓம் 🙏
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz 2 ай бұрын
Mikkananri iyya ungalpathangalai vanankukirom iyya ungalpathangalai vanankukirom iyya ungalpathangalai 🌎🌎🙏🙏🌎🌎🌎🙏🙏🙏🙏🌎🌎🙏🙏🙏🙏🌎🌎🙏🙏🙏🙏🌎🌎🙏🙏
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 ай бұрын
🙏🌺🙏ஓம் நமசிவாய நமக 🙏🌺🙏
@learn-books
@learn-books 2 ай бұрын
சிவனருள் தொடரட்டும்🙏
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Thambi Karuvaraikku Porappa Veshti Kattitu Ponga Sohelpful tou thambi❤❤
@AbisKuttys
@AbisKuttys 2 ай бұрын
Om namashivaya, Shiva shiva 🙏🙏🙏🙏
@subbulakshmimuthusamy5790
@subbulakshmimuthusamy5790 2 ай бұрын
விரைவில் புனருத்துவம் நடைபெறும்
@jeevaraji3112
@jeevaraji3112 2 ай бұрын
பல இந்து கோயில் உண்டியலில் பணம் செலுத்தும் மக்கள் இது போன்ற கோயில் புனரமைப்பு செய்தால் பயன்பாடுகள் நல்லதாகும்.
@abithashree5929
@abithashree5929 5 күн бұрын
உண்மை 💯❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 ай бұрын
Om namasivaya❤❤
@ThangaVel-ul6dg
@ThangaVel-ul6dg 16 күн бұрын
அண்ணா தேனி மாவட்டம் தேவாரம் ஊரில் பழைமை வாய்ந்த அவினாசி திரு கோவில் உள்ளது.இதை ஆராய்ச்சி பன்னுக அண்ணா தேனி மாவட்டம் தேவாரம்.கண்டிப்பா வாங்க அண்ணா.❤
@Fan3172
@Fan3172 2 ай бұрын
Neenga oru god.
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 2 ай бұрын
OM NAMA SHIVAYA🙏🙏🙏🙏☘️☘️☘️☘️🪻🪻🤔🙌🙌🙌🙇‍♀️🙇‍♀️🙇‍♂️
@vijayavijaya5542
@vijayavijaya5542 2 ай бұрын
ஓம் சிவாய நம 🙏
@VasanthiKarunamorthy
@VasanthiKarunamorthy 2 ай бұрын
Nice view great journey
@Kongunadan
@Kongunadan 2 ай бұрын
சிவ சிவ
@anusiyaa7421
@anusiyaa7421 2 ай бұрын
ஓம் நமச்சிவாயா அப்பா 🙏🙏
@Gomathi_Vihaasri
@Gomathi_Vihaasri 2 ай бұрын
Pudusa kovil build panrathuku bathila intha madri pazhiya kovilai find panni atha pudupikkanum. pazhiya kovil tha powerful ah irukum 🙏🏻🕉️🔱💛✨.
@radhailaiyarajalingam6824
@radhailaiyarajalingam6824 2 ай бұрын
அண்ணா எங்க ஊர்ல இருக்கிற சிவன் கோவில் கல்வெட்டு இருக்கிறது .எங்க ஊர் மானாமதுரை மேலநெட்டூர்
@veeraraghavan2455
@veeraraghavan2455 2 ай бұрын
Om namahshivaya, om namahshivaya ❤
@santoshmalayappan7072
@santoshmalayappan7072 2 ай бұрын
You are like God,who saves our temple and culture,you are already blessed, all best bro..
@SarithaSaritha-l2i
@SarithaSaritha-l2i 2 ай бұрын
Om namshivaya namah a
@SureshKumar-xt2gt
@SureshKumar-xt2gt 2 ай бұрын
Sethu endralea sivanthan❤❤❤
@47sivabharath.l21
@47sivabharath.l21 2 ай бұрын
❤ௐ நமசிவாய❤
@RameshNandhini-j5c
@RameshNandhini-j5c 2 ай бұрын
Anna antha lingam mela ulla pottu kitta kurnthu parthal sivan mugam theyriuthu makkale ungalukkum theyriutha🙏🙏🙏🙏
@vasudevant4132
@vasudevant4132 2 ай бұрын
SivaPerumane Potri ❤
@kannanselva-ry4vu
@kannanselva-ry4vu 16 күн бұрын
😭😭😭🙏🏿🎉 சிவா😭😭😭
@mangai1439
@mangai1439 2 ай бұрын
சூப்பர்
@makalingam4468
@makalingam4468 2 ай бұрын
Omnamashivaja
@ممتاز-ث9س
@ممتاز-ث9س 13 күн бұрын
இந்த கோவில் இருக்கும் இடம் எந்த ஊர்
@dhanamsekarbalaji8003
@dhanamsekarbalaji8003 2 ай бұрын
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக 🙏🙏🙏🙏🙏
@nathiyakumar-fk8nc
@nathiyakumar-fk8nc 2 ай бұрын
Unga videova naa eppo paarka arampichano athilurunthu naa vera enna videovaiyum pakurathe illa sethu neenga pora ella kovilukum ennoda pangalipum irukanumnu naa manasara aasai padukiren ungalodu naanum intha panikalil kalanthu kondu en Uyir irukum varai ella kovilukum senru siramaipil kalanthu kolla aasaithaan ..naan thirumanam anathil irunthu ennai engeyum anapavillai naan thaniyaka engeyum ponathe illai en manasa purinthu kollum alavil en kanavar illai avar enna solraro athaimattume naan kekkanumnu avar solluvaar
@aakashakash4131
@aakashakash4131 17 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MohanaV-ss9gh
@MohanaV-ss9gh 2 ай бұрын
ஓம் நமசிவாய சிவா சிவா
@LoguYuvasun
@LoguYuvasun 16 күн бұрын
Sethu anna yanaku unga helpe venum ennoda Vazhivathara.. Thuku... Mudiuma... Anna..
@AThagaval
@AThagaval 2 ай бұрын
Correct iyya
@aswinbalaji7226
@aswinbalaji7226 2 ай бұрын
I watched peacely prasNyh video in that he explored an ancient place and back side one Siva temple why will not u go and explore that place and make awerneces of that temple
@kadabikajen
@kadabikajen 2 ай бұрын
ஓம் நமசிவாய🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🪐🙏
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 2 ай бұрын
🙏🙏🙏
@amrithgadesh
@amrithgadesh 2 ай бұрын
Tirupachur Vaacheeswarar temple poitu vanga. You'll get goosebumps if you listen to the temple's history. The temple is located at Tiruvallur district.... Must visit
@anbuthaneellam5527
@anbuthaneellam5527 2 ай бұрын
9342732720🤝
@manjuthaiagarajan917
@manjuthaiagarajan917 2 ай бұрын
Pudusa kovilai kattuvatharku pathil pazhya kovilai pudhupika vendum. Iraiva vazhi kodu
@PrakashC-u3s
@PrakashC-u3s 16 күн бұрын
Pant shirt podakkudathu. Shirt kalattittutha poganum anna
@sivarevathy935
@sivarevathy935 2 ай бұрын
ஓம் நமசிவாய ஓம்
@varatharajivaratharaji2262
@varatharajivaratharaji2262 2 ай бұрын
Thampi,vazha,,pallandu
@Highchiefsc
@Highchiefsc 2 ай бұрын
🙏🌹🌼🌼🌼🌼
@nithyab9851
@nithyab9851 2 ай бұрын
Thirupanamoor my place
@SelviTailor_12
@SelviTailor_12 2 ай бұрын
❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@SuperMario-c9g
@SuperMario-c9g 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@VenkatesanVenkatesan-c2u
@VenkatesanVenkatesan-c2u 2 ай бұрын
All Hindu should co operate our Brother sethu to Florish Hindu Temple and culture.
@gunaal8370
@gunaal8370 2 ай бұрын
@SabariPranavdev
@SabariPranavdev 18 күн бұрын
🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@MAzhakuvel
@MAzhakuvel Ай бұрын
Om nama shivaya porri
@subharajagopal4737
@subharajagopal4737 2 ай бұрын
google location share பண்ண முடியுமா
@rajamdoraiswamy5280
@rajamdoraiswamy5280 2 ай бұрын
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இந்த கற்கலால் கட்டப்பட்டதாகும்
@manjuthaiagarajan917
@manjuthaiagarajan917 2 ай бұрын
Brother crowd funding open panunga ella kovil kum pirithu kodunga
@santhoshmurali7682
@santhoshmurali7682 2 ай бұрын
🙏
@rsvelavan
@rsvelavan 2 ай бұрын
Please share map location
@gunarajanithanendran1864
@gunarajanithanendran1864 2 ай бұрын
🙏🏾🙏🏾
@RaviRavi-sb8zh
@RaviRavi-sb8zh 2 ай бұрын
❤🎉
@Word-n1f
@Word-n1f 2 ай бұрын
Brother video hindi m bnao yr hmne Subscribe kr rkha h kuch smj m hi nhi aata h yr plz spiking in hindi
@AyyappanAyyappan-l7j
@AyyappanAyyappan-l7j 3 күн бұрын
🙏🙏🙏👮🚩🇮🇳🚩👮🙏🙏🙏
@rekhar6989
@rekhar6989 2 ай бұрын
அண்ணா அந்த நந்தியின் கண்ணில் நீர் விடிந்தது போல் இருக்கு அண்ணா
@hinanba1477
@hinanba1477 2 ай бұрын
Location pls❤
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 37 МЛН
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
😱😲உள்ள போகாதீங்க போன   மாட்டிப்பிங்க.|😔 ஏமாந்திட்டோம்
17:13
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН