இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 4 வருடம் ஆகிறது. இவர்கள் பேசும் போது பயோ கிட்னி இன்னும் 1 வருடத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். இப்போது நடைமுறைக்கு வந்து விட்டதா. இதைப்பற்றி விரிவாக ஒரு நிகழ்ச்சி மறுபடியும் போட்டால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.