சிறுதானியத்தில் வியாபாரம் கோடிகளில்!

  Рет қаралды 61,844

3nimisham Irukkuma?

3nimisham Irukkuma?

6 ай бұрын

சிறுதானியத்தில் வியாபாரம் கோடிகளில்! | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
#3NimishamIrukkuma?

Пікірлер: 61
@crownmadhu2010
@crownmadhu2010 6 ай бұрын
Bliss tree, திரு. சிவராமகிருஷ்னண் காணொளி பார்த்தேன். உங்கள் வித்தியாசமான பார்வை மற்றும் புதுமை என்றும் தொடர வாழ்த்துகிறேன் கார்த்தி. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக ஏற்றுமதி திருச்சியில் இருந்து 16நாடுகளில் வாணிபம் நடைபெறுவது மிக பெரிய சாதனையின் அடையாளம் ஐயா அவர்களின் தலைமைத்துவம், வழிகாட்டுதல், அரவணைப்பு, மற்றும் தொழிலாளர் உறவு மேலாண்மை போன்றவைகள் கண் எதிரே விரிகிறது. அதுதான் அவரை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. அவரது இலட்சியமான அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50நாடுகளில் வியாபாரம் தொடர வாழ்த்துகிறேன். உங்கள் சேவை தொடர அருட்பேராற்றல் துணைநிற்கும் கார்த்தி. வாழ்க வளமுடன் 🌹🌹
@umakanthan4134
@umakanthan4134 6 ай бұрын
Super sir. நல்ல விஷயங்களை தேடி பதிவீடுகிறீர்கள், நன்றி.
@ilasenthilkumar6909
@ilasenthilkumar6909 6 ай бұрын
நம் பாரம்பரிய சிறுதானியங்களை நம் கையில இருக்கிற ஓர் அற்புதமான நிகழ்வுகளாக நன்றிங்க சார்
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
அருமையான ஆரோக்கியமான தகவல்.அங்கே போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.நன்றி நன்றிங்க 🙏
@prabuprabu4910
@prabuprabu4910 6 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையான பதிவு சார்... நீங்கள் ஒரு ஒரு உண்மையாயும் தேடி தேடி சொல்வதுபோல் எங்களையும் சிறுதானியத்தை தேடி அலையவைதிர்கள்... சூப்பர் சார்...
@nagendrababu3
@nagendrababu3 3 ай бұрын
Arumaiyana Speech and Explanation ❤
@user-mx9dq9dj9p
@user-mx9dq9dj9p 6 ай бұрын
நல்லா பதிவு சார்... இன்றைய மக்களின் மனநலம் அறிந்து நீங்கள் வெளிடும் ஒரு ஒரு காணொளியும் நாளைய தலைமுறைக்கு... உங்களின் இந்த காணொளி பதில்...
@subramaniyanshanmugam6186
@subramaniyanshanmugam6186 6 ай бұрын
🎉🎉🎉thank you kvp
@thenralexim
@thenralexim 4 ай бұрын
அருமை
@kaleeswaran368
@kaleeswaran368 4 ай бұрын
Super👏👏👏
@nagendrababu3
@nagendrababu3 3 ай бұрын
Arumai
@rameshtv6219
@rameshtv6219 6 ай бұрын
Video is Crisp like Cookies 🎉
@selvanayagam.c16
@selvanayagam.c16 6 ай бұрын
வாழ்க வாழ்க நீடு வாழ்க எங்கள் ஊரில் எங்கள் நிலத்தில் மாபெறும் தொழில் மாற்றத்தை கொண்டு வரும் அண்ணன் அவர்களுக்கு என்றும் எங்கள் வாழ்த்துகள் நிறைய வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் ❤❤
@Jailani6366
@Jailani6366 6 ай бұрын
Super
@vyakulasamyi7185
@vyakulasamyi7185 6 ай бұрын
This video highlights the paramount need to use Millets in our food for sound health. When Americans have changed their food style, why not we. At least people with diabetic in our country should include Millets and their allied products and get good results in sugar control. This video is indeed an awareness one benefitting many.
@isaiarasan7856
@isaiarasan7856 6 ай бұрын
உங்கள் பேச்சு நல்லா இருக்கு.. உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 6 ай бұрын
Thank you
@jasmine5876
@jasmine5876 5 ай бұрын
Very detailed clarity your giving people sir thank you for your very interesting information.😊
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 5 ай бұрын
Thank You.. Happy
@PriyaPriya-zo5du
@PriyaPriya-zo5du 5 ай бұрын
Super anna
@selvarajl410
@selvarajl410 6 ай бұрын
Every second waiting for your voice and video 🎉🎉🎉 Welcome to Erode City 🎉🎉
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 6 ай бұрын
Thank you so much 😀
@albatrp
@albatrp 6 ай бұрын
❤❤❤❤
@ragunathand4675
@ragunathand4675 6 ай бұрын
உங்கள் காணொளியில் Bliss Tree பார்த்தவுடன் வியப்பும் ஆர்வமும் கொண்டேன். காரணம் கடந்த ஆண்டுகளில் Bliss Tree Vermicilly வகைகளை Big Basket online மூலம் கிடைத்தது, இப்பொழுது Big Basket ல இல்லை. மீண்டும் கிடைக்குமா? இத்தனை தயாரிப்புகள் உங்கள் காணொளி வாயிலாகத்தான் தெரிந்தது. Bliss tree online மூலம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தால் நலம். நான் சென்னையில் இருக்கிறேன். நன்றி கார்த்தி.
@yashikashri245
@yashikashri245 4 ай бұрын
🎉🎉🎉
@umar7790
@umar7790 7 күн бұрын
Great effort 🎉
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 7 күн бұрын
Thanks 😊
@yesudossyesudoss2247
@yesudossyesudoss2247 5 ай бұрын
🙏🌹
@Spksats6575
@Spksats6575 5 ай бұрын
உங்கள் குரலுக்கு, பேச்சுக்கு நான் அடிமை.....
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 5 ай бұрын
Happy 😃
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 6 ай бұрын
Pattum padamal miga thelivana video padhivu arumai
@simiyon3982
@simiyon3982 6 ай бұрын
Retail available sir ?
@balagkrishna503
@balagkrishna503 6 ай бұрын
🎉❤🎉🎉🎉🎉🎉❤
@interlockbricksmachine-sbe4224
@interlockbricksmachine-sbe4224 6 ай бұрын
Nice sir
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 14 күн бұрын
Thanks and welcome
@myday5475
@myday5475 6 ай бұрын
Retail la vangalama sir
@jayakumarkuttappan6126
@jayakumarkuttappan6126 6 ай бұрын
மிக நல்ல தகவல். Local available உண்டா என்று தகவல் சொல்லாங்க. இல்ல அங்க போனா கிடைக்குமா. இது மாதிரி பதிவு நல்ல முயற்சி.
@VijayaSekaran-bk6en
@VijayaSekaran-bk6en 6 ай бұрын
உங்க நம்பர்
@ayyanarselvamayyanarselvam5512
@ayyanarselvamayyanarselvam5512 5 ай бұрын
Job vacancy iruka sir
@yourstubechannel5693
@yourstubechannel5693 11 күн бұрын
Ungal voice super sir🎉
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 11 күн бұрын
Thank you… Happy
@Marklin295
@Marklin295 5 ай бұрын
Reselling iruka bro
@sathabegam6837
@sathabegam6837 6 ай бұрын
Inga irunthu forgien varai poguthu....namaku kedaikqmatithu......namma makal nallathu na saptamatanga
@seethalakshmip247
@seethalakshmip247 5 ай бұрын
மில் போன் நம்பர் கிடைக்குமா
@sankarsubramanian9054
@sankarsubramanian9054 4 ай бұрын
இன்னும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
அவர் தான் வெற்றி அடைந்து விட்டார் அது என்ன இன்னும்
@rakeessareef3649
@rakeessareef3649 5 ай бұрын
Itha nanga vangi sale pannalama Nan srilank rply
@user-of2qv9sc2v
@user-of2qv9sc2v 5 ай бұрын
நல்ல பொருள் வெளிநாட்டு க்கு மட்டுமே போல
@JeniJeni-eu7je
@JeniJeni-eu7je 6 ай бұрын
Yellow Vela pakuranga aana salary 250
@kamalkannakrishnan6814
@kamalkannakrishnan6814 4 ай бұрын
உள்ளூரில் வியாபாரம் எப்படி போகிறது..
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 4 ай бұрын
?
@manimegalai5711
@manimegalai5711 2 ай бұрын
ஏன் சார் ஆம்பளைகளுக்கு வேலை எல்லாம் போச்சு பொம்பளைகளை தான் சேர்த்திருக்கேன் என்ன நியாயம் இது
@user-mn1jz8kj5n
@user-mn1jz8kj5n 11 сағат бұрын
L
@shariffkshariff9153
@shariffkshariff9153 5 ай бұрын
தகவல் பரிமாற்ற போன் நம்பர்
@sureshbabu-xw6zz
@sureshbabu-xw6zz 5 ай бұрын
ஓவர் பில்டப்
@murugesan4406
@murugesan4406 6 ай бұрын
எனக்கு வேனும் கிடைக்குமா
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma 6 ай бұрын
86100 85946 Please Call
@vinjescharvlogs3259
@vinjescharvlogs3259 Ай бұрын
Very very worst company to work
@3nimishamIrukkuma
@3nimishamIrukkuma Ай бұрын
Sorry Sir
@balasubramanisp6809
@balasubramanisp6809 5 ай бұрын
Sir sedme number
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН