சிறுமி கர்ப்பம் காரணம் தந்தையா|MAZHAYATHU|movie explanation|tamil|story narration|

  Рет қаралды 3,113,070

thambiselvan

thambiselvan

Күн бұрын

Пікірлер: 214
@thambiselvan761
@thambiselvan761 Ай бұрын
என்னுடன் இணைந்து பணியாற்றும் வேலைவாய்ப்பு: என் மதிப்பிற்குரிய சப்ஸ்க்ரைபர்களே, இந்த தம்பிசெல்வன் சேனலின் உரிமையாளர் நான் தான். எனது உண்மையான முழு பெயரே தம்பிசெல்வன் தான். எனது ஊர் காட்பாடி, வேலூர் மாவட்டம். இந்த சேனலை நான் தனிஒருவனாக நடத்தி வருகிறேன். அதாவது குரல் பதிவு (வாய்ஸ் ரெக்கார்ட்), எடிட்டிங், தம்நெய்ல், காணொளி பதிவேற்றம் என அனைத்து வேலைகளையும் நான் ஒருவனே செய்து வருகிறேன். இவை அனைத்தையும் அலுவலகம் அமைத்து செய்யாமல் எனது வீட்டிலேயே செய்து வருகிறேன். அதனால் என்னால் தினசரி தொடர்ந்து வீடியோ போட முடியவில்லை. வாரத்திற்கு ஓரிரு வீடியோ மட்டுமே போட முடிகிறது. ஆனால் மக்கள் மத்தியில் நம்முடைய இந்த சேனலுக்கு இப்போது ஓரளவு வரவேற்பு உள்ளது. உமக்கே தெரியும் தற்சமயம் நமது சேனலில் 2 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். நான் இந்த சேனலை சென்னையில் அலுவலகம் அமைத்து பெரிய அளவில் நடத்த சில திட்டமிட்டு உள்ளேன். என்னவென்றால், தினசரி வீடியோ போடுவது, புத்தம் புது திரைப்படங்களை விமர்சனம் செய்வது, சில சின்ன நடிகர் நடிகைகளை நமது அலுவலகத்தில் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி, அதுமட்டுமின்றி இதுவரை இந்திய அளவில் எந்தவொரு KZbin CHANNEL ம் செய்யாத சில வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டு உள்ளேன். இவைகளை செய்ய என் தனி ஒருவனால் முடியாது. எனவே என்னுடன் பங்குதாரராக (பார்ட்னர்) இணைந்து இந்த தொழிலை செய்ய விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். உங்கள் தகுதி: என்னுடன் பார்ட்னர் ஆக உமக்கு இந்த தொழிலில் முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நன்கு படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. நீங்கள் ஆண் & பெண் & திருநங்கை யாராக வேண்டுமானால் இருக்கலாம். மற்றும் ஜாதி, மதம், வயது, ஊர் தடையில்லை. அன்பான, பண்பான, குணமுள்ளவராக இருந்தால் மட்டும் போதும். பின்குறிப்பு: அலுவலகத்திற்கான பொருட்கள் வாங்க நீங்கள் 10 லட்சம் வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. மாதாமாதம் குறைந்தது 50,000 க்கு மேல் உங்களுக்கு இதில் வருவாய் கிடைக்கும் என்பது ஆணித்தரமான உறுதி. மற்ற விவரங்கள் நாம் நேர்காணலில் விரிவாக பேசலாம். விருப்பம் உள்ளவர்கள் உங்கள் புகைப்படத்துடன் கூடிய முழு விவரத்தையும் கீழ் காணும் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். (தயவுசெய்து கால் செய்ய வேண்டாம். மெசேஜ் மட்டும் செய்யுங்கள். பிறகு நாம் எப்போது எங்கே நேரில் சந்தித்து பேசுவது என நானே உங்களுக்கு போன் செய்து தெரிவிக்கிறேன். MY WHATSAPP NUMBER 👇 8248837725 நன்றி 🙏🙏🙏
@meenalkkdi6373
@meenalkkdi6373 13 күн бұрын
Hii
@thambiselvan761
@thambiselvan761 5 ай бұрын
அன்பர்களே, நமது சேனலில் இருந்த (CLEMENT, GUN WOMAN) மாதிரியான மிகவும் சர்ச்சையான, வித்தியாசமான நூற்றுக்கணக்கான படங்களை இதுவரை (குழந்தைகள் & பெண்கள் பாலியல் குற்ற தடுப்பு பிரிவு விதிகளின்படி) அவ்வப்போது பலமுறை நமது சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. நமது சேனலை போல வேற எந்தவொரு தமிழ் சேனலும் இது போன்ற படங்களை தைரியமாக போட மாட்டார்கள். எனவே இது போன்ற படங்களை நமது சேனலில் பார்க்க 'விரும்புவோர் மட்டும்' நமது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து அருகில் இருக்கும் பெல் பட்டனையும் ஆன் செய்து வையுங்கள். அப்போது தான் நான் பதிவேற்றிய காணொளி உங்களுக்கு உடனே பரிந்துரைக்கப்படும். நீங்களும் அந்த வீடியோ நீக்க படுவதற்க்கு முன் அதை கண்டு களிக்க முடியும்.
@benittanilofer2242
@benittanilofer2242 4 ай бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 😊qq😊
@LovelyAnteater-xz9tm
@LovelyAnteater-xz9tm 3 ай бұрын
S
@rrkmobileservice
@rrkmobileservice 3 ай бұрын
A
@ArokiyaMary-dx1ku
@ArokiyaMary-dx1ku 3 ай бұрын
Saravnin.. Ok
@ganesanapty8451
@ganesanapty8451 2 ай бұрын
❤❤❤❤❤
@AkashAkash-i8f
@AkashAkash-i8f 2 ай бұрын
நீங்க கதை சொன்னது சூப்பரா இருந்துச்சு கதை கேட்கும் போது ரொம்ப ரொம்ப இன்ட்ரஸ்டா இருந்துச்சு சூப்பரா கதை சொல்றீங்க
@thambiselvan761
@thambiselvan761 2 ай бұрын
நன்றி நண்பரே 🙏🙏🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன் அந்த சேனலின் லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன். அதை க்ளிக் செய்து அந்த சேனலை பார்வை இடுங்கள் youtube.com/@OPENNARRATOR?si=nahGYqcALcdd-TSj
@poonguzhalikaruna2853
@poonguzhalikaruna2853 6 ай бұрын
Q
@poonguzhalikaruna2853
@poonguzhalikaruna2853 6 ай бұрын
😊
@JanusanJanu
@JanusanJanu 6 ай бұрын
V buvvvvvvv bb 6bv vvvv v v v yvv cccçccccccffcccçccccctcvvvgyggv66v
@hajamaideen1710
@hajamaideen1710 5 ай бұрын
B 5:55 ​@@poonguzhalikaruna2853
@MohamedMohamed-z8l
@MohamedMohamed-z8l 3 ай бұрын
@@poonguzhalikaruna2853 but ny
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 Жыл бұрын
உண்மையில் இது ஒரு சமூக கண்ணோட்டத்தில் உறவுகளை எப்படி பார்க்கிறார்கள்..?? எதை வைத்து முடிவுகள் எடுக்கப்படுகிறது..?? இது எப்படி குடும்ப உறவுகளை பாதிக்கிறது..?? என்பதை மனோதத்துவ முறையில் சொல்லுகின்ற அருமையான திரைப்படம். இது போன்ற சவாலான, சிக்கலான கதைகளை எந்த சமரசமுமின்றி எடுப்பதில் மலையாள திரையுலகம் முன்மாதிரியாக இருப்பது வரவேற்கத்தக்கது. காரணம், அவர்கள் இலக்கியத்தரத்தில் உள்ள புதினங்களை திரைப்படங்களாக உருவாக்குகிறார்கள். மேலும், ஹீரோயிசம், சூப்பர் பவர் மேன் போன்ற யதார்த்தம் மீறிய காட்சிகளை எடுப்பதில்லை. சாதி, மதங்களில் உள்ள அழுக்குகளையும் அரசியல் நோக்கமின்றி, தரமான ஒரு கருத்தை தமது திரைப்படங்களில் துணிவுடன் கூறுகிறார்கள். கேரள மக்களும் கதையில் உள்ள கருத்தைப் புரிந்து கொண்டு அதுபோன்ற திரைப்படங்களுக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். மலையாளப் படங்கள் என்றாலே ஷகிலா நடிக்கும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள்தான் என்ற அபிப்பிராயம் தமிழ்நாட்டில் முன்பு இருந்ததையும் மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ முடியாது. மக்களின் இரசனை உயரும் போதுதான் ( முலக்கரம், செம்மீன் ) போன்ற தரமான சமூக அக்கறை கொண்ட படங்கள் உருவாகும் என்ற உண்மையை நான் உணர்ந்து கொண்ட தருணம் இது. நமது பார்வையை மாற்றி, அதில் விசாலமான எண்ணங்களை உருவாக்குவதில் கதாசிரியர்கள், இயக்குனர்கள் பங்கு முக்கியமானது. பாராட்ட வேண்டிய படம்.
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
அன்பரே மிகவும் அருமையான பதிவு. நமது சேனலில் பாரபட்சமின்றி நடுநிலையான நேர்மையான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி🙏🙏🙏
@patmanathannathan-ir2ci
@patmanathannathan-ir2ci Жыл бұрын
​@@thambiselvan761gy tt
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel channel sir🙏
@user-bl2bw7mm4v
@user-bl2bw7mm4v Жыл бұрын
Um
@pappathivellai6353
@pappathivellai6353 Жыл бұрын
1†/❤
@SurekaRaja-lk3tb
@SurekaRaja-lk3tb 10 ай бұрын
Super sir thank u to all gril babys...
@thambiselvan761
@thambiselvan761 9 ай бұрын
Sir thanks for watching my channel videos 🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@titoojeny981
@titoojeny981 Ай бұрын
என்ன பொறுத்தவரை இதில, கிளைமாக்ஸ் சினிமாத்தனம் மிக்கது. ஸ்கூல் வாத்தியார் தான் இத செய்தான்னு ஸ்கூலுக்கும் அம்மாவுக்கும் தெரியாம போனா, இதில எந்த சோசியல் awarnes வரும்?
@ShivamSharma-zm9qe
@ShivamSharma-zm9qe Ай бұрын
@minipowerbang106
@minipowerbang106 Жыл бұрын
Ellorum parkka vendiya nalla karutthulla movie 👌👌👌👌👌
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@prabhua4304
@prabhua4304 Жыл бұрын
Pp P P Pp
@ManoKaran-u2y
@ManoKaran-u2y Жыл бұрын
😂, ,
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@floryaronpillai2576
@floryaronpillai2576 11 ай бұрын
Good night story pl. Let os sleep. tel story short & sweet😂
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@mohamedsameer2039
@mohamedsameer2039 Жыл бұрын
இப்படி ஒரு தலைப்பே மீண்டும் யாரும் போட வேண்டாம்.
@b.shyamalab.shyamala9644
@b.shyamalab.shyamala9644 17 күн бұрын
ஆசிகம்
@Stella93-j3c
@Stella93-j3c Жыл бұрын
Super dad good
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@DuraiDurai-j6d
@DuraiDurai-j6d 3 күн бұрын
Lost what happened please podunga
@purijagannathan9402
@purijagannathan9402 9 ай бұрын
அம்மா தன் அருகில் மகளை உறங்க வைத்திருக்கலாமே அப்படி செஞ்சிருந்தா இந்த தப்பு நடந்திருக்காதே
@titoojeny981
@titoojeny981 Ай бұрын
விடிய விடிய கதை கேட்டு ராமன் சீதைக்கு சித்தப்பா னு சொன்ன மாதிரி இருக்குது உன்னோட கமெண்ட். ஒழுங்கா முழுசா கேளு பாதியில நிறுத்தி கமெண்ட் போடாத 😡
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 Жыл бұрын
Great Father Sir ungaluku Thanks Sir
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thank you so much bro🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@jayanthiramakrishnan154
@jayanthiramakrishnan154 Жыл бұрын
Super
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@கார்த்திக்கார்த்திக்-த1ள
@கார்த்திக்கார்த்திக்-த1ள 10 күн бұрын
ஆண்டவராகியஒம்சக்திதாய்தந்தைதிருநீரைமூன்றுநாள்இந்துவாகஏசுவைபெட்டுவைய்யுங்கள்வியாதிகள்குணமாகும்😂
@sowndharyasowndharya9223
@sowndharyasowndharya9223 8 ай бұрын
Good dad
@thambiselvan761
@thambiselvan761 8 ай бұрын
Sir thanks for watching my channel videos 🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@RenuDhanu
@RenuDhanu 11 ай бұрын
Okp😊
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@WathiSaras-ug1ps
@WathiSaras-ug1ps Ай бұрын
😂🎉😢 . ​@@thambiselvan761
@VasanthiVasanthi-pq1ky
@VasanthiVasanthi-pq1ky 2 ай бұрын
Super picture
@thambiselvan761
@thambiselvan761 2 ай бұрын
Thank you 🙏
@Selvamvideo
@Selvamvideo 10 ай бұрын
❤❤
@thambiselvan761
@thambiselvan761 10 ай бұрын
Sir, thanks for watching my channel🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@PriyaPriyaPriya-i2j
@PriyaPriyaPriya-i2j 11 ай бұрын
Unmaiyaka ithu pola oru sampavam en kuda padicha ponnuku nadanthu ava15vayasula karpamaki kalachi mrg panni husband eranthu ipo thaniya irukal😢😢itharku karanam avaloda appan tha ivaloda amma vum appa ku shaport ana
@thambiselvan761
@thambiselvan761 11 ай бұрын
அன்பரே அருமையான பதிவு. தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி🙏💕
@aishabanu-f5c
@aishabanu-f5c Жыл бұрын
5:03 5:06
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@SubhaSri-y7p
@SubhaSri-y7p 10 ай бұрын
Nice story but kindly...thumbnail ipdlaam...vaikaadheega...appa ponnu bonding ka..rombha thappa..potriot pannudhu...views kaga...ipdilaam...thumbnail vaika vendaam...
@GMm-i1s
@GMm-i1s 9 ай бұрын
Gt cr
@karthikarajendren
@karthikarajendren Жыл бұрын
உண்மையா
@kumudhakuttykutty5437
@kumudhakuttykutty5437 Жыл бұрын
Super dad is good
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@t.r.nagarajan5983
@t.r.nagarajan5983 Жыл бұрын
Makapriyaawa @@thambiselvan761
@aarthiks6230
@aarthiks6230 10 ай бұрын
😅😅
@pushpudin4665
@pushpudin4665 9 күн бұрын
கேவலமான தலைப்பு,அப்பா என்பவர் மரியாதைக்கு உரியவர்.அப்பாவை அசீங்கபடுத்த வேண்டாம். pls
@selvij5254
@selvij5254 Ай бұрын
Kandipa Epdithan Koluthanum
@romeosivoplay6864
@romeosivoplay6864 20 күн бұрын
😢😢😢😢
@OppilamaniOppilamani-db3ex
@OppilamaniOppilamani-db3ex 6 ай бұрын
இது உண்மையா
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
ஆம்
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@floryaronpillai2576
@floryaronpillai2576 11 ай бұрын
Talk sort & sweet😂 தொடர்?கதை😢😂
@thambiselvan761
@thambiselvan761 11 ай бұрын
Thanks for watching our channel sir 🙏
@meenasakthi993
@meenasakthi993 9 ай бұрын
Un video va nangha pakkanumnu nee pota title atha vid awkward ah irukku😮
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@SelvamS-i2l
@SelvamS-i2l 11 ай бұрын
❤😂
@thambiselvan761
@thambiselvan761 11 ай бұрын
Thanks for watching our channel sir🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@Rajagopal-vm5vx
@Rajagopal-vm5vx 3 ай бұрын
Bro mazhayathu alla mazhayathu
@SenthilaS-t4f
@SenthilaS-t4f 3 ай бұрын
🎉
@thambiselvan761
@thambiselvan761 3 ай бұрын
🙏
@MagalingamMurugan
@MagalingamMurugan Ай бұрын
படம் பேரு என்ன
@thambiselvan761
@thambiselvan761 Ай бұрын
Movie name👉 MAZHAYATHU
@jebadurai4457
@jebadurai4457 3 ай бұрын
இந்த லேட்டஸ்ட் சப்பையா முடிக்கிறதுக்கு நீ ஏன்டா இவ்வளவு நேரம் சுத்தி சுத்தி பேசினேன்
@muthulakshmi9093
@muthulakshmi9093 10 ай бұрын
Itha paka kooda pidikala ipad pata appava vetanum
@thambiselvan761
@thambiselvan761 10 ай бұрын
அன்பரே, இது நீங்க நினைப்பது போல் விஷயம் இல்லை. எனவே முதலில் இந்த வீடியோவை முழுமையாக பாருங்க. பிறகு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க. நன்றி🙏
@kingsuthan2318
@kingsuthan2318 Жыл бұрын
thagappanukku eppedi irukkum sad 😢
@mohommedrahif7816
@mohommedrahif7816 Жыл бұрын
Ķ
@vallivello1671
@vallivello1671 Жыл бұрын
​@@mohommedrahif7816i6957😊07
@freefree4257
@freefree4257 Жыл бұрын
​@@mohommedrahif7816Aa hu❤ 😊😊
@florancej430
@florancej430 Жыл бұрын
​@mohommedrahif7816
@florancej430
@florancej430 Жыл бұрын
@Omar_lives
@Omar_lives 5 ай бұрын
Thandanai
@muthulakshmi9093
@muthulakshmi9093 10 ай бұрын
Evla vethanaya ieuku
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@SuthrashiniTharshini-uc8le
@SuthrashiniTharshini-uc8le 11 ай бұрын
😅❤🎉🎉❤❤❤😂
@thambiselvan761
@thambiselvan761 11 ай бұрын
Thanks for your support bro🙏
@padmakumbakonam523
@padmakumbakonam523 Жыл бұрын
5
@ThelagavathyGanapathy
@ThelagavathyGanapathy 9 ай бұрын
Vina
@SuthrashiniTharshini-uc8le
@SuthrashiniTharshini-uc8le 11 ай бұрын
😊🎉😂❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😅
@thambiselvan761
@thambiselvan761 11 ай бұрын
அன்பரே தங்களின் அன்பிற்கும் பேராதரவிற்க்கும் மிக மிக நனறி 🙏
@LathasuriyababuLatha
@LathasuriyababuLatha 4 ай бұрын
Manasatchiyae illama eppidi neenga intha movie ku ippadi oru akward aana tittle podala🤬
@thambiselvan761
@thambiselvan761 4 ай бұрын
அன்பரே, என்னுடைய மனசாட்சியை இந்த கதையை கூறும் விதத்தில் காட்டியுள்ளேன். மற்றபடி இந்த தலைப்பை ஒரு க்யூரியாசிட்டிக்காக வைத்துள்ளேன். இது பலரும் செய்யும் ஒரு பொதுவான யுக்தி தான். அதனால்தான் நீங்களும் இந்த வீடியோவை பார்த்து தங்களின் கருத்துக்களை இங்கே பதிவு செய்துள்ளீர்கள். நீங்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாவிடினும் இது தான் நிதர்சனமான உண்மை. இருப்பினும் இந்த தலைப்பு உங்களை வேதனை அடைய செய்துள்ளது என்பதை உணர்கிறேன். எனவே உங்கள் மனதை புண் படுத்தியதற்க்காக மிகவும் வருந்துகிறேன். இதற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். அடியேனை தாயுள்ளம் கொண்டு மன்னியுங்கள். வரும் நாட்களில் இது போன்ற தவறு நடக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். எனது தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏 மற்றும் மன்னித்து விடுங்கள் 🙏🙏🙏
@shreenatheend3251
@shreenatheend3251 10 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@thambiselvan761
@thambiselvan761 10 ай бұрын
Sir, thanks for watching my video
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@krukmani8006
@krukmani8006 2 ай бұрын
Pl​@@thambiselvan761
@selvaraj6902
@selvaraj6902 11 ай бұрын
L
@KanalRaj-x7o
@KanalRaj-x7o Жыл бұрын
avana pudichi thukula podanum
@user-nj8gk6bf5k
@user-nj8gk6bf5k Ай бұрын
😂
@aroneloganathan-h2o
@aroneloganathan-h2o 3 ай бұрын
P
@leelaarasu5011
@leelaarasu5011 Ай бұрын
Loose payan
@YB..YB..YB..YB....
@YB..YB..YB..YB.... 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@govindaraj2967
@govindaraj2967 9 ай бұрын
Edu over avan appa mattum ella thayumanavan
@dineshrdsp4343
@dineshrdsp4343 11 ай бұрын
..
@barunenayathulla6979
@barunenayathulla6979 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😮
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for watching our channel sir🙏
@selvisaga516
@selvisaga516 9 ай бұрын
Good dad
@thambiselvan761
@thambiselvan761 9 ай бұрын
Sir thanks for watching my channel videos 🙏
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
அன்பு சகோதரரே, நமக்கு OPEN NARRATOR என்ற பெயரில் மற்றுமொரு சேனல் உள்ளது. நீங்கள் விரும்பினால் நமது அந்த சேனலையும் SUBSCRIBE செய்து அந்த வீடியோக்களையும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள். நன்றி 🙏 இங்ஙனம் என்றும் தங்களின் அன்பையும் ஆதரவையும் நாடும் தம்பிசெல்வன்
@captramesh6308
@captramesh6308 6 ай бұрын
@thambiselvan761
@thambiselvan761 6 ай бұрын
Sir, Thanks for watching my channel videos 🙏
@latharavi9246
@latharavi9246 10 ай бұрын
அருமைகதைஇந்தமாதிரிஆண்கள்இருகிறார்கள்தண்டனைகுடுத்திறார்கள்அருமைஇதைபார்பவகள்புரிந்துகணவர்மனைவிஓட்டுமைஅவசியம்
@thambiselvan761
@thambiselvan761 9 ай бұрын
அன்பரே தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி 🙏
@tamilselvivhn2180
@tamilselvivhn2180 Жыл бұрын
@thambiselvan761
@thambiselvan761 Жыл бұрын
Thanks for your support bro🙏
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 15 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН