மிகவும் அருமை.... உண்மையை மிகவும் நேர்மையாக சொல்லியிருக்கிறார்.... Thanks bro.....
@santhirengaroa37142 жыл бұрын
Ending super bro...
@AlaxandriaDavid3 ай бұрын
மிக சுவரஷ்யமான ஒரு விடயம்.Hats off to you. Being so young your criticsm about dowry is acceptable. ஒரேயொரு விடயம் பெண்ணைப் பெற்றோர் ஐயோ பெண் பிள்ளையா என ஏக்கம் கொள்கின்றனர். ஒரு பெண்ணின்றி ஒரு ஆண் குழந்தையை பிறப்பிக்க முடியமா என்பதனை ஒரு ஆணும் நினைப்ப தேயில்லை அதிலும் அதிர்ச்சியும், துக்கமும என்ன வென்றால் பிள்ளையைப் பெற்ற தாயே ஒரு பெண்ணில்லாவிடின் சமதாயம் இல்லை என்பதை நினைப்பதும் இல்லை அத்துடன் தனக்கு ஒரு மகன் இருப்பின் அவனுக்கு வாழ் வளிப்பதற்கும் ஒரு பெண் தேவையென்பதை மறந்தே போயிருப்பது ஒரு மகளாக, சகோதரியாக, மனைவியாக,, தாயாக, பாட்டியாக மனம் வெமபி நொந்து போயிற்று. இதனாலேயே நீங்கள் சொன்ன விடயங்களை ஆமென்று ஆமோதிக்கிறேன். May God Bless You Abundantly & Make you An Instrument to Open The Eyes Of Both The Men & Specially The Women Who Demand For Dowry From Them To Please Their In Laws Family As Well As The Members Of Their Own Family But Stand Firm As An Important Figure Which Is Created The Creator God.
@GowriPrakasamАй бұрын
😊😊
@j.delizabeth4412Ай бұрын
Mm 😊ne?
@j.delizabeth4412Ай бұрын
Mm 😊ne?ln
@j.delizabeth4412Ай бұрын
Mm 😊ne?ln
@janeausten33972 жыл бұрын
மிகவும் அருமையாக நியாயமாக நேர்மையாக நிதர்சனமான உண்மையை பேசி உள்ளீர்கள் பிரதர் சூப்பர் 🤝🤝🤝👏👏👏👍👍👍👌👌👌
@wayofglory98682 жыл бұрын
Lcry
@wayofglory98682 жыл бұрын
Glo
@rabiarabia25032 жыл бұрын
Good
@கிராமத்துதென்றல்காற்று2 жыл бұрын
அண்ணா என்னோட வாழ்க்கைல நடந்த உன்மையான விஷயம் சொல்லி இருக்கீங்க இது பாத்துட்டு மத்த அப்பா அம்மா புரிஞ்சு நடந்தா சந்தோஷம் 🙏🙏😭😭😭
@gandhimathis35244 ай бұрын
சினிமா போட்டு பெண்கள் படும் கஷ்டங்களை காட்டவும் 😊
@harikapilargandhi99462 жыл бұрын
1.ஒரு பெண் புகுந்த வீட்ல வாழனுமா.... வேண்டாவ..... என்பதை அவள் விருப்படி விடவேண்டும். 2. அவள் வாழ்க்கையை அவளே தீர்மானிக்க முழு உரிமை கொடுக்க வேண்டும்.. 3. வாழ்க்கையில் அவமானம், சகிப்பு தண்மை, தோல்விகள், பொறுமை தாங்கி பழக வேண்டும 4. அடுத்தவன், அடுத்தவள் என்ன நினைப்பர்கள் என்று வாழ வேண்டிய அவசியம் இல்லை. 5. வாழ்க்கையில் பயிற்சி, ஒத்திகை மறுவாழ்க்கை ஒன்றும் கிடையாது. அவரவர் கேள்விக்கு தகுந்த பதில் ஏழுத வேண்டும்..
@@kamatchiayyanar5447 Aiyo correct ah sonninga ipo for example na edhana dress vangina kuda Amma unakum onnum theriyadhu na varen iru nu solluvanga...enaku marriage aagi 7 varusham aagum innum unaku onnum theriyadhu innocent nu solli solli onnumae theriyadha madhri panniduvanga aana hubby independent ah iru nu solluvaru... parents romba vum kozhandha kozhandha nu solla kudadhu...Ava kita kekanum elathayum
Yes correctly told , Exactly correct you God like person
@Komaladiya7 ай бұрын
0c😊
@kannagi7284 Жыл бұрын
இந்த நிகழ்வு கேட்கும் போது, மிகவும் வேதனையாக இருக்கிறது. யாரை நம்புவது என்று புரியவில்லை. இந்த நிலை எப்பொழுது மாறும்.😭😭
@suthasutha5227 Жыл бұрын
L0 L0 L0 L L0 L0l L0 L0 L L0 L L0 L0 L0 L0 L0 Ll0 L0 L0l L Lup
@kuralmurasang82924 ай бұрын
U
@VismayaVismaya-o5o4 ай бұрын
@sivasinghdhoni73834 ай бұрын
இந்த மாதிரி குடும்பத்தை உலகத்தில் வைப்பது தவறு..
@RajalakshmiLakshmi-x5xАй бұрын
அஆஇஈஉஊஎஏஐஒஓஔஃ0 ❤😂🎉😢😮😮😅😊 19:19
@mithrakil2 жыл бұрын
இந்த பொண்ணுக்கு நடந்த கொடுமைக்கு அவளோட பெற்றோர்களும் தான் முக்கிய காரணம்.. அவள் பிரச்சனை என்று வந்த முதல் முறையே என்ன நடக்கிறது என்பதை விசாரித்தால் அவள் இன்று உயிரோடு இருந்திருக்கக் கூடும். இன்று பல பெண்களின் பெற்றோர்கள் தங்கள் பெண் சந்தோசமாக இருக்கிறாள் என்பதை விட சமுதாயத்தில் என் பிள்ளை நல்ல இடத்தில் திருமணம் செய்து குடுத்துவிட்டேன் என்பதிலேயே பெருமை கொள்கிறார்கள்... அதற்கு பின் அவளுக்கு என கொடுமை நேர்ந்தாலும் அவளுக்கு குடுக்கபடும் ஒரே அறிவுரை விட்டு குடுத்து வாழ்.. அது தான் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நல்லது ... பல பெண்களின் நிலை இன்று இது தான், பெற்றோர்களுக்காக, .. பிள்ளைகளுக்காக என்று நரக வாழ்க்கை வாழ்வது....
@ramezah3196 Жыл бұрын
Well done Son They are devils
@sanjunarakshan8257 Жыл бұрын
Enakkum intha nilamai tha
@kirubakirubakaran1967 Жыл бұрын
😅
@prabhuar34204 ай бұрын
இது தான் என் நிலைமையும் கூட😢😮
@jayaswaminathan1852Ай бұрын
75 😮i8 .vo6b@@ramezah3196
@gayugreen67452 жыл бұрын
என்ன தான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றாலும் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது மட்டும் இல்லை எல்லா பெண்களும் அனுபவித்து கொண்டு இருக்கும் ஒன்று தான் நீங்கள் சொல்வது அதுனையும் உண்மையே ..உங்கள் பேச்சு பார்கும் அனைவருக்கும் புத்துணர்வை தருகிறது...நன்றி
@noornisha1122 жыл бұрын
Or
@ganeshmic1472 жыл бұрын
அருமை தெளிவான ஒரு பதிவு பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது. இப்போ உள்ள காலத்தில் யார் குணம் இருக்கா என்று எவ்வளவு பணம் உயர்ந்த அந்தஸ்து வெளிநாட்டு வேலை பேங்க் அக்கவுண்ட் வெளி தேற்றம் இவைகளை வைத்து ஆளை எடை போடுறாங்க. அதன் விளைவு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
@madhanradha2 жыл бұрын
ⁿ
@afrinimam1173 Жыл бұрын
No brother my husband government staff CEO softwar department office Enoda marage LA en husband enak 30 pavan 💎 potu 10 pavan LA Thali chain potu marage panaru no dowry na happy valuthukutu irukan na romba lucky Enoda husband kadika
@kavithasivakumar76612 жыл бұрын
பையனை வைத்து சம்பாரிக்கும் இதுவும் ஒரு வகை விபச்சாரம் தான்...
@Earn_from_kalai2 жыл бұрын
Crt nna🤝
@sowmya49912 жыл бұрын
Intha mathiri thirunthatha jenmangal irukka than seiranga
@chithrachithra60022 жыл бұрын
True
@mathik9515 Жыл бұрын
@@sowmya4991 zz
@vimalaraju1022 Жыл бұрын
0
@thamaraipoovai68272 жыл бұрын
Thank you sir super speech Arumai FamilykuSariyana Thandanai valanga vendum Sir
@mansurmansur73952 жыл бұрын
கடைசியா நல்ல அறிவுரைய சொன்னிங்க அருமை... 100% உண்மை.. Super
@leelavathyganesan58932 жыл бұрын
Hà
@revathirevathi-nd5ki5 ай бұрын
அந்த பொண்ண கொலை செய்ய உதவி செய்த அந்த இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து அரசு வேலை பிரிக்கப்பட வேண்டும் அதுவே நீதி😢😢
@SHIRLEYSUDHAN Жыл бұрын
😢😢💔💔அந்த பெண் பாவம் 😠😠அந்த பெண்ணுக்கு துரோகம் செய்த அந்த குடும்பம் கடுமையாக தண்டிக்க பட வேண்டும் கடவுளே🙏
@crazy_star_902Ай бұрын
Divya's parents and brother too should be punished not only Cheran and their parents
@muruganmasanam34252 жыл бұрын
படித்த பெண். தன்னம்பிக்கை இல்லாத பெண். வேதனை.😢😢😢 கடைசியாக அருமையான கருத்துக்கள்👍
@sindhusjesi19902 жыл бұрын
தன்னம்பிக்கை இல்லாத பெண் என்று சொல்வதை விட சரியாக யோசிக்க தெரியாத parents னு சொல்லலாம். ஏன்னா அந்த பொண்ணு அவ்ளோ வீட்டுல சொல்லியும் ஒரு சின்ன help கூட பண்ணாத parents and brother. அவங்க இது அவமானம் னு நெனைக்கமா அப்போவே worn பண்ணிருக்கணும் இல்லனா பொண்ணுக்கு டிவோர்ஸ் வாங்கி குடுத்து அவளுக்கு வேற ஏதாச்சும் வேலைக்கு ஏற்பாடு பண்ணி குடுத்துருந்தா அவ லைப் ஆஹ் அவ பாத்திருந்துருப்பா. இது ரெண்டையும் செய்யாத ஒரு parents ஆஹ் என்னனு சொல்ல்றதுனு எனக்கு தெரியல. ஒருவேள அவங்க பொண்ண அவங்க தொல்லையா நெனச்சுடு இருந்தாங்களோ என்னமோ. ஏது எப்படியோ அவங்க பொண்ணு death ல தெரிஞ்சோ தெரியாமலோ அவங்களுக்கும் பங்கு இருக்கு. தப்போ சரியோ இது என்னோட thought.
@chithalakshmi26292 жыл бұрын
@@sindhusjesi1990 n
@renganayakisampath9039 Жыл бұрын
@@sindhusjesi1990 l
@sindhusjesi1990 Жыл бұрын
@@renganayakisampath9039 enna
@SudhaS-yn9wh Жыл бұрын
Super bro.நல்ல ஒரு அறிவுரை.ஆனாலும் நம்ம மக்கள் திறுந்தவே மாட்டாங்கா.திவ்யா ஆத்துமாவை கர்த்தர் தாமே இளைப்பாற செய்வாராக.
@AtjunanArjun-qo2tx9 ай бұрын
சூப்பர்.சூப்பர்.அருக்மையான கருத்து இது உண்மையாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.இதை எப்படிதான் திருத்துவது என்று தெரியலடாசாமி......
@mlfamily26862 жыл бұрын
கேட்கும்போது மனம் வலிக்கிறது ,ஒரு பெண்ணை வைத்து வாழ வக்கில்லாதவன்தான் மனம் கூசாமல் வரதட்சணை கேட்பான். எத்தனை பெண்கள் இதுபோல் கஷ்டப்படுகிறார்கள் வெளியில் சொல்லமுடியாமல் .
@fathimafazeena9272 жыл бұрын
Fact💯
@Samdine2011 Жыл бұрын
If you want to come out of depression I can give one nice idea girld if your husband family mental torture s you regarding dowry
@samdass8436 Жыл бұрын
இவங்களுக்கு எல்லாம் தூக்குதண்டனை மூன்று போருக்கு தரவேண்டும் தயவுசெய்து இவர்களை விடதிங்க பீளீஸ்
@sekark-vs1lq Жыл бұрын
நானும் அதில் ஒன்றுதான்
@sekark-vs1lq Жыл бұрын
நான் ஒரு பெண்
@ashatrust41542 жыл бұрын
திவ்யா படித்த பெண். ஆனால் தைரியம் இல்லை. எல்லாம் இருந்தும் தைரியம் இல்லாமல் வாழ்ந்து இறந்து விட்டால். ஒவ்வொரு பெண்ணுக்கும் தைரியம் வேண்டும்
@velmani93082 жыл бұрын
பாவமே...
@malinieducation20452 жыл бұрын
It is true. She is my cousin sister. She is a very good girl.
@greenplanet17122 жыл бұрын
1.வரதட்சனை என்பது ஒரு வன்கொடுமை. 2. இவ்வளவு படித்திருக்கும் இந்தப் பெண் முதல் தடவை கொடுமைகள் ஆரம்பம் ஆகும் போதே police station போயிருக்கணும். 3. பெற்றவர்கள் புகுந்த வீட்டில் இவ்வளவு கொடுமை எனும் போது அப்பொழுதே சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை தங்களுடைய வரதட்சனை யாக கொடுத்த அனைத்தையும் பெற்று .வேறு நல்ல இடம் பார்த்திருக்கலாம். அதை விட்டு விட்டு. புகுந்த வீட்டில் யார் என்ன கொடுமைகளை அக்ரமங்களையும் செய்தாலும் "கல்லானாலும் கணவன் புல்லானாலும் , கணவனே கண் கண்ட தெய்வம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்கு இது தான் நிலைமை.
@tamilnangai91782 жыл бұрын
Appaditha irrunthanga oru kattathuku mala station la complain panna Inna varaikum yantha nithium kadaikala....court Kum poiyachu but starting range la irruku....3 years yachu avalukunu potta jewellery um tharala property um tharala...kids vachutu rompa kasta padura...papom enna nadakuthunu
@kamatchiayyanar54472 жыл бұрын
99 sovereign 6 gram nagaithaan irukku...2 gram missing nu torture pannumopothe sutharichu irukka vendama?
@4factff5402 жыл бұрын
@@tamilnangai9178 0nut
@honeysweety282 жыл бұрын
Police station ponna onnum ketakathu sister alachal than michcham ellam money than pesuthu na pregnant ah irukum pothu ena koduma panni kola panna vanthanga na Amma v2ku vanthu 10month agu thu ithuvaraikum onnum nadakala elathaum ezhanthutu natu theruvula nikaren police station poyaci court, collecter office ellam poiten but no use waste of time antha dog vera marriage panitu nalla than irukan ponnugaluku intha society la neethi nayam ethuvum kitaikathu kalam pora pokula vazhnthu2 poita ventiyathu than🤦
@sathyapriyaanbazhagan184111 ай бұрын
Thanks bro, well said serupaala adichamathiriirukku, aan maganai petru varathchanai ketkkum ellarukkum purinchierukkum
@jayanthinarayanan69032 жыл бұрын
Avangaluku nadanthathu ini yarukum nadakakudathu, girls parents should also be supportive even after marriage, Your last speech is good, If you are unmarried don't get even a penny as dowry... "மாற்றம் உங்களிடமிருந்து துவங்கட்டும்"
@manosekaran32102 жыл бұрын
Now I
@jeevapandian25832 жыл бұрын
@@manosekaran3210 mo CT t to uni bv 6hik me no sr no no seey
@satheshsathesh83382 жыл бұрын
நல்ல பதிவு தம்பி வாழத்துக்கள்
@naliniselvaraj73892 жыл бұрын
தயவு செய்து வாழபோன பெண்கள் சொல்ல வரும் கருத்தை காது கொடுத்து கேளுங்கள் பெற்றோர்களே
@vanitha.m55942 жыл бұрын
Yes correct
@CorneliusAnthonippillai-or1cq Жыл бұрын
உண்மை
@MayilSwamyvirman Жыл бұрын
Yes you are correct sir 💯
@crazy_star_9022 ай бұрын
Marriage matter should be consulted by son or daughter. They too have equal rights as parents to decide. Without consulting son or daughter about marriage leads to this out come. Love marriage or arranged marriage parental support is must. Parents from both sides has to look into the situation of married couple every often.
@KalaiSelvi-eq6uc10 ай бұрын
அருமையாக வரதச்சனை வாங்கிறவங்களுக்கும்,பெற்றோர்களுக்கும் விளக்கம்மளிக்கப்ட்டது தங்களின் வார்த்தை..
@Shhanu072 жыл бұрын
Omg your end speech is bitter truth💯👏🏻👍🏻 Bravo good job bro
@redminote8741 Жыл бұрын
Last speech about parents is super 👌👌👌...pls educate both boy or girl...let them earn their own money...let them get married in a simple way...and let them live their own life don't expect from parents as dowry( from girls side) and own house car( from boys side)...let them earn n buy whatever they need...even my MIL hurted a lot me when I gave birth to my girl baby...aiyo pochu evlo.selavu en payanuku...en payan getha iruka mudiyadhu future la ponna pethutan adangi poganum nu apdi epdi nu evlo pechu... jewels vanganum serkanum nu dhan solrangale thavira avala epdi padika vachi nalla position ku kondu varanum nu pesa maatranga...even my hubby working in IT worked all over India and abroad has the mind set omg I have a girl baby...I need to make more jewels need to save more money as dowry and he feels inferior that he has a girl baby....i just bursted out one day...just stop all ur nonsense boy girl bla bla...in future dont know whether these kids will go for marriage or not...just live the present life happily rest will happen as god's will...and nothing is there to feel inferior if u have a girl baby and superior if u have a boy baby....
@gajalakshmi8559 Жыл бұрын
👍👍👍👍👍👍
@nironirojiny2744 Жыл бұрын
.j
@johnbaskarssavarimuthu9183 Жыл бұрын
தம்பி மிக அருமையான விழிப்புணர்வுப் பதிவு. நம்நாட்டில் வரதட்சணை வெறிபிடித்த நாய்களுக்கு சரியான சாட்டையடி. தங்களின் மகன்களின் அன்பான அமைதியான சந்தோஷமான வாழ்க்கையை கேவலம் வரதட்சணைக்காக பெற்றோர்களே சீரழித்துவிடுகிறார்கள். பெண் வீட்டாரும் திவ்யாவின் பெற்றோரைப் போல இருக்கக்கூடாது. உண்மையில் தன் அப்பாவின் சொத்தையும் , தன் மாமனாரின் சொத்தையும் எதிர்பார்க்காமல் தானே உழைத்து தன் மனைவி பிள்ளைகளை எவன் ஒருவன் காப்பாற்றுகிறானோ அவனே சிறந்த ஆண்மகன். Excellent msg Bro. Best congrats to you. God bless you and your family. 👌👏💐💖
@KalpanaRamamurthy-u9x3 ай бұрын
😂😢
@pfprince15242 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் bro👌👌👌👌👌
@SakthivelSakthivel-mx7vn2 жыл бұрын
நல்ல பதிவு ஐயா
@selvitn11302 жыл бұрын
😭😭😭😭😭
@victoriaj79372 жыл бұрын
Very good explanation sir ungala mathi ellarume iruntha nallarukkum
@R_kgaming....87442 жыл бұрын
சைக்கோ குடும்பம் இது பாவம் அந்த பெண். பெண் பாவம் சும்மா விடாது
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
நீங்க சொல்ற அறிவுரையை கேட்கும்போதே உடல் சிலிர்க்கிறது சகோ🙏🙏🙏🙏🙏
@amigo45582 жыл бұрын
இப்படியும் நடக்குமா? நம்ப முடியவில்லை. என்ன கேவலமான பிழைப்பு.
@KAVITHAj-pp2ppАй бұрын
Super sir. Many parents completely forget their daughters after marriage.
@mallikas61082 жыл бұрын
சூப்பர் பேச்சு 15.00 முதல்🙏
@pavisd5772 Жыл бұрын
Ungaloda ennangal romba alaganthu bro,,ellarum Unga Amma mathiri oru payyana valakarathuku kathukanu
@parisathbanu28342 жыл бұрын
Super brother ..yellarukum pothovaa nalla uraikira maathiri sonninga.ippadi panravangala Serupaala adicha maathiri oru speech👏🙏👍
@danr29742 жыл бұрын
Excellent narration. Good job Sir.
@vijayalakshmivijaya57712 жыл бұрын
Very very good advice thanku son God bless 👍
@abiramisankar242 жыл бұрын
Am proud to my husband.. he didn't asked even single penny from our side.. Even though he is working in reputed government sector🙏
@divyamurugesh2281 Жыл бұрын
Mine also❤
@prasannalaxmi22712 жыл бұрын
Sir,your speech good and correct
@கோட்டைதென்றல்10 ай бұрын
எனக்கு மிகவும் மனசு கஷ்ட்டமா இருக்கு இது மாதிரி ஆளுங்கள தூக்குல போடணும் அந்த பொண்ணு எவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணி போயிருப்பாங்க 😭😭😭😭
@adminloto71622 жыл бұрын
கடவுளே இது மாதிரி சம்பவம் எந்த ஒருகுடும்ப பெண்ணுக்கும் நடக்காமல் காப்பாற்ற வேண்டும் கொடுமை செய்த அனைவரையும் கருணை காட்டாமல் தண்டிக்க வேண்டும்
@eswaris91792 жыл бұрын
சாகும்வரை தூக்குதண்டனை கொடுக்கவேண்டும்.
@priya8259 Жыл бұрын
வரதட்சணை கேட்கும் மிருகங்களூக்கு பெண் கொடுப்பது அறிவுயில்லாத தனம்
@RevathiR-e2f8 ай бұрын
Yo 0😊😊😅😊
@MariyaFelix-e3j22 күн бұрын
Anna super ah pesuringa... 💯 Correct... I like it ❤
@ratnamvarsaa16442 жыл бұрын
மாப்பிள்ளையின் தாய் பெண்ணே கிடையாது ஒரு அரக்கி போல
@shasinih99622 жыл бұрын
Nice speech it's very useful to everyone
@vidhya.gvidhya.g67102 жыл бұрын
அருமையான கருத்து சகோ 🙏
@SuyambuKani-v9f5 ай бұрын
சூப்பரா சென்னிங்க அண்ணா 👍👍👍👍
@santhi78242 жыл бұрын
நல்ல அறிவுரைகள் சொன்னீர்கள் அருமை
@poongodi58522 жыл бұрын
👌👌👌🙏🙏🙏மனக்குமுறலை வெளிப்படுத்தியமைக்கு நன்றி. பெண்பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களின் சார்பாக...நன்றிகள் பலவும் ... சகோதரருக்கு...!!
@abdhulrahman9922 жыл бұрын
divyavoda appa amma thambi ivangathan antha ponnoda savukku muthal karanakkar
@estherselvam89712 жыл бұрын
Yes
@jennycroose1304 Жыл бұрын
Very good ur talk like is all open say also this peopal nt undesdan thank 4 u
@Amandaberry082 жыл бұрын
Good video,,,,,👋 நிறைய video போடுங்க like this.
@V.Garena.F.a.b.f.2 жыл бұрын
இதுபோல் செய்கின்றவர்களுக்கு,இயற்கை சரியான தண்டனை கொடுத்தே தீரும்.
@ramuhibright89322 жыл бұрын
பெண்களை பெற்றவர்கள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு அனுப்பும் போது எல்லாத்தையும் சகித்து விழா கத்துக்க அப்படி சொல்லி அனுப்பாதிங்க நாளைக்கி எந்த பிரச்சனை வந்தாலும் யோசிக்காம வீட்டுக்கு வா தங்க இருக்கோம் அப்படி சொல்லி அனுப்புங்க
@lakshanikalakshmi57922 жыл бұрын
Correct
@parameswariparameswari85462 жыл бұрын
Yes
@padmarangan76302 жыл бұрын
first of all if anybody demands money we sh understand they r bad people
@ramesht90122 жыл бұрын
Yes.
@NoorMohamed-un7dv2 жыл бұрын
H
@nithya12362 жыл бұрын
Super bro your speech is very inspiring
@swadharma10192 жыл бұрын
Super anna... Ennoda friend kum ithu mari oru incident nadanthuchu... Nanga first eh warning pannom... Good ipo Ava divorce vangita...
@joo12862 жыл бұрын
Onnum agala illanga antha akka ku 🥲🤧
@தினேஷ்விஷ்ணு2 жыл бұрын
படிச்ச பொண்ணு அறிவு இல்ல போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதானே அப்பா அம்மா வீட்ல இருக்க கஷ்டத்தையும் கல்யாணத்துக்கு வாங்குன கடனையும் மட்டும் பாக்காதீங்க பொண்ணு வீட்ல வந்து இருந்த அசிங்கம் இல்ல உயிரோட இருந்த போதும் அத பாருங்க முதல்ல அவங்கல்ட்ட நகையை. வாங்குங்க குழந்தையாவது காப்பாத்துங்க
@nilabeautyproduct27532 жыл бұрын
oh my God think about very feel 🥺😥 so thank you for sharing brother 🙏 but you it's talking last line very correct and great 🙏🏼🙏🏼🙏🏼
@mariasheela30722 жыл бұрын
Super_bro_neenga_pesinadhu_arumai_arumai
@vijayasanthi65302 жыл бұрын
இப்போது நடப்பது எல்லாம் சீரியல் பார்த்தே கெட்டு போன மாமியாராக தான் இருக்க வேண்டும் கண்டிப்பாக 😡
@revathysrirasa83882 жыл бұрын
நாசமா போன மாமியார்கள் நானும் நிறய கொடுமைகளை அனுபவித்தவள்
@vijayasanthi65302 жыл бұрын
@@revathysrirasa8388 😭
@malarvizhi64592 жыл бұрын
@@revathysrirasa8388 ama 😭😭😭.
@indrajothi83112 жыл бұрын
Yenga V2 layum ippadithan yennoda husbendum onnume kekkamaatdar avunga amma appa oru panam pavun pei
@tamilarasi77902 жыл бұрын
Life la nadakiradhai than serial la edukiranga
@Gunasekaran-q2p22 күн бұрын
Nice Arumaiyana Bahivu 🎉🎉🎉🎉🎉
@ksnazim Жыл бұрын
Good awareness for the entire society, Above all the truth explain as a story is so amazing as a video runs in our screen.Good lesson Family must learn with from this kind of True testimonials facts.Need this awareness in 2023' Running New year's.
@Anu-c4p1u27 күн бұрын
Hi anna .. happy Deepavali ..🎉🎉🎉🎉🎉 getting the better and better day by day 💐💐💐💐💐💐 Iam from coonoor anu... .
@saravananmalar.s46602 жыл бұрын
ஏன். இது. பேல. நினைக்கிறாங்க. தெரியலை. ஏன். டாக்டர். மாப்பிள்ளை. தான் நல்லா. பாத்துப்பான. நல்ல. மனசு. இருக்குரவங்கலுக்கு. விவசாயம். பன்றவங்கலும். ஒரளவுக்கு. சம்பாதிக்கிறவங்கலும். நல்லா. பாத்துக்குவாங்க. என் மாப்பிள்ளை. டாக்டர். பெருமைக்காக. இப்படி. எத்துபேய். தள்ளலாம. பாவம். அந்த. பெண்ணு.
@allinallanjana23282 жыл бұрын
மிகவும் அருமை நண்பரே 🙏
@elumalaimunisamy32952 жыл бұрын
டாக்டர் உயிரைக் காப்பாற்றுவார் என்பார்கள்.இங்கு சேரன் திவ்யாவுக்கு எமனாக வந்துவிட்டான்.ஆகவே மூவரின் உயிரையும் எடுத்துவிடுவதே சரியான தண்டனை.
@kalyanikandhan58722 жыл бұрын
டாக்டர் னா மட்டும் என்ன, அவனும் ஒரு கொலைகாரன் தானே...... யாரும் மொழி, இனம், சாதி,செய்யும் தொழில், மதம் இதை வைத்து ஒருவனை எடை போட வேண்டாம்.... Don't judge a book by it's cover.......
@ramasamysamy17012 жыл бұрын
A
@kamatchiayyanar54472 жыл бұрын
ivanungalukku food la poison vachuthaan kollanum...revenge
@muthum25222 жыл бұрын
சரியான தீர்ப்பு , இதை கடவுள்தான் நிறைவேற்ற வேண்டும்.
@elumalaimunisamy32952 жыл бұрын
@@muthum2522 இங்கு கடவுள் உருவத்தில் இருப்பது நீதிபதி.ஆகவே இங்கு அவர்தான் கடவுள்.இந்த தீர்ப்பை அளிக்கவேண்டியதும் அவர்தான்.அவர் மட்டுமே தான்.
@vishalooty80812 жыл бұрын
Last la soninga parunga ..super bro....Vera level...pengel pavem bro.yella kastathaium anubavaikuranga..
@r.s4379 Жыл бұрын
மனசு ...தாங்கலையா பாவிங்க. ,வாழதுடிக்கும் ஒருபெண்ணை .. இப்படி நாசம் பண்ணிட்டாங்களேப்பா...
@MShashikala-f6c Жыл бұрын
Super Anna entha video ennakku romba kannir Vara vachiduchi
@shivashankarinithyanandhan21732 жыл бұрын
Message to all ladies dont get sold out like cows and sheeps. First try to be financially independent and seek for person who don't demand.
@megimegala10932 жыл бұрын
Anna super Anna... world la neraiya panam paithiyam tha athigama iruku ..yarum life yosikurathu ila
@shanthiraji22452 жыл бұрын
திருமணம் ஆன பிறகும் பெண்கள் சொல்றதை பெற்றோர்கள் கேட்டல் இந்த நிலை வராது
@vanitha.m55942 жыл бұрын
Yes correct
@jkiruba5203 Жыл бұрын
சில பெற்றோர்கள் இப்டிதான் இருக்காங்க பணப்பேய்களிடம் பொண்ணுங்க ள திரும்ப அனுப்புவது தப்பு சில பெண்கள் தற்கொலை பண்றாங்க சில பெண்கள் கொலைசெய்யப்படறாங்க உயிரைவிடகுடும்ப குடும்ப கவுரவம் பெரிதுஎன்று நினைத்து பெற்றோர் மகளை இழந்துநிக்கறாங்க
@mallikaparasuraman95352 жыл бұрын
மக்களுக்கு அருமையான பதிவு கொடுத்து தந்தீர்கள் தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@lalithan8742 жыл бұрын
பெண்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு மதிப்பு கொடுக்காமல் தங்களின் கஷ்டங்களை கூறாதீர்கள்.
@m.baladharshinim.baladhars42272 жыл бұрын
vera leval Bro nega nadukedu sagura madhri kadasila kalvi kadu mutuchanga unmailyea nega vera leval than💯💯🔥🔥🔥
@rahgprasathprasath58292 жыл бұрын
யாரும் துணைஇல்லை தன்நம்பிக்கையை தவிர.
@RashmiKaJ Жыл бұрын
End la sonnadhu ellamey super bro apdiyavadhu sila jenmangaluku oraikattum adhayum thodachu potutu pora sila yechcha naaingalum iruku.......
@ananpradeeentertainments82522 жыл бұрын
Neenga correct ah sonninga anna ,
@nilofarfahima30962 жыл бұрын
உங்களுடைய பதிவு கருத்துக்கள் அருமை கடைசியா சொன்னது super super super
@xyz14012 жыл бұрын
இவனெல்லாம் ஒரு ஆண் பிள்ளை
@siva36122 жыл бұрын
மாப்பிளை நல்லவனா இருக்கானா இல்லையா என்று பார்க்காம அரசாங்க வேல பாக்குறான என்று பார்க்கும் அணைத்து பெற்றோருக்கும் இது ஒரு பாடம் தான்
@deliasamuel1825 Жыл бұрын
Varadhanchanai.vanguvadhu.kutram
@durgakannan88202 жыл бұрын
என் நிலையும் இதுதான் பிரதர்,இரண்டு குழந்தைகளை பரிகொடுத்து அனாதையாக நான் மட்டும் நிற்க்கிறேன்!வரதட்சனையால்!
@mahimama44582 жыл бұрын
நானும் உங்கள் குழந்தை தான் அம்மா. Varuththapadaatherkal
@durgakannan88202 жыл бұрын
@@mahimama4458 சரிடா தங்கம்! உன் வார்த்தைக்கி நன்றி!
@mahimama44582 жыл бұрын
@@durgakannan8820 ok nga. Amma. Tq
@PriyaPriya-hu3qv2 жыл бұрын
Very good message bro🙏🙏
@shanthiuma95942 жыл бұрын
இவ்வளவுக்கும் காரணமே பொண்பிள்ளைகள் மட்டுமே எந்த குடும்பத்தில் சீதனம் கேட்கிறார்களோ அந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லவேண்டும்.திருமணமே ஆகாவிட்டாலும் பரவாயில்லை நான் தனியாக வாழ முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் துணிந்து நிற்க வேண்டும் அப்படி நின்றால் மட்டுமே இந்த அவலத்தை மாற்ற முடியும் பொண்பிள்ளைகள் நினைத்தால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் வரும்.
@sangeethasathyaraj99992 жыл бұрын
Sabari it's very nice talking and good cmmunicati
@suryasreesree65272 жыл бұрын
இதுதான் பெற்றவர்கள் செய்யும் தவறு..வரதட்சணை கேட்பதும் தவறு.கொடுப்பதும் தவறு..
@abdulwaheed-ze9wi Жыл бұрын
Yy g
@jayasenthil34812 жыл бұрын
Very good speech sabari
@padmasanirangarajan76282 жыл бұрын
Very sad story. The presenter is very good very neat presentation.
@maheshwaridharmar38162 жыл бұрын
சூப்பர் ஃபிரண்ட்ஸ் அற்புதமான சொன்னீங்க
@kaladevan88732 жыл бұрын
இப்படி கேவலமான கூட்டத்தை மக்கள் பார்க்கும் அளவுக்கு தண்டனை வழங்கவேண்டும்! அதோடு அந்த மாமியும் ஒரு தாய்மை என்பதை மறந்து விட்டாள் கொலை பாவம் இவர்களை விட்டு வைக்காது.நிச்சியம் இறைவனின் தண்டனையில் இருந்துதப்பிக்கவே முடியாது..!
@vanishree1912 жыл бұрын
Bro neenga lastah sonninga paarunga ipdi வரதட்சனை vangi தான் valanum nu yarathu ninaicha thayavu செஞ்சி தூக்குல thongirunga nu...... super words
@sofiyar84932 жыл бұрын
பெண்ணைப் பெற்றவர்கள் திருமணமான பெண்ணின் நிலமையை சொல்லும்போது பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள் பெண்ணின் நிலைமையை கேட்டு அதற்கான முடிவை பெண்ணின் பெற்றோர்கள் எடுக்க வேண்டும்
@amuthas32272 жыл бұрын
அருமையான பதிவு எனக்கும் ஒரே பெண்தான் கல்யாணம் பண்ண மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டாச்சு இத பாத்ததும் பயமா இருக்கு
@crazy_star_9022 ай бұрын
Don't blindly believe about his qualification, employment and earnings, think many times before giving your daughter to next family. Don't hurry when doing marriage for your daughter. Consult your daughter's wishes too. If any party demands dowry say big no and thrash them out. Support your daughter's dreams and goals too. Observe only the best character of the bridegroom who makes your daughter happy, protects supports her dreams and goals and then give your daughter. If whatever marriage whether Love marriage or arranged marriage is done your support must always be there. Wish your daughter a happy and safe married life
@sirinsirinfathima63642 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு நாளும் கஷ்டத்தை அனுபவிக்கி றோம்😭😭😭
@vanitha.m55942 жыл бұрын
Yes correct
@tharmamari158 Жыл бұрын
Me😔
@RaniRani-jz5iv Жыл бұрын
@@vanitha.m5594 🐶👰👰👰👰👰🏼
@vigneswariayyappan519 Жыл бұрын
Correct
@nepolianivee7553 Жыл бұрын
நான் என் மனைவிக்கும் என் மனைவி வீட்டாருக்கும் அந்த கஷ்டம் கொடுத்ததில்லை